<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 15 2026 03:41:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260615T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="15062026-TRY-03" position.sequence="03" ex-ref="15062026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">15.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="61">த.வெ.க.வுக்கு ஓட்டுப் போட்டவர்கள் – இன்று வருத்தப்படுகிறார்கள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!...   முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை டெல்லியில் பிரதிபலித்த முதல்வர்!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மோடி மற்றும் விஜய்யின் நடவடிக்கையின்மையால்</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="49">தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில் கடுமையான பாதிப்பு!</lang>
	<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="49"> </lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் விமர்சனம்!</lang>
	</hl8>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup724924_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup629873_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Dinakaranscan_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஆனால், இப்­போது மக்­கள் என்ன நினைக்­கி­றார்­கள் என்று, நீங்­களே சோஷி­யல் மீடி­யா­வில் நிறைய வீடி­யோக்­க­ளைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். நாள்­தோ­றும் நடை­பெ­றும் குற்­றச்­சம்­ப­வங்­கள், சென்­னை­யை­யும் பல ஊர்­க­ளை­யும் இருட்­டில் மூழ்­க­டிக்­கிற மின்­வெட்டு, விவ­சா­யி­க­ளின் பயிர்க்­க­டன் தள்­ளு­படி என்று நடந்த நாட­கம் என்று இப்­ப­டிப் பல­த­ரப்­பட்ட மக்­க­ளும், “ஏன்டா இந்த ஆட்­சிக்கு வாக்­க­ளித்­தோம்” என்று கோப­மாக,  ஆவே­ச­மாக,  வருந்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.  ஓட்­டுப் போட்­ட­வர்­க­ளும் வருத்­தப்­ப­டு­கி­றார்­கள்; ஓட்­டுப் போடா­த­வர்­க­ளும் வருத்­தப்­ப­டு­கி­றார்­கள். அது­தான் இப்­போது இருக்­கும் நிலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சாதா­ர­ண­மா­கச் சொல்­கி­றார்­கள்... “ஏதோ இரண்டு ஓட்டு போட்­டோம். நீங்­கள்­தான் ஆட்­சிக்கு வரு­வீர்­கள் என்று நினைத்­தோம். இப்­படி ஆகி­விட்­டதே!” என்று சொல்லி வருந்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">இன்று கொடூ­ர­மான குற்­றச்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">சம்­ப­வங்­கள் நடக்­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­போது  இந்த ஆட்­சி­யில் குற்­றங்­கள் பெருகி விட்­டன. நியூஸ் சேனல்­களை வைத்­தாலே,  கொடூ­ர­மான குற்­றச்­சம்­ப­ வங்­கள்­தான் செய்­தி­க­ளாக வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எனக்கு முன்பு பேசிய தங்கை கனி­மொழி சொன்­னார்­கள்,  சமீ­பத்­தில் திரு­வை­குண்­டத்­தில் ஆளும்­கட்­சி­யைச் சேர்ந்த பெண்­ணுக்கு, அந்­தக் கட்­சி­யி­னரே பாலி­யல் தொல்லை கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். இது­பற்றி இரண்டு அமைச்­சர்­க­ளி­டம் முறை­யிட்­டும் நீதி கிடைக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">பாலி­யல் குற்­றங்­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">ஈடு­ப­டும் த.