<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,343,958,1159" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 19 2026 16:16:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260620T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="20062026-VLR-01" position.sequence="01" ex-ref="20062026-VLR-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="77">மேகதாது அணை கட்டக்கூடாது என்பதே தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="35">சட்டப் பேரவையில் – தனித் தீர்மானத்தை வரவேற்று – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1253002_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="udayasir_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, ஜூன் 20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மேக­தாது அணைப் பிரச்­சினை குறித்துசட்­டப்­பே­ர­வை­யில் கொண்டுவரப்­பட்ட தனித்தீர்­மா­னத்தை வர­வேற்று பேசிய எதிர்க்­கட்­சித்  தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்   ‘‘தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை அழிக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது’’ என்றும் – ‘‘மேகதாது அணை கட்டக்கூடாது என்பதே தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு ஆகும்’’ என்றும் குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பேர­வைத் தலை­வர் அவர்­களே,  முத­ல­மைச்­சர் அவர்­களே,  அமைச்­சர் பெரு­மக்­களே,  சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நம் தமிழ்­நாட்டு விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை அழிக்க, முயற்­சிக்­கின்ற மேக­தாது அணை கட்­டப்­ப­டக் கூடாது என்­ப­து­தான், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் உறு­தி­யான நிலைப்­பாடு ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அனு­ம­திக்­கக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">காவிரி நதி­நீ­ரில் தமிழ்­நாட்­டின் உரிமைபறி­போக நாம் ஒரு­போ­தும் அனு­ம­திக்­கக் கூடாது. காவிரி நடு­வர் மன்­றம், காவிரி நடு­வர் மன்ற இடைக்­கா­லத் தீர்ப்பு, காவிரி நடு­வர் மன்ற இறு­தித் தீர்ப்பு மற்­றும் உச்ச நீதி­மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்பு, காவிரி நதி­நீர் மேலாண்மை ஆணை­யம் உள்­ளிட்ட அனைத்­திற்­கும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, கழக அரசு எடுத்த ஆக்­கப்­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள்­தான் முழுக்­கார­ ணம் ஆகும். அதை, இந்த அவை­யில் இருக்­கின்ற மூத்த உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் அறி­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீண்ட நெடிய சட்­டப் போராட்­டங்­க­ளை­யும், அர­சி­யல்போராட்­டங்­க­ளை­யும் நடத்­தித்­தான், நாம் காவி­ரி­யின் மீதான நம் உரி­மை­யைப் போரா­டிப் பெற்­றி­ருக்­கி­றோம்.  ஆனால்,அத­னைப் பறிக்­கும் வகை­யில், கர்­நா­டக அரசு மேக­தா­து­வில் அணை கட்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அந்த முயற்­சியை அவர்­கள் எடுத்­த­போது, அந்­தச்சம­யத்­தில்,எங்­கள் கூட்­ட­ணி­யில் இருந்த கட்சி கர்­நா­ட­கா­வில் ஆட்சி செய்­த­போ­தி­லும், அத­னைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல்,  மேக­தாது அணைத் திட்­டத்தை எங்­க­ளு­டைய தலை­வர்,  அப்­போ­தைய முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்அவர்­கள் கடு­மை­யாக எதிர்த்­தார்­கள். இன்­றைக்கு நம்  
