<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,957,779" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 11 2026 03:51:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260611T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11062026-VLR-07" position.sequence="07" ex-ref="11062026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">11.06.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="35">ஒரு அணியில் கூட்டணியில் இருந்துகொண்டு, வேறொரு அணியில்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">அமைச்சர் பதவி பெறுவது எப்படி சரி? இது நல்ல அரசியல் நெறிமுறையா? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="43">சென்னை தெற்கு  மாவட்டச் செயலாளர்  மா.சுப்பிரமணியன்  ஏற்பாட்டில்  சைதையில்  முத்தமிழறிஞர் கலைஞர்  பிறந்தநாள்  விழா கூட்டத்தில்  இந்து என்.ராம் கேள்வி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup696384_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="HinduRamc_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஜூன் 11 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">ஒரு அணி­யில் கூட்­ட­ணி­யி­லி­ருந்­து­ கொண்டு, வேறொரு அணி­யில் அமைச்­சர் பதவி பெறு­வது எப்­படி சரி? என்­றும், இது நல்ல அர­சி­யல் நெறி­மு­றையா?  என்றும் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் –   மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நிகழ்ச்சி ஏற்­பாட்­டில் சைதைத் தேர­டித் திட­லில் நடை­பெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்­த­நாள் விழா­ பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இந்து என்.ராம் கேள்வி எழுப்­பி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சென்னை தெற்கு மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தலை­மை­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் 103–ஆம் ஆண்டு பிறந்­த­நாள் விழா வாழ்த்­த­ரங்க நிகழ்ச்சி சைதை தேர­டித் திட­லில் 3–6–2026 அன்று மாலை 6 மணிக்கு  நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வி­ழா­வில் மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் இந்து என்.ராம் அவர்­கள் கலந்­து­கொண்டு ‘ஒரு அணி­யில் கூட்­ட­ணி­யி ­லி­ருந்­து­கொண்டு, வேறொரு அணி­யில், அமைச்­சர் பதவி எப்­படி சரி­யா­னது’ என்­றும், இது நல்ல அர­சி­யல் நெறி­மு­றையா? என­வும் கேள்வி எழுப்பி உரை­யாற்­றி­னார். அவ­ரது உரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞ­ரைப் பற்றி எந்த இடத்­தில் ஆரம்­பிப்­பது என்­பதே ஒரு மிகப்­பெ­ரிய கேள்வி. சவால் என்றே சொல்­ல­லாம். பன்­மு­கத்­தன்மை, நீண்ட ஆயுள், போராட்­டக் குணங்­கள், பெயர் பெற்ற