வெ.க.வி­னர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நேற்­று­கூட,  ஆலந்­தூ­ரி­லும்,  சேலத்­தி­லும் ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த நபர்­களே  பாலி­யல் குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­தா­கச் செய்­தி­கள் வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தேர்­த­லுக்கு முன்பு  இன்­றைக்கு இருக்­கும்  முத­ல­மைச்­சர் பேசிய அனைத்­துக் கூட்­டங்­க­ளி­லும் பெண்­கள் பாது­காப்பு பற்­றித்­தான் தொடர்ந்து பேசி­னார். இன்­னொன்­றும் சொன்­னார்; “எங்கு நல்ல விஷ­யம் நடந்­தா­லும் அது நம்ம பசங்­க­தான் செய்­த­தாக இருக்க வேண்­டும்” என்று சொன்­னார். ஆனால் இன்­றைய நிலை என்ன? தமிழ்­நாட்­டில்பெண்­க­ளுக்கு எதி­ரான பெரும்­பா­லான குற்­றச் ­செ­யல்­க­ளில் த.வெ.க. நிர்­வா­கி­கள் சம்­பந்­தப்­பட்டு இருக்­கி­றார்­கள் என்று செய்­தி­கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. பிரச்­சா­ரத்­தில் பேசும்­போது, “த.வெ.க. ஆட்சி பாது­காப்பு கொடுக்­கும்” என்று சொன்­னார்­கள். ஆனால், இப்­போது  த.வெ.க.விடம் இருந்து பாது­காப்பு வேண்­டும் என்று மக்­கள் கேட்­கிற நிலைக்கு இன்­றைக்­குத் தமிழ்­நாடு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">ஷாப்­பிங் செய்­கி­றார்! முதல்­வர் விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பொது­வாக எல்­லோ­ரும் ஷாப்­பிங் போனால் என்ன வாங்­கு­வார்­கள்? டிரெஸ் வாங்­கு­வார்­கள். வீட்­டுக்­குத் தேவை­யான பொருட்­களை வாங்­கு­வார்­கள். ஆனால், இப்­போது நம்­மு­டைய முத­ல­மைச்­சர் என்ன செய்­கி­றார் தெரி­யுமா?  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஷாப்­பிங்  செய்து  கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நமக்கு என்ன சந்­தே­கம் என்­றால், அவர் ஆட்சி மீது அவ­ருக்கே நம்­பிக்கை இல்­லையா அல்­லது அவ­ருக்கு ஆத­ரவு கொடுத்­தி­ருக்­கிற மற்ற கட்­சி­கள் மீது நம்­பிக்கை இல்­லையா? முத­லில் அவர் ஆட்­சி­யைக் காப்­பாற்­றிக் கொள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.–க்களை த.வெ.க.வுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்க வைத்­தார். இப்­போது, அவர்­களை ராஜி­னாமாசெய்ய வைத்­து­விட்டு,  அடுத்­த­நொ­டியே தன்­னு­டைய கட்­சி­யில் இணைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">பா.ஜ.க.வின் ‘ஜெராக்ஸ்’ மாதிரி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">செயல்­ப­டும், முதல்­வர் விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த மாதிரி நியூஸ் எல்­லாம் பார்க்­கும்­போது உங்­க­ளுக்கு என்ன ஞாப­கம் வரும்? பா.ஜ.