<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,545,958,1491" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 18 2026 03:30:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260618T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="18062026-CBE-03" position.sequence="03" ex-ref="18062026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="58">ஒரே நாளில் 12 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஜூன் 18–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">3 வயது சிறுமி பலாத்­கா­ரம் செய்து கொலை செய்­யப்­பட்ட நிலை­யில் 11 
சிறு­மி­க­ளுக்கு அடுத்­த­டுத்து பாலி­யல் தொல்லை கொடுக்­கப்­பட்­டது சம்­ப­வம் பெண்­கள், பொது­மக்­க­ளி­டையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமி­ழ­கத்­தில் தமி­ழக வெற்­றிக்­க­ழக ஆட்சி வந்த கடந்த மே 10ம் தேதி முதலே தினம் தினம் பாலி­யல் மற்­றும் குற்­றச்­சம்­ப­ வங்­கள் அதி­க­மாக நடந்து கொண்­டி­ருக்­கி­றது. இந்­நி­லை­யில் கும்­மி­டிப்­பூண்டி அருகே நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு 3 வயது பெண் குழந்தை ஒன்று பாலி­யல் வன்­கொ­டுமை செய்து கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் பெரும் பர­ ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதை கண்­டித்து அப்­ப­குதி மக்­கள் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர். அவர்­களை போலீ­சார் குண்­டுக்­கட்­டாக கைது செய்­த­னர். இந்த சம்­ப­வத்­துக்கு பல்­வேறு அர­சி­யல் கட்சி தலை­வர்­கள் கடும் கண்­ட­னங்­களை தெரி­வித்து உள்­ள­னர். இந்த சம்­ப­வத்­துக்கு மக்­கள் கொந்­த­ளித்து உள்ள நிலை­யில், அடுத்­த­டுத்து 10 சிறு­மி­க­ளுக்கு பாலி­யல் தொல்லை கொடுக்­கப்­பட்­டு­ளது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திரு­வள்­ளூர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­வள்­ளூர் அடுத்த திருப்­பாச்­சூர் கோட்டை கால­னியை சேர்ந்­த­வர் நந்­த­கு­மார் (25). ஆட்டோ டிரை­வர். இவ­ரது ஆட்­டோ­வில் நேற்று முன்­தி­னம் அதே பகு­தியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ஜெராக்ஸ் எடுக்க சென்­றுள்­ளார். அப்­போது நந்­த­கு­மார், அந்த மாண­வி­யி­டம் பாலி­யல் சீண்­ட­லில் ஈடு­பட்­டுள்­ளார். இத­னால் அதிர்ச்­சி­ய­டைந்த அந்த மாணவி, தனது தாயி­டம் தெரி­வித்­துள்­ளார். ஆத்­தி­ர­ம­டைந்த மாண­வி­யின் தாயார், ‘சிங்­கப் பெண் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை’க்கு தக­வல் தெரி­வித்­துள்­ளார். உடனே அந்த அதி­ர­டிப்­ப­டை­யி­னர், நந்­த­கு­மாரை கைது செய்து திரு­வள்­ளூர் அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­த­னர். இதை­ய­டுத்து போக்சோ சட்­டத்­தின் கீழ் போலீ­சார் வழக்­குப் பதிவு செய்து நந்­த­கு­மாரை கைது செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பூந்­த­மல்லி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பூந்­த­மல்லி அடுத்த காட்­டுப்­பாக்­கம், கன்­னி­கா­பு­ரம் பகு­தியை சேர்ந்­த­வர் சர­வ­ணன் (40). கார் டிரை­வர். அதே பகு­தியை சேர்ந்த கூலி தொழி­லா­ளி­யின் 7 வயது சிறுமி அப்­ப­கு­தி­யில் உள்ள அரசு பள்­ளி­யில் படித்து வரு­கி­றார். இந்த சிறு­மி­யின் குடும்­பத்­திற்கு சர­வ­ணன் நன்கு 