இந்­திய அர­சி­ய­லில் மிக மூத்­தத் தலை­வர், ஐந்து முறை முத­ல­மைச்­சர், தாம் போட்­டி­யிட்ட அனைத்­துத் தேர்­தல்­க­ளி­லும் வெற்றி பெற்ற ஒரு சிறந்த அர­சி­யல் தலை­வர். சிறந்த நிர்­வாகி, film script, film narrative script, கவிதை, பல விச­யங்­களை நமக்­குத் தந்­த­வர். அவ­ரைப் பற்றி பல அம்­சங்­கள், பல குணங்­க­ளைப் பற்றி பேச முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அந்த அம்­சங்­க­ளான போராளி, சிற்பி என்­ப­தைப் பற்றி என்­னை­விட சிறப்­பாக பேசி­யி­ருக்­கி­றார்­கள். கவிதை பற்றி சொல்ல வேண்­டு­மென்­றால், அவர் ஒரு முழு­மை­யான சித்­தாந்­தம், அர­சி­யல் பாதை இது எல்­லாம் அனை­வ­ருக்­கும் தெரி­யும். சிறு வய­தி­லேயே ரொம்ப புத்­தி­சாலி மாண­வர். ஆனால் அதி­க­மா­கப் படிக்­க­மாட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் மேற்­பள்­ளி­யில் படிக்­க­வில்லை. கல்­லூ­ரிக்­குப் போக­வில்லை. ஆனால் சிறு­வ­ய­தி­லேயே எழுத்­துத் திறமை எங்­கி­யி­ருந்து வந்­தது. இது ஒரு இயற்­கைக் கொடை என்று சொல்­ல­லாம். கடி­ன­மான உழைப்பு  இருந்­தது. ஆனால் அது இருந்­தால் மட்­டும் போதாது. எனக்­கும் கட­வுள் நம்­பிக்கை கிடை­யாது. ஆனால் சில பேர் வரப்­பி­ர­சா­தம் என்­றெல்­லாம் சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சிறு­வ­ய­தி­லே­யி­ருந்து அய­ராத உழைப்பு. இது முக்­கி­ய­மான அம்­சம். தமிழ்­நாட்­டின் முன்­னாள் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும் இந்த கடின உழைப்பு என்­பது பொருந்­தும். முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போது என்­னி­டம் ஒரு தடவை மு.க.ஸ்டாலின் கூறி­னார். வேலை இல்­லா­மல் இருந்­தால்  நான் மகிழ்ச்­சி­யாக இருக்க மாட்­டேன் என்று. வேலை இருந்து, அதை செய்து களைப்­பா­னா­தான் நான் மகிழ்ச்­சி­யாக இருப்­பேன் என்று கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கலை­ஞ­ரின் பன்­மு­கத் தன்மை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அந்த உழைப்பு எங்­கே­யி­ருந்து வந்­தது. அது ஒரு இயற்­கைக் குண­மாக இருக்­க­லாம். ஆனால் அது அவர் தந்­தை­யி­ட­மி­ருந்து கற்ற பாட­மா­கத்­தான் இருந்­தது. கடி­ன­மான உழைப்பு. அத­னால் வேறு மகிழ்ச்­சி­யாக இல்லை என்று அர்த்­தம் கிடை­யாது. கலை­ஞ­ருக்கு கிரிக்­கெட் ரொம்­பப் பிடிக்­கும். கலை­ஞ­ரு­டைய மகன் முன்­னாள் முத­ல­மைச்­ச­ருக்­கும் கிரிக்­கெட் பிடிக்­கும். அத­னால் பன்­மு­கத்­தன்மை இருந்­தா­லும் ஒரு focus, இருந்­தது. ஒரு பிடிப்பு என்­பது இருந்­தது. பிடிப்­பு­தான் திரா­விட இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளைப் பற்றி நியா­ப­கங்­கள் நினை­விற்கு வரு­கி­றது. நான் 1967–68ஆம் ஆண்­டில் நியூ­யார்க்­கில் உள்ள கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மாண­வ­னாக இருக்­கும்­போது எம்.