<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,913" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 18 2026 23:21:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260619T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="19062026-VLR-03" position.sequence="03" ex-ref="19062026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">19.06.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">ஆளுநர் உரை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!... முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup736315_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup629873_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="UdhayaSirBWph_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இப்­படி கடந்த திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­கள் மேல் ஸ்டிக்­கர் ஒட்­டி­விட்டு, இவர்­கள் ஆட்­சி­யின் தோல்­விக்­கான பழி­யைத் தூக்கி மீண்­டும் திரா­விட மாடல் அர­சின் மீது, தி.மு.க. அர­சின் மீதே இவர்­கள் போட்­டி­ருக்­கி­றார்­கள். மிகுந்த காழ்ப்­பு­ணர்ச்­சி­ யு­டன்இந்த ஆளு­நர் உரை அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">புதுடெல்லியில் நிதி ஆயோக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கூட்­டத்­தில் நம் பெருமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இரண்டு, மூன்று இடங்­க­ளில் ஆளு­நர் உரை­யில் `சென்ற அர­சி­னு­டைய நிர்­வா­கம் சரி­யில்லை’ என்று குறிப்­பிட்­டுக் காட்­டி­யி­ருக்­கி­றார்­கள், சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். இதை நாங்­கள் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றோம். அப்­படி ஆட்சி நிர்­வா­கம் சரி­யில்­லா­மல் இருந்­தி­ருந்­தால், எப்­படி இவர்­கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிற மாதிரி பல திட்­டங்­களைஎங்­கள் அரசு நிறை­வேற்­றிக் காட்­டி­யி­ருக்­கும்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­துக்கு, சென்ற வாரம் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் டெல்­லிக்­குப்­போய் நிதி ஆயோக் கூட்­டத்­தில் நம் தமிழ்­நாடு கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் எவ்­வ­ளவு திட்­டங்­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம், எவ்­வ­ளவு சாத­னை­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம், இன்­றைக்கு இந்­தி­யா­வி­லேயே பொரு­ளா­தா­ரத்­தில் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கி­றோம் என்று பெருமை பேசி­யி­ருக்­கி­றார்.  அதெல்­லாம் அவ­ரு­டைய ஒரு மாத ஆட்­சி­யி­னு­டைய சாத­னை­களா? கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">காப்பி பேஸ்ட் அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">முன்­னாள் முத­ல­மைச்­சர், எங்­க­ளு­டைய தலை­வர், எங்­க­ளு­டைய திரா­விட மாடல் அர­சி­னு­டைய சாத­னை­க­ளைத்­தான் போய் டெல்­லி­யில் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் வாசித்­து­விட்டு வந்­தி­ருக்­கி­றார். அந்த வகை­யில், மொத்த