அறி­மு­க­மா­ன­வர். அத­னால்  
சர­வ­ணனை மாமா என்று சிறுமி அழைத்து வந்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் மாலை அதே பகு­தி­யில் உள்ள சுடு­காட்­டில் இருந்து அழு­த­படி சிறுமி வீட்­டுக்கு வந்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரி­டம், ‘எதற்­காக அழு­கி­றாய்’ என்று பெற்­றோர் கேட்­டுள்­ள­னர். அதற்கு அவர், ‘என்­னி­டம் சர­வ­ணன் மாமா பாலி­யல் சீண்­ட­லில் ஈடு­பட்­டார்’ என்று தெரி­வித்­துள்­ளார். இத­னால் ஆத்­தி­ர­ம­டைந்த சிறு­மி­யின் பெற்­றோர், காவல் கட்­டுப்­பாட்டு அறைக்கு தக­வல் தெரி­வித்­த­னர். தக­வ­ல­றிந்து பூந்­த­மல்லி போலீ­சார் சம்­பவ இடத்­திற்கு வந்து, சர­வ­ணனை பிடித்து மக­ளிர் காவல் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­த­னர். சர­வ­ணன் மற்­றும் சிறு­மி­யி­டம் மக­ளிர் காவல் நிலைய போலீ­சார் விசா­ரணை நடத்­தி­னர். மேலும் குழந்­தை­கள் நல வாரிய அதி­கா­ரி­க­ளும் விசா­ரணை நடத்­தி­னர். இதில், சர­வ­ணன் அந்த பகு­தி­யில் உள்ள சுடு­காட்­டிற்கு சிறு­மியை அழைத்து சென்று பாலி­யல் சீண்­ட­லில் ஈடு­பட்­டது தெரி­ய­வந்­தது.‌ இதை­ய­டுத்து சர­வ­ணன் மீது போக்சோ சட்­டத்­தின் கீழ் போலீ­சார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திருப்பெரும்­பு­தூர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், மணி­மங்­க­லம் அருகே ஆத­னூர் கிரா­மத்­தில் பெற்­றோ­ரு­டன், 10 வயது சிறுமி வசித்து வரு­கி­றார். இவ­ரது வீட்­டின் அரு­கில் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள் கட்­டப்­பட்டு வரு­கி­றது. இங்கு நடந்து வரும் கட்­டு­மான பணி­க­ளில் கூலி வேலை செய்­வ­தற்­காக பீகார் மாநி­லத்தை சேர்ந்த தொழி­லா­ளர்­கள், இப்­ப­கு­தி­யில் தங்கி வேலை செய்து வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் இரவு 10 வயது சிறுமி சாலை­யில் நடந்து சென்று ெகாண்­டி­ருந்­தார். அப்­போது, அவரை பின்­தொ­டர்ந்­த­படி பீகாரை சேர்ந்த ஜெய் சாந்த் (43) என்­ப­வ­ரும் சென்­றார். பின்­னர் திடீ­ரென சிறு­மி­யின் வாயை கையால் பொத்தி பாலி­யல் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னால் கூச்­ச­லிட்ட சிறுமி, அந்த நப­ரி­ட­மி­ருந்து தப்­பித்து வீட்­டிற்கு ஓடி­வந்து நடந்த சம்­ப­வத்தை கூறி அழு­துள்­ளார். இத­னை­ய­டுத்து, அங்­கி­ருந்த பொது­மக்­கள் ஒன்று சேர்ந்து, ஜெய் சாந்த்தை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து மணி­மங்­க­லம் போலீ­சில் ஒப்­ப­டைத்­துள்­ள­னர். பொது­மக்­கள் தாக்­கி­ய­தில் அவ­ருக்கு லேசான காயம் ஏற்­பட்­டது. உடனே மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு முத­லு­தவி சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. தொடர்ந்து, மணி­மங்­க­லம் உதவி ஆணை­யர் சுந்­தர் தலை­மை­யி­லான போலீ­சார், ஜெய்­சாந்தை கைது செய்து ரக­சிய இடத்­தில் வைத்து தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெரம்­பூர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரம்­பூர் அக­ரம் பகு­தியை சேர்ந்­த­வர் 47 வய­துக்­கா­ர­ருக்கு 2 மகள்­கள் உள்­ள­னர். இதில் 2வது