க. மற்ற மாநி­லங்­க­ளில் செய்­வ­தையே இங்குமுத­ல­மைச்­சர் விஜய் அவர்­கள் செய்து கொண்­டி­ருக்­கி­றார். அதா­வது,  பா.ஜ.க.வின்  ஜெராக்ஸ் மாதிரி செயல்­ப­டு­கி­றார். உதவி என்று கேட்­ட­போது அவ­ருக்கு ஆத­ரவு கொடுத்த கட்­சி­க­ளி­டம் எல்­லாம், இதைப் பற்­றிப் கேட்­கும்­போது, தர்­ம­சங்­க­டத்­தில் தவிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கொஞ்­சம் யோசித்­துப் பாருங்­கள். ஒரு கட்­சி­யில் பல பேருக்கு இடை­யில் ஒரு­வ­ருக்­குத்­தான் வேட்­பா­ள­ராக வாய்ப்­புக் கிடைக்­கி­றது. எத்­த­னையோ தொண்­டர்­கள் உழைக்­கி­றார்­கள், கூட்­ட­ணிக் கட்­சி­க­ளும் இவர்­க­ளது வெற்­றிக்­காக உழைக்­கி­றார்­கள். இத்­தனை பேரின் உழைப்­பில் வெற்றி பெற்­று­விட்டு, வாக்­குப்­ப­தி­வின் போது கைவி­ர­லில் வைத்த மை அழி­வ­தற்­குள், ‘ரிசைன்’ செய்­து­விட்டு இன்­னொரு கட்­சிக்கு ஆத­ரவு கொடுக்­கி­றார்­கள். ஜன­நா­யக சக்­தி­கள் நியா­ய­மாக இதைக் கேள்வி கேட்க வேண்­டுமா,  வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">ஜன­நா­ய­கத்­தைக் கேலிக் கூத்­தாக்­கும் அசிங்­க­மான ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரே மாதத்­தில்எம்.எல்.ஏ.–க்கள் ‘ரிசைன்’ செய்­து­விட்டு த.வெ.க.வில் 
சேர்­கி­றார்­களே, அந்த அள­வுக்கு அப்­படி என்ன ஆஃபர் த.வெ.க.வில் கிடைத்­தி­ருக்­கும் என்று பேச வேண்­டுமா?  வேண்­டாமா?  ஜன­நா­ய­கத்­தைக் கேலிக்­கூத்­தாக்­கு­கிற அசிங்­க­மான ஆட்­சி­யாக இந்த ஆட்சி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">“தீர்ந்­து­போன சக்­தி­யி­டம் திரு­டும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">காய்ந்து போன சக்தி”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முத­ல­மைச்­சர்­தான் மேடைக்கு மேடை “கான்ஃ­பி­டண்ட்டா இருங்க” என்று சொல்­கி­றாரே தவிர,  அவரே  முத­லில்  கான்ஃ­பி­டண்ட்­டாக  இருக்­கி­றாரா! அத­னால்­தான், தீர்ந்­து­ போன சக்தி என்று சொன்­ன­வர்­க­ளு­டைய உறுப்­பி­னர்­க­ளையே திரு­டிக் கொண்­டி­ருக்­கி­றார். தீர்ந்­து­போன சக்­தி­யி­டமே திரு­டு­கிற இவர், எவ்­வ­ளவு காய்ந்து போன சக்­தி­யாக இருப்­பார் என்று பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பாலி­யல் வன்­மு­றை­கள்,  அரி­வாள் வெட்டு,  பெட்­ரோல் குண்டு வீச்சு என்று நடப்­ப­தை­யெல்­லாம் பார்த்­தால்,  யாரா­லா­வது விமர்­சிக்­கா­மல் இருக்க முடி­யுமா? வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு ‘டைம்’ தர­லாம்;  ஆனால்,  பொது­மக்­க­ளு­டைய பாது­காப்பு பற்றி எப்­ப­டிப் பேசா­மல் இருக்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நேற்று முன்­தி­னம், டெல்­லி­யில் பிர­த­மர் தலை­மை­யில் முத­ல­மைச்­சர்­கள் எல்­லாம் கலந்து கொள்­ளும் ‘நிதி ஆயோக்’ கூட்­டம் நடை­பெற்­றது. அந்­தக் கூட்­டத்­திற்கு  இங்­கி­ருக்­கும்  முத­ல­மைச்­ ச­ரும் போயி­ருக்­கி­றார். அங்கு சென்று என்ன பேசி­னார் என்று உங்­க­ளுக்­குத் தெரி­யும். திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாட்டு உரி­மை­க­ளுக்­காக நாம் வைத்த கோரிக்­கை­க­ளில் சில­வற்­றை­யும், நமது ஆட்­சி­யில் செய்த சாத­னை­க­ளில் சில­வற்­றை­யும் தன்­னு­டைய உரை­யில் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் விஜய் பேசி­யி­ருக்­கி­றார். அதை நாம் வர­வேற்­கி­றோம். அதே சம­யத்­தில், நான் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போது, இதே மாதிரி டெல்லி சென்று பேசி­ய­போது,  இப்­போது முத­ல­மைச்­ச­ராக இருக்­கி­ற­வர் என்­ன­வெல்­லாம் பேசி­னார் என்று தெரி­யுமா? அவ­ருக்கு நான் 