முரண்­பா­டு­க­ளு­டைய உரு­வ­மா­கத்­தான் இன்­றைக்கு இந்த ஆளு­நர் உரை அமைந்­தி­ருக்­கி­றது. இந்த அரசு அமைந்து 38 நாட்­கள் ஆகி­விட்­டன. இவர்­க­ளுக்­கென்று சொல்­வ­தற்­குச் சாத­னை­கள் எது­வுமே இல்லை. இவர்­கள் சொல்­வது, அறி­விப்­பது எல்­லாமே எங்­க­ளு­டைய திரா­விட மாடல் அர­சின் திட்­டங்­கள்­தான், அத­னு­ டைய நீட்­சி­தான். இந்த அரசு வெறும் ஒரு காப்பி பேஸ்ட் அர­சாக, ஸ்டிக்­கர் அர­சா­கத்­தான் செயல்­பட்­டுக் கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு தேர்­தல் வாக்­கு­று­தி­யில் பல்­வேறு திட்­டங்­களை இவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். அந்­தத் திட்­டங்­களை எல்­லாம் எப்­படி நிறை­வேற்­றப் போகி­றார்­கள் என்று ஒரு ப்ளூ பிரிண்ட்­டாக, ஒரு முன்­னோட்­ட­மாக, ஒரு ட்ரைல­ரா­கத்­தான் இன்­றைக்கு இந்த உரை இருக்­கும் என்று நாங்­கள் நினைத்­தோம்.மக்­க­ளும் அதை எதிர்­பார்த்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இவர்­க­ளு­டைய அறி­விப்­பு­களை எப்­படி நிறை­வேற்­றப் போகி­றார்­கள் என்று இந்த ஆளு­நர் உரை­யில் இடம் பெற வேண்­டும் என்று நாங்­கள் எல்­லாம் நினைத்­தோம், ஆனால் ஆளு­நர் உரை மிகுந்த ஏமாற்­றம் அளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஒரு வெற்று அறிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">சொன்ன வாக்­கு­று­தி­க­ளில் இருந்து         எப்­படி எல்­லாம், என்ன கார­ணம் எல்­லாம் சொல்லி எஸ்­கேப் ஆகி­வி­ட­லாம் என்­ப­தற்­காக நேற்று முன்­தி­னம் அதற்கு ஒரு முன்­னோட்­ட­மாக ‘வெள்ளை அறிக்கை’ என்று சொல்லி ஒரு வெற்று அறிக்­கையை  வெளி­யிட்­டார்­கள். அதைப்­பற்றி நேற்று எங்­க­ளு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர், முன்­னாள் நிதி அமைச்­சர், அண்­ணன் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் சரி­யான பதி­ல­டி­யைக் கொடுத்­தி­ருக்­கி­றார். அதற்கு கேள்­வி­க­ளும் கேட்­டி­ருக்­கி­றார், அதற்கு எந்த பதி­லும் இது­வ­ரைக்­கும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இப்­படி மின்­வெட்டு, விவ­சா­யி­கள் போராட்­டம், இது எல்­லாத்­துக்­கும் மேல்      சட்­டம் ஒழுங்கு இன்­றைக்கு எந்த அள­வுக்கு மோச­மாக இருக்­கி­றது என்று நான் உங்­க­ளுக்­குச் சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ஒவ்­வொரு நாளும் தொலைக்­காட்­சி­ க­ளில் நீங்­களே ஒளி­ப­ரப்­பிக் கொண்டுஇருக்­கி­றீர்­கள். ஒரு சின்ன புள்­ளி­வி­வ­ரத்தைஇங்கே சொல்ல விரும்­பு­கி­றேன். கடந்த ஒரு மாதத்­தில் மட்­டும், சுமார் 175 பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், 65 கொலை­கள், 4 சாதிய ஆண­வப் படு­கொ­லை­கள் தமிழ்­நாட்­டில் நடந்­தி­ருக்­கின்­றன. இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் தேர்­தல் பிரச்­சா­ரத்­தின் போது எப்­ப­டி­யெல்­லாம் டய­லாக்   பேசி­னார், வீர வச­னம் பேசி­னார் என்று தமிழ்­நாட்டு மக்­கள் பார்த்­தார்­கள், நீங்­கள் 
