<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,318,957,1045" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jun 14 2026 22:21:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260615T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="15062026-MDU-03" position.sequence="03" ex-ref="15062026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">குற்றவாளிகளின் கூடாரமாக மாறியது; கொடூர குற்றங்கள்,</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் திணறும் த.வெ.க. அரசு! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் கட்சியாக உருவெடுத்துள்ளதா?   -   சமூக ஆர்வலர்கள் கேள்வி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame726301_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்னை, ஜூன் 15 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமி­ழ­கத்­தில் சட்­டப்­பே­ரவை தேர்­த­லில் 108 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று தனிப்­பெ­ரும் கட்­சி­யாக தவெக உரு­வெ­டுத்­தது. திமுக கூட்­ட­ணி­யில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் தற்­போது முதல்­வ­ராக விஜய் பதவி ஏற்­றுள்­ளார். தமி­ழ­கத்­தில் தவெக ஆட்சி பொறுப்­பேற்­றது முதல் தொடர்ந்து அதி­க­ரித்து வரும் சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லைவு மற்­றும் அடுத்­த­டுத்து அரங்­கே­றும் குற்­றச் சம்­ப­வங்­கள் மக்­கள் மத்­தி­யில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த அள­வுக்கு கொடூர குற்ற சம்­ப­வங்­க­ளும், பாலி­யல் வன்­கொ­டுமை சம்­ப­வங்­க­ளும் அரங்­கே­றாத நாட்­களே இல்லை என்ற அள­வுக்கு உள்­ளது. அது­மட்­டு­மல்ல இது­போன்ற கொடூர சம்­ப­வங்­க­ளில் கைதா­கும் நபர்­களை பற்­றிய பின்­பு­லங்­களை விசா­ரித்­தால் 90 சத­வீ­தம் பேர் தவெ­க­வி­ன­ரா­கவே இருப்­பது தான் அதிர்ச்­சிக்கு மேல் அதிர்ச்சி அளிப்­ப­தாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சைலண்ட் மோதல் முதல்­வர் விஜய்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால் தான் தமி­ழ­கத்­தில் கொலை, கொள்ளை போன்ற குற்­றங்­கள் பகி­ரங்­க­மாக நடந்து வரும் சூழ­லி­லும், காவல்­து­றை­யைக் கையில் வைத்­துள்ள முதல்­வர் விஜய் எவ்­வி­தக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல் ‘சைலன்ட் மோடில்’ இருப்­ப­தாக அர­சி­யல் கட்சி தலை­வர்­கள் சாடி வரு­கின்­ற­னர். அதே­போன்று, தலை­ந­கர் சென்னை முதல் தென் மாவட்­டங்­கள் வரை நடக்­கும் தொடர் வழிப்­ப­றி­கள் மற்­றும் கும்­பல் வன்­மு­றை­கள் பொது­மக்­களை அச்­சத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">41 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">குற்ற வழக்­கு­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆத­ரவு தெரி­வித்த அர­சி­யல் கட்­சி­களே த.வெ.க. அரசை எச்­ச­ரிக்­கும் அள­வுக்கு நிலமை கை மீறி சென்று கொண்­டி­ருக்­கி­றது. இந்த நிலை­மைக்கு பல்­வேறு கார­ணங்­களை அர­சி­யல் விமர்­ச­கர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். குறிப்­பாக, ஜன­நா­யக சீர்­தி­ருத்­தங்­க­ளுக்­கான சங்­கம் (ADR) வெளி­யிட்ட தேர்­தல் பின்­னணி அறிக்­கை­யின்­படி, த,வெ,க, சார்­பில் போட்­டி­யிட்ட 92 வேட்­பா­ளர்­கள் தம்­மீது குற்ற வழக்­கு­கள் இருப்­ப­தா­கத் தேர்­தல் பிர­மா­ணப் பத்­தி­ரத்­தில் குறிப்­பிட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும், தேர்­த­லில் வெற்றி பெற்று த,வெ,க, சார்­பில் சட்­ட­மன்­றத்­திற்­குத் தேர்­வா­கி­யுள்ள புதிய 41 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன. இதில் 19 பேர் மீது கொலை, கடத்­தல் போன்ற மிகக் கடு­மை­யான பிரி­வு­க­ளில் வழக்­கு­கள் உள்­ளன என்­பது குறிப்­பி­ டத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">த.