ஞாப­கப்­ப­டுத்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">முதல்­வர் விஜய் மாதிரி, தரம் தாழ்ந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">விமர்­சிக்க நான் விரும்­ப­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“அம­லாக்­கத்­துறை வழக்­கில் இருந்து தப்­பிப்­ப­தற்­கா­கப் போனார்­கள்”, “பா.ஜ.க. காலில் விழுந்து மறை­மு­கக் கூட்­டணி வைத்­தி­ருக்­கி­றார்­கள்”, “அத­னால்­தான் குரூப் ஃபோட்டோ எடுக்­கும்­போது முன்­வ­ரி­சை­யில் நிற்க ஸ்டாலி­னுக்கு இடம் கொடுத்­தார்­கள்” என்று – இதெல்­லாம் யார் சொன்­னது? அவர்  சொன்­னது. இப்­போது நீங்­கள் என்ன செய்­து­விட்டு வந்­தி­ருக்­கி­றீர்­கள், நான் கேட்­கவா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இப்­போது நான் கேட்­கி­றேன், பதில் சொல்­லுங்­கள். Mr. Chief Minister, மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர், கரூர் சி.பி.ஐ. வழக்­கில் இருந்து தப்­பிக்­கத்­தான் நீங்­கள் டெல்­லிக்­குச் சென்­றீர்­களா? 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பா.ஜ.க.வை உறு­தி­யாக விமர்­சித்­துப் ­பே­சி­னால் உங்­கள் ஆட்­சிக்கு ஆபத்து வந்­து­வி­டும் என்று பயப்­ப­டு­கி­றீர்­களா?  இந்­தக் கேள்­வி­யை­யெல்­லாம் கேட்டு, ஒரு முத­ல­மைச்­ச­ராக நீங்­கள் அர­சுக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டதை உங்­களை மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்­சிக்க விரும்­ப­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">சினிமா அல்ல இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">ஆட்சி நிர்­வா­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மும்­மொ­ழிக் கொள்­கையை அமல்­ப­டுத்த மறுத்த கார­ணத்­திற்­கா­கத் தமிழ்­நாட்­டிற்­கான கல்வி நிதியை ஒன்­றிய பா.ஜ.க. அரசு விடு­விக்­கா­மல் ‘பிளாக்­­
மெயில்’ செய்­தார்­கள். தி.மு.க. அரசு அதை எதிர்த்­துப் போரா­டி­னோம். அதில் கூட இப்­போது இருக்­கும் முத­ல­மைச்­சர் என்ன சொன்­னார்?  பா.ஜ.க. அர­சைத் கண்­டிக்­கா­மல், “கொடுப்­பது அவர்­கள் கடமை, வாங்­கு­வது இவர்­க­ளது உரிமை. ஆனால் பாசி­ச­மும் பாயா­ச­மும் எல்.கே.ஜி. – யூ.கே.ஜி. பசங்க மாதிரி சண்டை போடு­கி­றார்­கள்” என்று நக்­கல் ‘நையாண்டி’  செய்­தீர்­களே... இப்­போது நீங்­கள் மட்­டும் என்ன செய்­து­விட்டு வந்­தி­ருக்­கி­றீர்­கள்?  நிபந்­த­னை­கள் இல்­லா­மல் நிதி­யைக் கொடுக்க வேண்­டும்  என்­று­தானே நீங்­க­ளும் கேட்­டி­ருக்­கி­றீர்­கள்? இப்­ப­டித்­தான் செய்ய முடி­யும்; ஏனெ­னில், இது சினிமா இல்லை, ஆட்சி நிர்­வா­கம். 
முத­லில் அதை புரிந்து கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">முதல்­வ­ரின் பேச்சு;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">தி.மு.க. அர­சின் ‘பாலிசி நோட்!’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாநில உரி­மை­கள் சார்ந்த எது­வாக இருந்­தா­லும் திரா­விட மாடல் அரசு போட்­டுத் தந்த ‘ப்ளூப்­ரிண்ட்’ படி­தான் யாராக இருந்­தா­லும் செயல்­பட முடி­யும். சொல்­லப்­போ­னால், இந்­தி­யா­வின் இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தா­ரம் தமிழ்­நாடு, பெண்­கள் அதி­கம் தொழிற்­சா­லை­க­ளில் பணி­பு­ரி­யும் மாநி­லம் தமிழ்­நாடு, நமது மாண­வர்­க­ளுக்கு ‘நீட்’ விலக்கு என, தி.மு.க. அர­சின் பாலிசி நோட் மாதி­ரி­தானே முத­ல­மைச்­ச­ரின் ஒட்­டு­மொத்த பேச்­சும் இருந்­தது? ஈய­டித்­தான் காப்­பி­யாக இருந்­தால் நன்­றாக இருக்­காது என்று, 2030–க்குள் ஒரு ட்ரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தா­ரம் என்று நான் சொன்­னதை மட்­டும், 2036–க்குள் ஒன்­றரை ட்ரில்­லி­யன் டாலர் என்று, காரில் பட்டி பார்ப்­பது போன்று,  முத­ல­மைச்­சர் கொஞ்­ச­மாக மாற்­றிப் பேசி­விட்டு வந்­தி­ருக்­கி­றார். இருந்­தா­லும் அதற்­காக என்­னு­டைய வாழ்த்­து­கள். Mr. Chief Minister அவர்­க­ளுக்கு நன்றி. Oh, Sorry மாண்­பு­மிகு 
முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">இலட்­சக்­க­ணக்­கான பெண்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">தி.மு.க.வை நோக்கி ஈர்த்து வாருங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­போது நான் கேட்ட கேள்­வி­க­ளை­யெல்­லாம் இங்கு வந்­தி­ருக்­கிற மக­ளி­ரணி உடன்­பி­றப்­பு­கள் மக்­க­ளி­டம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்­டும். நம்மை நம்பி ஒரு கோடியே  55 லட்­சம் பேர் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்­கள்;  அவர்­க­ளு­டைய நம்­பிக்­கை­யை­யும் காப்­பாற்ற வேண்­டும். எனவே,  விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தி­னால் மட்­டும் போதாது;  லட்­சக்­க­ணக்­கான இளம் பெண்­க­ளைத் தி.மு.க.வை நோக்கி ஈர்த்து வர வேண்­டும். அது­மா­திரி நமது செயல்­பா­டு­கள் இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நம்­மி­டம் வர­லாறு இருக்­கி­றது,  கொள்கை இருக்­கி­றது,  சாத­னை­கள் இருக்­கி­றது,  எதிர்­கா­லத்­திற்­குத் தேவை­யான தொலை­நோக்­குப் பார்வை இருக்­கி­றது. இது எல்­லா­வற்­றை­யும் மக்­க­ளுக்­குப் புரி­கிற மாதிரி சொல்­லுங்­கள். புரிந்து கொள்ள ஆரம்­பித்­தால், அவர்­கள் நிச்­ச­யம் தி.மு.க.வை நோக்­கித்­தான் வரு­வார்­கள். அதற்­கான பொறுப்­பும் கட­மை­யும் மக­ளி­ர­ணி­யி­ன­ரான உங்­க­ளி­டம்­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நம்­மு­டைய இயக்­கம், அறி­வி­யக்­கம் என்­ப­தைக் காட்­டுங்­கள். எல்­லோ­ரை­யும் நம்­மு­டைய இயக்­கத்தை நோக்கிஅழைத்து வாருங்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தலை­வர் கலை­ஞர்­தான்  அடிக்­கடி  சொல்­வார்: “கட்சி என்­பது தலை! ஆட்சி என்­பது கிரீ­டம்! தலை இருந்­தால் கிரீ­டத்தை எப்­போது வேண்­டு­மா­னா­லும் வைத்­துக் கொள்­ள­லாம். ஆனால் கிரீ­டத்தை மட்­டும் வைத்­துக் கொண்டு, தலை­யைத் தேட முடி­யாது”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று சொல்­வார்.  