மகள் பெரம்­பூர் பகு­தி­யில் உள்ள அரசு பள்­ளி­யில் 12ம் வகுப்பு படித்து வரு­கி­றார். இவர் டியூ­ஷன் முடித்து வீட்­டிற்கு செல்­லும்­போது பைக்­கில் வந்த ஒரு­வர் திடீ­ரென சிறு­மியை பின்­தொ­டர்ந்து வந்து சைகை மூலம் செல்­போன் நம்­பர் கேட்­டுள்­ளார். இத­னால் கோபம் அடைந்த மாணவி, அந்த நபரை திட்­டி­விட்டு சென்­று­விட்­டார். இதன்­பி­றகு வீட்­டுக்கு வந்து தந்­தை­யி­டம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­பற்றி தக­வல் கிடைத்­த­தும் புளி­யந்­தோப்பு காவல் மாவட்ட சிங்­கப்­பெண் உதவி ஆய்­வா­ளர் லதா தலை­மை­யி­லான போலீ­சார் சென்று விசா­ரணை நடத்­தி­விட்டு மாண­வி­யின் தந்­தை­யி­டம் செம்­பி­யம் அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்­தில் புகார் அளிக்­கும்­படி கேட்­டுக்­கொண்­ட­னர். அதன்­படி நேற்று முன்­தி­னம் இரவு புகார் அளித்­துள்­ளார். இதை­ய­டுத்து நேற்று காலை திரு­விக நகர் இன்ஸ்­பெக்­ட­ரின் தலை­மை­யி­லான தனிப்­படை போலீ­சார், பெர­வள்­ளூர் ஜிகே­எம் காலனி 2வது தெருவை சேர்ந்த முகேஷ் (23) என்­ப­வரை கைது செய்­த­னர். இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்­ளது. போக்சோ சட்­டத்­தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதி­மன்­றத்­தில் ஆஜர்­ப­டுத்தி சிறை­யில் அடைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அம்­பத்­தூர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">செங்­குன்­றம் காவல் மாவட்­டத்­தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது நண்­பர்­களை சந்­தித்து விட்டு வரு­வ­தாக தனது தாயி­டம் கூறி­விட்டு, தனது வீட்­டின் அருகே உள்ள 16 வயது சிறு­மி­யு­டன், நேற்­று ­முன்­தி­னம் காலை வெளியே சென்­றார். இருப்­பி­னும், வெகு நேர­மா­கி­யும் சிறு­மி­கள் இரு­வ­ரும் வீடு திரும்பவில்லை. எனவே இவர்­க­ளது பெற்­றோர், அம்­பத்­தூர் மக­ளிர் போலீ­சில் புகார் அளித்­துள்­ள­னர். இதனை தொடர்ந்து, சிறு­மி­க­ளின் மொபைல் போன் சிக்­னலை வைத்து, இரு­வ­ரும் அண்ணா சாலை­யில் உள்ள விடு­தி­யில் இருப்­பதை போலீ­சா­ருக்கு தெரிய வந்­தது. உடனே அங்கு சென்ற போலீ­சார், சிறு­மி­க­ளு­டன் இருந்த இரண்டு வாலி­பர்­களை பிடித்து காவல் நிலை­யம் கொண்டு வந்­த­னர். அதில், அம்­பத்­தூ­ரைச் சேர்ந்த மனோஜ் (20) மற்­றும் ராஜா (20) என தெரிந்­தது. மேலும், வாலி­பர்­கள் இரு­வ­ரும் சிறு­மி­க­ளி­டம், காத­லிப்­ப­தாக ஆசை வார்த்தை கூறி, விடு­திக்கு அழைத்­துச் சென்று, பாலி­யல் ரீதி­யாக அத்­து­மீ­றி­யது தெரிந்­தது. இதை­ய­டுத்து, மக­ளிர் போலீ­சார், போக்சோ பிரி­வின் கீழ் வழக்கு பதிந்து, மனோஜ் மற்­றும் ராஜா ஆகிய இரு­வ­ரை­யும் நேற்று கைது செய்து சிறை­யில் அடைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தூத்­துக்­குடி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தூத்­துக்­கு­டியை சேர்ந்­த­வர் அருள்­ராஜ் (66). இவர், டவுன் பகு­தி­யில் உள்ள சர்ச்­சில் உப­தே­சி­யா­ராக பணி­யாற்றி வரு­கி­றார். இந்­நி­லை­யில் இவர் சர்ச்­சுக்கு வந்த 12 வயது சிறு­மிக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்­துள்­ளார். இது­கு­றித்து தெரி­ய­வந்த சிறு­மி­யின் தாய், தூத்­துக்­குடி அனைத்து