அத்­தனை பேரும் பார்த்­தி­ருப்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">என்ன சொன்­னார்? ‘பச்சைபிள்­ளை­கள், படிக்­கிற பிள்­ளை­கள், சின்ன பொண்­ணுங்க, வீட்­டில் இருக்­கிற பொண்­ணுங்க, வேலைக்­குப் போகிற பொண்­ணுங்க, இவர்­கள் எல்­லா­ருக்­கும் நடக்­கிற கொடு­மை­யைச் சொல்ல முடி­ய­வில்­லையே சி.எம். சார்’ என்று எங்­கள் தலை­வ­ரைப் பார்த்து, அப்­போது இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­ச ­ரைப் பார்த்து, இன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­கள் வீர வச­னம் பேசி­னார். இன்­றைக்கு அவர்­க­ளு­டைய ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டில் நடக்­கக்­கூ­டிய இந்த கொடு­மை­கள் எல்­லாம், குற்­றங்­கள் எல்­லாம் பார்க்­கும்­போது, ஒரு திரைப்­ப­டத்­தில் வரும் அல்­லவா,‘சார், கண்­ணா­டி­யைப் பார்த்­துப் பேசிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள் சார்’ என்­கி­ற­அந்த நிலை­மையை இன்­றைக்கு முத­ல­மைச்­சர் ஏற்­ப­டுத்தி இருக்­கி­றார். அது­வும் வேலியே பயிரை மேய்ந்த கதை­யாக இன்­றைக்கு நடக்­கக்­கூ­டிய அனைத்து குற்­றங்­க­ளி­லும் யார் ஈடு­ப­டு­கி­றார்­கள் என்று பார்த்­தீர்­கள்என்­றால், ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வா­கி ­கள், அவர்­க­ளின் கட்­சி­யி­னரே அந்த குற்­றங்­க­ளில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சட்­டம் ஒழுங்கு?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">சட்­டம் ஒழுங்கைநிலை­நாட்ட இந்த அரசு என்ன நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றது என்­றும் ஆளு­நர் உரை­யில் எந்­த­வி­த­மான ஒரு குறிப்­பும் கிடை­யாது. அதே­போல, ஏற்­க­னவே நன்­றாக இருக்­கக்­கூ­டிய திட்­டங்­க­ளைக் கெடுப்­பதை, எதிர்க்­கட்­சி­கள் நாங்­கள் வேடிக்கை பார்த்­துக் கொண்டு இருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">நேற்று கூட நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், எங்­கள் திரா­விட மாடல் அரசு கொண்டு வந்த ஒரு திட்­டம், அர­சின் முத்­திரை திட்­ட­மான ‘நான் முதல்­வன்’ திட்­டத்தை முடக்கி இருக்­கி­றார்­கள், பெயரை மாற்றி இருக்­கி­றார்­கள். அது எங்­க­ளின் தலை­வர் பெய­ரில்இருக்­கக்­கூ­டிய திட்­ட­மும் கிடை­யாது, டாக்­டர்கலை­ஞ­ரு­டைய பெய­ரில் இருக்­கக்­கூ­டிய ஒரு திட்­ட­மும் கிடை­யாது, ஒரு நல்ல திட்­டம். ஏன் நீக்கி இருக்­கி­றார்­கள் என்­றால், ‘நான் முதல்­வன்’ என்று சொன்­னாலே, ‘முதல்­வன்’ என்று சொன்­னாலே மக்­க­ளுக்கு        எங்­கள் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் பெயர்­தான் மக்­க­ளுக்கு ஞாப­கம் வரும் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">அப்­ப­டிப்­பட்ட ஒரு குறு­கிய எண்­ணத்­தோடு அந்த திட்­டத்­தின் பெய­ரையே நீக்கி இருக்­கி­றார்­கள். அந்த திட்­டத்­தின் அச்­சீவ்­மென்ட்ஸ் வீடி­யோஸ் எல்­லாம் சோசி­யல் மீடி­யா­வில் இருந்து நீக்கி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் இன்­றைக்கு ஒவ்­வொரு நாளும் பல்­வேறு பிரச்­சி­னை­கள். ஆனால் எத்­தனை பிரச்­சினை நடந்து கொண்டு இருந்­தா­லும், ‘இன்­றைக்கு முத­ல­மைச்­சர் கோட் சூட் போட்டு இருக்­கி­றார்’, ‘இன்­றைக்கு முத­ல­மைச்­சர் வேட்டி சட்டை கட்டி இருக்­கி­றார்’, ‘இன்­றைக்கு முத­ல­மைச்­சர் டிபன் பாக்­ஸில் லஞ்ச் எடுத்­துக்­கொண்டு வந்து சாப்­பி­டு­கி­றார், கோட்­டை­யி­லேயே