<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,609,919" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 09 2026 16:08:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260610T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="10062026-VLR-04" position.sequence="04" ex-ref="10062026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் மனைவி, மாமியார்மீது போதைப் பொருள் வழக்கு!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup715484_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்­னை­யில் இருந்து ரயில் மூலம் கடத்தி செல்­லும் போது, மதுரை ரயில் நிலை­யத்­தில் மத்­திய போதை பொருள் தடுப்பு பிரிவு ரயி­லில் அதி­ரடி சோதனை நடத்தி ரூ.150 கோடி மதிப்­புள்ள 37.645 கிலோ மெத்­தம்­பெட்­ட­மைனை பறி­மு­தல் செய்­த­னர். இந்த வழக்­கி­லும் ஜான் பிரிட்டோ முக்­கிய குற்­ற­வாளி என மத்­திய போதை பொருள் தடுப்பு பிரிவு விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தலை­ம­றை­வான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஜான் பிரிட்டோ?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி கடத்தி வரும் போதை பொருட்­களை சர்­வ­தேச போதை பொருள் கடத்­தல் மன்­னன் ஜான் பிரிட்டோ ராம­நா­த­பு­ரத்­தில் ரெமிஸ்­தான், ராமிஷ், ஜான்­சான், பிர­தாப் ஆகிய மீன­வர்­க­ளுக்கு லட்­சக்­க­ணக்­கில் பணம் கொடுத்து படகு உரி­மை­யா­ளர்­கள் உத­வி­யு­டன் கடல் மார்­க­மாக இலங்­கைக்கு போதை பொருள் கடத்த முயன்­றது தெரி­ய­வந்­தது. இந்த பணம் அனைத்­தும் ஜான் பிரிட்ேடா ஹவாலா மூலம் வரும் பணத்தை கொடுத்து தடை­யின்றி போதை பொருள் கடத்தி வந்­தது விசா­ர­ணை­ யில் தெரி­ய­வந்­தது. ஜான் பிரிட்­டோவை கேரளா, குஜ­ராத் மாநி­லங்­க­ளில் போதை பொருள் கடத்­தல் வழக்­கு­க­ளில் தேடி வரு­கின்­ற­னர். இத­னால் அவர் இந்­தி­யா­வில் இருந்து தலை­ம­றை­வாகி தற்­போது மியன்­மார், டென்­மார் உள்­ளிட்ட நாடு­க­ளில் பதுங்கி இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. அதே­நே­ரம் ஜான் பிரிட்­டோவை மத்­திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதி­கா­ரி­கள் தேடப்­ப­டும் குற்­ற­வா­ளி­யாக அறி­வித்து தேடி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த வழக்­கு­கள் போதை பொருள் கடத்­தல் வழக்கு சிறப்பு நீதி­மன்­றங்­
க­ளில் நடந்து வரு­கி­றது. அதே­நே­ரம் போதை பொருள் கடத்­த­லில் பல நூறு போடி சட்­ட­வி­ரோ­த­மாக பணம் பரி­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. இத­னால் அம­லாக்­கத்­துறை ஜான் பிரிட்டோ மற்­றும் அவ­ரது உற­வி­னர்­கள் மற்­றும் கூட்­டா­ளி­கள் மீது வழக்கு பதிவு செய்து அதி­ரடி சோதனை நடத்தி வரு­கின்­ற­னர். அந்த வகை­யில் தான் கடந்த மே 26ம் தேதி அம­லாக்­கத்­துறை இலங்­கைக்கு சட்­ட­வி­ரோ­த­மாக ரூ.258 கோடி மதிப்­புள்ள போதை பொருள் கடத்­தி­ய­தாக பதிவு செய்­யப்­பட்ட 2 வழக்­கு­க­ளில் தொடர்­பாக ஜான் பிரிட்டோ கூட்­டா­ளி­கள் வசிக்­கும் சென்னை மற்­றும் ராம­நா­த­பு­ரத்­தில் சோதனை நடத்­தி­னர். 5 இடங்­க­ளில் நடந்த சோதனை நடத்தி முக்­கிய ஆவ­ணங்­கள் பறி­மு­தல் செய்­த­னர். குறிப்­பாக சோத­னை­யில், ஜான் பிரிட்டோ போதை பொருள் விற்­பனை மூலம் கிடைத்த பல நூறு ேகாடி பணத்தை தனது ரத்த உற­வி­னர்­கள் மூலம் சட்­ட­வி­ரோ­த­மாக அவர்­கள் நடத்­தும் நிறு­வ­னங்­க­ளில் முத­லீடு செய்து இருந்த ஆவ­ணங்­கள் சிக்­கி­ய­தாக தற்­போது தக­வல் வெளி­யாகி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஜாமி­னில் வெளி­வந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆதவ் அர்­ஜூ­னா­வின் மனைவி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­நே­ரம், கடந்த 2018ம் ஆண்டு போதை பொருள் கடத்­தல் மன்­னன் ஜான் பிரிட்டோ போதை பொருள் விற்­பனை மூலம் கிடைத்த பல ஆயி­ரம் கோடி பணத்தை சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நா­டு­க­ளில் உற­வி­னர்­கள் நடத்­தும்நிறு­வ­னங்­கள் மற்­றும் அவர்­கள் பெய­ரில் முத­லீடு ெசய்து இருந்­தது அம­லாக்­கத்­துறை விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. இது­தொ­டர்­பாக நடந்த சோத­னை­யி­லும் சட்­ட­வி­ரோ­த­மாக ஜான் பிரிட்டோ பணத்தை தனது உடன் பிறந்த சகோ­த­ரி­யான லீமா ரோஸ் மார்ட்­டின்(54), தனது சகோ­த­ரி­யான லீமா ரோஸ் மார்ட்­டின் மக­ளான சென்னை ஆழ்­வார்­பேட்டை வீனஸ் காலனி மஹா­ராணி சின்­னம்மா சாலை­யில் வசித்து வரும் டெய்சி ஆதவ் அர்­ஜூனா(30) மற்­றும் உற­வி­னர் ஜான் கென்­னடி ஆகி­யோர் பினா­மி­யாக இருந்து வந்­த­தும், அதற்­கான ஆவ­ணங்­க­ளும் சிக்­கி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­தொ­டர்­பாக அம­லாக்­கத்­துறை வழக்கு கேரளா மாநி­லம் எர்­ணா­கு­ளம் நீதி­மன்­றத்­தில் நடந்து வந்­தது. அப்­போது சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­மாற்­றம் தொடர்­பாக போதை பொருள் கடத்­தல் மன்­னன் ஜான்­பி­ரிட்டோ, அவ­ரது சகோ­தரி லீமா ரோஸ் மார்ட்­டின், லீமா ரோஸ் மார்ட்­டின் மக­ளான டெய்சி ஆதவ் அர்­ஜூனா, உற­வி­னர் ஜான் கென்­னடி ஆகி­யோர் இந்த வழக்­கில் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று தெரி­ய­வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதைத்­தொ­டர்ந்து எர்­ணா­கு­ளம் சிறப்பு நீதி­மன்­றம் ஜான் பிரிட்டோ, சகோ­தரி லீமா ரோஸ் மார்ட்­டின், மகள் டெய்சி ஆதவ் அர்­ஜூனா, ஜான் கென்­னடி ஆகி­யோர் வெளி­நா­டு­கள் தப்பி செல்ல முடி­யாத படி அவர்­க­ளின் பாஸ்­போர்ட்­டு­களை முடக்கி நட­வ­டிக்கை எடுத்­தது. மேலும், இந்த வழக்­கில் லீமா ரோஸ் மார்ட்­டின் மற்­றும் அவ­ரது மகள் டெய்சி ஆதவ் அர்­ஜூனா ஆகி­யோர் பல லட்­சம் முன்­வைப்பு தொகை ெசலுத்தி முன்­ஜா­மீ­னில் வெளியே வந்­துள்­ள­னர். அப்­போது எர்­ணா­கு­ளம் சிறப்பு நீதி­மன்­றம் லீமா ரோஸ் மார்ட்­டின் அவ­ரது மகள் டெய்சி ஆதவ் அர்­ஜூனா ஆகி­யோர் நீதி­மன்ற நிபந்­த­னை­களை மீறி வெளி­நா­டு­கள் சென்­றால் அவர்­களை கைது செய்ய அம­லாக்­கத்­து­றைக்கு அதி­கா­ரம் வழங்கி உத்­த­ர­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­சர தேவைக்கு வெளி­நாடு செல்ல வேண்டி இருந்­த­தால், ரூ.1 லட்­சம் நிபந்­தனை தொகை செலுத்­தி­விட்டு நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி செல்­ல­லாம் என்று நீதி­மன்­றம் உத்­த­ர­ விட்­டி­ருந்­தது. இதற்­கி­டையே, தற்­போது அ.தி.மு.க. சார்­பில் தற்­போது நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் லீமா ரோஸ் மார்ட்­டின் லால்­குடி தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றார். லீமா ரோஸ் மார்ட்­டின் மகள் டெய்­சி­யின் கண­வ­ரான ஆதவ் அர்­ஜூனா த.வெ.க. கட்சி சார்­பில் சென்னை வில்­லி­வாக்­கம் தொகு­தி­யில் போட்­டி­யில் வெற்றி பெற்­றார். தற்­போது டெய்­சி­யின் கண­வர் ஆதவ் அர்­ஜூனா த.வெ.க. தலை­வர் விஜய் தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வை­யில் சிறிய துறை­மு­கங்­கள், நெடுஞ்­சாலை, பொதுப்­ப­ணித்­து­றை­க­ளின் அமைச்­ச­ரா­க­வும் உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில், மத்­திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதி­கா­ரி­க­ளால் தேடப்­பட்டு வரும் போதை பொருள் கடத்­தல் மன்­னன் ஜான் பிரிட்டோ வின் உடன் பிறந்த சகோ­தரி லீமா ரோஸ் மார்ட்­டின், அவ­ரது சகோ­த­ரி­யின் மகள் டெய்சி ஆதவ் அர்­ஜூனா ஆகி­யோர்வெளி­நா­டு­கள் செல்ல வேண்டி கேரளா மாநி­லம் எர்­ணா­கு­ளத்­தில் உள்ள சிறப்பு நீதி­மன்­றத்­தில் தங்­க­ளது பாஸ்­போட்­டு­கள் விடு­விக்க கோரி மனு­தாக்­கல் செய்­துள்­ள­னர். அப்­போது தான் லீமா ரோஸ் மார்ட்­டின், அவ­ரது மகள் டெய்சி ஆதவ் அர்­ஜூனா ஆகி­யோ­ருக்­கும் சர்­வ­தேச போதை பொருள் குற்­ற­வா­ளி­யான ஜான் பிரிட்­டோ­வுக்கு உள்ள ரத்த உற­வு­கள் என்ன என்­பது குறித்து வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அதி­கா­ர­பூர்­வ­மாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நிரூ­ப­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">லீமா ரோஸ் மார்ட்­டின் லால்­குடி தொகு­தி­யில் போட்­டி­யிட்ட போது தனது விண்­ணப்­பத்­தில் தன் மீது 4வழக்­கு­கள் உள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.அதில் தனது சகோ­த­ரன் மற்­றும் மகள் மீது உள்ள சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­மாற்­றம் சட்­டத்­தின் கீழ் பதிவு செய்­யப்­பட்ட குற்ற எண் 533, 2018 வழக்கை முதல் வழக்­காக குறிப்­பிட்­டுள்­ளார். இதன் மூலம் சர்­வ­தேச போதை பொருள் கடத்­தல் மன்­னன் ஜான் பிரி­டோ­வுக்­கும் லீமா ரோஸ் மார்ட்­டின் அவ­ரது மகள் டெய்சி ஆதவ் அர்­ஜூனா தொடர்­பு­கள் அதி­கா­ரப்­பூர்­வ­மாக நிரூ­ப­ண­மாகி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சமூக ஆர்­வ­லர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கேள்வி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்­தில் முதல்­வ­ராக உள்ள த.