<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,72,957,989" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 16 2026 03:43:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260616T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="16062026-MDU-05" position.sequence="05" ex-ref="16062026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="30">க</lang>
	</hl3>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">நீண்ட கால பிர­த­மர் யார்- நேருவா? மோடியா?</lang>
	</hl2>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">க.திருநாவுக்கரசு </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="24">திராவிட இயக்க  ஆய்வாளர்</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Nehrubw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Bwindiragandhi_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="BWIndia_PM_Nar_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Thirunavukarasa_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டந்த ஜூன் 11 ஆம் தேதி நாளே­டு­கள் நீண்ட கால பிர­த­ம­ரா­கச் சாத­னைப் படைத்­தார் மோடி என்று செய்­தி­களை வெளி­யிட்டு இருக்­கின்­றன. இதைப் பற்றி காங்­கி­ரஸ் தலை­வர்­கள் பளிச்­சென்று எந்­த­வித பதி­லை­யும் சொல்­ல­வில்லை. ஒரு தலை­வர் பதில் சொல்லி இருக்­கி­றார், நாளே­டு­க­ளில் வந்து இருக்­கி­றது, படித்­தால் நமக்கு ஒன்­றும் புரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம் மோடி கிருஷ்ண பர­மாத்மா போல அலங்­கா­ரப் பிரி­யர். பக­வா­னைப்போலவே இவர் எப்­போ­தும் கழுத்­தில் வைஜ­யந்தி மாலை­யைக் கூட அணி­வித்­துப் பார்க்­க­லாம். மிகுந்த அழ­காய் இருக்­கும். அழ­குக்கு அழகு செய்­தது போல் இருக்­கும். சுதந்­தி­ர­தி­னத் தலைப்­பாகை ஆண்­டுக்­கொன்­றாய் சேவல் கொண்­டை­யைப் போல மோடி அணிந்து ஷாஜ­ஹான் கட்­டிய செங்­கோட்­டை­யில் தேசி­யக் கொடியை ஏற்றி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டிப் பல சாத­னை­க­ளைப் புரிந்து கொண்டு பிர­த­ம­ராக 4399 நாள்­களை நிறைவு செய்­து­விட்­டா­ராம். இதில் இவர் நேருவை விஞ்­சி­விட்­டா­ராம். மோடிக்கு எதைச் செய்­தா­லும் சொன்­னா­லும் நேருவை நினைத்து கொள்­வார். அவர் மீது ஒரு காய்ச்­சல்; மன நோயா­ளி­யைப் போல எதை­யா­வது அவ­ரைச் சொல்­லிக் கொண்­டி­ருப்­பது மோடி வகை­ய­றாக்­க­ளுக்­குப் பழக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நமக்கு நேரு மீது பரிவு உண்டு. விடு­த­லைப் போராட்­டத்­தில் 12 ஆண்­டு­க­ளுக்கு மேல் சிறை­யில் இருந்­த­வர். உலக வர­லாற்றை மிக எளி­மை­யாக எழு­தி­ய­வர். 
உல­கப் பேச்­சா­ளர்­க­ளில் ஒரு­வ­ரா­கத் திகழ்ந்­த­வர். அணி­சேரா நாடு­க­ளின் தலை­வ­ராக வலம் வந்­த­வர். பகுத்­த­றி­வாதி.  புத்­தர் காலத்­தைப்  புனித தென்­றல் வீசிய கால­மென்று வர்­ணித்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மோடிக்கு இப்­ப­டி­யெல்­லாம் புகழ் இருக்க வேண்­டும் என்று நாம் சொல்­ல­வில்லை.  அவர் உண்மை தொண்­டின் அடிப்­ப­டை­யில் பிர­த­ம­ராக ஆக­லாம். அப்­ப­டிப்­பட்ட அவ­ரின் உண்மை தொண்­டு­களை அவர் நம்­பும்­படி சொன்­ன­தில்லை. தேநீர் விற்­ற­வர் என்­றார். மண் சுவர் வீட்­டில் குடி­யி­ருந்­தோம் என்­றார். என் தாயார் பாத்­தி­ரம் தேய்த்து, கழுவி எங்­க­ளைக் காப்­பாற்­றி­னார் என்­றார். தில்­லிப் பல்­க­லைக் கழ­கப் பட்­ட­தாரி என்று சொல்­லிக் கொண்­டார்.  