சாப்­பி­டு­கி­றார், அவர் வாயில் அவரே வைத்­துச் சாப்­பி­டு­கி­றார்’ என்று அவர்­கள் கட்­சி­யின் விர்ச்­சு­வல் அபி­யூ­சர்ஸ் (Virtual abusers) எல்­லாம் இப்­ப­டிப்­பட்ட கண்­டன்ட்­களை ட்ரெண்ட் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ஆனால் உண்­மை­யான பிரச்­சி­னை­ க­ளைப் பற்றி என்­றைக்கு நம் முத­ல­மைச்­சர்  வாயைத்  திறப்­பார்  என்று  கேட்­ப­தற்­கா­கத்­தான், இன்­றைக்கு எதிர்க்­கட்­சி­யைச் சேர்ந்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லாம் ‘தயவு செய்து வாயைத் திறங்­கள் சிஎம் சார், பதில் சொல்­லுங்­கள் சி.எம். சார்’ என்­ப­தற்­கா­கத்­தான் இன்­றைக்கு இந்த பேட்ஜை நாங்­கள் அணிந்து கொண்டு வந்­தி­ருக்­கி­றோம். எங்­க­ளின் எதிர்ப்பை, எங்­க­ளின் எண்­ணங்­க­ளைத் தெரி­வித்து இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">அது­வும் எப்­போ­தா­வது பேசு­கிற இந்த முத­ல­மைச்­சரை பார்த்­தீர்­கள் என்­றால், அப்­பொ­ழு­தும் தான் முத­ல­மைச்­சர் என்­பதை மறந்து, இன்­னும் பிரச்­சார மோடி­லேயே பேசிக் கொண்­டி­ருக்­கி­றார். சி.எம். தான் அப்­படி இருக்­கி­றார் என்று பார்த்­தீர்­கள் என்­றால், அவர்­க­ளின் ஒவ்­வொரு அமைச்­ச­ரும், ஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் முழுக்க முழுக்க ரீல்ஸ் வெறி­யி­லேயே சுற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். எல்­லாமே அவர்­க­ளுக்­குக் கன்­டென்ட்.      எல்­லாமே ரீல்ஸ்­தான். இதை­யெல்­லாம்பற்றி முத­ல­மைச்­சர் கவ­லைப்­ப­டு­கிற மாதிரிதுளி­யும் தெரி­ய­வில்லை. அவ­ரின் ஒரே சிந்­தனை இந்த ஆட்­சியை எப்­படி காப்­பாற்­றிக் கொள்­ளப் போகி­றோம் என்­கிற அந்த        கவ­லை­யில்­தான் அவர் இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">‘பீரோ புல்­லிங்’ என்று சொல்­வார்­கள். அது மாதிரி இன்­றைக்கு நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் அ.தி.மு.க-வின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யெல்­லாம் எம்.எல்.ஏ. புல்­லிங்செய்­துக் கொண்­டி­ருக்­கி­றார். ஆங்­கி­லத்­தில்‘பேனிக் பையிங்’ (Panic Buying) என்று ஒரு வார்த்தை இருக்­கி­றது. திடீ­ரென்று ஒருபேரி­டர் காலமோ, இல்லை ஒரு கடை­ய­டைப்போநடக்­கும் போது, மக்­கள் எல்­லாம் அவ­சர அவ­ச­ர­மாக சென்று வீட்­டிற்­குத் தேவை­யான சாப்­பாடு பொருட்­கள், வண்­டிக்­குத் தேவை­யான பெட்­ரோல், டீசல் எல்­லாம் போட்டு வைத்­துக் கொள்­வார்­கள். அதற்­குப் பெயர் பேனிக் பையிங் என்­பார்­கள். ஒருஆர்­டி­பி­ஷி­யல் டிமாண்ட் கிரி­யேட் செய்­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">அது மாதிரி இன்­றைக்கு நம் முத­ல­மைச்­சர் அவர்­கள், அண்ணா திரா­விட முன்­னேற்­றக்  கழ­கத்­தைச்  சேர்ந்த  சட்­ட­மன்ற  உறுப்­பி­னர்­களை எல்­லாம், ஆட்சி அமைந்த நாளில் இருந்து இன்­றைக்கு வரைக்­கும் தன் ஆட்­சி­யைப் காப்­பாற்­றிக் கொள்ளஒவ்­வொரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரை­யும் பேனிக்பையிங் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">மாற்­றம் மாற்­றம் என்று சொல்­லி­விட்டு இன்­றைக்கு இந்த ஆட்­சிக்கு வந்­தார்­கள். ஆனால்  இன்­றைக்­குப்  பொது­மக்­கள்   