முத­ல­மைச்­சர் அவர்­கள் மேக­தா­து­வில்அணை­கட்­டும் கர்­நா­ட­கா­வின் முயற்­சிக்குஎதி­ராக இந்­தத் தீர்­மா­னத்தை,   கொண்டு வந்­துள்­ளார்­கள். இதை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக, நாங்­கள் மன­தார வர­வேற்­கி­றோம். மேக­தாது அணை கட்ட நினைக்­கும் கர்­நா­டக அர­சிற்கு எதி­ராக, எங்­கள் தலை­வர், எங்­கள் அரசு எடுத்த நட­வ­டிக்­கை­கள் சில­வற்றை ஆளுங்­கட்­சிக்­கும்,  முத­ல­மைச்­ச­ருக்­கும்,  அவைக்­கும் நினை­வு­ப­டுத்த விரும்பு­ 
கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">2021–ஆம் ஆண்டு மே மாதம் நாங்­கள் ஆட்­சிக்குவந்­தோம். ஆட்­சிக்கு வந்த அடுத்த மாதமே, அதா­வது ஜூன் 17, 2021 அன்று `மேக­தாது அணை கட்ட அனு­ம­தி­ய­ளிக்­கக்கூடாது’ என்று எங்­கள் தலை­வர் அவர்­கள் பிர­த­ம­ருக்­குக் கடி­தம் எழு­தி­னார். பிறகு, அதே கருத்தை வலி­யு­றுத்தி, ஜூலை மாதத்­தில், ஒன்­றிய ஜல் சக்­தித் துறை அமைச்­ச­ருக்­கும் எங்­கள் தலை­வர் அவர்­கள் ஒரு கடி­தம் எழு­தி­னார்­கள். இத­னை­ய­டுத்து, அனைத்து சட்­ட­மன்­றக் கட்­சித் தலை­வர்­கள்கூட்­டத்­தைக் கூட்டி, `மேக­தாது அணையை எந்­தக் காலத்­தி­லும் கட்ட அனு­ம­திக்­கக் கூடாது’ என்ற தீர்­மா­னத்­தை­யும் நாங்­கள் நிறை­வேற்றி ­னோம். ஜூலை மாதத்­தில் அதையே 
ஒன்­றிய அமைச்­ச­ரி­ட­மும் நேரில் வலி­யு­றுத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடந்த 2022–2023 நிதி­யாண்­டில், மேக­தாது அணை கட்ட கர்­நா­டக அரசு ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்த விஷ­யம் தெரிந்­த­தும், இந்த அவை­யில் அதைக் கண்­டித்து, அர­சின் தனித் தீர்­மா­னத்­தை­யும் எங்­கள் அரசு அன்று நிறை­வேற்­றி­யது. அன்று ``தமிழ்­நாட்­டின் 
உரி­மை­யில் நாம் அனை­வ­ரும் ஒன்­று­பட்டு நிற்­போம்” என்று எங்­கள் தலை­வர் 
அவர்­கள் பேசி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">திருப்பி அனுப்­பப்­பட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மேக­தாது அணை கட்­டு­வது குறித்­தான விரி­வான திட்ட அறிக்­கையை விவா­திக்க வேண்­டும் என்று காவிரி நதி­நீர் மேலாண்மை ஆணை­யக் கூட்­டத்­தில் கர்­நா­டக அர­சும், ஒன்­றிய அர­சும் வைத்த அஜெண்­டாவை நீக்க, எங்­கள் தலை­வர் தலை­மை­யி­லான அரசு அன்­றைக்­குக் கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­யது. அதற்­காக, அன்­றைய முத­ல­மைச்­ச­ரான எங்­கள் தலை­வர் அவர்­கள் ஜூலை மாதம், 2022–ஆம் ஆண்டு பிர­த­ம­ருக்கு மீண்­டும் கடி­தம் எழு­தி­னார். அப்­போ­தைய நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் அண்­ணன் துரை­மு­ரு­கன் அவர்­கள்தலை­மை­யில், தமிழ்­நாடு சட்­ட­மன்ற அனைத்­துக் கட்­சிக் குழு­வி­னர், ஒன்­றிய ஜல் சக்­தித் துறை அமைச்­சரை நேரில் சந்­தித்­தும் வலி­யு­றுத்­தி­னார்­கள். இப்­படி, நமது தொடர் எதிர்ப்­பின் கார­ண­மாக, மேக­தாது அணை­யின் விரி­வான திட்ட அறிக்கை (Detailed Project Report), பிப்­ர­வரி மாதம் மத்­திய நீர்­வள ஆணை­யத்­திற்கே மீண்­டும் திருப்பி அனுப்­பப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மேலும், கழக அர­சின் எதிர்ப்­பால், மேக­தாது அணை­யின் நிபந்­தனை விவ­ரங்­களை (Termsof Reference–ஐ) தன்­னு­டைய `திட்­டப் பட்­டி­ய­லில்’ இருந்து, ஒன்­றியசுற்­றுச்­சூ­ழல் அமைச்­ச­க­மும் நீக்­கி­யது.அது­மட்­டு­மில்­லா­மல், 2024–ஆம் ஆண்டுநவம்­பர் மாதம் ஒன்­றிய சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் எங்­கள் அர­சின் நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­ருக்கு ஒரு கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார்.  அவர் எழு­திய கடி­தத்­தில், ‘இரு மாநி­லங்­க­ளுக்கு இடையே சுமு­கத் தீர்வு 
