<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,291,610,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jun 14 2026 22:20:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260615T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="15062026-MDU-06" position.sequence="06" ex-ref="15062026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தி.மு.க.வைப் பற்றி மக்களிடம் பொய்யைப் பரப்பிய – முதல்வர் ஜோசப் விஜய்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">இன்றைக்கு தி.மு.க. அரசால் தமிழ்நாடு அடைந்த மாற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">திண்டிவனத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் சே.மெ.மதிவதனி பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Mathivadhanibw_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="MumbaiNews–1_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திண்­டி­வ­னம், ஜூன். 15–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திண்­டி­வ­னத்­தில் நடை­பெற்ற முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞ­ரின் 103 வது பிறந்­த­நாள் திரா­வி­டர் எழுச்சி நாள் விழா பொதுக்­கூட்­டத்­தில் விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட பொறுப்­பா­ளர் செஞ்சி மஸ்­தான், திரா­வி­டர் கழ­கத்­தின் துணைப் பொதுச் செய­லா­ளர் சே.மெ. மதி­வ­தனி ஆகி­யோர் சிறப்­புரை ­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சுய­ம­ரி­யா­தைக்­கா­ரர் முத்­த­மிழ் அறி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளின் 103 வது பிறந்­த­நாள் விழாவை திரா­விட கழ­கத்­தின் சார்­பில் திரா­விட எழுச்சி நாள்­விழா பொதுக்­கூட்­டம்.விழுப்­பு­ரம் மாவட்­டம் திண்­டி­வ­னம் வண்டி மேடு அரு­கில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கூட்­டத்­திற்கு திண்­டி­வ­னம் மாவட்ட தலை­வர் அன்­ப­ழ­கன் தலைமை தாங்­கி­னார். திண்­டி­வ­னம் மாவட்­டச் செய­லா­ளர் இளம் பரு­தி­அ­னை­வ­ரை­யும் வர­வேற்­றார்.திரா­வி­டர் கழக நிர்­வா­கி­கள் பரந்­தா­மன், ராதா, நவா.ஏழு­மலை, அன்­புக்­க­ர­சன், பெரு­மாள், துரை .திரு­நா­வுக்­க­ரசு, விஜ­ய­லட்­சுமி, வில்­ல­வன் கோதை, பச்­சை­யப்­பன், பன்­னீர்­செல்­வம், ரமேஷ், தேவ­ராஜ், ஓவி­யர் செந்­தில், கோபு ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் திரா­வி­டர் கழ­கத்­தின் துணைப் பொதுச் செய­லா­ளர் 
சே.மெ.மதி­வ­தனி கலந்­து­கொண்டு பேசு­கை­யில்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கலை­ஞ­ரு­டைய பிறந்­த­நாள். கலை­ஞ­ரின் பிறந்­த­நா­ளில் ஒரு­வர் உண்­மை­யைப் பேசி­யி­ருக்­கி­றார். வர­லாற்­றில் முதல் முறை­யாக நிதி ஆயோக் கூட்­டத்­தில்  தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­கள் ஒரு செய்­தி­யைப் பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­லி­டம் என சொன்­னது யாரு?