அப்­படி இல்லை என்­றும் செய்­தி­கள் வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நேரு­வுக்­கும் மோடிக்­கும் உள்ள அடிப்­படை இது­வாக இருக்­கி­றது. மோடி விடு­த­லைப் போராட்­டத்­தில் ஈடு­ப­டா­த­வர். சிறை செல்­லா­த­வர். வர­லாற்றை நேர்­மை­யாக எடுத்­து­ரைக்­கத் தெரி­யா­த­வர். ஜன­நா­ய­கத்­தால் குஜ­ராத் முதல்­ராகி பிறகு ஆர்.எஸ்.எஸ். மெச்ச பிர­த­ம­ரா­கிப் போன­வர். அதற்­காக எல்.கே. அத்­வா­னி­யைக் ‘காவு’ கொடுத்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய நாட்­டின் தேசி­யக் கட்­சி­க­ளின் அர­சி­யல் இயலாமையால் மூன்­றா­வது முறை­யாக பிர­த­ம­ரா­கி­ விட்­ட­வர். இந்­திய வாக்­கா­ளர்­க­ளில் 31 சத­வி­கி­தத்­தி­னர் தான் இவ­ருக்கு வாக்­க­ளித்­த­னர். 69 சத­வி­கி­தத்­தி­னர் இவ­ருக்கு வாக்களிக்­க­வில்லை. இது விகி­தாச்­சார பிர­தி­நி­தித்­து­வம் அடிப்படையில் நாம் பார்க்­கும் கணக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் இந்­திய ஜன­நா­யக முறை மக்­க­ளவை உறுப்­பி­னர்­க­ளின் பெரும்­பான்மை பெற்ற கட்­சியே ஆளும் கட்­சி­யா­கி­றது. அப்­படி மூன்­றா­வது முறை­யும் மோடி ஆட்­சிக்கு வந்­தது. இவ­ரும் பிர­த­மர் ஆனார். ஆனால் 240 இடங்­களேஇவர் பெற்­றார். மைனா­ரிட்டி கட்சி மோடி கட்­சி -­நா­யு­டு­வும் நித்­திஷ்­கு­மா­ரும் துணை நின்­ற­னர். மோடி ‘ஸ்திர­மான’  பிர­த­மர் ஆனார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஐந்து மாநி­லத் தேர்­தல்­கள் வந்­தது. மேற்கு 
வங்­கா­ளத்­தில் மம்தா கட்­சி­யைத் ‘துவம்­சம்’  செய்­தார். கழுகு வட்­ட­ம­டிப்­பது போல் எம்­பிக்­களை அதி­க­மாக்கி கொண்­டார். இன்றுமோடி கட்­சி­யின் ஆத­ரவு எண்­ணிக்கை 313 என்று உயர்ந்­துள்­ள­தாக செய்­தி­கள் வரு­கின்­றன. தேர்­தல் முடி­வு­கள் அறி­வித்­தது 240. மோடி­யாக உயர்த்­திக் கொண்­டது 73. ஆக 313. இப்­போது  ஆல்ப்ஸ் மலை உச்­சி­யில் அவர் கொடி பறக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிலை­யில் நீண்ட கால பிர­த­மர் என்று தன்னை அறி­வித்து கொள்ள வேண்­டும் என்ற ஆசை மோடிக்கு எழு­கி­றது. உடனே நேரு மோடி­யின் நினை­வுக்கு வரு­கி­றார். நேருவை விஞ்­சி­ய­வ­ரா­கத் தன்­னைக் காட்­டிக் கொள்ள வேண்­டும். மேலே நாம் நேரு­வைப் பற்றி கூறிய தக­வல்­கள் இவ­ரி­டம் எது­வும் இல்லை. அதை அவ­ரும் அறி­வார். இருப்­பி­னும் நேரு­வை­விட விஞ்­சி­யா­ரா­கத் தன்னை காட்ட வேண்­டும் என்ற எண்­ணம் மோடிக்கு எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">யார் நீண்ட காலம் பிர­த­ம­ராக இருந்­தது? இதைப் பற்­றிய ஆய்­வில் இறங்கி மோடி அணி­யி­னர் ஒரு புது­க­ணக்­கைத் தரு­கி­றார்­கள். நம்­மைப் பார்த்து காம­ரா­சர் எவ்­வ­ளவு காலம்  முதல்­வ­ராக இருந்­தார் என்று கேட்­டால் 9 ஆண்­டு­கள் என்று சொல்­வோம். கலை­ஞர் எவ்­வ­ளவு காலம்  முதல்­வ­ராக இருந்­தார் என்று கேட்­டால் 19 ஆண்­டு­கள் இருந்­தார் என்­போம். எம்.ஜி.ஆர். எவ்­வ­ளவு காலம் முதல்­வ­ராக இருந்­தார் என்று கேட்­டால் 10 ஆண்­டு­கள் என்­போம். காம­ரா­சர் 3 முறை, கலை­ஞர் 5 முறை, எம்.ஜி.