<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,68,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 13 2026 03:38:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260613T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="13062026-CHN-07" position.sequence="07" ex-ref="13062026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">“ரீல்ஸ் மாடல்” ஆட்­சி­யில் மேட்­டூர் அணையை திறக்­க­வில்லை!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">விவ­சா­யக் கடன் தள்­ளு­படி   போல,  குறுவைத் தொகுப்­பும் ஏமாற்­றும் திட்­டம்­தான்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">மாநில விவ­சாய அணிச்­செ­ய­லா­ளர்  ஏ.கே.எஸ்.விஜ­யன் அறிக்கை!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">தலைமைச்  செயற்குழு உறுப்பினர்</lang>
	<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">ஏர்போர்ட் சி.எம்.இராஜேந்திரன் தாயார்   திருமதி விஜயாமணி மறைவு!   </lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup724669_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழக விவ­சாய அணிச் செய­லா­ளர் ஏ.கே.எஸ். விஜ­யன் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் விவ­சாய புரட்­சியை ஏற்­ப­டுத்­திய திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் ஆண்­டு­தோ­றும் ஜூன் 12 ம் தேதி மேட்­டூர் அணை திறக்­கப்­
பட்டு,  விவ­சா­யத்தை மேம்­ப­டுத்­திய அந்த நடை
மு­றையை கூட இந்த நீர்­மே­லாண்­மை­யி­லும் அனு­ப­வ­மில்­லாத  அரசு கடை­ப்பி­டிக்­க­மு­டி­யா­மல் தோற்­று ப்­போ­யி­ருக்­கும் நிலை­யி­லும், வேளாண்­மைக்கு என தனி பட்­ஜெட் அறி­வித்த திரா­விட மாடல் அர­சின் பிதா­ம­கர் தலை­வர் மு.க.ஸ்டாலின்  அவர்­க­ளின் வேளாண்மை திட்­டங்­களை போல அல்­லா­மல், தற்­போது வெற்று  அறி­விப்­பாக  ரீலஸ் மாடல் அரசு வெளி­யீட்­டி­ருக்­கும் குறுவை தொகுப்பு மற்­றும் மும்­முனை மின்­சார அறி­விப்பு என்­பது அடுப்பை பற்­ற­வைக்­கா­ம­லேயே சமைப்­பது போல உள்­ளது என தி.மு. கழக விவ­சாய அணி கண்­ட­னம்  செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் விவ­சா­யப்­பு­ரட்சி என்­ப­தும் விவ­சா­யி­க­ளின் பொற்­கா­லம் என்­ப­தும் தி.மு.க. ஆட்­சி­கா­லம்­தான் என்­பது மறைக்க முடி­யாத உண்மை,   முக்­கி­ய­மாக குறிப்­பிட வேண்­டு­மென்­றால், இல­வச மின்­சா­ரத்தை விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கி­யது;  ஆட்சி வந்­த­வு­டன் 7,000 கோடி ரூபாய் விவ­சா­யி­கள் கடனை முழு­மை­யாக தள்­ளு­படி செய்­தது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்ல; தி.மு.க. எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­போ­தும் விவ­சா­யி­களை கைவிட்­ட­தும் இல்லை.  