<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,397,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jun 14 2026 03:42:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260614T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="14062026-TRY-02" position.sequence="02" ex-ref="14062026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">“ரீல்ஸ் மாடல்” ஆட்­சி­யில் மேட்­டூர் அணையைத் திறக்­க­வில்லை!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="39">விவ­சா­யக் கடன் தள்­ளு­படி போல, குறுவைத் தொகுப்­பும் ஏமாற்­றும் திட்­டம்­தான்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="28">மாநில விவ­சாய அணிச்­செ­ய­லா­ளர்  ஏ.கே.எஸ்.விஜ­யன் அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="SalemPHOTO2_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஜூன் 14–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கழக விவ­சாய அணிச் செய­லா­ளர் ஏ.கே.எஸ். விஜ­யன் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் விவ­சாய புரட்­சியை ஏற்­ப­டுத்­திய திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் ஆண்­டு­தோ­றும் ஜூன் 12 ம் தேதி மேட்­டூர் அணை திறக்­கப்­
பட்டு,  விவ­சா­யத்தை மேம்­ப­டுத்­திய அந்த நடை
மு­றையை கூட இந்த நீர்­மே­லாண்­மை­யி­லும் அனு­ப­வ­மில்­லாத  அரசு கடை­ப்பி­டிக்­க­மு­டி­யா­மல் தோற்­று ப்­போ­யி­ருக்­கும் நிலை­யி­லும், வேளாண்­மைக்கு என தனி பட்­ஜெட் அறி­வித்த திரா­விட மாடல் அர­சின் பிதா­ம­கர் தலை­வர் மு.க.ஸ்டாலின்  அவர்­க­ளின் வேளாண்மை திட்­டங்­களை போல அல்­லா­மல், தற்­போது வெற்று  அறி­விப்­பாக  ரீலஸ் மாடல் அரசு வெளி­யீட்­டி­ருக்­கும் குறுவை தொகுப்பு மற்­றும் மும்­முனை மின்­சார அறி­விப்பு என்­பது அடுப்பை பற்­ற­வைக்­கா­ம­லேயே சமைப்­பது போல உள்­ளது என தி.மு. கழக விவ­சாய அணி கண்­ட­னம்  செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டின் விவ­சா­யப்­பு­ரட்சி என்­ப­தும் விவ­சா­யி­க­ளின் பொற்­கா­லம் என்­ப­தும் தி.மு.க. ஆட்­சி­கா­லம்­தான் என்­பதுமறைக்க முடி­யாத உண்மை,முக்­கி­ய­மாக குறிப்­பிட வேண்­டு­மென்­றால், இல­வச மின்­சா­ரத்தை விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கி­யது;  ஆட்சி வந்­த­வு­டன் 7,000 கோடி ரூபாய் விவ­சா­யி­கள் கடனை முழு­மை­யாக 
தள்­ளு­படி செய்­தது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அது­மட்­டு­மல்ல; தி.மு.க. எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­போ­தும் விவ­சா­யி­களை கைவிட்­ட­தும் இல்லை.  ஆளும் கட்­சி­யின் விவ­சாய வேத­னை­க­ளால் தற்­கொலை செய்­து­கொண்ட  விவ­சா­யி­களை ஆட்­சி­யா­ளர்­கள்  கொச்­சைப்­ப­டுத்­திய­ போது, அந்த குடும்­பங்­களை நேர­டி­யாக சந்­தித்து அவர்­க­ளுக்கு ஆறு­தல் கூறிஉத­வி­ய­வர் திரா­விட நாய­கர்மு.க.ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டின் அனைத்து விவ­சா­யம்சார்ந்த மாவட்­டங்­க­ளி­லும்விவ­சா­யி­கள், விவ­சாய தொழி­லா­ளர்­கள், விவ­சாய சங்க பிர­தி­நி­தி­கள்  சந்­திப்பு கூட்­டங்­கள் , காவிரி மீட்பு பேரணிஇப்­படி பல விவ­சா­யம் சார்ந்த நட­வ­டிக்­கை­களை எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­போ­தும் தி.