மக­ளிர் போலீ­சில் புகார் அளித்­தார். அதன்­பே­ரில் போலீ­சார் விசா­ரணை நடத்தி முதி­ய­வர் அருள்­ராஜ் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்­த­னர். தொடர்ந்து அவரை போலீ­சார் நீதி­மன்­றத்­தில் ஆஜர்­ப­டுத்தி தூத்­துக்­குடி பேரூ­ரணி சிறை­யில் அடைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ராணிப்­பேட்டை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ராணிப்­பேட்டை சிப்­காட் அருகே ஒரு கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் 14 வயது சிறுமி. சில தினங்­க­ளுக்கு முன் இவ­ரது பெற்­றோர் வெளியே செல்­லவே, சிறுமி மட்­டும் வீட்­டில் தனி­யாக இருந்­தார். இதை­ய­றிந்த அதே கிரா­மத்தை சேர்ந்த உற­வி­ன­ரான தினேஷ்­கு­மார் (31), சிறு­மி­யின் வீட்­டிற்கு சென்று அவ­ரி­டம் பாலி­யல் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்­டுள்­ளார். இத­னால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கதறி அழு­தார். உடனே தினேஷ்­கு­மார் தப்பி ஓடி­விட்­டார். பெற்­றோர் திரும்பி வந்­த­தும் சிறுமி நடந்த சம்­ப­வத்தை கூறி­யுள்­ ளார். உட­ன­டி­யாக பெற்­றோர் சிப்­காட் போலீ­சில் புகார் கொடுத்­த­னர். போலீ­சார் போக்சோ சட்­டத்­தின் கீழ் வழக்­குப்­ப­திந்து தினேஷ்­கு­மாரை நேற்று முன்­தி­னம் கைது செய்­த­னர். கைதான தினேஷ்­கு­மார் தனி­யார் கம்­பெ­னி­க­ளில் கூலி வேலை செய்து வந்­தார். திரு­ம­ண­மா­ன­வர் என்­பது குறிப்­பி­டத் தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஈரோடு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விழுப்­பு­ரம் மாவட்­டம் விக்­கி­ர­வாண்டி சோழக்­க­னூர் பகு­தியை சேர்ந்­த­வர் ராம்­கு­மார் (20). இவர், தற்­போது நாமக்­கல் மாவட்­டம் பாப்­பம்­பா­ளை­யத்­தில் குடி­யி­ருந்து, கூலி தொழி­லா­ளி­யாக வேலை பார்த்து வரு­கி­றார். இவர், ஈரோட்­டில் உள்ள டிப்­ளமோ கல்­லூ­ரி­யில் படிக்­கும்­போது, அந்த கல்­லூ­ரி­யில் ஜூனி­ய­ராக படித்து வந்த 16 வயது மாண­வியை காத­லித்து, திரு­ம­ணம் செய்து கொள்­வ­தாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலி­யல் தொல்லை கொடுத்­துள்­ளார். மாண­வியை காண­வில்லை என பெற்­றோர் ஈரோடு அனைத்து மக­ளிர் போலீஸ் ஸ்டேஷ­னில் அளித்த புகா­ரின் பேரில், மாண­வியை தேடி வந்­த­னர். அதன்­பே­ரில், போலீ­சார் விசா­ரணை நடத்­தி­ய­தில் ராம்­கு­மார் மாண­வியை கடத்தி சென்று, திரு­ம­ணம் செய்­வ­தாக கூறி பாலி­யல் தொல்லை கொடுத்­தது உறுதி செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து ராம்­கு­மார் மீது போக்சோ வழக்கு பதிந்து, நேற்று முன்­தி­னம் கைது செய்து, நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி சிறை­யில் அடைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திருப்­பூர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருப்­பூர், கொங்கு மெயின் ரோடு பகு­தியை சேர்ந்­த­வர் சத்­தி­ய­சீ­லன் (20). இவ­ருக்கு திரு­ம­ண­மா­க­வில்லை. இவர் பனி­யன் நிறு­வ­னத்­தில் பேக்­கிங் பிரி­வில் பணி­யாற்றி வந்­தார்.  