ஆளும் கட்­சி­யின் விவ­சாய வேத­னை­க­ளால் தற்­கொலை செய்­து­கொண்ட  விவ­சா­யி­களை ஆட்­சி­யா­ளர்­கள்  கொச்­சைப்­ப­டுத்­திய­ போது, அந்த குடும்­பங்­களை நேர­டி­யாக சந்­தித்து அவர்­க­ளுக்கு ஆறு­தல் கூறிஉத­வி­ய­வர் திரா­விட நாய­கர்மு.க.ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் அனைத்து விவ­சா­யம் சார்ந்த மாவட்­டங்­க­ளி­லும் விவ­சா­யி­கள், விவ­சாய தொழி­லா­ளர்­கள், விவ­சாய சங்க பிர­தி­நி­தி­கள்  சந்­திப்பு கூட்­டங்­கள் , காவிரி மீட்பு பேரணி இப்­படி பல விவ­சா­யம் சார்ந்த நட­வ­டிக்­கை­களை எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­போ­தும் தி.மு.க. செய்­ததை தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள் நினை­வில் கொள்­ள­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமிழ்நாட்டை உயர்த்தியது திராவிட மாடல் அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதற்­கெல்­லாம் முத்­தாய்ப்­பாக ஒவ்­வொரு ஆண்­டும் சரி­யாக ஜூன் 12 மேட்­டூர் அணை­தி­றப்பு, சோழர்­கள் ஆட்­சிக்கு பின்­னர் அனைத்து நீர்­நி­லை ­க­ளும் தூர்­வா­ரும் பணி­கள், கடை­மடை பகுதி வரை­யி­லான நீர் பாச­னம், வேளாண் மையங்­க­ளில் இடு­பொ­ருட்­க­ளும், விதை உரம்  உள்­ளிட்ட விவ­சாய உற்­பத்தி பொருட்­கள் போது­மான அளவு இருப்பு, அதிக நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­கள், அங்கு பணி­பு­ரி­யும் சுமைப்­பணி தொழி­லா­ளர்­க­ளுக்­கும் ஊதிய உயர்வு இப்­படி   இவை­க­ளெல்­லாம்  வேளாண் வளர்ச்­சியை நாட்­டி­லேயே உயர்ந்த மாநி­ல­மாக தமிழ்­நாட்டை உயர்த்­திக்­காட்­டி­யது திரா­விட மாடல் ஆட்­சி­யின் பிதா­ம­கர் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் இந்த புரட்­சி­க­ளெல்­லாம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த போது  குளி­ரூ­ரட்­டப்­பட்ட கேர­வ­னுக்­குள் படப்
­பி­டிப்பு தளத்­தில் இருந்­த­வர்­கள்,  தற்­போது விவ­சா­யி­ க­ளுக்கு என்ன தேவை? என்­பதை கூட அறி­யா­மல் குறுவை தொகுப்பு திட்­டத்­தை­யும், மும்­முனை மின்­சா­ரத்­தை­யும் அறி­விப்­பாக வெளி­யிட்­டி­ருக்­கி­றார்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேர்­தல் நேரத்­தில் யாரோ எழு­திக்­கொ­டுத்த விவ­சாய கடன் தள்­ளு­படி வாக்­கு­று­தியை  படித்து விவ­சா­யி­ களை ஏமாற்றி வாக்கு 
சேக­ரித்த அவர்­கள் தற்­போது, அதைக்­கூட நிறை­வேற்ற வக்­கின்றி குறுவை தொகுப்பு திட்­டத்தை அறி­வித்து இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­வி­ட­மா­டல் அர­சின் பிதா­ம­கர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள் கடந்த கழக ஆட்­சி­யில் கொடுத்த வாக்­கு­று­தி­யின்­படி தி.மு.