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">‘‘இந்­தி­யா­வின் இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தா­ர­மா­கத் திக­ழும் தமிழ்­நாடு, பெண்­க­ளின் கல்வி, சுகா­தா­ரம், பாது­காப்பு, பொரு­ளா­தார முன்­னேற்­றத்­தில் தமிழ்­நாடு குறிப்­பி­டத்தக்க முன்­னேற்­றத்தை எட்­டி­யுள்­ளது. மக­ளிர் சுய­உ­த­விக் குழுக்­க­ளா­னது சமூக வளர்ச்சி மற்­றும் சமூக பொரு­ளா­தார மாற்­றத்­திற்­கான வலி­மை­யான கரு­வி­க­ளா­கத் திகழ்­கின்­றன. இந்­தி­யா­வில் உள்ள தொழிற்­சா­லை­க­ளில் பணி­பு­ரி­யும் பெண்­க­ளில் 42% பெண்­கள் தமிழ்­நாட்­டில்­தான் உள்­ள­னர். நிதிப் பொறுப்­பு­ணர்வு, சமூக முன்­னேற்­றம் மற்­றும் மக்­கள் தொகை கட்­டுப்­பாடு ஆகி­ய­வற்­றில் சிறப்­பா­கச் செயல்­பட்ட மாநி­லங்­கள் எந்த வகை­யி­லும் பாதிக்­கக் கூடாது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சொன்­னது யாரு? இன்­றைக்கு எந்த தி.மு.க. ‘தீய சக்தி, தீய­சக்தி’ என்று பொய்­யைப் பரப்­பி­னீர்­களோ, அந்த தி.மு.­க.­வால் தமிழ்­நாடு அடைந்த மாற்­றத்தை முதல்­வர் 
ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரா­விட இயக்­கம் என்ற பேரி­யக்­கத்­தி­னு­டைய உழைப்­பால் தமிழ்­நாடு அடைந்த மாற்­றம் இது. இதைச் சொன்னா, சில பேர் கேட்­பாங்க, ‘‘ஓ, செஞ்­சிட்டு சொல்­லிக் காட்­டு­றீங்­களா?” சொல்­லா­மல் விட்டா,“ எங்­க­ளுக்கு என்ன செஞ்­சீங்க?” இப்ப நாங்க பதில் சொல்­ல­ணுமா வேண்­டாமா?“ எங்­க­ளுக்கு என்ன செஞ்ச?” என்ற கேள்வி வர்­றப்ப, “என்ன செஞ்­சோம்” என்று சொன்னா, சொல்­லிக் காட்­டு­றதா ஒரு­வேளை இருந்­துச்­சுன்னா, தாழ்­மை­யோடு சொல்­லிக் காட்ட நாங்­கள் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றோம். ஏன் கேட்டா, நீங்­கள் தோற்­க­டித்­தி­ருப்­பது யாரை என்­பதை, திரும்­பத் திரும்ப நான் சொன்ன அஞ்சு லைனை நியூஸ்ல இன்­னைக்கு எல்­லாம் வருது போய் பாருங்­க—­­நி­லை­யான நீடித்த வளர்ச்­சி­யைத் தந்­த­வர் முத்­து­வோல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்ற முத­ல­மைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அண்­ணன் வன்­னி­ய­ரசு அவர்­களை வெற்றி பெறச் செய்த மண் திண்­டி­வ­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அந்த மகிழ்ச்­சி­யோடே நான் பேசு­கி­றேன். இங்கே இருக்­கக்­கூ­டிய அண்­ணன் செஞ்சி மஸ்­தான் அவர்­கள், அவர் ஒரு உரை­யில பேசு­றாரு, எல்­லா­ருக்­கும் அந்த வீடியோ வந்­துச்சு, உண்­மை­யா­கவே பார்த்து நெகிழ்ச்சி அடைந்­தோம். “என் தொகுதி வெற்றி பெறு­வதை விட திண்­டி­வ­னம் பகு­தி­யில் வன்­னி­ய­ரசு அவர்­களை வெற்றி பெறச் செய்ய வேண்­டும், அதற்­காக கழ­கத் தொண்­டர்­கள் உழைக்­க­ணும்” என்று சொன்­ன­வர்­முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் அவர்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரு­டைய பிறந்­த­நாளை ஏன் கொண்­டா­டு­கி­றோம்? “உங்­க­ளுக்கு என்­னங்க, எதுக்­குங்க திமு­க­கா­ரங்க கொண்­டா­டு­றீங்க?”