எஸ்.சி. இத­ழி­யல் படிப்­புப் படித்­தேன். அப்­போது அண்ணா அவர்­கள் முத­லில் அமைச்­ச­ராகி அமெ­ரிக்­கா­விற்கு வரு­கி­றார். வாஷிங்­டன் சுற்­றுப்­ப­ய­ணத்­திற்கு அண்ணா சென்­றார். அவ­ரோடு நானும் சென்­றேன். அப்­போது அவ­ரு­டைய குண­ந­லன்­க­ளைத் தெரிந்­து­கொண்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ரொம்ப எளி­மை­யாக இருப்­பார். மிக­வும் அன்­பாக இருப்­பார். வெளி­யூ­ரில் வந்து ரொம்ப வார்த்­தை­களை அளந்து பேசு­வார். ஆனால் இங்கு மிக­வும் கூர்­மை­யாக பேசு­வார். இந்­திய அர­சாங்­கத்தை நான் கண்­டிக்­கவோ, விமர்­சிக்­கவோ நான் இங்கு வர­வில்லை என்று தெளி­வா­கச் சொன்­னார். அப்­போ­து­தான் கலை­ஞர் அவர்­க­ளு­டைய அறி­மு­க­மும் கிடைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் எனக்­குத் தெரிந்து 
அர­சி­ய­லில் தொடங்­கி­ய­தி­லி­ருந்து நக்­கீ­ரன் கோபால் அவர்­கள் சொன்­ன­து­போல, 85, 86 வயது வரை­யி­லும், ஒரு எழுத்து என்­பது கலை­ஞர் அவர்­க­ளு­டைய வாழ்க்­கை­யின் ஒரு பகுதி. ஆர்.கே.நாரா­ய­ணன் என்ற ஒரு பெரிய எழுத்­தா­ளர் என்­னி­டம் சொன்­னார். ஒரு எழுத்­தா­ளர் எப்­படி உரு­வா­கு­வார்? சிந்­தித்­தால் மட்­டும் போதாது. ஆனால் சிந்­திப்­பதை எழு­து­வது மிக­வும் முக்­கி­யம். Writer mustwrite. It is like yoga. இது­தான் பத்­தி­ரி­கை­யா­ளர்கலை­ஞர் அவர்­க­ளு­டைய சாராம்­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பத்­தி­ரிக்­கை­க­ளுக்கு மதிப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கொடுப்­ப­வர் கலை­ஞர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தினந்­தோ­றும் கலை­ஞர் எழு­து­வார். தினந்­தோ­றும் 4 மணிக்­கெல்­லாம் எழுந்து தின­ச­ரி­க­ளை­யெல்­லாம் படிப்­பார். இந்து பத்­தி­ரிக்­கை­யைப் படித்­து­விட்டு, அதி­கா­ரி­யோடு பேசு­வார். ஏதா­வது தவறு நடந்­தால், ஏதா­வது ஒரு விபத்து நடந்­தால், ஏதா­வது கேப் இருந்­தால் உடனேஅதை படிச்­சுச் சொல்­ல­னும். ஒரு பத்­தி­ரி­கை­யா­ளர் கலை­ஞ­ரைப் போய் சந்­திக்­கி­றார் என்­றால், பத்­தி­ரி­கை­யைப் படித்­து­விட்­டு­தான் போக வேண்­டும். ஆங்­கி­லப் பத்­தி­ரி­கை­யும் படிப்­பார். தமிழ்ப் பத்­தி­ரி­கை­யும் படிப்­பார். பத்­தி­ரி­கை­க­ளுக்கு ஒரு மதிப்­புக் கொடுக்­கக்­கூ­டிய அர­சி­யல் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளைத் தவிர எனக்­குத் தெரிந்து வேறு எவ­ரும் இருந்­த­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஏ.எஸ்.நம்­பூ­திரி பாத்­தி­ருக்­கி­றேன். அவ­ரும் ஒரு எழுத்­தா­ளர். நன்­றாக அணு­கக்­கூ­டி­ய­வர். சித்­தாந்­தம் இருந்­தால்­கூட. கலை­ஞர் அவர்­க­ளு­டைய 