ஆர். மூன்று முறை என முதல்­வ­ராக இருந்­த­போது ஆட­சி­யில் இருந்த காலத்­தைத்­தான்  மேலே நாம் கூறி இருக்­கின்­றோம். இப்­ப­டித்­தான் ஆட்­சிக் காலத்­தைக் கணக்­கிட்­டுச் சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­த­மர் நேரு இந்­தி­யா­வின் முதல் பிர­த­ம­ராக இருந்­த­வர். 1947 ஆகஸ்டு 15 முதல் 1964 மே 27 வரை நேரு இந்­தி­யா­வின் பிர­த­ம­ராக இருந்­தார். 16 ஆண்­டு­க­ளுக்கு மேல் தொடர்ந்து பிர­த­ம­ராக இருந்­தார். இடைக்­கால அர­சுக்­கும் நேரு பிர­த­மர். 1952 தேர்த லுக்­குப் பிறகு 1964 மே27 வரை­யும் பிர­த­ம­ராக தொடர்ந்து இருந்­தார். தேர்­த­லுக்­குப் பிறகு நேரு பத­வி­யில் இருந்த நாள்­கள் 4398- இதை மோடிஅரசு கணக்­கிட்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போ­தைய பிர­த­மர் மோடி ஜூன் 10 ஆம் தேதி­யோடு 4399 நாள்­கள் அவர் பத­விக்கு வந்து ஆகி­விட்­ட­தாம். ஆகவே பிர­த­மர் நேருவை மோடி  1 நாள் அதி­க­மா­கப் பணி­யாற்றி விஞ்சி விட்­டார், சாத­னைப் படைத்­து­விட்­டார் என்­கி­றார்­கள். ஏடு­க­ளில் பெரி­தா­கச் செய்­தி­கள் வெளி­யா­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">1947லிருந்து 1964 வரை நேரு பிர­த­ம­ராக இருந்த 16 ஆண்­டு­களை மோடி கணக்­கில் எடுத்­துக் கொள்ள மாட்­டா­ராம். தேர்­தல் மூலம் பிர­த­ம­ராக மோடி தொடர்ச்­சி­யாக 12 ஆண்­டு­கள் இருக்­கி­றா­ராம். ஆகவே மோடி நேருவை விஞ்­சி­விட்­டா­ராம் இது மோடி வகையறாக்­க­ளின்  புது கணக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொரு செய்தி, இந்­திரா காந்தி பிர­த­ம­ராக15 ஆண்­டு­க­ளுக்கு மேல் பதவி வகித்­துள்­ளார். அதை­யும் மோடி கணக்­கில் எடுத்­துக் கொள்­ள­மாட்­டார். ஏனென்­றால் இந்­திரா அம்­மை­யார் தொடர்ச்­சி­யா­கப் பத­வி­யில் இல்லை. ஆகவே 15ஐ விட 12 ஆண்­டு­களே சாதனை ஆண்­டு­கள் என்று கணக்­கி­டப்­ப­டு­கின்­றன. மோடி நேரு­வை­விட விஞ்­சி­விட்­டார் என்று கணக்கு காட்ட ‘தேர்­தல்’ சாக்கு. பிர­த­மர் பதவி வகித்த ஆண்­டு­க­ளைக்  கணக்­கி­டு­வது இல்லை. அது­வும் ஒரு நாள் மோடி அதி­க­மா­கப் பணி­யாற்றி நேருவை விஞ்­சி­விட்­டார்.  ஆக, நேரு­வின் 16 ஆண்­டு­க­ளும் இந்­தி­ரா­காந்­தி­யின் 15 ஆண்­டு­க­ளும் மோடி­யின் 12 ஆண்­டு­ க­ளை­விட சிறி­யவை. இன்­றைக்கு இந்த வகை­யில் நீண்ட கால பிர­த­மர் சாத­னை­யைப் பெற்­ற­வர் மோடி என்று உரத்­தக் குர­லில் கூவுங்­கள். இல்­லை­யெ­னில் நாட்டு மக்­களை மோடி சிறை­யில் அடைத்­து­வி­டக் கூடும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்கு உல­கத் தலை­வர்­க­ளும், அமைச்­ச­ரவை சகாக்­க­ளும், கூட்­ட­ணிக் கட்­சி­யி­ன­ரும் மோடிக்கு வாழ்த்­தும் பாராட்­டும் தெரி­வித்து இருக்­கின்­ற­னர். ஏற்­கெ­னவே பிர­த­மர் மோடிக்கு அவர்  செல்­லும் நாடு­க­ளி­லெல்­லாம் விரு­து­கள் வழங்­கு­கி­றார்­கள். இப்­போதோ ஏற்­க­னவே பத­வி­யில் இருந்த பிர­த­மர்­க­ளைத் தனது ‘மனோ ரதத்­தால்’  மோடி வெற்றி பெற்­று­விட்­டார். ஆனால் இப்­படி ஒரு புதுக் கணக்­கைத் தயா­ரித்து புகழ் அடைந்து மோடி என்ன செய்ய போகி­றார்? இப்­படி ஒரு அற்ப சுகத்­திற்­காக மோடி மன அவஸ்­தைப் பட்டு இருக்­கி­றார். அவ­ருக்கு நமது அனு­தா­பத்தை தெரி­விக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு­வன் உப்­பால்பொம்மை செய்து கட­லில் போட்­டது போல் இந்­தப் புகழ் இருக்­குமே தவிர வேறொன்­று­மில்லை. இதில் உண்மை இல்லை என்று நாட்டு 