மு.க. செய்­ததை தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள் நினை­வில் கொள்­ள­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தமிழ்நாட்டை உயர்த்தியது திராவிட மாடல் அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதற்­கெல்­லாம் முத்­தாய்ப்­பாக ஒவ்­வொரு ஆண்­டும் சரி­யாக ஜூன்12 மேட்­டூர் அணை­தி­றப்பு,சோழர்­கள் ஆட்­சிக்கு பின்­னர் அனைத்து நீர்­நி­லை ­க­ளும் தூர்­வா­ரும் பணி­கள், கடை­மடை பகுதி வரை­யி­லான நீர் பாச­னம், வேளாண் மையங்­க­ளில் இடு­பொ­ருட்­க­ளும், விதை உரம்  உள்­ளிட்ட விவ­சாய உற்­பத்தி பொருட்­கள்போது­மான அளவு இருப்பு,அதிக நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­கள், அங்கு பணி­பு­ரி­யும் சுமைப்­பணி தொழி­லா­ளர்­க­ளுக்­கும் ஊதிய உயர்வு இப்­படி   இவை­க­ளெல்­லாம்  வேளாண் வளர்ச்­சியை நாட்­டி­லேயே உயர்ந்த மாநி­ல­மாக தமிழ்­நாட்டை உயர்த்­திக்­காட்­டி­யது திரா­விட மாடல் ஆட்­சி­யின் பிதா­ம­கர் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் இந்த புரட்­சி­க­ளெல்­லாம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்தபோது  குளி­ரூ­ரட்­டப்­பட்டகேர­வ­னுக்­குள் படப்
­பி­டிப்பு தளத்­தில் இருந்­த­வர்­கள்,  தற்­போது விவ­சா­யி­ க­ளுக்கு என்ன தேவை? என்­பதை கூட அறி­யா­மல் குறுவை தொகுப்பு திட்­டத்­தை­யும், மும்­முனை மின்­சா­ரத்­தை­யும் அறி­விப்­பாக வெளி­யிட்­டி­ருக்­கி­றார்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் நேரத்­தில் யாரோ எழு­திக்­கொ­டுத்த விவ­சாய கடன் தள்­ளு­படி வாக்­கு­று­தியை  படித்து விவ­சா­யி­ களை ஏமாற்றி வாக்கு சேக­ரித்த அவர்­கள் தற்­போது, அதைக்­கூட நிறை­வேற்ற வக்­கின்றி குறுவை தொகுப்பு திட்­டத்தை அறி­வித்து இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திரா­வி­ட­மா­டல் அர­சின் பிதா­ம­கர்  மு.க.ஸ்டா லின் அவர்­கள் கடந்த கழக ஆட்­சி­யில் கொடுத்த வாக்­கு­று­தி­யின்­படி தி.மு.க. அரசு 2021-ஆம் ஆண்டு பொறுப் ­பேற்­ற­வு­டன், கூட்­டு­றவு வங்­கி­க­ளில் விவ­சா­யி­கள் பெற்ற   நகைக் கடன்­களை முழு­மை­யாக தள்­ளு­படி செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இப்­படி விவ­சா­யம் பற்­றி­யும்,விவ­சா­யி­க­ளின் பிரச்­சனை குறித்த புரி­தல் இன்­றி­யும், டெல்டா விவ­சா­ யத்­தின் உயிர்­நாடி மேட்­டூர் அணை திறப்பு குறித்த அக்­கறை இன்­றி­யும் குறுவை திட்ட சாகு­படி தொகுப்பு திட்­டத்தை அறி­வித்து இருக்­கி­றது ரீல்ஸ் மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கர்­நா­ட­கத்­தில் மேக தாது­வில் அணை கட்ட எல்லா முயற்­சியை எடுக்­கும் காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான அர­சுக்கு எதி­ராக, தனது ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்­கிற பயத்­தில் மேக­தாது அணை பிரச்­ச­னை­யில் வாய்­தி­றக்­கவே இந்த அரசு பயப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மின்தடையை போக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நடவடிக்கை