பெரு­மையை. கலை­ஞர் ஒரு அர­சி­யல் தலை­வர். மாநில முத­ல­மைச்­சர். அகில இந்­திய அள­வில் ஒரு முக்­கி­ய­மான சிற்பி. குறிப்­பாக ஒரு Colition என்­றால் எப்­படி நடக்க வேண்­டும்? அதற்கு ஓர் எடுத்­துக்­காட்டு. சில­வற்­றில் விட்­டுக்­கொ­டுக்­க­லாம். ஆனால் அடிப்­ப­டை­யா­ன­வற்றை விட்­டுக்­கொ­டுக்­கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய காங்­கி­ரஸ் கட்சி, குறிப்­பாக ராகுல்­காந்தி அதற்கு நேர்­மா­றாக நடந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­வர். இதை பகி­ரங்­க­மாக சொல்­ல­லாம். சோனி­யா­காந்­தி­யின் தலை­மை­யில் கூட்­ட­ணி­யில் இருக்­கும்­போது நிலைப்­பாடு வேறு. பா.ஜ.க.விற்கு எதி­ராக இருக்­கக்­கூ­டிய கூட்­டணி. மத­வா­தச் சக்­தி­க­ளுக்கு எதி­ராக, பிரி­வி­னை­யைக் கொண்­டு­வ­ரக்­கூ­டிய சக்­தி­க­ளுக்கு எதி­ராக, இருக்­கக்­கூ­டிய ஒரு கூட்­டணி. நன்­றா­கத்­தான் இருந்­தது கூட்­டணி. சில பாதிப்­பு­கள் இருந்­தி­ருக்­க­லாம். சில பேர் போயி­ருக்­க­லாம். ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்த்­தால் நன்­றாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இது என்ன அர­சி­யல் நெறி­முறை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் இன்­றைக்கு அப்­ப­டியா நடக்­கி­றார்­கள். ஒரு அணி­யில் கூட்­ட­ணி­யி­லி ­ருந்­து­கொண்டு, வேறொரு அணிக்கு மந்­திரி பதவி பெறு­வது எப்­படி சரி? இது என்ன அர­சி­யல் நெறி­மு­றை­க­ளுக்­குப் பொருந்­துமா? இந்த மாதிரி இருந்­தால் யார் உங்­களை நம்­பு­வார்­கள்? இத­னால் எதிர்­கா­லத்­தில் டெல்­லி­யில் வேறு கொள்கை. தமிழ்­நாட்­டில் வேறு கொள்கை என்று இருக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் நான் பத்­தி­ரிக்­கை­யா­ள­ராக இருக்­கும்­போது ஒரு விச­யத்தை மட்­டும் விமர்­சித்­தி­ருக்­கி­றேன். 1999–ஆம் ஆண்டு செல்வி ஜெய­ல­லிதா அவர்­கள் வாஜ்­பாய் அர­சிற்கு ஆத­ரவு கொடுக்­கா­மல் வில­கி­னார். அர­சாங்­கம் கவிழ்ந்­தது. இது தவ­றான முடி­வு­தான். இன்­றைக்­கும் சொல்­கி­றேன். தி.மு.க அன்­றைக்கு National Domacratic Alliance என்ற பெய­ரில் இருந்­தது. நான் கலை­ஞ­ரி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றேன். அதைப் பற்றி  எழு­தி­யி­ருக்­கி­றேன். அதை சரி­செய்து கொண்டு ஜெய­ல­லிதா அவர்­கள் 2003–ஆம் ஆண்டு சரி­யான பாதைக்கு வந்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த மாதிரி விச­யங்­க­ளை­யெல்­லாம் நாம்  பேச முடி­யும். விவா­திக்க முடி­யும். அப்­ப­டிப்­பட்ட ஒரு சிறந்த தலை­வர். 