மக்­கள் நகைக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னைச் சில நாளே­டு­கள் மோடி­யின் மைல்­கல் என்று இந்­தப் போலி­யான நீண்ட கால பிர­த­மர் கொண்­டாட்­டத்தை எழு­து­கின்­றன. தி வையர் (The Wire) நிறு­வன ஆசி­ரி­யர் சித்­தார்த் வர­த­ரா­சன் பின் வரு­மாறு
 கூறு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“மோடி ஒரு போலி­யான மைல்­கல்லை கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கும் வேளை­யில் சிவி­லி­யன் (பொது மக்­க­ளின்) கப்­பல் மீது அமெ­ரிக்கா நடத்­திய இரா­ணு­வத் தாக்­கு­த­லில் மூன்று இந்­திய மாலு­மி­கள் கொல்­லப் பட்­டுள்­ள­னர். அமெ­ரிக்கா தனது சொந்­தத் தீர்­மா­னத்­தின்படி செயல்­ப­டு­வ­தும் ஒன்­றிய அரசு அதைத் தீர்க்­க­மா­கத் தட்­டிக் கேட்­கத் தயங்­கு­வ­தும் தான் உண்­மை­யான நிலை”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்த மாலுமி கொலை­க­ளைக் கண்­டிப்­பதை விட்­டு­விட்டு  நீண்ட கால பிர­த­மர் யார் என்று மோடி ஆராய்ச்­சி­யில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார். இது தேவை­யான ஆராய்ச்­சி­தானா? அதில் ஏதா­வது உண்­மை­யி­ருக்­கி­றதா? என்று நாம் கேட்க விரும்­பு­கி­றோம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சைவ சம­யக்­கு­ர­வர் நால்­வ­ருள் ஒரு­வர்  மாணிக்­க­வா­ச­கர். அவர் திரு­வா­ச­கம் எனும் நூலை எழுதி இருக்­கி­றார். அதில் ‘அச்­சப்­பத்து’ என்­றொரு பாடல் பகுதி இருக்­கி­றது. அந்­தப் பகு­தி­யின்  முதல்­பாட்டு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“புற்­றில் வாள் அர­வும் அஞ்­சேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய்­யர் தம் மெய்­யும் அஞ்­சேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கற்­றை­வார் சடை எம் அண்­ணல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கண்­ணு­தல் பாதம் நண்ணி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மற்­றும் ஓர் தெய்­வம் தன்னை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உண்டு என நினைந்து எம் பெம்­மான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கற்­றிலா தவ­ரைக் கண்­டால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அம்ம நாம்  அஞ்­சு­மாறே”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்று  இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்­டா­வது அடி­யில் வரும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘பொய்­யர் தம் மெய்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எது என்று இது­வரை நமக்­குத் தெரி­யாது. மாணிக்க      ­வா­ச­கர் எப்­ப­டிப்­பட்­ட­வரை நினைந்து எழுதி இருக்­கி­றார். அது­வும் நமக்­குத் தெரி­யாது. இதற்கு விளக்­கம் எழு­திய சித்­ப­வா­னந்­தர் கூட விரி­வா­கச் சொல்­ல­வில்­லையே இதற்கு என்­ன­தான் முழுப்­பொ­ருள்? என்று நாம் தவித்­தோம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அந்­தப் ‘பொய்­யர் தம்­மெய்’ எப்­படி இருக்­கும் என்­பதை இதோ மோடி சொல்லி விட்­டார். இப்­போது நமக்­குப் புரிந்­து­விட்­டது. 16,15 ஆகிய எண்­களை விட 12 மிகப் பெரி­யது. மோடி ஒரு நாள் அதி­க­மா­கப் பணி­யாற்றி நேருவை விஞ்­சி­ய­தற்கு அவர்­கள் எடுத்­துக்  கூறி­யதை ஆரிய பட்­டர் ‘0’- ஐ கண்­டு­பி­டித்­தற்­குச் சமம். இது தான் ‘பொய்­யர் தம் மெய்’ புரிந்து கொள்­ளுங்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>