<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,637" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 18 2026 03:36:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260618T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="18062026-CHN-04" position.sequence="04" ex-ref="18062026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தீயணைப்புத் துறைக்குக் கால அவகாசம் உண்டா?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="48">ஆள்வோர் யாராயினும், அது மக்கள் நல அரசாகவே இருக்க வேண்டும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">சென்னை, ஜூன் 18–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">ஆள்­வோர் யாரா­யி­னும், அது மக்­கள் நல அர­சா­கவே இருக்க வேண்­டும் என்­றும் தீய­ணைப்­புத் துறைக்­குக் கால அவ­கா­சம் உண்டா?  என்­றும் திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இதுகுறித்­து­ அ­வ­ரது அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டில் ஒரு மாத காலம் நடந்­தி­ருக்­கி­றது 
த.வெ.க. தலை­மை­யி­லான கூட்­டணி ஆட்சி! 2021 முதல் 2026 வரை நடை­பெற்ற தி.மு.க.வின் ‘திரா­விட மாடல்’ ஆட்சி பல்­வேறு சாத­னை­க­ளைப் பல்­வேறு துறை­க­ளி­லும் ஆற்­றி­யி­ருந்­தது. எனி­னும், சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வெற்றி வாய்ப்பை இழந்­தது. பிர­பல நடி­கர் ஜோசப் விஜய் தலை­மை­யி­லான தமி­ழக வெற்­றிக் கழ­கத்­திற்கு 108 இடங்­கள் கிடைத்­தன. பின்­னர் பல­ரின் ஆத­ர­வு­டன் கூட்­டணி ஆட்­சி­ய­மைத்­தது த.வெ.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆட்­சிக்கு வரும் முன், கடந்த ஆட்­சி­யின் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­த­து­டன், தாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால்,  அவற்­றைக் களைய உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும் என்­றும் அவர் அறி­வித்­தி­ருந்­தார். கடந்த சில ஆண்­டு­க­ளாக இந்­திய அள­வில் பெண்­க­ளுக்­குப் பாது­காப்­பான முதல் மாநி­லம், முதல் நக­ரம் சென்னை, மூன்­றாம் நக­ரம் கோவை என்று புள்­ளி­வி­வ­ரம் சொன்­னா­லும், ‘பெண்­க­ளுக்­குப் பாது­காப்­பில்லை’ என்­ப­தா­கத் த.வெ.க. முன்­வைத்த பிரச்­சா­ரத்தை மக்­கள் நம்­பி­னர். குறிப்­பாக சமூக ஊட­கங்­க­ளில் பெண்­கள் பாது­காப்பு, போதைப் பொருள் புழக்­கம், டாஸ்­மாக்­கில் பாட்­டி­லுக்கு 10 ரூபாய் அதி­கம் வாங்­கப்­ப­டு­கி­றது என்று இவற்றை வைத்­து­தான் பெரு­ம­ளவு பிரச்­சா­ரம் செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">அன்­றா­டம் பாலி­யல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">வன்­கொ­டு­மைச் செய்­தி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆட்சி மாறிய பின் இவற்­றில் என்ன மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்­ளன என்­பது கேள்­விக்­குறி! குறிப்­பாக, பாலி­ யல் வன்­கொ­டு­மை­க­ளும், சட்­டம் ஒழுங்­குச் சீர்­கே­டும் அன்­றாட அவ­லச் செய்­தி­க­ளா­கி­விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கோவை­யில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி 10 வய­துச் சிறுமி பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­ பட்ட சம்­ப­வம் தமிழ்­நாடு