வெ.க. வினரே கார­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கட்­சி­யி­ன­ரின் பயோ­டேட்­டாவை பார்த்­தால் தமி­ழ­கத்­தில் நடை­பெ­றும் சட்­டம் ஒழுங்­கிற்கு 90 சத­வீ­தம் த.வெ.க.வினரே கார­ண­மாக இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏற்­க­னவே, த.வெ.க. தொடங்­கிய போது ரசி­கர்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கா­மல், மற்ற அர­சி­யல் கட்­சி­க­ளில் சேர முடி­யா­மல் விரட்­டப்­பட்ட கிரி­மி­னல் வழக்கு கொண்ட பல நபர்­கள், பணத்தை கொடுத்து தவெ­க­வில் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­னர். முக்­கிய பொறுப்­பு­க­ளில் அவர்­கள் தற்­போது கோலோச்சி வரு­வ­தால், அவர்­க­ளின் எடு­பி­டி­கள் எந்­த­வித பய­மும் இல்­லா­மல் தங்­க­ளது குற்­றங்­களை அரங்­கேற்­று­கிற தக­வ­லும் தற்­போது விவா­தப் பொரு­ளா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">த.வெ.க.வில் இணை­யும் 
முக்­கிய குற்­ற­வா­ளி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்ல, நில அப­க­ரிப்பு, கட்­டப் பஞ்­சா­யத்து உள்­ளிட்ட புகார்­க­ளுக்கு உள்­ளான சில நபர்­க­ளும் தவெ­க­வில் தங்­களை இணைத்­துக் கொண்டு வரு­கின்­ற­னர். ஆளுங்­கட்சி என்ற லேபி­ளைப் பயன்­ப­டுத்தி, தங்­க­ளின் பழைய குற்­றச் செயல்­களை மூடிமறைக்­கவே அவர்­கள் தவெ­கவை அடைக்­க­ல­மா­கத் தேர்வு செய்­கி­றார்­கள் என்ற பர­வ­லான விமர்­ச­ன­மும் எழுந்­துள்­ளது. மேலும் காவல்­து­றை­யி­ன­ரால் தேடப்­பட்டு வரும் சில முக்­கி­யக் குற்­ற­வா­ளி­கள், தங்­க­ளைச் சட்ட நட­வ­டிக்­கை­க­ளில் இருந்து பாது­காத்­துக் கொள்ள த.வெ.க.வின் முக்­கிய அமைச்­சர்­கள் மற்­றும் நிர்­வா­கி­கள் முன்­னி­லை­யில் கட்­சி­யில் இணைந்து வரு­வ­தா­க­வும் பர­ப­ரப்பு விவா­தங்­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­க­ளுக்கு எதி­ராக வண்­கொ­டுமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புதிய அரசு பொறுப்­பேற்ற முதல் 15 நாட்­க­ளி­லேயே 25க்கும் மேற்­பட்ட கொலை­க­ளும், 40க்கும் மேற்­பட்ட கடு­மை­யான குற்­றச் சம்­ப­வங்­க­ளும் பதி­வாகி சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தின. ஆர்.கே.நகர் பகு­தி­யில் 10 வயது சிறு­மிக்கு பாலி­யல் தொல்லை அளித்த புகா­ரில், தவெ­க­வின் வார்டு செய­லா­ள­ரான தினேஷ் என்­ப­வர் போக்சோ சட்­டத்­தின் கீழ் கைதாகி சிறை­யில் அடைக்­கப்­பட்­டார். பெண்­களை பாது­காப்­பதே முதல் பணி என்று முழங்­கிய முதல்­வர் விஜய் இந்த சம்­ப­வத்­துக்கு எந்த எதிர்­வி­னை­யும் ஆற்­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்து, தண்­டை­யார்­பேட்­டை­யில் கிரிக்­கெட் விளை­யா­டும் போது ஏற்­பட்ட தக­ரா­றில், தவெ­க­வின் இரு பிரி­வி­ன­ரி­டையே ஏற்­பட்ட மோத­லில் வாலி­பர் ஒரு­வர் பலி­யா­னார். ஸ்ரீவை­குண்­டத்­தில், இளம்­பெண் ஒரு­வ­ருக்கு வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி காரில் அழைத்­துச் சென்று, குளிர்­பா­ னத்­தில் மயக்க மருந்து கலந்து கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்த குற்­றச்­ 