ன்னா, கலை­ஞ­ருக்­கும் திமு­க­வுக்­கு­மான தொடர்பு எப்­ப­டியோ, கலை­ஞ­ருக்­கும் பேர­றி­ஞர் அண்­ணா­வுக்­கு­மான தொடர்பு எப்­ப­டியோ, கலை­ஞ­ருக்­கும் தந்தை பெரி­யா­ருக்­கு­மான தொடர்பு எப்­ப­டியோ, அப்­ப­டித்­தான் மான வாழ்வு வாழக்­கூ­டிய எங்­க­ளைப் போன்ற இளை­ஞர்­க­ளுக்­கும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ருக்­கு­மான தொடர்­பபு ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அது­தான் சார் எங்­க­ளுக்கு புரட்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">காவல்­து­றை­யில பெண் பிள்­ளை­களை காவ­லர்­க­ளாக சேர்க்க 1931-ல் தீர்­மா­னம் போட்­ட­வர் தந்தை பெரி­யார், அந்த தலை­வரை இந்த சமூ­கம் கோமா­ளி­யாக தானே பார்த்­தி­ருக்­கும்?அப்­படி பெரி­யார் தீர்­மா­னம் போட்­டப்ப கலை­ஞ­ருக்கு வயசு ஆறு, அந்த குழந்­தை­யாக இருந்த கலை­ஞர் தான், 1973-ல் முத­ ல­மைச்­ச­ராகி தமிழ்­நாட்­டில் பெண்­களை காவல்­து­றை­யில் நிய­மித்த தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அது­தான் சார் எங்­க­ளுக்கு புரட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பெண்­களைஎல்­லாம் அறிவு கண்­க­ளாக பார்த்­த­வர் தந்தை பெரி­யா­ரும், முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ரும், இந்த இயக்­க­மும்! பெண்­ணு­ரி­மை­யும் கல்­வி­யும் எங்­களை யார் சார் படிக்க சொன்னா? “படிக்­காத” என்று சொல்­லிச்சு ஊரு. 8, 10, 12, ஆம் வகுப்பு, கல்­லூ­ரி­ப­டிச்சா பெண்­க­ளுக்கு திரு­மண உத­வித்­தொகை என்று சொன்­ன­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர்.மேலும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்­டும் என்­று­சொன்­னால் பெண்­க­ளுக்கு சொத்­தில் சம உரி­மையை பெற்­றுக் கொடுத்­த­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கலை­ஞர் யார் தெரி­யுமா? பொது­வாக படம் ரிலீஸ் ஆகு­துன்னா நடி­கர் பேரை போட்­டுத்­தான் படம் ரிலீஸ் ஆகும். சினிமா வர­லாற்­றில் வச­ன­கர்த்­தா­வின் பெய­ரைப் போட்­டுப் படத்தை ப்ரமோட் பண்­ணது முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞ­ருக்­குத் தான், தமி­ழால் கலை­ஞர் வாழ்­கி­றார், கலை­ஞ­ரால் தமிழ் வாழ்ந்­தது. ரொம்ப அர்த்­தத்­தோடு நான் சொல்­லு­கி­றேன், தமி­ழால் கலை­ஞர் வாழ்ந்­தார், கலை­ ஞரால் தமிழ் வாழ்­கி­றது. நாடி நரம்பு புடைக்க... இந்த தேர்­தல்ல அலை­ய­டிச்­சுச்­சுன்­றாங்க, என்­னென்­னமோ அடிச்­சுச்­சுன்­றாங்க. அடிச்ச அலை­யில காணா­மல் போன ஒரே பீஸ், பெரி­யாரை விமர்­சித்த பீஸு­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நீ பெரி­யாரை எதிர்த்து கூட தமிழ்­நாட்­டுல அர­சி­யல் பண்­ண­லாம், 
பெரி­யாரை அவ­தூறு பேசி ஒரு 
பய­லும் தமிழ்­நாட்­டில் அர­சி­யல் செய்ய முடி­யாது என்­பதை இந்த 