முழுக்க அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கறம்­பக்­குடி அருகே வாய்­பேச முடி­யாத மாற்­றுத் திற­னா­ளிப் பெண்­ணைக் காரில் கடத்­திச் சென்று பாலி­யல் தொல்லை (மே 19), மெரினா கடற்­க­ரை­யில் குதிரை ஓட்டி கொடுத்த பாலி­யல் தொல்­லை­யால் 6 வய­துச் சிறுமி பாதிப்பு  (மே 31),  கோவை ராம­நா­த­பு­ரத்­தில் மேலும் ஒரு சிறு­மிக்­குப் பாலி­யல் தொல்லை என்று அடுக்­க­டுக்­கா­கச் செய்­தி­கள் அன்­றா­ட­மும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">காவ­லர்­க­ளுக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">பாது­காப்­பில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">‘சிங்­கப்­பெண் சிறப்­புப் படை’ பெண் காவ­ல­ருக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்த காவல்­துறை ஆய்­வா­ளர் மீது புகார், சென்­னை­யில் சிறு­வ­னுக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக வட­ப­ழனி காவல் நிலை­யத் தலை­மைக் காவ­லர் வேலப்­பன் என்­ப­வர் பணி நீக்­கம், திருச்­செந் ­தூ­ரில் புகார் அளிக்க வந்த பெண்­ணுக்கு ஆபா­சத் தக­வல் அனுப்பி பாலி­யல் தொல்லை கொடுத்த காவ­லர் இடை­நீக்­கம் (ஜூன் 13), சிவ­கங்­கை­யில் பெண் காவ­ல­ருக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக 3 பேர் கைது, தேவ­கோட்டை­யில் பாலி­யல் தொல்லை புகார் கொடுக்க வந்த பெண்­ணி­டம் புகார் பெறா­மல் அலைக்­க­ழித்த காவல்­துறை (மே19), ஓசூர் அருகே காவல்­நி­லை­யத்­தில் பணி­யாற்­றும் பெண்­ணுக்கு லிஃப்ட் கொடுப்­ப­தாக அழைத்­துச் சென்று பாலி­யல் தொல்லை கொடுத்த ஓட்­டு­நர் (மே 16) என்று காவல்­து­றை­யி­ன­ருக்­கும் பாது­காப்­பில்லை; காவல்­து­றை­யி­ன­ரா­லும் பாது­காப்­பில்லை என்ற சூழல் அச்­ச­மூட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">வாக்­க­ளித்த பெண்­கள் முதல் பல­ரும் கிளர்ந்­தெ­ழுந்து சாலை­யில் மறி­யல் செய்­யும் நிலை­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">த.வெ.க.வினர் ஈடு­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">குற்­றச் செயல்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பல இடங்­க­ளில் இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்ட பலர், ஆளும் த.வெ.க.வைச் சேர்ந்­த­வர்­கள் என்ற செய்தி மேலும் மக்­களை அச்­சத்­தில் ஆழ்த்­து­கி­றது. திரு­வண்­ணா­ மலை மாவட்­டம் சேத்­துப்­பட்டு அருகே கர்ப்­பிணி பெண்­ணுக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்த யோகேஸ்­வ­ரன் என்ற த.வெ.க. தொண்­டர் கைது (15.06.2026), மயி­லா­டு­து­றை­யைச் சேர்ந்த 12 வய­துச் சிறு­மி­யி­டம் பாலி­யல் தொல்­லை­யில் ஈடு­பட்ட 42 வயது சிலம்­ப­ர­சன் என்ற த.வெ.க. தொண்­டர் கைது (28.05.2026), இவற்­றில் உச்­ச­மாக, சேலம் அருகே நெய்க்­கா­ரப்பட்­டி­யைச் சேர்ந்த த.வெ.க.