அறி­வு­ஜீவி, எழுத்­தா­ளர், படைப்­பாளி, அது­தான் நம்­மு­டைய கலை­ஞர். அது­தான் நமக்கு முக்­கி­யத்­து­வம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கலை­ஞ­ரின் ஜன­நா­யக முறை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">காலை­யில் கலை­ஞர் எனக்கு தொலை­பே­சி­யில் பேசு­வார். ஏன் விட்­டு­விட்­டீர்­கள். அதைப் பற்றி பேச­லாம் என்­றால் உடனே சரி என்று சொல்­லி­வி­டு­வார் கலை­ஞர். அது­தான் ஜன­நா­யக முறை. அதை­செய்­யக்­கூ­டிய சிறந்த தலை­வர் கலை­ஞர். அவ­ரு­டைய எழுத்­துக்­க­ளைப் பற்றி பல மணி நேரம் பேச­லாம். ஏனென்­றால் அவ்­வ­ளவு வார்த்­தை­கள். அவ்­வ­ளவு தொகு­தி­கள் எழு­தி­ய­வர்­கள். மிக குறைந்த எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மகாத்மா காந்தி, ஜவ­ஹர்­லால் நேரு, இ.எஸ்.நம்­பூ­தி­ரி­யார் இருந்­தி­ருக்­கி­றார்­கள். இவர்­க­ளெல்­லாம் எழுத்­தா­ளர்­கள். பால­கங்­கா­த­ரத் திலக் இருந்­தி­ருக்­கி­றார்­கள். பல ஆசி­ரி­யர்­கள், போரா­ளி­கள், எழுத்­தின் மூலம், பத்­தி­ரி­கை­யின் மூலம், பேச்­சின் மூலம். இன்­றைக்கு டிஜிட்­டல் முறை இருக்­கி­றது. கலை­ஞர் இருந்­தி­ருந்­தால், அதை­யும் பயன்­ப­டுத்­தி­யி­ருப்­பார். அதா­வது அதை அடித்­த­ளங்­களை பயன்­ப­டுத்­தி­ய­தில் கலை­ஞர்­அ­வர்­கள் இயற்கை கொடை என்று சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவ­ரு­டைய எழுத்­துக்­கள் எப்­படி இருக்­கு­மென்­றால், படிக்­கக் கூடிய விதத்­தில் இருக்­கும். ஆழ­மான கருத்­து­கள் இருந்­தா­லும், அதை எப்­படி சுவா­ரஸ்­ய­மாக வெளிப்­ப­டுத்­து­வது என்­ப­தில் மிக­வும் திறமை வாய்ந்­த­வர் கலை­ஞர். அதில் ஒரு மனி­தம் இருக்­கும். அதா­வது ஒரு கோபம் இருக்­கும்­போது, கலை­ஞர் எழு­தி­ய­தைப் படித்­தால், சக­ஜ­நி­லைக்கு வந்­து­வி­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்து பத்­தி­ரிக்­கை­யின் நிரு­பர் திரு.கோலப்­பன் ஒரு கதை­யைச் சொன்­னார். முதல்­வ­ராக இருந்த காலத்­தில் பெரும்­பா­லும் பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்பு கோட்­டை­யில் அல்­லது அறி­வா­ல­யத்­தில் நடக்­கும். இச்­சந்­திப்­பு­கள் சுவா­ரஸ்­ய­மா­னவை. ஒரு முறை திரு.கோலப்­பன் அவர்­கள் கலை­ஞ­ரி­டம் ஒரு கேள்­வியை அதா­வது, நாகப்­பட்­டி­னம் தொகு­தியை இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சிக்­குக் கொடுப்­ப­தில் என்ன சிக்­கல் என்று, 1994–ஆம் ஆண்டு மக்­க­ள­வைத் தேர்­தல் – பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் கேட்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நாகப்­பட்­டி­ன­மும் – சிக்­க­லும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதற்கு முன்பு பி.ஜே.பியோடு இருக்­கும்­போது தி.மு.க வேட்­பா­ளர் வெற்றி கண்­டார். 2004–ஆம் ஆண்­டும் அவர்­தான் வெற்றி பெற்­றார். அதற்­குப் பதி­லாக உட­ன­டி­யாக கலை­ஞர் சொல்­லி­யி­ருக்­கி­றார். நாகப்­பட்­டி­னம் பக்­கத்­தில்­தான் சிக்­கல் இருக்­கி­றது. சிக்­கல் ஊர் இருப்­பதை நகைச்­சு­வை­யு­டன் சொல்லி, கூட்­ட­ணி­யில் இருக்­கும் கோபத்­தைக் குறைப்­ப­தற்கு முயற்சி செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­னொரு கேள்வி, தமிழ்­நாட்­டில் தி.மு.க.வுடன் பா.ஜ.