தேர்­தல் காட்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆனால், நீங்­கள் செய்­யக்­கூ­டிய ஒரு ஒரு காரி­யத்­திற்­கும் அதற்கு நேர் எதி­ரான விளை­வு­களை சந்­திப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பிர­த­மர் மோடி மூன்­றா­வது முறை­யாக ஆட்சி அமைத்து, பிர­த­மர் நேருவை விட அதிக நாட்­கள் ஆண்­டுட்­டா­ராம்­பி­ர­த­மர் மோடி , 3 வரு­ஷம் இல்லை, 30 வரு­ஷம் இந்­தி­யாவை ஆண்­டா­லும், சீர­ழி­வுக்­கான முகம் 
பிர­த­மர் மோடி! இந்­தி­யா­வின் வீழ்ச்­சிக்­கான முகம் பிர­த­மர் மோடி! இந்­தி­யா­வின் பொரு­ளா­தா­ரத்தை நாசப்­ப­டுத்­தி­ய­தற்­கான முகம் பிர­த­மர் மோடி! இங்க இஸ்­லா­மிய சகோ­த­ரர்­கள் வந்­தி­ருக்­கீங்க, தமிழ்­நாடு மட்­டு­மல்ல இந்­தி­யா­வில், இந்­திய சுதந்­திர போராட்­டத்­துல உரிமை எடுத்து, இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்­த­துக்கு   இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய இஸ்­லா­மிய மக்­கள் தான் கொண்­டாட முடி­யும். அவ்­வ­ளவு தியா­கம் செய்­தி­ருக்­கி­றார்­கள். அதற்கு, அந்த மக்­களை இரண்­டாம் தர குடி­மக்­க­ளாக மாற்ற நினைத்­த­வர் பிர­த­மர் மோடி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">யாரா­வது ஒன்­றிய அரசு பணி­யி­டத்­துல பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள் எல்­லாம் இட­ஒ­துக்­கீடு காலத்தை நிரப்பி BC, OBC-ன்னு ஃபில் பண்­ணிட்டு போய் உட்­கா­ரு­றீங்­கன்னு வச்­சுக்­கோங்க, நீங்­கள் வர­லாற்­றில் நன்றி சொல்ல வேண்­டி­யது, இந்­தி­யா­வில் தமிழ்­நாட்­டில் இருந்த திரா­வி­டர் கழ­கத்­துக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­துக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">போராட்­டம் பண்­ணாங்க, ஆர்ப்­பாட்­டம் பண்­ணாங்க. கலை­ஞர் ஆட்சி போனா­லும் பர­வா­யில்­லைன்னு ஆர்ப்­பாட்­டம் பண்­ணாரு, போராட்­டம் பண்­ணாரு. வி.பி.சிங் தான் தமிழ்­நாட்­டில் அல்ல, இந்­திய ஒன்­றி­யத்­தில் இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்­கான 27% இட­ஒ­துக்­கீ­டைத் தந்­த­வர், சமூ­க­நீதி காவ­லர் வி.பி.சிங்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அந்த பிர­த­மர் வி.பி.சிங், ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டப்ப சொன்­னா­ரு­என் கால்­கள் உடைக்­கப்­பட்­டி­ருக்­க­லாம், ஆனால் நான் எட்ட வேண்­டிய இலக்கை எட்­டி­விட்­டேன். இனி­மேல் என் கால் உடை­பட்­டால் கவலை இல்­லை­என்­றார். அவர்­க­ளெல்­லாம் வாழ்ந்த இந்­திய ஒன்­றி­யத்­தில் நாடா­ளு­மன்­றத்­துல தான் பிர­த­மர் மோடி இருக்­கார். எப்­படி கலை­ஞர் வாழ்ந்த சட்­ட­மன்­றத்­தில் இன்­னைக்கு யார் யாரோ இருக்­காங்­களோ, அந்த மாதிரி வி.பி.