சாட்­டில் தவெக இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர் பால­மு­ரு­கன் மற்­றும் ராம­நா­த­பு­ரத்­தைச் சேர்ந்த த,வெ,க, நிர்­வாகி ஜெய­பால் ஆகிய இரு­வர் போக்சோ, பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­கொ­டுமை தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தத் சம்­ப­வத்­தில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆத­ர­வா­கச் செயல்­பட்டு, வழக்கை சம­ர­சம் செய்ய முயன்­ற­தாக தவெ­க­வின் ஸ்ரீவை­குண்­டம் எம்.எல்.ஏ சர­வ­ணன் மீது எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து, அவ­ரைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கக் கோரி­யுள்­ளார். புதுக்­கோட்­டை­யில் அதிக லாபம் தரு­வ­தா­கக் கூறி 100க்கும் மேற்­பட்­டோ­ரி­டம் ரூ.25 கோடிக்­கும் மேல் பண மோசடி செய்த புகா­ரில், தவெ­க­வின் மத்­திய மாவட்ட செயற்­குழு உறுப்­பி­னர் சர­வ­ணன் என்­ப­வர் மாவட்ட குற்­றப்­பி­ரிவு போலீ­சா­ரால் கைது செய்­யப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">காவ­லர்­கள் மீது தாக்­கு­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அண்­மை­யில் மது­போ­தை­யில் காரை ஆபத்­தான முறை­யில் ஓட்டி பொது­மக்­களை அச்­சு­றுத்­திய புகா­ரி­லும் தவெக நிர்­வாகி ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். மதுரை சோழ­வந்­தான் அருகே அரசு பேருந்­துக்கு வழி­வி­டா­மல் தக­ராறு செய்து, ஓட்­டு­நர் பிர­சாந்த் என்­ப­வரை பட்­டாக்­கத்­தி­யால் தலை­யில் வெட்­டிய வழக்­கில் தவெக நிர்­வாகி தனுஷ்­கோடி போலீ­சார் தீவி­ரத் தேடு­தல் வேட்­டைக்­குப் பின் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கும்­ப­கோ­ணத்­தில் அனு­ம­தி­யின்றி பேனர் வைப்­ப­தைத் தடுத்த காவ­லர்­க­ளைத் தாக்கி கையை உடைத்­த­தாக த.வெ.க. உள்­ளூர் பிர­மு­கர்­கள் மீது வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சேலத்­தில் 50 பெண்­க­ளுக்கு 
பாலி­யல் தொல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தஞ்­சா­வூர் திரு­வி­டை­ம­ரு­தூ­ரில் பெண் மற்­றும் குழந்­தையை அத்­து­மீறி வீட்­டிற் ­குள் வைத்து பூட்டி அச்­சு­றுத்­திய குற்­றச்­சாட் ­டில் தவெக நிர்­வாகி சண்­மு­கம் உட்­பட 
3 பேர் மீது போலீ­சார் வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர். அனைத்து சம்­ப­வங்­க­ளுக்­கும் உச்­ச­மாக தற்­போது தமி­ழ­கத்­தைேய உலுக்கி வரும் ஆபாச வீடியோ சம்­ப­வத்­தி­லும் தவெக பிர­மு­கரே ஈடு­பட்­டி­ருப்­பது தவெக அரசு மீது கடும் கொந்­த­ளிப்பை மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சேலம் வீர­பாண்டி பகு­தி­யைச் சேர்ந்த தவெக பிர­மு­கர் மணி­கண்­டன் என்­ப­வர், பெண்­க­ளின் ஆபாச வீடி­யோக்­களை எடுத்து மிரட்­டி­ய­தாக எழுந்த புகா­ரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். சேலம் மாந­க­ரப் பகு­தி­யில், சுமார் 50க்கும் மேற்­பட்ட பெண்­களை ஆபா­ச­மாக வீடியோ எடுத்து, அதை வைத்தே மிரட்டி பாலி­யல் தொல்லை கொடுத்து வந்த தமி­ழக வெற்­றிக் கழக பிர­மு­கர் மணி­கண்­டன் என்­ப­வரை போலீ­சார் அதி­ர­டி­யா­கக் கைது செய்­துள்­ள­னர். பொள்­ளாச்சி சம்­ப­வத்­தைப் போல பெண்­களை குறி­வைத்து நடத்­தப்­பட்ட இந்த கொடூர சம்­ப­வம் ஒட்­டு­மொத்த தமி­ழ­கத்­தை­யும் உலுக்­கி­யெ­டுத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மக்­கள் கடும் அச்­சம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி ஒவ்­வொரு கொடூர சம்­ப­வங்­க­ளும் தவெக பிர­மு­கர்­கள் சம்­பந்­தப்­பட்டு வரு­வது தமி­ழக மக்­களை கடும் அச்­சத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது. தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற காலம் எடுத்து கொள்­ள­லாம், ஆனால் ஆட்சி அதி­கா­ரத்தை கையில் வைத்­துக் கொண்டு சட்ட ஒழுங்கை சரி செய்­யா­மல் அலட்­சி­யம் காட்­டு­வ­தோடு, முதல்­வர் விஜய் மவு­னம் சாதிப்­பது மக்­களை ஏமாற்­றத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது. குற்­ற­வா­ளி­களை தவெ­க­வில் சேர்ப்­பதை தடுத்­தாலே பாதி குற்ற சம்­ப­வங்­கள் குறைந்த விடும் என்­கின்­ற­னர் சமூக ஆர்­வ­லர்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>