எட்­டப்­பட்ட பிற­கு­தான், Terms of Reference அனு­மதிபற்றி ஆலோ­சிக்­கப்­ப­டும்’ என்று சொல்­லி­யி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கழக அர­சும், எங்­கள் தலை­வ­ரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மேக­தாது அணை தொடர்­பாக, 
கர்­நா­டக அரசு விரி­வான திட்ட அறிக்கை’ (Detailed Project Report) சமர்ப்­பிக்­க­வில்லை என்­ப­து­தான் எங்­கள் கழக அரசு இருந்த வரை­யி­லான நிலை ஆகும். திரா­விட முன்­னேற்­றக் கழக அர­சும், எங்­கள் தலை­வ­ரும் தைரி­ய­மாக தமிழ்­நாட்­டின் எதிர்ப்­பைப் பதிவு செய்­த­தால்­தான் இது சாத்­தி­ய­மா­னது என்­பதை இந்த மாமன்­றத்­தில் மீண்­டும் பதி­ய­வைக்க விரும்பு­ கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இன்­னொரு முக்­கி­ய­மான விஷ­யம் என்­ன­வென்­றால், மத்­திய நீர்­வள ஆணை­யம் (Central Water Commission), 22–11–2018 தேதி­யிட்ட கடி­தத்­தின் 
மூல­மாக கர்­நா­டகஅர­சுக்­குச் சில முக்­கிய­ மான நிபந்­த­னை­க­ளைத் தெரி­வித்­தி­ருந்­தது. அதில் முத­லா­வ­தாக, மேக­தாது அணை கட்ட மத்­திய நீர்­வள ஆணை­யம் நிபந்­த­னை­யற்ற அனு­மதி எது­வும்கொடுக்­க­வில்லை. இரண்­டா­வ­தாக,  அணைகட்­டு­ மா­னத்­திற்­கான விரி­வான திட்ட அறிக்­கையை கர்­நா­டகஅரசு தயா­ரிப்­ப­தற்கு முன்­பாக, தமிழ்­நாடு அரசு தெரி­விக்­கும் பல்­வேறு ஆட்­சே­ப­ணை­களை அவர்­கள் பரி­சீ­லனை செய்ய வேண்­டும். மூன்­றா­வ­தாக, மத்­திய மின்­வா­ரிய ஆணை­யத்­தி­ட­மும்,  சம்­பந்­தப்­பட்ட மாநி­லத்­தில் இருக்­கின்ற மத்­திய நீர்­வள ஆணை­யப் 
பிரிவி­ட­மும் கலந்து ஆலோ­சனை செய்ய 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஒரு புதிய விவா­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவை எல்­லா­வற்­றிற்­கும் மேலாக, ‘காவிரி நதி­நீர் மேலாண்மை ஆணை­ய’த்­தின் (Cauvery Water Management Authority) முன் அனு­ம­தி­யை­யும் பெற வேண்­டும்’ என்று அந்­தக் கடி­தத்­தில் தெளி­வாக எழு­தி­யி­ருக்­கி­றார்­கள். எனவே,  பேர­வைத் தலை­வர் அவர்­களே, இந்த அரசு இவற்­றைல்­லாம் ஒன்­றிய அர­சி­டம் உறு­தி­யாக எடுத்­துப் பேசி,காவி­ரி­யில் நம் தமிழ்­நாட்­டின் உரி­மையை நாம் அனை­வ­ரும் சேர்ந்து நிலை­நாட்ட வேண்­டும். இன்­னொரு முக்­கி­ய­மானவிஷ­யத்தை, இங்கு நான் பதி­ய­வைக்க விரும்­பு­கி­றேன். மேக­தாது பிரச்­சினை தொடர்­பாக, கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதி­மன்­றத் தீர்ப்பு வெளி­வந்த பிறகு, 04.03.2026 அன்று அன்­றைய முத­ல­மைச்­ச­ரான எங்­கள் தலை­வர் அவர்­க­ளின் உத்­த­ர­வுப்­படி, தமிழ்­நாடு நீர்­வ­ளத்­துறை அர­சுச் செய­லா­ளர் ஒன்­றிய ஜல் சக்தி துறைச் செய­லா­ள­ருக்கு ஒரு கடி­தம் எழு­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அந்­தக் கடி­தத்­தில், ‘கர்­நா­டக மாநி­லத்­தின் மேக­தாது அணை கட்­டும் பிரச்­சினைஒரு புதிய விவா­தம் (New Dispute) என்­ப­தால், நதி­நீர் தாவா சட்­டம்–1956–ன் 
படி (The Inter–State River Water DisputesAct, 1956) அடிப்­ப­டை­யில் நடு­வர் மன்­றம்அமைக்க வேண்­டும்’ என்று ஒன்­றிய 
அர­சுக்­குக் கோரிக்கை வைத்­தி­ருந்­தோம். ஆகவே, இந்த அரசு இப்­போது 
கொண்டு வந்­தி­ருக்­கின்ற தீர்­மா­னத்­தில், ‘மேக­தாது அணை கட்­டு­வது தொடர்­பா­க</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>