வைச் சேர்ந்த மணி­கண்­டன் என்­ப­வர் பல பெண்­க­ளுக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்­த­தும், வன்­கொ­டு­மை­யில் ஈடு­பட்­ட­தும், அவற்­றைப் படம் எடுத்து மிரட்­டி­ய­தும், 50–க்கும் மேற்­பட்ட பெண்­கள் இத்­த­கைய கொடு­மைக்கு ஆளா­கி­யி­ருப்­ப­தும் செய்­தி­க­ளில் வெளி­வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">நேற்று முன்­தி­னம் (15.6.2026) மட்­டும் மணி­மங்­க­லத்­தில் 10 வய­துச் சிறு­மிக்­குப் பாலி­யல் தொல்லை, ஆண்­டிப்­பட்­டி­யில் விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிறு­மிக்­குப் பாலி­யல் தொல்லை, பூவி­ருந்­த­ வல்­லி­யில் 7 வய­துச் சிறு­மி­யைப் பாலி­யல் வன்­கொ­டுமை, கோவில்­பட்டி அருகே 16 வய­துச் சிறு­மிக்­குப் பாலி­யல் தொல்லை, கும்­மி­டிப்­பூண்­டி­ யில் 3 வய­துச் சிறுமி பாலி­யல் வன்­கொ­டுமை செய்து கொன்று புத­ரில் வீசப்­பட்­டுள் ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஜூன் 13 வரை­யி­லான 34 நாட்­க­ளில் நடந்த பாலி யல் குற்­றங்­கள் மட்­டும் 207, இதில் குழந்­தை­கள் பாதிக்­கப்­பட்ட குற்­றங்­கள் 106, த.வெ.க.வினர் தொடர்பு டைய குற்­றங்­கள் 107 என்று ஒரு புள்­ளி­வி­வ­ரம் சொல்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">சட்­டம் - ஒழுங்கு சீர்­கேடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இன்­னொரு புறம், சென்னை விமான நிலை­யம் அருகே இரண்டு இளை­ஞர்­கள் வெட்­டிக் கொலை (மே 16), கிருஷ்­ண­கி­ரி­யில் 2 உடல்­கள் மீட்பு (மே 13), நீல­கி­ரி­யில் 9 ஆம் வகுப்பு மாண­வர் அடித்­துக் கொலை (மே 11), திருச்­சி­யில் ரவுடி வெட்­டிக் கொலை, திருப்­பத்­தூ­ரில் டி.எஸ்.பி. அலு­வ­ல­கம் எதிரே பெண் வெட்­டிக் கொலை (மே 28), கள்­ளக்­கு­றிச்சி அருகே 2500 ரூபாய் பணத் தக­ரா­றில் பெண் கொலை செய்து புதைப்பு (ஜூன் 12), கொலை வழக்­கில் நீதி­மன்­றத்­தில் ஆஜ­ராக வந்த 17 வய­துச் சிறு­வன் வெட்­டிக் கொலை (மே 21), கோயம்­பேட்­டில் கார் ஏற்­றிக் கொலை, திரு­வா­ரூ­ரில் மேஸ்­திரி கொலை (மே 30), சிதம்­ப­ரம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த 25 வய­துப் பெண் வெட்­டிக் கொலை (ஜூன் 8), சென்னை மண­லி­யில் தொடர் குற்­ற­வாளி ரவுடி பிர­சாந்த் சாலை­யில் ஓட ஓட வெட்­டிக் கொலை (மே 22) இன்­னும் ஏரா­ள­மான செய்­தி­கள் குவிந்­த­படி உள்­ளன. மேலே குறிப்­பிட் ­டவை ஊட­கங்­க­ளில் வந்­தி­ருப்­ப­ன­வற்­றில் மிகச் சில மட்­டுமே! இவை­யும் உணர்ச்­சி­வ­சத்­தில் நடை­பெற்ற கொலை­கள் அல்ல; திட்­ட­ மிட்டு செய்­யப்­பட்­டவை - குற்ற நோக்­கத்­து­டன் நிகழ்த்­தப்­பட்­டவை - கூட்­டுச் சேர்ந்து நடந்த கொலை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவை தவிர, ஆண­வப் படு­கொ­லை­கள் பல தென்­மா­வட்­டங்­க­ளில் நடை­பெற்­றுள்­ளன. ஒரு மாத காலத்­திற்­குள் தமிழ்­நாட்­டில் நடந்­தி­ருக்­கும் இத்­தனை குற்­றச் சம்­ப­வங்­கள், பாலி­யல் தொல்­லை­க­ளைப் பார்த்­துத் தமிழ்­நாடு அரண்டு போயுள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஒரு மாத காலத்­தில் இவ்­வ­ளவு கண்­ட­னத்­திற்­குள் ளான ஆட்­சியை இது­வரை தமிழ்­நாடு சந்­தித்­த­தில்லை. டாஸ்­மாக்­கில் பாட்­டி­லுக்கு 10 ரூபாய் என்று சொல்லி வந்­த­வர்­கள், இன்று, “அந்த 10 ரூபாய் எத­னால் வாங்­கப்­ப­டு­கின்­றன” என்று இப்­போது விளக்­கம் கொடுக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">விவ­சா­யி­கள் ஏமாற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">‘விவ­சா­யி­க­ளுக்­குப் பயிர்க் ­க­டன் தள்­ளு­படி செய்­யப்­படும்’ என்று த.வெ.