என்­னவென்று சொல்­கி­றார்­கள்? இது மாற்­றம் இல்லை. மாட்­டிக்­கொண்­டோம் நாம் எல்­லாம் சேர்ந்து இவர்­க­ளி­டம் மாட்­டிக்­கொண்­டோம் என்று புலம்ப வைத்­தி­ருக்­கி­றது இன்­றைக்கு அமைந்­தி­ருக்­கக்­கூ­டிய இந்த அரசு. எனவே தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கும், தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய குழந்­தை­கள், பெண்­கள், விவ­சா­யி­கள் என்று யாரு­டைய பாது­காப்­புக்­கும், எந்த ஒரு வலி­மை­யான திட்­டங்­க­ளும் புதிய ஆளு­நர் உரை­யில் நிச்­ச­யம் இல்லை. அத­னால் கடந்த ஆட்­சி­யின் மேல், காழ்ப்­பு­ணர்வை மட்­டுமே வெளிப்­ப­டுத்­து­கின்ற இந்த       ஆளு­நர் உரையை நாங்­கள் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இவ்வாறு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">அது வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆளு­நர் உரையை முழு­மை­யாக வாசித்­து­விட்­டுப்போயி­ருக்­கி­றார். தி.மு.க. ஆட்­சி­யின்­போது ஆளு­நர் பாதி­யி­லேயே கிளம்­பிப் போய்­வி­டு­வார். இந்த நிகழ்வை நீங்­கள் எப்­ப­டிப் பார்க்­கி­றீர்­கள்? 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">ஏற்­க­னவே சொன்ன மாதி­ரி­தான். கடந்த ஐந்து வரு­டத்­தில் ஒரு முறை கூட ஆளு­நர் அவர்­கள் தி.மு.க. அரசு கொடுத்­தி­ருக்­கக்­கூ­டிய உரையை முழு­மை­யா­கப் படித்­ததே கிடை­யாது. மாற்­றம் செய்­வார். ஆனால் மாற்­றம் செய்­யும்­போது அப்­பொ­ழுது இருந்த எங்­கள் முத­ல­மைச்­சர் எதிர்ப்பு தெரி­வித்து இருக்­கி­றார். ஆனால் இந்த முறை பார்த்­தீர்­கள் என்­றால், ரொம்ப அபூர்­வ­மாக முழு உரை­யும் ஒரு வார்த்தை, ஒரு கமா, ஒரு ஃபுல் ஸ்டாப் கூட எடுக்­கா­மல் வாசிக்­கும் போதே, உங்­க­ளுக்­குத் தெரி­யும். தமிழக ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும், தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தா­ருக்­கும், பா.ஜ.க-.விற்­கும் ஒரு பெரிய அண்­டர்ஸ்­டாண்­டிங் வந்­து ­விட்­டதோ என்­கிற சந்­தே­கம் எங்­க­ளுக்கு வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சட்­டப்­பே­ர­வை­யில் மரபு மாற்­றப்­பட்டு, இரண்டு முறை தேசிய கீதம் பாடப்­பட்­டி­ருக்­கி­றது இதை பற்றி என்ன நினைக்­கி­றீர்­கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உதயநிதி ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">மிகப்­பெ­ரிய  ஆச்­ச­ரி­யங்­கள், அதி­ச­யங்­கள் இப்­போது இங்கே நடந்து கொண்டு இருக்­கின்­றன. மரபு மீறப்­பட்­டி­ருக்­கி­றது. தி.மு.க ஆட்­சி­யில் எப்­போ­துமே தமிழ்த்­தாய் வாழ்த்து மட்­டும்­தான் முத­லில் இசைக்­கப்­ப­டும். முடி­யும் போது ஆளு­நர் கிளம்­பு­வ­தற்கு முன்பு தேசிய கீதம் ஒளி­ப­ரப்­பப்­ப­டும். ஆனால் இந்த முறை இரண்டு முறை தேசிய கீதத்தை ஒளி­ப­ரப்பி இருக்­கி­றார்­கள் என்­றால், மீண்­டும் சொல்­கி­றேன், பா.ஜ.க-வும், இப்­போது இருக்­கக்­கூ­டிய ஆட்­சி­யா­ளர்­க­ளும், ஒரு அண்­டர்ஸ்­டாண்­டிங்­கிற்கு வந்­தி­ருக்­கி­றார்­கள் என்­று­தான் அர்த்­தம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு அவர் பேட்டியில் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>