<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,954,492,1491" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jun 21 2026 03:40:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260621T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="21062026-CHN-08" position.sequence="08" ex-ref="21062026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி! </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஈரோடு, ஜூன். 21–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஈரோடு மாவட்­டத்­தில் 100 டிகி­ரிக்கு  மேல்  கோடை வெயி­லில் கொளுத்தி எடுக்­கும் நிலை­யில்  அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்­டால் தவிக்­கும் மக்­கள் மின்­வெட்டு கணக்­கீடு செய்­வ­தில் தாம­தத்­தால்  மின் கட்­ட­ணம்  தாறு­மா­றாக எகி­றி­ய­தால் நட­வ­டிக்கை   எடுக்க வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">த.வெ.க.   தேர்­தல் வாக்­கு­று­தி­யில் பொது­மக்­களை குறிப்­பாக இல்­லத்­த­ர­சி­களை மகிழ்­விக்­கும் வகை­யில் 200 யூனிட் மின்­சா­ரம் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டும் என முத­ல­மைச்­சர் விஜய் தேர்­தல் களத்­தில் பொது­மக்­க­ளி­டம் வாக்­கு­றுதி அளித்­தார் இதனை நம்பி பல­ரும் தங்­கள் வாக்­கு­களை தவெ­க­விற்கு பதிவு செய்து விஜயை முத­ல­மைச்­ச­ராக பத­வி­யில் அமர வைத்­த­னர்.  ஆனால் மக்­கள் அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்­டால் இரவு நேரங்­க­ளில் தூங்க முடி­யா­மல் மிக­வும் கஷ்­டப்­பட்டு கொண்டு கொண்­டி­ருக்­கின்­ற­னர் மேலும் அதி­கப்­ப­டி­யான மின்­கட்­ட­ணம் பொது­மக்­க­ளுக்கு பேரி­டை­யாக அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">வீடு­க­ளில் இருந்து பணி­பு­ரி­யும் தக­வல் தொழில்­நுட்ப ஊழி­யர்­கள் உள்­ளிட்­டோர் பெரி­தும் பாதிக்­க­ப­டு­கின்­ற­னர் அறி­விக்­கப்­ப­டாத  மின்­வெட்டு குறித்து துறை அமைச்­சர்­க­ளின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டது அப்­போது மின்­தடை விவ­கா­ரத்­திற்கு ஒரு சில இடங்­க­ளில் தனி நபர்­க­ளின் தவ­று­க­ளா­லும் திட்­ட­மிட்டு சதி செயல்­க­ளா­லும் மின்­வெட்டு ஏற்­பட்­டுள்­ளது தவறு செய்­யும் நபர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு  மின்­வெட்­டுக்கு நிரந்­தர முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­டும் என்று மின்­சா­ரத் துறை அமைச்­சர் சி.டி.ஆர் நிர்­மல் குமார் தெரி­வித்­தார். மின்­வெட்­டில் இருந்து பொது­மக்­கள் மீள்­வ­தற்கு முன்பே அடுத்த பேரி­டை­யாக இரண்டு மாதங்­க­ளுக்கு மின்­சார கட்­ட­ணம் ரூ.800 முதல் 1500 வரை செலுத்தி வந்­த­வர்­க­ளுக்கு  மாதம் ரூ.4500 லிருந்து ரூ.5000 ரூ.6000 என மின்­சார கட்­ட­ணம் தாறு­மா­றாக உயர்ந்­துள்­ளது பொது­மக்­களை பெரி­தும் கவலை கொள்ள வைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இது குறித்து ