<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,63,497,1255" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 11 2026 03:40:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260611T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="11062026-MDU-06" position.sequence="06" ex-ref="11062026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21"> மாவட்டப் பொறுப்பாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் கழகத் தலைவர் போட்டியிட வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25"> நெல்லை மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup697181_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நெல்லை,ஜூன் 11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்­குழு கூட்­டம் (09.06.2026 செவ்­வாய்க்
­கி­ழமை) அன்று மாலை 04.00 மணிக்கு நெல்லை மேற்கு மாவட்ட அலு­வ­ல­கம் கலை­ஞர் அரங்­கில் வைத்து நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்­பா­ளர் இரா.ஆவு­டை­யப்­பன், தலை­மை­யில் தலை மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் ஆ.பிர­பா­க­ரன், கே.கே.சி.பிர­பா­க­ரன், மாநில தொண்­டர் அணி துணை செய­லா­ளர் ஆவின் எம்.ஆறு­மு­கம், மாநில விவ­சாய தொழி­லா­ளர் அணி துணை செய­லா­ளர் கணேஷ்­கு­மார் ஆதித்­தன், மாவட்ட துணைச் செய­லா­ளா்­கள் மா.மைக்­கேல், ப.தம­யந்தி, கு.தமிழ்ச்­செல்­வன் ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தக் கூட்­டத்­தில் விரை­வில் வர­வி­ருக்­கும் அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்­றத் தொகுதி இடைத்­தேர்­த­லில் நமது கழ­கத் தலை­வர் அன்­புத்­த­ள­ப­தி­யார் அவர்­கள் போட்­டி­யிட வேண்­டு­மென இக்­கூட்­டத்­தில் ஏக மன­தாக தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பின்­னர் நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்­பா­ளர் இரா.ஆவு­டை­யப்­பன் பேசு­கை­யில்.நெல்லை மேற்கு மாவட்­டம் அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்ற தொகுதிய இடைத்­தேர்­தல் விரை­வில் வர­வி­ருக்­கி­றது.ஆகவே,ஒன்­றிய,நகர பேரூர், கிளை கழக செய­லா­ளர்­கள் மிகுந்த கவ­னத்­து­டன்,ஆர்­வத்­து­டன், ஒற்­று­மை­யு­டன் செயல்­பட்டு அம்­பா­ச­முத்­தி­ரம் தொகு­தி­யில் பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற வேண்­டும்.அனைத்து சார்பு அணி நிர்­வா­கி­க­ளும் உடன் இணைந்து செயல்­பட வேண்­டும்.அதற்­கான பணி­களை விரை­வில் தொடங்க வேண்­டும் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நிகழ்­வில் பொதுக்­குழு உறுப்­பி­னா்­கள் வி.இரா­ம ச்­சந்­தி­ரன், கா.அபூ­பக்­கர், இரா.ரவிச்­சந்­தி­ரன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒன்­றிய செய­லா­ளா்­கள், பொறுப்­பா­ளர்­கள் அம்­பா­ச­முத்­தி­ரம் மேற்கு பா.ஜெகன்,சேரன்­ம­கா­தேவி மேற்கு முத்­து­ கி­ருஷ்­ணன், ஆலங்­கு­ளம் கிழக்கு மு.செல்­லத்­துரை,தெற்கு, சிவக்­கு­மார், மேற்கு க.சமுத்­திர பாண்­டி­யன், கீழப்­பா­வூர் வடக்கு சீ.பொன்­செல்­வன், கடை­யம் மேற்கு ஆ.ஜெயக்­கு­மார்,கிழக்கு இரா.குமார், பாப்­பாக்­குடி வி.ஏ.மாரி­ வண்­ண­முத்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நகர செய­லா­ளா் வி.கே. புரம் கி.கணே­சன், பேரூா் செய­லா­ளா்­கள் மணி­முத்­தாறு முத்­து­ க­ணே­சன், கல்­லி­டைக்­கு­றிச்சி இசக்கி பாண்­டி­யன்,வீர­வ­நல்­லூர் சுப்­பையா, சேரன்­ம­கா­தேவி மணிஷா செல்­வ­ராஜ்,மேலச்­செ­வல் மணி­கண்­டன், கோபா­ல­ ச­முத்­தி­ரம் டி.வானு­வா­மலை, ஆழ்­வார்­கு­றிச்சி  ஆ.அழ­கே­சன், முக்­கூ­டல் லஷ்­சு­ம­ணன்,ஆலங்­கு­ளம் நெல்­சன், கீழப்­பா­வூர் ரெ.ஜெக­தீ­சன்,மாவட்ட அணி அமைப்­பா­ளர்­கள்,மக­ளிர் அணி அமைப்­பா­ளர் திவ்யா மணி­கண்­டன்,மக­ளிர் தொண்­ட­ரணி அமைப்­பா­ளர் சங்­கீதா சுதா­கர், வழக்­க­றி­ஞா் அணி ஜெ.செல்­வ­சூ­டா­மணி,இலக்­கிய அணி நெல்­லை­மணி,கலை இலக்­கிய பகுத்­த­றிவு பேரவை அணி சு.க. நெடுஞ்­செ­ழி­யன்,தக­வல் தொழில்­நுட்ப அணி பிரேம் ஆனந்த், அய­லக அணி கா.பீா்முகம்­மது, பொறி­யா­ளர் அணி அரு­ணன், இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் வேல்­மு­ரு­கன், ஆகாஷ் ஆகி­யோா்­கள் கலந்து கொண்­ட­னா்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நிகழ்ச்சி நிறை­வில் மாவட்ட வழக்­க­றி­ஞர் அணி அமைப்­பா­ளர் செல்வ சூடா­மணி நன்றி கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தக் கூட்­டத்­தில் நிறை­
வேற்­றப்பட்ட தீர்­மா­னங்­கள் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நடந்து முடிந்த தமிழ்­நாடு சட்­ட­மன்ற பொதுத் தேர்­த­லில் அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வென்ற அ.தி.மு.க. சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பதவி ஆசை­யில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்­ள­தால்,விரை­வில் நடை­பெ­ற­வுள்ள அம்­பா­ ச­முத்­தி­ரம் சட்­ட­மன்ற இடைத்­தேர்­த­லில் நமது கழ­கத்­த­லை­வர் அன்­புத்­த­ள­ப­தி­யார் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் போட்­டி­யிட வேண்­டும்.என இக்­கூட்­டம் கேட்­டுக்­கொள்­வ­தோடு, கழ­கத்­த­லை­வர் அன்­புத்­த­ள­ப­தி­யார் அவர்­க­ளின் வெற்­றிக்கு கழக நிர்­வா­கி­கள், கழ­கத்­தோ­ழர்­கள் அனை­வ­ரும் இரவு,பகல் பாராது, கண் துஞ்­சா­மல் உழைத்து, பெரு­வா­ரி­யான வாக்கு வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற செய்ய வேண்­டும்.என அனை­வ­ரை­யும் மாவட்ட கழ­கம் சார்­பில் கேட்­டுக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்த்­தாய் வாழ்த்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அவ­ம­திப்­புக்கு கண்­ட­னம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">புதி­ய­தாக தமிழ்­நாட்­டில் ஆட்சி பொறுப்­பில் அமர்ந்­துள்ள முத­ல­மைச்­சர் சி.ஜோசப் விஜய்  பத­வி­யேற்பு விழா, சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் பத­வி­யேற்பு விழா,அமைச்­சர்­கள் பத­வி­யேற்பு விழா என ஆளு­ன­ரால் நடத்­தப்­பட்ட அனைத்து பத­வி­யேற்பு விழா நிகழ்ச்­சி­க­ளி­லும் தமி­ழர்­க­ளின் நெஞ்­சில் நிலைத்­தி­ருக்­கும் மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் எழு­திய “தமிழ்த்­தாய் வாழ்த்து” பாடலை மூன்­றா­வ­தாக ஒலிக்­கச் செய்து,தமிழை மூன்­றா­வது இடத்­திற்கு கொண்டு சென்­ற­தோடு மட்­டு­மல்­லா­மல்,அரசு நிகழ்ச்­சி­க­ளில் ஒரு போதும் இல்­லாத வகை­யில் “வந்தே மாத­ரம்” பாடலை முத­லா­வ­தாக ஒலிக்க செய்­த­தை­யும், அதை கண்­டிக்­காத தமிழ்­நாடு அர­சின் மெத்­த­ன­மா­னப் போக்கை இக்­கூட்­டம் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">விவ­சா­யி­க­ளின் கடனை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முழு­மை­யாக தள்­ளு­படி செய்க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் தேர்­த­லுக்கு முந்­தைய பிர­சா­ரத்­தின்
­போ­தும்,தேர்­தல் அறிக்­கை­யி­லும் த.வெ.க.கட்­சி­யின் தலை­வர் சி.ஜோசப் விஜய் அவர்­கள் விவ­சா­யி­க­ளின் விவ­சாய பயிர்க்­க­டன்­களை ரத்து செய்­யப்­ப­டும் என அறி­வித்­து­விட்டு, ஆட்­சிக்­கட்­டி­லில் அமர்ந்த பின்பு தமிழ்­நாட்டு விவ­சா­யி­களை வஞ்­சிக்­கும் நோக்­கில் பார­பட்­ச­மான முறை­யில் கடன் தள்­ளு­ப­டி­களை அறி­வித்து,விவ­சா­யி­கள் தினந்
­தோ­றும் ரோட்­டில் இறங்கி போராடி வரும் நிலை உரு­வாகி யுள்­ளது.இது தமி­ழ­க­வி­வ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை பாதிக்­கும் கடன் தள்­ளு­படி ஆகும்.ஆகவே தமி­ழக அரசு உடனே போரா­டி­வ­ரும் விவ­சா­யி­க­ளின் கோரிக்­கை­களை ஏற்று,அதன்­படி விவ­சாய கடன்­களை முழு­வ­து­ மாக  தள்­ளு­படி செய்து  அறி­விக்க இக்­கூட்­டம் கேட்­டுக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரு­நெல்­வேலி  மாவட்­டத்­தில் கடந்த விவ­சாய பரு­வத்­தில் அறு­வடை செய்த நெல்லை ஒன்­றிய,மாநில அர­சு­க­ளின் 30க்கும் மேற்­பட்ட நெல் கொள்­மு­தல் நிலை­யங்­க­ளில் கொள்­மு­தல் செய்­யப்­பட்­டது.பல ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் தாங்­கள் விளை­வித்த நெல்லை அரசு கொள்­மு­தல் நிலை­யங்­க­ளில் விலைக்கு கொடுத்­தார்­கள்.மாநில அரசு கொள்­மு­தல் நிலை­யத்­தில் கொள்­மு­தல் செய்­யப்­பட்ட நெல்­லுக்கு நமது கழ­கத்­த­லை­வர் அன்­புத்­த­ள­ப­தி­ யார் அவர்­க­ளின் அரசு பத­வி­யில் இருக்­கும்­போது, விவ­சா­யி­க­ளுக்கு நெல்­லுக்­கான பணம் அவ­ர­வர் வங்கி கணக்­கில் உட­ன­டி­யாக வரவு வைக்­கப்­பட்டு விட்­டது.ஆனால் ஒன்­றிய அரசு கொள்­மு­தல் நிலை­யத்­தில் கொள்­மு­தல் செய்­யப்­பட்ட நெல்­லுக்கு மூன்று மாதங்­கள் ஆகி­யும்,விவ­சா­யி­க­ளுக்கு இது­வரை பணம் வரவு வைக்­கப்­ப­ட­வில்லை. சுமார் 82 கோடிக்கு மேல் விவ­சா­யி­க­ளின் பணம் வரவு வைக்­கப்­ப­ட­வில்லை.இதற்­காக விவ­சாய பெருங்­குடி மக்­கள் தின­மும் போராடி வரும் நிலை­யில் தமிழ்­நாடு அரசு உட­ன­டி­யாக விவ­சா­யி­க­ளின் கோரிக்­கையை ஏற்று, ஒன்­றிய அர­சி­டம் வலி­யு­றுத்தி விவ­சாயி களின் பணத்தை அவர்­க­ளது வங்கி கணக்­கில் உடனே வரவு வைக்க வேண்­டும் என இக்­கூட்­டம் கேட்­டுக்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சட்­டம் ஒழுங்கு முற்­றி­லும் சீர்­கேடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சி.ஜோசப் விஜய் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்ற 10.05.2026 தேதி­யில் இருந்து தமி­ழ­கம் முழு­வ­தும் கொலை, கொள்ளை,பாலி­யல் வன்­கொ­டுமை,ரவு­டி­யி­சம் என பல குற்ற சம்­ப­வங்­கள் தினந்­தோ­றும் நடந்து வரு­கி­றது.அதைப்­பற்றி கவ­லைப்­ப­டாத முத­ல­மைச்­சர் தமிழ்­நாட்டை ஆண்டு வரு­கி­றார். தேர்­த­லுக்கு முந்­தைய தேர்­தல் பிரச்­சா­ரத்­தின் போது அவர் பேசி­ய­போது,தான் ஆட்­சி­யில்அமர்ந்த மறு­நி­மி­டம் தமிழ்­நாட்­டின் சட்ட ஒழுங்கை உடனே சரி­செய்­வேன் என்று சினிமா பாணி­யில் வச­னம் பேசி­விட்டு, இப்­போது நான் என்ன செய்ய முடி­யும், எல்­லா­வற்­றிக்­கும் கால அவ­கா­சம் வேண்­டும் என்று கூறு­கி­றார்.இது நாட்டு மக்­களை ஏமாற்றி மோசடி செய்­யும் செயல். சட்­டம் ஒழுங்கை நிலை­நாட்ட கால அவ­கா­சம் கேட்­பது என்­பது கேலிக் குரி­ய­தா­கும்.இது வன்­மை­யாக கண்­டிக்­கத்­தக்­கது.தமி­ழ­கத்­தில் சட்ட ஒழுங்கை சரி­யாக பரா­ம­ரிக்க வேண்­டும் என இக்­கூட்­டம் கேட்­டுக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளின் தமிழ்­நாட்டை ஆட்சி செய்த நமது கழ­கத்­த­லை­வர் அன்­புத்­த­ள­ப­தி­யார் அவர்­கள் ஆட்­சி­யில்,நக­ரம் மற்­றும் கிரா­மங்­க­ளில் மின்­த­டை­யின்றி மின்­சா­ரம் தடை­யில்­லா­மல் வழங்­கப்­பட்டு வந்­தது.புதி­ய­தாக ஆட்சி பொறுப்­பிற்கு வந்­துள்ள நிர்­வாக திற­மை­யற்ற த.வெ.க.அரசு ஆட்­சி­யில் பொது­மக்­கள் நித்­தம் மின்­த­டை­யால் கஷ்­டப்­பட்டு,இர­வில் நிம்­ம­தி­யாக தூங்­க­ மு­டி­யாத நிலை­யில் சாலை­யில் வந்து உட்­கார்ந்து போராடி வரு­கின்­ற­னர். இந்த நிலைமை முத­ல­மைச்­சர் தொகு­தி­யான பெரம்­பூ­ரி­லும் உள்­ளது.தமிழ்­நாடு முழு­வ­தும் இந்த மின்­த­டை­யால் பொது­மக்­கள், குழந்­தை­கள் மற்­றும் முதி­ய­வர்­கள் என அனை­வ­ரும் நிம்­ம­தியை இழந்து உள்­ள­னர்.ஆகவே த.வெ.க. அரசு தமிழ்­நாட்­டில் மின்­தடை இல்­லாத அள­வுக்கு உரிய நட­வ­டிக்கை எடுத்து மின்­உற்­பத்­தியை சரி­யாக கவ­னித்து மக்­க­ளுக்கு தடை­யில்­லாத மின்­சா­ரம் கிடைக்க ஆவண செய்­யு­மாறு இக்­கூட்­டம் கேட்­டுக்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குதிரை பேர அர­சி­யல் செய்­யும் த.வெ.க.!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பெரும்­பான்மை மக்­கள் விரும்­பாத ஆட்­சியை அமைத்­துள்ள த.வெ.க.அரசு தொடர்ந்து மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களை குதிரை பேரம் செய்து,சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பத­வியை ராஜி­னாமா செய்ய வைத்து வாக்­க­ளித்த மக்­க­ளின் விருப்­பத்­திற்கு எதி­ராக செயல்­பட்டு, வாக்­கா­ளர்­க­ளின் மன­நி­லைக்கு எதி­ராக இடைத்­தேர்­தலை புகுத்­தும் த.வெ.க.அரசை இக்­கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. அர­சுக்கு 
துணை­போகும் த.வெ.க.!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒன்­றிய பா.ஜ.க அரசு PM ஸ்ரீ என்ற திட்­டத்­தின்­கீழ், மும்­மொ­ழிக் கொள்­கையை மாநில அர­சு­க­ளின் மேல் திணித்து,இந்தி மொழியை கட்­டா­ய­மாக்­கும் ஒன்­றிய பா.ஜ.க அரசை இக்­கூட்­டம்  வன்­மை­யாக கண்­டிப்­ப­தோடு அதற்கு துணை போகும் தமி­ழக த.வெ.க. அர­சை­யும் இக்­கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் சி.ஜோசப் விஜய் தேர்­த­லுக்கு முந்­தைய பிரச்­சா­ரத் திலும்,தேர்­தல் அறிக்­கை­யி­லும் கூறி­யுள்­ள­படி, மக­ளி­ருக்கு மாநி­லம் முழு­வ­தும் கட்­ட­ண­மில்லா பேருந்து பய­ணம்,குடும்­பத்­திற்கு வரு­டத்­திற்கு 6 சிலிண்­டர், மக­ளிர் உரி­மைத் தொகை ரூ.2,500 ம்,வேலை­யில்லா பட்­ட­தா­ரி­க­ளுக்கு மாதம் ரூ.4,000 ம், முதி­யோர் உத­வித்­தொகை ரூ.3,000 ம் என தாங்­கள் கொடுத்த வாக்­கு­றுதி களை நாட்டு மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக நிறை­வேற்றி தந்­திட வேண்­டும் என்று தமிழ்­நாடு த.வெ.க. அரசை இக்­கூட்­டம் கேட்­டுக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க தேர்­தல் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்ள அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் உள்ள பாப­நா­சம்-­ம­ணி­முத்­தாறு அணை­கள் இணைப்பு,அம்­பா­ச­முத்­தி­ரம்-­விக்­கி­ர­ம­சிங்­க­பு­ரம் சாலை­யில் உள்ள இர­யில்வே கேட்­டில் மேம்­பா­லம்,வீர­வ­நல்­லூ­ரில் அரசு  மக­ளிர் கலைக்­கல்­லூரி, அம்­பா­ச­முத்­தி­ரம் தொகு­தி­யில் அர­சி­னர் பாலி­டெக்­னிக், சேரன்­ம­கா­தேவி பகு­தி­யில் சிப்­காட் தொழிற்­சாலை ஆகிய திட்­டங்­களை அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்ற பொது­மக்­க­ளுக்கு உடனே நிறை­வேற்­றித் தர மாநில அரசை இக்­கூட்­டம் கேட்­டுக்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கூட்­டணி துரோ­கம் செய்த காங்­கி­ர­சிற்கு கண்­ட­னம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­ட­ணி­யில் தொடர்ந்து 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக தி.மு.க-. வு­டன் கூட்­ட­ணி­யில் இருந்து,  ஒன்­றி­யத்­தில் இரு­முறை ஆட்சி அமைய தி.மு.க.தயவை வேண்டி ஆட்சி அமைத்து,பதவி சுகங்­களை அனு­ப­வித்­து­விட்டு,கடந்த சட்­ட­மன்ற பொதுத்­தேர்­த­லில் 28 இடங்­களை பெற்று,பல இடங்­க­ளில் வேட்­பா­ளர்கள் தேர்வு செய்ய குழப்­பங்­கள் ஏற்­பட்டு,கடைசி நாளில் வேட்­பா­ளர்களை அறி­வித்து தி.மு.க. தொண்­டர்­கள் வியர்வை சிந்தி உழைத்த உழைப்­பில் வெற்றி பெற்று,தேர்­த­லில் கையில் வைத்த மை அழி­யும் முன்பே கூட்­டணி துரோ­கம் செய்த காங்­கி­ரஸ் கட்­சி­யின் செயலை இக்­கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் நடை­பெற்று முடிந்த சட்­ட­மன்ற பொதுத்­தேர்­த­லுக்கு பின் காங்­கி­ரஸ் கட்சி,திரா­விட முன்­னேற்ற கழ­கத்­திற்கு இழைத்த துரோ­கத்தினால் மிகுந்த மனக்­காய முற்­றி­ருக்­கும் கழ­கத்­தோ­ழர்­க­ளின் உணர்­வுக்கு,மதிப்­ப­ளிக்­கின்ற வகை­யில் நமது கழ­கத்­த­லை­வர் அன்­புத்
­த­ள­ப­தி­யார் அவர்­கள் கழ­கத் தொண்­டர்­க­ளின் மன­நி­லையை அறிந்து,ஜூன் 8 ஆம் தேதி டெல்­லி­யில் நடை­பெற்ற இந்­தியா கூட்­டணி கூட்­டத்­தில்,அதா­வது காங்­கி­ரஸ் பங்­கேற்­கும் கூட்­டத்­தில் தி.மு.க.பங்­கேற்­காது என்று முடிவு எடுத்­தும்,மேலும் அந்த கூட்­டத்­தில், இடம்­பெற்­றுள்ள மற்ற கட்­சி­கள் முன்­வைக்­கும் நாட்டு நலனை பாதிக்­கும் பிரச்சினைகளில் தி.மு.க. என்­றைக்­கும் குரல் கொடுக்­கும் என்று முடி­வெ­டுத்த தி.மு.க தலைமை கழ­கத்­திற்­கும்,கழ­கத்­த­லை­வர் அன்­புத்­த­ள­ப­தி­யார் அவர்­க­ளுக்­கும், இக்­கூட்­டம் மன­தார பாராட்டி மகிழ்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>