இப்­போது, நாம் தலை­யைப் பலப்­ப­டுத்­து­கிற பணி­க­ளைத் தொடங்கி இருக்­கி­றோம். நம்­மு­டைய பலம், நம்­மு­டைய கட்­சி­யின் அமைப்பு முறை. அத­னால்­தான், “இந்­தக் கரு­ணா­நி­தி­யின் வாழ்க்­கையே முடிந்­தா­லும் தி.மு.க.வின் வாழ்க்கை முடி­யாது” என்று தலை­வர் கலை­ஞர் அவர்­கள் சொன்­னார்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">என்­றைக்­கும் நான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14.5">உங்­க­ளின் உடன்பிறப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தி.மு.க.வின் பய­ணம் தொடர உங்­க­ளு­டைய உழைப்­பைக் கொடுங்­கள்,  கொடுங்­கள்,  கொடுங்­கள் என்று கூறி, நான் எப்­போ­தும் உங்­க­ளுக்கு அண்­ண­னாக, தம்­பி­யாக, சகோ­த­ர­னாக, ஒட்­டு­மொத்­த­மாக உங்­க­ளின் உடன்­பி­றப்­பாக இருப்­பேன் என்ற உறு­தி­யைச் சொல்லி, உங்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரம் நிச்­ச­யம் கிடைக்­கும் என்று சொல்லி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வாறு கழ­கத் தலை­வர் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 15 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிர­த­மர்மோடி மற்­றும் ஜோசப் விஜய் அர­சு­க­ளின் விவ­சா­யி­களை வஞ்­சிக்­கும் செய­லால் தமி­ழ­கத்­தில் வேளாண்மை தொழி­லின் எதிர்­கா­லம் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டும் என தின­கன் தலை­யங்­கத்­தில் விமர்சனம் தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உழ­வன் செழித்­தால் உல­கம் செழிக்­கும்’ என்­பார்­கள். விவ­சா­யமே நாட்­டின் முது கெலும்பு.நம் பசி போக்க வெயி­லி­லும், மழை யிலும் பாடு­ப­டும் விவ­சா­யி­கள் நிலைமை சொல்லி மாளாது. கடும் போராட்­டத்­திற்கு இடை­யி­லும் விவசாயி­கள் வேளாண்மை தொழிலை உயி­ராக மதித்து களம் காண்­கின்­ற­னர். விவ­சா ­யத்­தின் மதிப்பை உணர்ந்தே கடந்த தி.மு.க. அரசு வேளாண் அர­சுக்கு தனி பட்­ஜெட் ஒதுக்­கி­யது. அவர்­க­ளுக்­கான உரிய 
சலு­கை­க­ளை­யும் செய்து வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதி­ய­தாக தவெக அரசு பொறுப்­பேற்­ற­தும் விவ­சா­யி­க­ளுக்கு முதல் இடியை பயிர்க்­க­டன் என்ற பெய­ரில் இறக்­கி­யது. குறு விவ­சா­யி­க­ளுக்கு ரூ.50 ஆயி­ரம், சிறு விவ­சா­யி­க­ளுக்கு 50 சத­வீ­தம்வரை பயிர்க்­க­டன் தள்­ளு­படி என அறி­வித்­தது. முன்­ன­தாக த.வெ.க. சார்­பில் வெளி­யான தேர்­தல் வாக்­கு­று­தி­யில், அனைத்து வகை­யான விவ­சா­யி­ க­ளுக்­கும் முழு­மை­யாக பயிர்க்­க­டன் தள்­ளு­படி என கூறியி­ ருந்­தது. ஆனால், வெறும் ரூ.2,044 கோடிக்கு மட்­டுமே பயிர்க்­க­டனை தள்­ளு­படி செய்­தது, தமி­ழ­க­மெங்­கும் விவ­சா­யி­களை கொந்­த­ளிக்க செய்­தது. இத­னைக் கண்­டித்து தமி­ழ­க­மெங்­கும் விவ­சா­யி­கள் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். பயிர்க்­க­டனை முழு­மை­யாக தள்­ளு­படி