வெ.க. தலை­வர் விஜய், மாநி­லத்­தில் மூளை முக்கு எல்­லாம் போதைப் பொருட்­கள் பரவி கிடக்­கி­றது அதை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்து வரு­கி­றார். தவெக அர­சில் அமைச்­ச­ராக உள்ள ஆதவ் அர்­ஜூ­னா­வின் மனைவி டெய்சி மற்­றும் அவ­ரது மாமி­யா­ரும் அ.தி.மு.க. லால்­குடி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான லீமா ரோஸ் மார்ட்­டின் மீது போதை பொருள் மூலம் கிடைத்த பணம் தொடர்­பாக அம­லாக்­கத்­துறை பதிவு செய்­துள்ள சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­மாற்­றம் வழக்­கில் முக்­கிய குற்­ற­வா­ளி­ யாக இருந்து வரு­கின்­ற­னர். உண்மை இப்­படி இருக்க முதல்­வர் விஜய் எப்­படி தமி­ழ­கத்­தில் போதை பொருள் ஒழிக்க போகி­றார் என்று சமூக ஆர்­வ­லர்­கள் கேள்வி எழுப்பி உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வழக்கை மீண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கையி­லெ­டுத்த அம­லாக்­கத் துறை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய பா.ஜ.க. அரசு, தவெக - காங்­கி­ர­சு­டன் கூட்­டணி அமைத்­துள்­ள­தால், த.வெ.க. அர­சுக்கு நெருக்­க­டியை அளிக்­கும் வகை­யில், கடந்த இரண்­டரை ஆண்­டு­க­ளாக கிடப்­பில் இருந்த போதை பொருள் கடத்­தல் மன்­னன் ஜான் பிரிட்டோ மற்­றும் அவ­ரது உற­வி­னர்­கள் மீதான போதை பொருள் கடத்­தல் வழக்கு மற்­றும் அம­லாக்­கத்­துறை வழக்­கு­களை மீண்­டும் கையில் எடுத்­துள்­ளது. இத­னால் அம­லாக்­கத்­துறை சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­மாற்­றம் வழக்­கில் தவெக அர­சின் அமைச்­ச­ராக உள்ள ஆதவ் அர்­ஜூனா மனைவி டெய்சி மற்­றும் அவ­ரது மாமி­யா­ரான அ.தி.மு.க. லால்­குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்­டின் ஆகி­யோர் எந்த நேரத்­தி­லும் கைது செய்­யப்­ப­ட­லாம் என்று டெல்லி வட்­டா­ரத்­தில் இருந்து தக­வல் கசிந்­துள்­ளது. இந்த சம்­ப­வத்­தால் தமி­ழக அர­சி­யல் வட்­டா­ரத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">போதை பொருள் நட­மாட்­டத்தை தடுக்க, போதை பொருள் தடுப்பு பிரிவு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்­கி­றார் முதல்­வர் விஜய். ஆனால் த.வெ.க. அர­சில் அமைச்­ச­ராக உள்ள ஆதவ் அர்­ஜூ­னா­வின் மனைவி டெய்சி, மாமி­யார் லீமா ரோஸ் எம்.எல்.ஏ. மீது போதை பொருள் மூலம் கிடைத்த பணம் தொடர்­பாக அம­லாக்­கத்­துறை பதிவு செய்­துள்ள வழக்­கில் முக்­கிய குற்­ற­வா­ளி­யாக இருந்து வரு­கின்­ற­னர். பின் எப்­படி தமி­ழ­கத்­தில் போதை பொருளை விஜய் ஒழிக்­கப் போகி­றார் என்று சமூக ஆர்­வ­லர்­கள் கேள்வி எழுப்பி உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">–நன்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘தின­க­ரன்’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">9.6.2026</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>