எடுப்பீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் புதி­தாக ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­தி­ருக்­கும் இந்த ரீல்ஸ் மாடல் அரசு, மாநி­லம் முழு­வ­தும் தங்­க­ளது அனு­ப­வ­மற்ற நிர்­வாக திற­னால் ஏற்­பட்­டி­ருக்­கும் மின் தடையை போக்க  நட­வ­டிக்கை எடுக்­கா­மல், அதை திசை­தி­ருப்பி மடை­மாற்­றம் செய்­திட  கார­ணம் தேடிக்­கொண்­டி­ருக்­கும் அமைச்­சர்­களை கொண்­டி­ருக்­கும் நிலை­யில்,  விவ­சா­யி­ க­ளுக்­கான குறுவை தொகுத்­திட்­டம் வெந்த புண்­ணில் வேலை பாய்ச்­சு­வா­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆனால் கடந்த கழக ஆட்­சி­யின்­போது திரா­விட மாடல் அர­சின் பிதா­ம­கர்மு.க.ஸ்டாலின்­அ­வர்­க­ளின்  தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்­சி­யின் நிர்­வாக திறத்­தால், 2021-ல் இருந்த 32,595 மெகா­வாட் மின் நிறு­வு­தி­றன் 36,671 மெகா­வாட்­டாக உயர்த்­தப்­பட்டு, மாநி­லத்­தில் மின்­வெட்டு இல்­லாத நிலை உரு­வாக்­கப்­பட்­டது. விவ­சாய இணைப்­பு­கள்: மூன்­றாண்­டு­க­ளில் சுமார் 2 லட்­சம் விவ­சா­யிக­ளுக்கு இல­வசமின் இணைப்­பு­கள் வழங்கஆணை­யி­டப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இப்­படி திரா­விட மாடல் அர­சின் பிதா­ம­கர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான ஆட்­சி­யில் அனைத்து துறை­க­ளுமே விவ­சாய மேம்­பாட்டை மையப்­ப­டுத்தி செயல்­பட்­ட­தால்­தான், கழக ஆட்­சின் போது நெல் உற்­பத்தி பல புதிய உச்­சங்­களை எட்­டி­யது. தமிழ்­நாட்­டில் ஒட்­டு­மொத்த நெல்உற்­பத்தி 120 லட்­சம் டன் என்ற அள­வைத் தாண்­டி­யது. அர­சின் நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­கள் மூலம் 4 ஆண்­டு­க­ளில் 42 லட்­சத்­திற்­கும் அதி­க­மான மெட்­ரிக் டன் நெல் கொள்­மு­தல் செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. அர­சின் 4 ஆண்டு காலத்­தி­லேயே  சுமார் 42,61,386 மெட்­ரிக் டன் நெல் கொள்­மு­தல் செய்­யப்­பட்டு சாதனை படைத்­தது. நெல் கொள்­மு­தல் ஈரப்­பத அள­வினை 17 சத­வீ­தத்­தி­லி­ருந்து 22 சத­வீ­த­மாக அதி­க­ரிக்க ஒன்­றிய அர­சிற்கு தமிழ்­நாடு அரசு கோரிக்கை விடுத்து அதனை நடை­மு­றைப்­படுத்­தி­யது. விவ­சா­யி­ க­ளின் நல­னைக் காக்க, ஒன்­றிய அர­சின் ஆதார விலை­யு­டன் மாநில அர­சின் சார்­பில் கூடு­தல் ஊக்­கத்­தொ­கை­யும் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஆனால் திட்­டங்­களை மட்­டுமே அறி­வித்து “ரீல்ஸ் போடுங்­கள் ஆட்சி தொடர்ந்­து­வி­டும்” என்­கிற கொள்­கை­க­ளோடு ஆட்சி நடத்­தும் தற்­போ­தய ஆட்­சி­யா­ளர்­கள், குறுவை தொகுப்பு, மும்­முனைமின்­சா­ரம் போன்ற வெற்றுஅறிக்­கை­களை வெளி­யி­டும் முன்,  அண்டை மாநி­ல­மானகர்­நா­ட­கா­வில் தனது ஆட்சி நடக்க தமிழ்­நாட்­டில் முட்­டுக்­கொ­டுக் கும் காங்­கி­ரஸ் கட்சி  ஆள்­வ­தால்,  அவர்­க­ளி­டம் இணக்­க­மாக பேசி காவிரி  நீரை பெற­வேண்­டும் , மேக­தாது அணை கட்­டு­வதை எதிர்த்து பேச­வேண்­டும், அனைத்து கட்சி கூட்­டத்தை நடத்தி வேளாண்மை கொள்­கை­கள்  திட்­டங்­களை விவா­தித்து கலந்து ஆலோ­சிக்க வேண்­டும். விவ­சாய அமைப்பு பிர­தி­களைஅழைத்து பேச­வேண்­டும் .
