<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,411,493,1030" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 09 2026 03:53:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260609T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="09062026-VLR-07" position.sequence="07" ex-ref="09062026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">தமிழ்நாட்டு மக்களுக்காக</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைத்தவர் -கழகத் தலைவர்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் வி.செந்தில் பாலாஜி பெருமிதம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை, ஜூன் 9 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக பல்­வேறு நலத்­திட்­டங்­களை செயல்­ப­டுத்தி ஒரு நாளைக்கு 24 மணி நேரத்­தில் 20 மணி நேரம் உழைத்­த­வர் எங்­கள் நெஞ்­ச­ மெல்­லாம் நிறைந்­தி­ருக்கும் கழ­கத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் என்று கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகு­தி­யில் உதய சூரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்த வாக்­காளப் பெரு­மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் நிகழ்ச்­சி­யில் வி.செந்­தில் பாலாஜி பெரு­மி­தத்­து­ டன் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவர் கூறி­ய­தா­வது :- கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகு­தி­யில் போட்­டி­யி­டக்­கூ­டிய வாய்ப்பை கழ­கத் தலை­வர், தள­பதி அவர்­கள் எனக்கு வழங்கி, கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகுதி வாக்­காள பெரு­மக்­க­ளு­டைய அன்­போ­டும், ஆசி­யோ­டும் கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகுதி  உறுப்­பி­ன­ராக “உத­ய­சூ­ரி­யன்” சின்­னத்­தில் வாக்­க­ளித்து வெற்றி பெறச்­செய்த வாக்­காள பெரு­மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்ற இந்த நிகழ்­விலே பங்­கெ­டுத்­தி­ருக்­கின்ற கோவை மாந­கர் மாவட்ட கழக பொறுப்­பா­ளர் துரை.செந்­த­மிழ் செல்­வன், பகுதி கழக செய­லா­ளர் பசு­பதி, மாந­க­ராட்சி மேயர் கா.ரங்­க­நா­யகி ராமச்­சந்­தி­ரன்,மாவட்ட துணைச் செய­லா­ளர்­கள் கோட்டை அப்­பாஸ், கல்­பனா செந்­தில், மாமன்ற உறுப்­பி­னர் சாந்தி முரு­கன், தலை­மைச் செயற்­குழு, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், பகுதி கழக நிர்­வா­கி ­கள், வட்­டக் கழக செய­லா­ளர் நிர்­வா­கி­கள், பி.எல்.ஏ. 2 பிஎல்சி, தோழமைக் கட்சி நிர்­வா­கி­கள் மற்­றும் செந்­தில்­கு­மார் உள்­ளிட்ட அனைத்து கழக நிர்­வா­கி ­க­ளுக்­கும் அன்பு கலந்த வணக்­கத்­தை­யும், நன்­றி­யை­யும் அன்­போடு தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கத் தலை­வர், தள­பதி அவர்­கள் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருந்து 1 கோடி 51 லட்­சம் தாய்­மார்­க­ளுக்கு மாதம் 1,000 ரூபாய் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம், விடி­யல் பயண திட்­டம், நான் முதல்­வன் திட்­டம், புது­மைப்­பெண் திட்­டம், தமிழ் முதல்­வன் திட்­டம், இல்­லம் தேடி கல்வி திட்­டம், மக்­க­ளைத் தேடி மருத்­துவ திட்­டம், காலை உண­வுத் திட்­டம், 2 லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின் இணைப்­புத் திட்­டம், தாய் மாண­வர் திட்­டம், அன்­புக் கரங்­கள் திட்­டம் என பல்­வேறு சிறப்­புத் திட்­டங்­களை தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு வழங்கி இந்­தி­யா­விற்கே வழி­காட்­டக்­கூ­டிய திரா­விட மாடல் ஆட்­சியை நடத்­தி­ய­வர் நம்­மு­டைய கழ­கத் தலை­வர், போற்­று­த­லுக்­கு­ரிய தள­பதி அவர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தள­பதி அவர்­க­ளின் ஆசி­யோ­டும், மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி கட்­சி­க­ளின் ஆத­ர­வோ­டும் கோவை தெற்கு தொகு­தி­யில் போட்­டி­யி­டக் கூடிய வாய்ப்­பைப் பெற்று உங்­க­ளு­டைய ஆத­ர­வோடு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வெற்றி பெற்று மக்­கள் பணி­யாற்­றுக்­கூ­டிய வாய்ப்­பைத் தந்த கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகுதி வாக்­காள பெரு­மக்­க­ளு­டைய மலர்ப் பாதங்­க­ளில் அன்பு கலந்த நன்­றியை இந்த நேரத்­தில் பணி­வன்­போடு சமர்ப்­பித்து, இந்த நன்றி என்­பது வெறும் வார்த்­தை­யாக இல்­லா­மல் கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகு­தி­யின் வளர்ச்­சிக்கு தேவை­யான திட்­டங்­களை கொண்­டு­வந்து சேர்ப்­ப­தில் முதல் நப­ராக நின்று சிறப்­பாக உங்­க­ளு­டைய ஆசி­யோடு பணி­யாற்­று­வேன் என்ற உறு­தியை உங்­க­ளுக்கு அன் ­போடு தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­பொ­ழுது நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்ற இந்த அரசு என்­பது மக்­க­ளுக்­கான ஒரு அர­சாக இல்­லா­மல், தேர்­தல் நேரத்­தில் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­ தற்­கான மன­மில்­லாத ஒரு அர­சாக, தேர்­தல் நேரத்­தில் சொன்ன வாக்­கு­று­தி­க­ளுக்­கும், இப்­போ­ழுது செய்து கொண்­டி­ருக்­கின்ற நிகழ்­வு­க­ளுக்­கும் முற்­றி­லும்­மாக ரீல்ஸ் மோகம் கொண்ட அர­சாக செயல்­பட்­டுக் கொண்­டி­ருப்­பதை தமிழ்­நாட்டு மக்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு என்ன செய்­தோம் என்­பதை சொல்­கின்ற அர­சாக திரா­விட மாடல் அரசை நடத்­தி­ய­வர் கழ­கத் தலை­வர், தள­பதி அவர்­கள், அவர் மக்­க­ளுக்­காக ஒரு நாளைக்கு 24 மணி நேரத்­தில் 20 மணி நேரம் உழைத்­த­வர், கழ­கத் தலை­வர், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்­சி­யில் கோவை மாந­க­ரில் 300 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பெரி­யார் அறி­வ­கம், கோவை - அவி­நாசி சாலை­யில்  ஜிடி நாயுடு பெய­ரிலே மேம்­பா­லம், செம்­மொழி பூங்கா, மேற்கு புற­வ­ழிச்­சாலை என பல்­வேறு சிறப்­புத் திட்­டங்­களை கோவை மாவட்­டத்­திற்­கும், மாந­க­ராட்­சிக்­கும் வழங்­கி­ய­வர் கழ­கத் தலை­வர், தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிச்­ச­ய­மாக நம்­மு­டைய கோவை மாவட்ட மக்­க­ளும், மாந­க­ராட்சி மக்­க­ளும் நன்றி உணர்­வோடு வரக்­கூ­டிய காலங்­க­ளி­லும் மிகச் சிறப்­பாக ஆத­ரவை தரு­வார்­கள் என்ற நம்­பிக்­கை­யோடு இந்த கோவை தெற்கு சட்­ட­மன்ற தொகு­தி­யில் என்னை வெற்றி பெறச்­செய்த உங்­கள் அனை­வ­ரு­டைய பாதங்­க­ளி­லும் என்­னு­டைய அன்பு கலந்த நன்­றியை இந்த நேரத்­தில் பணி­வன்­போடு சமர்ப்­பித்து வெற்­றிக்கு அய­ராது உழைத்த கழக நிர்­வா­கி­ கள், தோழமை இயக்­கத்­தி­னு­டைய நிர்­வா­கி­கள் என அனை­வ­ருக்­கும் மன­மார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!, இங்கே சிறப்­பான வர­வேற்பு கொடுத்த நல்ல உள்­ளங்­க­ளுக்­கும் கழக நிர்­வா­கி­க­ளுக்­கும், கோவை தெற்குசட்­ட­மன்ற தொகுதி பொது மக்­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>