சிங் இருந்த நாடா­ளு­மன்­றத்­தில் இன்­னைக்கு பிர­த­மர் மோடி இருக்­கார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">இது பெரு­மையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அனைத்து ஜாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­ணும்”னு போராட்­டத்தை அறி­விக்­கி­றார். ஒருத்­தர் சொல்­றாரு, “அய்யா நாங்க ஆட்­சி­யில இருக்­கப்ப நீங்க ஆர்ப்­பாட்­டம் பண்ணி போராட்­டம் பண்­ண­லாமா? நான் செய்­றேன் ஐயா.” சொல்­கி­றார், அதற்­குள் பெரி­யார் மறைந்து விடு­கி­றார். கலை­ஞர் சொல்­லு­கி­றார், “பெரி­யார் நெஞ்­சில் தைத்த முள்ளை அகற்­றா­ம­லேயே அவரை அடக்­கம் செய்­து­விட்­டோம்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பெரி­யார் மறைந்த பிறகு கலை­ஞர் எழு­து­கி­றார், சொல்­றார் ஆட்­சி­யா­ளர்­கள்ட்ட, பெரி­யா­ருக்கு அரசு மரி­யாதை கொடுக்­க­ணும். “அவர் எந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னரா இருந்­தாரு?”ன்னு இழுக்­கி­றாங்க ஆட்­சி­யா­ளர்­கள். அப்­போது கலை­ஞர், “மகாத்மா காந்தி எந்த அர­சுப் பொறுப்­புல இருந்­தாரு?”ன்னு கேட்­கி­றார். “இல்லை, நீங்­கள் பெரி­யா­ருக்கு அரசு மரி­யாதை கொடுத்­தால் மத்­திய அர­சி­னு­டைய கோபத்­திற்கு ஆளாக நேரி­டும்.” கலை­ஞர் கேட்­கி­றார், “நேரிட்­டால்?” “ஆட்சி கவிழ்க்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு இருக்­கி­றது.” கலை­ஞர் சொன்­னார், “என் தலை­வர் பெரி­யா­ருக்­காக இந்த ஆட்சி பறி­போ­கும்னா அதை­விட பெரிய மரி­யாதை எனக்கு என்ன?”ன்னு கேட்­டார். கலை­ஞர் அமர்ந்த சட்­ட­மன்­றம் அது. ஜாதிய இழிவை சுமந்தே இருந்த தோள்­கள் எல்­லாம் இன்­றைக்கு நெஞ்சை நிமிர்த்தி, “அனைத்து ஜாதி­யி­ன­ரும் அர்ச்­ச­கர் ஆக­லாம்” என்று சொன்ன கலை­ஞர் அமர்ந்த சட்­ட­மன்­றம் அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆரிய பார்ப்­ப­னர்­களை கை வச்­சிட்­டீங்­கன்னா உங்­களை அழிக்­காம விடக்­கூ­டா­துன்னு கங்­க­ணம் கட்­டுற குரூப் அது. கலை­ஞர் எல்­லாம் வரு­ஷத்­துக்­கும் அவங்க வந்து எதிர்ப்­பைத் தெரி­விச்­சாங்க. நீங்க ஏதோ ஆரிய எதிர்ப்­புன்­றது கோமா­ளித்­த­னம்னு நினைச்­சுக்­கிட்டு இருக்­கீங்க. ஆரிய எதிர்ப்பு எவ்­வ­ளவு பெருசு தெரி­யுமா? நம்ம 97% மக்­கள் இருக்­கோம் ஓபிசி, எஸ்சி, எஸ்டி. எத்­தனை பேர் ஒன்­றிய அர­சி­னு­டைய பணி­யி­டங்­கள்ல இருக்­கோம்? கணக்கு சொல்­லுங்க. 3% இருக்­கிற பார்ப்­ப­னர்­கள் நீக்­க­மற நிறை ந்­தி­ருக்­கி­றார்­கள். அவங்க லாபி அவ்­வ­ளவு பெருசு. “ஜாதியே பார்க்­க­லை­யாம்”, மறை­ம­லை­ந­கர் பார்ப்­ப­னரை ஸ்ரீரங்­கத்­துல கொண்டு போய் நிறுத்தி ஜெயிக்க வைக்­கி­ற­வங்க ஜாதியே பார்க்­கலை.கிறிஸ்­த­வர்­கள் அதி­கம் நிரம்­பி­யி­ருக்­கக்­கூடிய தொகு­தி­யில நிக்­கிற முத­ல­மைச்­சர் ஜாதியே பார்க்­கலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பெரி­யாரை கற்­றுக் 
கொள்­ளங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஒன்னு சூப்­பர் பவர் இருக்­க­ணும் இல்ல ஒன்­னும் இல்­லாத பவர் இருக்­க­ணும். கற்­றுக் கொள்­ளுங்­கள், 