இந்­நி­லை­யில் இவ­ரது வீட்­டின் அருகே விளை­யா­டிக் ­கொண்­டி­ருந்த 7 வயது சிறு­மிக்கு மிட்­டாய் வாங்கி தரு­வ­தாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலி­யல் தொல்லை கொடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­கு­றித்து சிறுமி தாயி­டம் கூறி­யுள்­ளார். சிறு­மி­யின் தாய் வடக்கு அனைத்து மக­ளிர் போலீஸ் நிலை­யத்­தில் புகா­ர­ளித் தார். அதன்­பே­ரில் போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்து சத்­தி­ய­சீ­லனை போக்சோ சட்­டத்­தின் கீழ் கைது செய்­த­னர். அதே­போல் அவி­நாசி ரோடு, காந்தி நகர் அடுத்த சாமி­நா­த­பு­ரம் பகு­தியை சேர்ந்­த­வர் வெள்­ளி­யங்­கிரி (66), இவ­ருக்கு திரு­ம­ண­மாகி மகன்­கள் உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர் உடல்­ந­லக்­கோ­ளாறு கார­ண­மாக வேலைக்கு செல்­லா­மல் வீட்­டில் இருந்­துள்­ளார். இந்­நி­லை­யில், வீட்­ட­ரு­கில் விளை­யா­டிக் ­கொண்­டி­ருந்த 11 வயது சிறு­மி­யி­டம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலி­யல் தொல்லை கொடுத்­துள்­ளார். இது­கு­றித்து சிறுமி தாயி­டம் கூறி­யுள்­ளார். சிறு­மி­யின் தாய் வடக்கு அனைத்து மக­ளிர் போலீஸ் நிலை­யத்­தில் புகா­ர­ளித்­தார். புகா­ரின் பேரில் போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்து வெள்­ளி­யங்­கி­ரியை போக்சோ சட்­டத்­தின் கீழ் கைது செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமி­ழ­கத்­தில் அடுத்­த­டுத்து 11 சிறு­மி­ க­ளுக்கு பாலி­யல் துன்­பு­றுத்­தல் நடந்த சம்­ப­வம் பொது­மக்­க­ளி­டையே பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. முதல்­வர் விஜய் ‘சிங்­கப்­பெண் சிறப்பு அதி­ர­டிப்­படை’ தொடங்கி 6 நாட்­கள் ஆகி­யும் ஒரு பாலி­யல் தொல்லை நிகழ்­வு­கள் கூட தடுக்க முடி­யா­தது பெண்­கள் மற்­றும் பொது­மக்­க­ளி­டையே வேத­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">3 இளம்­பெண்­க­ளுக்­கும் வன்­கொ­டுமை கோயம்­பேடு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை கோயம்­பேடு பகு­தி­யில் தனது சிறிய தந்தை வீட்­டில் தங்கி அவர் நடத்தி வரும் பேக்­கேஜி நிறு­வ­னத்­தல் 23 வயது இளம் பெண் பணி­யாற்றி வரு­கி­றார். இளம் பெண் அவ­ரது சிறிய தந்தை வீட்­டில் தூங்­கிக் கொண்­டி­ருந்த போது, ேநற்று அதி­காலை வாலி­பர் ஒரு­வர் வீட்­டிற்­குள் புகுந்து பாலி­யல் பலாத்­கா­ரம் செய்ய முயன்­றுள்­ளார். தூக்­கத்­தில் இருந்த இளம் பெண் தன் மீது யாரோ படுத்து இருப்­பதை உணர்ந்து சத்­தம் போட்­டுள்­ளார். அப்­போது அந்த வாலி­பர் அச்­ச­ம­டைந்து அங்­கி­ருந்து தப்பி ஓடி­யுள்­ளார். சத்­தம் கேட்டு இளம் பெண்­ணின் சிறிய தந்தை தப்பி ஓடிய வாலி­பரை பொது­மக்­கள் உத­வி­யு­டன் மடக்கி பிடித்து சர­மா­ரி­யாக உதைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­கு­றித்து தக­வல் அறிந்த கோயம்­பேடு போலீ­சார் விரைந்து வந்து பொது­மக்­க­ளி­டம் இருந்து அந்த வாலி­பரை மீட்டு விசா­ரணை நடத்­திய போது, இளம் பெண் தங்கி இருந்த வீட்­டின் அருகே உள்ள அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பில் செக்­யூ­ரிட்­டி­யாக பணி­யாற்றி வரும் நேபாள நாட்டை சேர்ந்த பிஜ­ய­தேவ்யா (26) என தெரி­ய­வந்­தது. இவர், பல நாட்­கள் இளம் பெண்ணை பின் தொடர்ந்து வந்­த­தும், பிறகு பாலி­யல் பலாத்­கா­ரம் செய்ய முயன்­ற­தும் விசா­ர­ணை­யில் உறு­தி­யா­னது. அதை­தொ­டர்ந்து போலீ­சார் பெண்­கள் வன்­கொ­டுமை