செய்ய வேண்­டு­மென கோரிக்கைவிடுத்­துள்­ள­னர். ஆனால், வேறு எந்த மாநி­லத்­திலோ நடப்­பது போல, வழக்­கம்­போல விவ சாயி­கள் விஷ­யத்­தி­லும் முதல்­வர் விஜய் மவு­னம் சாதித்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், ஒன்­றிய அரசு நிறு­வ­னம் தமி­ழக விவசா யிக­ளி­டம் ரூ.500 கோடிக்கு மேல் நெல் கொள்­மு­தல் செய்­தி­ருந்­தது. இதனை கடந்த 3 மாதங்­க­ளுக்­கும் மேலாக வழங்­கா­த­தால், விவ­சா­யி­கள் தமி­ழ­கம் முழு­வ­தும் போராட்­டங்­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்ள னர். இது­வரை தமி­ழக அரசு தரப்­பில் இருந்து, இந்த பிரச்­சினை தொடர்­பாக உரிய பேச்­சு­வார்த்தை மற்­றும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இரு­முறை பிர­த­மர் மோடியை முதல்­வர் விஜய் சந்­தித்­தும், இது­தொ­டர்­பாக வலி­யு­றுத்­த­வில்லை என்­ப­து­தான் வேதனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மறு­பு­றம் தமி­ழ­கத்­தில் பாச­னத்­திற்கு தேவை யான தண்­ணீர் முறைப்­படி திறக்­கா­த­தா­லும், அதற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளா­த­தா­லும் விவ­சா­யி­கள் வேத­னை­யில் உள்­ள­னர். குறிப்­பாக, மேட்­டூர் பாச­னம் மூலம் தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகப்­பட்­டி­னம், மயி­லா­டு­துறை உள்­பட 12 காவிரி டெல்டா மாவட்­டங்­க­ளில் உள்ள 16.05 லட்­சம் ஏக் கர் நிலங்­கள் பாசன வசதி பெறு­கின்­றன. ஆண்டு தோறும் ஜூன் 12 முதல் ஜன­வரி 28ம் தேதி வரை டெல்டா பாச­னத்­திற்கு, மேட்­டூர் அணை­யில் இருந்து தண்­ணீர் திறப்­பது வழக்­கம். அந்த வகை­யில் நேற்று டெல்டா மாவட்ட குறுவை பாச­னத்­திற்கு தண்­ணீர் திறக்க வேண்­டும். ஆனால், நீர்­மட்­டம் 79.56 அடியா கவும், நீர் இருப்பு 41.52 டிஎம்­சி­யா­க­வும் உள்­ள­தாக கூறி, மேட்­டூர் அணை­யில் தண்­ணீர் திறக்­கப்­பட வில்லை. இத­னால் காவிரி டெல்டா விவ­சாயி­ கள் கடும் ஏமாற்­றம் அடைந்­துள்­ள­னர். பல்­லா­யி­ரக்­க­ணக் கான விவ­சாய தொழி­லா­ளர்­கள் வேலை­யி­ழக்­கும் அபா­ய­மும் ஏற்­பட்­டுள்­ளது. மேலும், குடி­நீர் தட்­டுப் பாடு அபா­ய­மும் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், வைகை, பெரி­யாறு அணை­க­ளின் நீர்­மட்­ட­மும் கவ­லைக்­கு­ரிய நிலை­யில் உள்­ள­தால், வழக்­க­மாக ஜுன் முதல் 2 வாரங்­க­ளில் முறை வைத்து தண்­ணீர் திறக்க வேண்­டும். ஆனால், நீர் இருப்பு குறை­வால் தண்­ணீர் திறக்­கப்­ப­ட­வில்லை. இது­தொ­டர்­பாக முறை­யாக ஆய்வு நடத்தி, நிலைமை சமா­ளிப்­ப­தற்­கான வழி­மு­றை­களை த.வெ.க. அரசு ஈடு­ப­ட­வில்லை. இத­னால் மதுரை உள்­ளிட்ட 5 மாவட்ட விவ­சா­யி­கள் கவ­லை­யில் உள்­ள­னர். ஒரு­பு­றம் இயற்கை, மறு­பு­றம் ஒன்­றிய. மாநில அர­சு­க­ளின் விவ­சா­யி­களை வஞ்­சிக்­கும் செய­லால் தமி­ழ­கத்­தில் வேளாண்மை தொழி­லின் எதிர்­கா­லம் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டும் குழ­லுக்கு தள்­ளப்­பட்­டி­ருப்­பது கவ­லைக்­கு­ரிய விஷ­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தின­க­ரன் நாளேடு  தலையங்கத்தில் தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>