கற்­றுத் தரு­வ­தற்கு எப்­போ­தும் இந்த இயக்­கம் தயா­ராக இருக்­கி­றது. பெரி­யா­ரைக் கற்­றுக் கொள்­ளுங்­கள், அண்­ணா­வைக் கற்­றுக் கொள்­ளுங்­கள், கலை­ஞ­ரைக் கற்­றுக் கொள்­ளுங்­கள், எப்­படி உழைப்­பது என்று முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலி­னைப் பார்த்து கற்­றுக் கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">“நடந்­தது நடந்து போச்சு ஆகிற வேலை­யைப் பாருங்­க”ன்னு கடந்து போக முடி­யாது. பேரா­பத்து தமிழ்­நாட்டை சூழ்ந்து வரு­கி­றது. 10 வரு­டத்­திற்கு மேல் ஆட்­சி­யில் பிர­த­மர் மோடி இருந்து விட்­டார், ஆர்­.எஸ்­.எஸ். -­இனு­டைய ஆக்­டோ­பஸ் கரங்­கள் எல்லா வகை­யி­லும் வரு­கி­றது. அப்­படி வர்­றப்ப, பெரும் பத­வி­யில் இருந்­த­போதே ஆள முடி­யாத தமிழ்­நாட்டை எப்­போ­தும் ஆள முடி­யாது என்ற அச்­சத்­தில் பிஜேபி பல பிரா­டக்டை விற்­ப­னைக்­குக் கொண்டு வரக்­கூ­டிய நேரத்­தில், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தி ­னுடைய கரங்­கள் முன்பை விட பலம் மிகுந்­த­தாக மாற வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் ‘திரா­வி­டர் எழுச்சி நாள்’. ஒரு­போ­தும் சோர்ந்து விழு­வ­தற்­கான இயக்­கம் அல்ல இது. வெற்றி தோல்­வி­யைத் தாண்டி சமூக நீதி, சுய­ம­ரி­யாதை, சமத்­து­வம், பகுத்­த­றிவை பேசு­வ­தற்­கான இயக்­கம் இந்த கருப்பு சிவப்பு கொடி தாங்­கிய திரா­வி­டர் இயக்­கம் என்­ப­தைச் சொல்­வ­தற்­கா­கத்­தான் திரா­வி­டர் எழுச்சி நாள். கலை­ஞர் வாழ்­கி­றார் என்று சொன்­னால், சமத்­து­வம் வாழ்­கி­றது என்று அர்த்­தம். கலை­ஞர் வாழ்­கி­றார் என்­றால், சுய­ம­ரி­யாதை வாழ்­கி­றது என்று அர்த்­தம் .சமூக நீதிக்­கா­கப் பேசு­கின்ற வரை, இந்த இயக்­கத்­தி­னு­டைய பணி­கள் தொட­ரும் தொட­ரும். கருப்பு சிவப்பு கரை வேட்­டி­யோடு களம் காணுங்­கள், தாய்க்­க­ழ­க­மான திரா­வி­டர் கழ­கம் உங்­க­ளோடு நிற்­கி­றது. திரா­வி­டர் எழுச்சி நாள் வாழ்த்­துக்­கள், வாழ்க பெரி­யார், வளர்க கலை­ஞர் என திரா­வி­டர் கழக துணை பொதுச் செய­லா­ளர் சே.மெ.மதி­வ­தனி பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில்  தோழ­மைக் கட்சி நிர்­வா­கி­கள்­சுப்­ர­ம­ணி­யன், சௌரி­ரா­ஜன், மலைச்­சாமி, பாபு கோவிந்­த­ராஜ், திமுக நிர்­வா­கி­கள்­முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் டாக்­டர் மாசி­லா­மணி, சேது நாதன், செயற்­குழு உறுப்­பி­னர் சீனி சின்­ன­சாமி, ஒன்­றிய செய­ லாளர்­கள் ராஜா­ராம் , பழனி, ரவிச்­சந்­தி­ரன், மணி­மா­றன், செழி­யன்,முன்­னாள் மாவட்ட துணை செய­லா­ளர் அசோ­கன், பொதுக்­குழ உறுப்­பி­னர் க திண்­டி­வ­னம் நகர செய­லா­ளர் ஆசி­ரி­யர்­கண்­ணன், இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர் எம்.டி.பாபு,  நகர மன்ற உறுப்­பி­னர் பாஸ்­கர், கோவிந்­த­ராஜ்,திண்­டி­வ­னம் நகர திரா­வி­டர் கழக பொறுப்­பா­ ளர்­கள் பால­சுந்­த­ரம், விநா­ய­க­மூர்த்தி, பாவேந்­தன், ராஜா­ராம் ,அருள், கன்­னி­யப்­பன் ,செந்­தில் வேலன், அன்­ப­ர­சன் ,கௌரி­ஸ்ரீ­தர், குமார், சாந்தி பெரு­மாள், விஜ­ய­லட்­சுமி, லட்­சுமி பாவேந்­தன், நிவேதா, தேன்­மொழி, கஸ்­தூரி,அமலா ரமேஷ் உள்­ளிட்­டோர். கலந்­து­கொண்­ட­னர். மாநில இளை­ஞ­ரணி துணை செய­லா­ளர் தம்பி பிர­பா­க­ரன் அனை­வ­ருக்­கும் நன்றி கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>