தடுப்பு சட்­டம் உள்­ளிட்ட பிரி­வு­க­ளின் கீழ் வழக்கு பதிவு ெசய்து அதி­ர­டி­யாக கைது செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பூந்­த­மல்லி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போரூ­ரில் குன்­றத்­தூர் பிர­தான சாலை­யில் பால­மு­ரு­கன் கோயில் ஆர்ச் அருகே நேற்று முன்­தி­னம் பெண் ஒரு­வர் நடந்து சென்­றார். அப்­போது அந்த வழி­யாக இரு சக்­கர வாக­னத்­தில் வந்த ஒரு­வர் அந்த பெண்­ணி­டம் சில்­மி­ஷத்­தில் ஈடு­பட்­டுள்­ளார். அந்த பெண் சத்­தம் போட்­ட­தால் அந்த நபர் அங்­கி­ருந்து தப்பி சென்­றார். இது­கு­றித்து போரூர் காவல் நிலை­யத்­தில் அந்த பெண் புகார் அளித்­தார். போலீ­சார் வழக்கு பதிவு செய்து, அப்­ப­கு­தி­யில் உள்ள கண்­கா­ணிப்பு கேமரா காட்­சி­களை ஆய்வு செய்­த­னர். இதில் சக்­கர வாக­னத்­தின் பதிவு எண்ணை வைத்து பெண்­ணி­டம் சில்­மி­ஷத்­தில் ஈடு­பட்ட போரூர் அடுத்த மத­னந்­த­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த கார்த்தி (29) என்­ப­வரை நேற்று கைது செய்­த­னர். பிறகு பூந்­த­மல்லி நீதி­மன்­றத்­தில் ஆஜர்­ப­டுத்தி புழல் சிறை­யில் அடைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாங்­காடு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காஞ்­சி­பு­ரம் மாவட்­டம் மாங்­காடு பகு­தியை சேர்ந்த 23 வயது இளம்­பெண் ஒரு­வர், தனது பெற்­றோ­ரு­டன் வசித்து வரு­கி­றார். மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட அந்த இளம்­பெண், எங்கு சென்­றா­லும் தனி­யாக சென்று வீட்­டிற்கு வரு­வது வழக்­கம். இதை பல நாட்­கள் நோட்­ட­மிட்டு அதே பகு­தியை சேர்ந்த தனி­யார் அடுக்­கு­மாடி குடி­ 
யி­ருப்­பின் காவ­லாளி தன­வேல் (50) என்­ப­வர், அந்த மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட இளம்­பெண்­ணி­டம் அடிக்­கடி பேச்சு கொடுத்­தும், சாக்­லேட் வாங்கி ெகாடுத்­தும் பழகி வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன்­படி காவ­லாளி தன­வேல், மன­ந­லம் பாதித்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி, தனி­யாக அழைத்து சென்று பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­துள்­ளார். பாதிக்­கப்­பட்ட அந்த பெண் வீட்­டிற்கு வந்­த­தும், அவ­ரது பெற்­றோர் ஆடை­கள் கசங்­கி­யும், மிக­வும் சோர்­வு­டன் இருந்­தது குறித்து கேட்­டுள்­ள­னர். அப்­போது அந்த மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட பெண், நடந்த சம்­ப­வத்தை பெற்­றோ­ரி­டம் கூறி அழு­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னைக்­கேட்டு அதிர்ச்­சி­யான பெற்­றோர், இது­கு­றித்து போரூர் அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்­ தில் புகார் அளித்­த­னர். புகா­ரின்­படி, போலீ­சார் வழக்­குப் பதிவு செய்து, விசா­ரணை நடத்­திய போது, காவ­லாளி தன­வேல், மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட இளம்­பெண்ணை திட்­ட­மிட்டு தனி­யாக அழைத்து சென்று பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­தது உறு­தி­யா­னது. இதை­ய­டுத்து தன­வேலை கைது செய்த போலீ­சார், அவரை நீதி­மன்­றத்­தில் ஆஜர்­ப­டுத்தி புழல் சிறை­யில் அடைத்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>