க. சித்­தாந்­தப் போர் நடத்­து­வ­தாக அறி­வித்­துள்­ளதே என்று கேட்­ட­தற்கு, உடனே கலை­ஞர் சொல்­லிய பதில், தமிழ்­நாட்­டில் பா.ஜ.க. ஓர் Bore. அதா­வது அந்­தக் கட்சி ஒரு போர­டிக்­கும் கட்சி என்று அன்­றைக்கு சொல்­லி­யது இன்­றைக்­கும் பொருந்­தும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மற்­றொரு கேள்வி, ம.தி.மு.க.வுடன் கூட்­டணி பர­ப­ரப்­பாக இயங்­கு­கி­றது. உங்­கள் கூட்­டணி ஏன் பர­ப­ரப்­பாக இயங்­க­வில்லை என்று கோலப்­பன், கலை­ஞ­ரி­டம் கேட்­டார். உடனே கலை­ஞர் அவர்­கள் “எங்­கள் கூட்­டணி சமைத்து ஹாட்­பாக்­கில் வைக்­கப்­பட்­டுள்­ளது. நாங்­கள் காய்­கறி வாங்­கவோ, பல சரக்கு வாங்­கவோ, ஓட வேண்­டிய தேவை இல்லை” என்று பதி­ல­ளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் எழுத்­துக்­க­ளைப் பற்றி பேச­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஏனென்­றால் அவ­ரு­டைய எழுத்­துக்­கள் திரைப்­ப­டத்­து­றை­யி­லும், வச­னங்­கள், உணர்ச்­சிப்­பூர்­வ­மான கவி­தை­கள், அண்ணா அவர்­கள் மறை­விற்­குப் பிறகு அவர் எழு­திய இரங்­கற்­க­வி­தை­யின் வார்த்­தை­கள், இன்­றும் அண்­ணா­வி­னு­டைய நினை­வி­டத்­தில் பொறிக்­கப்­பட்­டுள்­ளது. இதை­யெல்­லாம் பார்த்­தால், இவ­ரை­விட ஒரு சிறந்த பத்­தி­ரி­கை­யா­ளரோ, எழுத்­தா­ளரோ, அர­சி­யல் துறை­யில் இந்­தி­யா­வைப் பொறுத்­த­வ­ரை­யில் கலை­ஞ­ரைப் போன்று இருந்­தாக எனக்­குத் தெரி­ய­வில்லை. இருந்­தா­லும் உச்­சத்­தில் இந்­தி­யா­வில் இரண்டு, மூன்று எழுத்­தா­ளா­ராக இருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடைசி செய்தி என்­பது, அவ­ரு­டைய வாழ்க்­கை­யை­யும், அர­சி­ய­லை­யும், நிர்­வா­கத் திற­மை­யை­யும், திரா­விட இயக்­கத்­திற்­காக எழு­தி­யவை, பேசி­யவை, எழுத்து என்­பதை தனி­யா­கப் பார்க்க முடி­யாது. சில எழுத்­தா­ளர்­கள் அர­சி­யலை உள்ளே கொண்டு வர­மாட்­டார்­கள். ஆனால்கலை­ஞர் அவர்­கள் முழு­வ­தும் அர­சி­ய­லைச் சார்ந்தே இருக்­கும். அவ­ரு­டைய எழுத்­துக்­க­ளில் பல விச­யங்­களை ஆராய்ந்து நாம் கற்­றுக்­கொள்­ள­லாம் என்று தெரி­வித்து, இவ்­வி­ழா­விலே என்­னைப் பங்­கெ­டுக்க வாய்ப்பு வழங்­கிய என் நண்­பர் மா.சு. அவர்­க­ளுக்கு நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞ­ரு­டைய புகழ், கலை­ஞ­ரு­டைய சாத­னை­கள், கலை­ஞ­ரு­டைய குணங்­கள், எல்­லா­வற்­றை­யும் ஆண்­டு­தோ­றும் கொண்­டாட வேண்­டும். பொது­மக்­க­ளுக்கு எடுத்­து­ரைக்க வேண்­டும். அன்­றி­ருந்த அர­சி­யல் நிலைக்­கும், இன்­றி­ருக்­கிற அர­சி­யல் நிலைக்­கும் உள்ள தொடர்­பை­யும் எடுத்­துக்­கூற வேண்­டும் என்று தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன். வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு இந்து என்.ராம் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>