க. அரசு 2021-ஆம் ஆண்டு பொறுப் ­பேற்­ற­வு­டன், கூட்­டு­றவு வங்­கி­க­ளில் விவ­சா­யி­கள் பெற்ற   நகைக் கடன்­களை முழு­மை­யாக தள்­ளு­படி செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­படி விவ­சா­யம் பற்­றி­யும்,விவ­சா­யி­க­ளின் பிரச்­சனை குறித்த புரி­தல் இன்­றி­யும், டெல்டா விவ­சா­ யத்­தின் உயிர்­நாடி மேட்­டூர் அணை திறப்பு குறித்த அக்­கறை இன்­றி­யும் குறுவை திட்ட சாகு­படி தொகுப்பு திட்­டத்தை அறி­வித்து இருக்­கி­றது ரீல்ஸ் மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கர்­நா­ட­கத்­தில் மேக தாது­வில் அணை கட்ட எல்லா முயற்­சியை எடுக்­கும் காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான அர­சுக்கு எதி­ராக, தனது ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்­கிற பயத்­தில் மேக­தாது அணை பிரச்­ச­னை­யில் வாய்­தி­றக்­கவே இந்த அரசு பயப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மின்தடையை போக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நடவடிக்கை எடுப்பீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் புதி­தாக ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­தி­ருக்­கும் இந்த ரீல்ஸ் மாடல் அரசு, மாநி­லம் முழு­வ­தும் தங்­க­ளது அனு­ப­வ­மற்ற நிர்­வாக திற­னால் ஏற்­பட்­டி­ருக்­கும் மின் தடையை போக்க  நட­வ­டிக்கை எடுக்­கா­மல், அதை திசை­தி­ருப்பி மடை­மாற்­றம் செய்­திட  கார­ணம் தேடிக்­கொண்­டி­ருக்­கும் அமைச்­சர்­களை கொண்­டி­ருக்­கும் நிலை­யில்,  விவ­சா­யி­ க­ளுக்­கான குறுவை தொகுத்­திட்­டம் வெந்த புண்­ணில் வேலை பாய்ச்­சு­வா­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் கடந்த கழக ஆட்­சி­யின்­போது திரா­விட மாடல் அர­சின் பிதா­ம­கர் மு.க.ஸ்டாலின்­அ­வர்­க­ளின்  தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்­சி­யின் நிர்­வாக திறத்­தால், 2021-ல் இருந்த 32,595 மெகா­வாட் மின் நிறு­வு­தி­றன் 36,671 மெகா­வாட்­டாக உயர்த்­தப்­பட்டு, மாநி­லத்­தில் மின்­வெட்டு இல்­லாத நிலை உரு­வாக்­கப்­பட்­டது. விவ­சாய இணைப்­பு­கள்: மூன்­றாண்­டு­க­ளில் சுமார் 2 லட்­சம் விவ­சா­யி ­க­ளுக்கு இல­வச மின் இணைப்­பு­கள் வழங்க ஆணை­யி­டப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­படி திரா­விட மாடல் அர­சின் பிதா­ம­கர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான ஆட்­சி­யில் அனைத்து துறை­க­ளுமே விவ­சாய மேம்­பாட்டை மையப்­ப­டுத்தி செயல்­பட்­ட­தால்­தான், கழக ஆட்­சின் போது நெல் உற்­பத்தி பல புதிய உச்­சங்­களை எட்­டி­யது. தமிழ்­நாட்­டில் ஒட்­டு­மொத்த நெல் உற்­பத்தி 120 லட்­சம் டன் என்ற அள­வைத் தாண்­டி­யது. அர­சின் நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­கள் மூலம் 4 ஆண்­டு­க­ளில் 42 லட்­சத்­திற்­கும் அதி­க­மான மெட்­ரிக் டன் நெல் கொள்­மு­தல் செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு.க. அர­சின் 4 ஆண்டு காலத்­தி­லேயே  சுமார் 42,61,386 மெட்­ரிக் டன் நெல் கொள்­மு­தல் செய்­யப்­பட்டு சாதனை படைத்­தது. நெல் கொள்­மு­தல் ஈரப்­பத அள­வினை 17 சத­வீ­தத்­தி­லி­ருந்து 22 சத­வீ­த­மாக அதி­க­ரிக்க ஒன்­றிய அர­சிற்கு தமிழ்­நாடு அரசு கோரிக்கை விடுத்து அதனை நடை­