க. அறி­வித்­தி­ருந்­தது. அதன் தேர்­தல் அறிக்­கை­யில், சிறு குறு விவ­சா­யி­ க­ளுக்கு 100% சத­வீ­த­மும், பெரு விவ­சா­யி­ க­ளுக்கு 50% சத­வீ­த­மும் கடன் தள்­ளு­படி செய்­யப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது. ஆனால், ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­தும் திடீ ரென, ரூ.50,000 வரை­யில் கடன்­பெற்­றோ­ருக்கு மட்­டுமே தள்­ளு­படி என்று அறி­வித்­தி­ருப்­ப­தும், அதற்கு மேல் பெற்­றி­ருப்­போ­ருக்­குக் கடன் தள்­ளு ­ப­டித் தொகை யைக் குறைத்­தி­ருப்­ப­தும் விவ­சா­யி­கள் மத்­தி­யில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பல இடங்­க­ளில் விவ­சா­யி­கள் சாலை மறி­யல், ஆர்ப்­பாட்­டம் என்று தொடர் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் குழப்­பங்­கள், தொடர் மின் வெட்­டு­கள் என்று பல துறை­க­ளி­லும் புதிய அரசு பெரும் சிக்­கல்­க­ளை­யும், கடும் எதிர்ப்­பு­க­ளை­யும் சந்­தித்து வரு­கி­றது. தொழில்­து­றை­யில் தமிழ்­நாட்டை விட்டு முக்­கி­ய­மான ஒப்­பந்­தங்­கள் பறி­போ­கின்­றன. விவ­சா­யத் துறை­யில் கொள்­மு­தல் நிலை­யங்­க­ளில் மூட்­டைக்­குப் பணம் கேட்­கப்­ப­டு­வ­தா­கக் குற்­றச்­சாட்டு சொல்­லி­வந்த நிலை­யில், அது மேலும் அதி­கம் கேட்­கப்­ப­டு­வ­தா­கக் குற்­றச்­ சாட்டு எழுந்­துள்­ளது. ஆய்வு என்ற பெய­ரால், ஆளுங்­கட்­சி­யி­னர் ஒவ்­வொரு அலு­வ­ல­கத்­தி­லும் போய் செய்­து­வ­ரும் அடா­வ­டித் தொல்­லை­க­ளும் மக்­க­ளி­டம் வெறுப்பை, எதிர்ப்­பையே முளை­வி­டச் செய்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஒன்­றிய அர­சு­டன் இணக்­க­மான போக்கு என்­பது, தமிழ்­நாட்­டின் உரி­மை­யைப் பலி கொடுப்­பா­தாக இருந்­து­வி­டக் கூடாது என்ற கவலை எல்­லோ­ருக்­கும் எழுந்­துள்­ளது. ‘மகாத்மா காந்தி ஊரக வேலை­வாய்ப்­புத் திட்­டத்தை’ மாற்­றிய ஒன்­றிய அர­சின் நட­வ­டிக்கை போன்­ற­வற்­றுக்கு ஏற்­ப­ளிக்­கக் கூடாது - மறை­மு­க­மாக ஒன்­றிய அர­சின் செயல்­க­ளுக்­குத் தலை­யாட்­டி­வி­டக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தி.மு.க. கூட்­ட­ணி­யில் பங்­கேற்று வெற்றி பெற்­றா­லும், தமிழ்­நாட்­டில் நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ பா.ஜ.க. ஆட்சி அமைந்­து­வி­டக் கூடாது என்ற கார­ணத்­தால்­தான் த.வெ.க. கூட்­ட­ணிக்கு நான்கு கட்­சி­க­ளைச் (இ.கம்யூ., மார்க்­சிஸ்ட் கம்யூ., வி.சி.க., அய்.யு.எம்.எல்.) சேர்ந்த எட்டு எம்.எல்.ஏ.க் கள் ஆத­ர­வ­ளித்­த­னர். அதில் இரண்டு பேர் அமைச்­சர்­­களா­க­வும் ஆகி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனா­லும், யாரை ஊழல்­வா­தி­கள்என்று சொல்லி, எதிர்த்து த.வெ.க. ஆட்­சிக்கு வந்­ததோ, அந்த முன்­னாள் அமைச்­சர்­கள் பலர், அக்­கட்­சி­க­ளி­லி­ருந்து விலகி வரும்­போது, அவர்­க­ளைக் கட்­சி­யில் சேர்த்­துக் கொள்­வ­தும், சிலரை எம்.எல்.ஏ. பத­வி­களை விட்டு வில­கச் செய்து, தங்­கள் கட்­சி­யில் இணைத்­துக் கொள்­வது­மா­கத் தொடர்ந்து வரும் செய்­தி­கள் ஏற்­கத்­தக்­கதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பொது ஒழுக்­கத்­தை­யும், நேர்­மை­யை­யும் சிதைப்­பவை அல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மக்­கள் இவற்­றைத்­தான் இந்த அர­சி­டம் எதிர்­பார்த்­தார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பெண்­க­ளும், இளை­ஞர்­க­ளும் விரும்­பி­ய­தா­கச் சொல்­லப்­ப­டும் இந்த ஆட்­சி­யின் முதல் ஒரு மாத கால ஆட்சி, மக்­கள் நல­னுக்கு உவப்­பா­ன­தாக இல்லை