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கொஞ்சமாவது படித்து பார்க்க வேண்டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">எழு­திக்­கொ­டுக்­கும் அறிக்­கை­களை ஏற்ற இறக்­கத்­தோடு பேசு­வ­தற்கு முன்பு தி.மு.க. ஆட்­சி­யின்  சாத­னை­க­ளான, உபரி நிலத்தை மீட்டு விவ­சா­யி­ க­ளுக்கு மறு­வி­நி­யோ­கம் செய்­தது,விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் தந்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­களை நாட்­டி­லேயே முதன்­மு­த­லில் கொண்­டு­வந்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">விவ­சாய தொழி­லா­ளர் நல வாரி­யம் அமைத்­தது, கரும்பு விலையை  உயர்த்­திக்­கொ­டுத்­தது, தமிழ்­நாட்­டில் உழ­வர் சந்தை அறி­மு­கம் செய்­தது, கூட்­டு­றவு கடன் தள்­ளு­படி அம­லாக்­கம் செய்­தது,பயிர்க் கடன் வட்டி குறைப்பு, தமிழ் நாட்­டில் உழ­வர் சந்­திப்பு விரி­வாக்­கம் செய்­தது,நெல் விவ­சா­யி­க­ளுக்கு சிறந்த ஊதி­யம் வழங்­கி­யது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">பயிர் காப்­பீட்டு மானி­யங்­கள் மற்­றும் இழப்­பீடு வழங்­கி­யது ,ஆதி திரா­வி­டர் விவ­சா­யி­க­ளுக்கு அதி­கா­ரம் அளித்­தல்,காவிரி- குண்­டாறு இணைப்­புத் திட்­டம், தாமி­ர­ப­ரணி- கரு­மே­னி­யாறு- நம்­பி­யார் இணைப்பு திட்­டம், கரும்­புச் சாலை மேம்­பாட்டு முயற்சி, தென்னை விவ­சா­யி­க­ளுக்­கான நல உதவி, உபரி நிலத்தை மீட்டு விவ­சா­யி­ க­ளுக்கு மறு­வி­நி­யோ­கம் செய்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் தந்­தது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நேரடி நெல் கொள்
­மு­தல் நிலை­யங்­களை நாட்­டி­லேயே முதன்­மு­த­ லில் கொண்­டு­வந்­தது, விவ­சாய தொழி­லா­ளர் நல வாரி­யம் அமைத்­தது, கரும்பு விலையை  உயர்­த­தீக்­கொ­டுத்­தது,தமிழ்­நாட்­டில் உழ­வர் சந்தை அறி­மு­கம் செய்­தது, கூட்­டு­றவு கடன் தள்­ளு­ படி அம­லாக்­கம் செய்­தது, பயிர்க் கடன் வட்டி குறைப்பு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமி­ழ­கத்­தில் உழ­வர் சந்­திப்பு விரி­வாக்­கம் செய்­தது, நெல் விவ­சா­யி­க­ளுக்கு சிறந்த ஊதி­யம் வழங்­கி­யது, பயிர் காப்­பீட்டு மானி­யங்­கள் மற்­றும் இழப்­பீடு வழங்­கி­யது,ஆதிதிரா­வி­டர் விவ­சா­யி­க­ளுக்குஅதி­கா­ரம்அளித்­தல்,காவிரி- குண்­டாறு இணைப்புத் திட்­டம், தாமி­ர­ப­ரணி- கரு­மே­னி­யாறு- நம்­பி­யார் இணைப்பு திட்­டம், கரும்­புச் சாலை மேம்­பாட்டு முயற்சி,தென்னை விவ­சா­யி­க­ளுக்­கான நலஉதவி, விளிம்­பு­நிலை விவ­சா­யி­ க­ளுக்கு அதி­கா­ரம் அளித்­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இப்­படி விவ­சா­யி­ க­ளுக்­கும், விவ­சாய தொழி­லா­ளர்­க­ளுக்­கும், வேளாண் வளர்ச்­சிக்­கும் தி.மு.க.­வின் அரிய திட்­டங்­க­ளில் சில­வற்­றை­ யா­வது கொஞ்­சம் படித்­துப்  பார்க்க வேண்­டும்.    செய்­வார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் தூய்மை திருவிழா நிகழ்ச்சியில் மேயர்  ஆ.இராமச்சந்திரன்,  பொதுமக்களுக்கு மஞ்சப்பை  வழங்கினார். உடன் ஆணையாளர்  லலித் ஆதித்ய நீலம்,  மாநகர நல அலுவலர் மரு.செ.ராம்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>