மு­றைப்­ப­டுத்­தி­யது. விவ­சா­யி­ க­ளின் நல­னைக் காக்க, ஒன்­றிய அர­சின் ஆதார விலை­யு­டன் மாநில அர­சின் சார்­பில் கூடு­தல் ஊக்­கத்­தொ­கை­யும் வழங்­கப்­பட்­டது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் திட்­டங்­களை மட்­டுமே அறி­வித்து “ரீல்ஸ் போடுங்­கள் ஆட்சி தொடர்ந்­து­வி­டும்” என்­கிற கொள்­கை­க­ளோடு ஆட்சி நடத்­தும் தற்­போ­தய ஆட்­சி­யா­ளர்­கள், குறுவை தொகுப்பு , மும்­முனை மின்­சா­ரம் போன்ற வெற்று அறிக்­கை­களை வெளி­யி­டும் முன்,  அண்டை மாநி­ல­மான கர்­நா­ட­கா­வில் தனது ஆட்சி நடக்க தமிழ்­நாட்­டில் முட்­டுக்­கொ­டுக்­கும் காங்­கி­ரஸ் கட்சி  ஆள்­வ­தால்,  அவர்­க­ளி­டம் இணக்­க­மாக பேசி காவிரி  நீரை பெற­வேண்­டும் , மேக­தாது அணை கட்­டு­வதை எதிர்த்து பேச­வேண்­டும், அனைத்து கட்சி கூட்­டத்தை நடத்தி வேளாண்மை கொள்­கை­கள்  திட்­டங்­களை விவா­தித்து கலந்து ஆலோ­சிக்க வேண்­டும். விவ­சாய அமைப்பு பிர­தி­களை அழைத்து பேச­வேண்­டும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கொஞ்சமாவது படித்து பார்க்க வேண்டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எழு­திக்­கொ­டுக்­கும் அறிக்­கை­களை ஏற்ற இறக்­கத்­தோடு பேசு­வ­தற்கு முன்பு தி.மு.க. ஆட்­சி­யின்  சாத­னை­க­ளான, உபரி நிலத்தை மீட்டு விவ­சா­யி­ க­ளுக்கு மறு­வி­நி­யோ­கம் செய்­தது,விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் தந்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­களை நாட்­டி­லேயே முதன்­மு­த­லில் கொண்­டு­வந்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விவ­சாய தொழி­லா­ளர் நல வாரி­யம் அமைத்­தது, கரும்பு விலையை  உயர்த்­திக்­கொ­டுத்­தது, தமிழ்­நாட்­டில் உழ­வர் சந்தை அறி­மு­கம் செய்­தது, கூட்­டு­றவு கடன் தள்­ளு­படி அம­லாக்­கம் செய்­தது,பயிர்க் கடன் வட்டி குறைப்பு,தமிழ் நாட்­டில் உழ­வர் சந்­திப்பு விரி­வாக்­கம் செய்­தது,நெல் விவ­சா­யி­க­ளுக்கு சிறந்த ஊதி­யம் வழங்­கி­யது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பயிர் காப்­பீட்டு மானி­யங்­கள் மற்­றும் இழப்­பீடு வழங்­கி­யது ,ஆதி திரா­வி­டர் விவ­சா­யி­க­ளுக்கு அதி­கா­ரம் அளித்­தல்,காவிரி- குண்­டாறு இணைப்­புத் திட்­டம், 
தாமி­ர­ப­ரணி- கரு­மே­னி­யாறு- நம்­பி­யார் இணைப்பு திட்­டம்,கரும்­புச் சாலை மேம்­பாட்டு முயற்சி, தென்னை விவ­சா­யி­க­ளுக்­
கான நல உதவி,உபரி நிலத்தை மீட்டு விவ­சா­யி­ க­ளுக்கு மறு­வி­நி­யோ­கம் செய்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் தந்­தது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேரடி நெல் கொள்