என்­பதே நடு­நி­லை­யில் சிந்­திக்­கக் கூடிய நம்­மைப் போன்­ற­வர்­க­ளின் கவ­லை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">சட்­டம் ஒழுங்கு பிரச்­சினை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">“புதி­தாக அர­சி­யல் கட்சி தொடங்கி ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள், அவர்­க­ளில் 99 விழுக்­காட்­டி­ன­ருக்கு முற்­றி­லும் இது புதிய களம். அரசு இயந்­தி­ரம் எப்­ப­டிச் செயல்­ப­டும் என்­ப­திலோ, நிர்­வா­கம் என்­றால் என்ன என்­ப­திலோ அவர்­க­ளுக்­குச் சற்­றும் அனு­ப­வம் இருக்­காது. எனவே இவற்­றைப் புரிந்­து­கொள்­ள­வும், நிதி­நிலை­மையை அறிந்­து ­கொண்டு, புதிய மக்­கள் நலத் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­த­வும் கால அவ­கா­சம் வேண்­டும் என்­ப­தால் தான், ‘‘ஆறு மாத காலம் காத்தி ருப்­போம்; அவர்­கள் அறி­வித்­த­வற்­றைச் செயல்­ப­டுத் தட்­டும்” என்று ஜன­நா­ய­கப் போக்­கில்  நாமும், தி.மு.க. தலை­வ­ரும், மேனாள் 
முத­ல­மைச்­ச­ரு­மான மு.க. ஸ்டாலின் அவர்­கள் உள்­பட பல­ரும் தெரி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">அந்த ‘கால அவ­கா­சம்’ என்­பது புதிய அர­சின் புதிய திட்­டங்­க­ளுக்­குத் தானே தவிர, சட்­டம் ஒழுங்­குக்­கும், மக­ளிர் பாது­காப்­புக்­கும் இல்லை. இவை மக்­களின் பாது­காப்பு தொடர் ­பா­னவை. இதில் கால அவ­கா­சம் எல்­லாம் பார்த்­துக் கொண்­டி­ருக்க முடி­யுமா? தீய­ணைப்பு வீரர்­கள் கால அவ­கா­சம் கேட்க உரிமை உண்டா?  காவல்­துறை தாங்­கள் ஆற்ற வேண்­டிய  தடுப்பு மற்­றும் அவ­ச­ரக் கட­மையை ஆற்­றத்­தானே வேண்­டும்? அதை நெறிப்­ப­டுத்­த­வும், விரை­வு­ப­டுத்­த­வும் தானே முத­ல­மைச்­சர் அந்­தத் துறை­யைத் தன்­னு­டைய கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்­கி­றார்? பின், ஏன் தொடர் பாலி­னக் கொடுஞ்­செய்­தி­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">புதி­தா­கத் தொடங்­கப்­பட்­டுள்ள, வர­வேற்­கப்­பட வேண்­டிய “சிங்­கப்­பெண் அதி­ர­டிப்­ப­டை”க்கு உள்ள அதி­கா­ரம் என்ன, அது எப்­படி செய­லாற்­றப் போகி­றது என்­பதை பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்! அரசு முன்­னெ­டுக்­கும் திட்­டங்­களை, அதன் செயல்­முறை யைப் பார்த்­துத் தான் விமர்­சிக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆனால், மிகுந்த கவ­லை­யோ­டும், அச்­சத்­தோ­டும் மக்­கள் இந்த அர­சைப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். மக்­கள் தங்­கள் கையில் கொடுத்­தி­ருக்­கும் அதி­கா­ரத்­தைக் கொண்டு, அமை­தி­யான வாழ்க்கை வாழும் வகை­யில் ஆட்சி (Governance) நடத்த வேண்­டும் என்­று­தான் மக்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">ஆள்­வோர் யாரா­யி­னும், அது மக்­கள் நல அர­சாக இருக்க வேண்­டும். கவ­லை­யும், பொறுப்­பும் உள்ள நம்­மைப் போன்ற பெரி­யார் தொண்­டர்­க­ளின் வேண்­டு­கோ­ளும், எதிர்­பார்ப்­பும் அது­தான்! பொறுத்­தி­ருந்து பார்க்க இய­லாத குற்­றங்­ ­களுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க முனைப்­பு­டன் புதிய ஆட்சி உரி­யன செய்­வது அவ­ச­ரம், அவ­சி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மாற்­றம் முத­லில் அங்­கி­ருந்து தொடங்­கட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>