­மு­தல் நிலை­யங்­களை நாட்­டி­லேயே முதன்­மு­த­லில் கொண்­டு­வந்­தது, விவ­சாய தொழி­லா­ளர் நல வாரி­யம் அமைத்­தது, கரும்பு விலையை  உயர்­த­தீக்­கொ­டுத்­தது,தமிழ்­நாட்­டில் உழ­வர் சந்தை அறி­மு­கம் செய்­தது, கூட்­டு­றவு கடன் தள்­ளு­ படி அம­லாக்­கம் செய்­தது, பயிர்க் கடன் வட்டி குறைப்பு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் உழ­வர் சந்­திப்பு விரி­வாக்­கம் செய்­தது, நெல் விவ­சா­யி­க­ளுக்கு சிறந்த ஊதி­யம் வழங்­கி­யது,பயிர் காப்­பீட்டு மானி­யங்­கள் மற்­றும் இழப்­பீடு வழங்­கி­யது,ஆதி திரா­வி­டர் விவ­சா­யி­க­ளுக்கு அதி­கா­ரம் அளித்­தல்,காவிரி- குண்­டாறு இணைப்­புத் திட்­டம், தாமி­ர­ப­ரணி- கரு­மே­னி­யாறு- 
நம்­பி­யார் இணைப்பு திட்­டம்,கரும்­புச் சாலை மேம்­பாட்டு முயற்சி,தென்னை விவ­சா­யி­க­ளுக்­கான நல உதவி,விளிம்­பு­நிலை விவ­சா­யி­க­ளுக்கு அதி­கா­ரம் அளித்­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­படி விவ­சா­யி­ க­ளுக்­கும், விவ­சாய தொழி­லா­ளர்­க­ளுக்­கும், வேளாண் வளர்ச்­சிக்­கும் தி.மு.க.­வின் அரிய திட்­டங்­க­ளில் சில­வற்­றை­ யா­வது கொஞ்­சம் படித்­துப்  பார்க்க வேண்­டும்.    செய்­வார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சென்னை, ஜூன் 13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கோவை – தி.மு.கழக தலைமை  செயற்­குழு உறுப்­பி­னர் ஏர்­போர்ட் சி.எம்.இரா­ஜேந்­தி­ர­னின் தாயார் திரு­மதி விஜ­யா­மணி அவர்­கள் (12.6.2026) காலை  உடல்­ந­லக்­கு­றை­வால் இயற்கை எய்தினார்  என்­பதை அறி­விக்க வருந்­து­கி­றோம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">செய்­தி­ய­றிந்­த­தும் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் இரங்­கல் செய்தி வெளி­யிட்­டுள்­ளார். அச்­செய்­தி­யில் ’’தி.மு.கழக தலைமை  செயற்­குழு உறுப்­பி­னர் ஏர்­போர்ட் சி.எம்.இரா­ஜேந்­தி­ர­னின் தாயார் திரு­மதி விஜ­யா­மணி அவர்­கள் மறை­வுற்ற செய்­தி­ய­றிந்து துய­ருற்­றேன். அவரை இழந்து வாடும் அவர்­கள் தம் குடும்­பத்­தி­ன­ருக்கு ஆழ்ந்த இரங்­கலை தெரி­வித்துக் கொள்­கி­றேன்’’ என்று குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம்  ஆலோசனைப்படி முத்தமிழ் அறிஞர்  கலைஞர்  அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு அலமாதி ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் அருகில் ஒன்றிய கழக செயலாளர் மீ.வே.கருணாகரன் தலைமையில் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. உடன் கழக நிர்வாகிகள் மு.கீதாராமன், பா,சேகர் கே.தமிழ்வாணன், எம்.முகம்மது அலி, அ.து. மணி, பத்மநாபன், ராஜசேகர், மு.பாஸ்கர், கு.கலைவாணன், அன்பு, சன்சேகர், பக்கிரி, மு.திலீப், ஜெயபால், தாஸ், சுரேஷ் இளைஞரணிஅமைப்பாளர் எம்.ஜெகன், சி. சிவசங்கரன், எம்.எஸ். மணிகண்டன், எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஒன்றிய இளைஞர் துணை அமைப்பாளர் ஆர்.ரூபேஷ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>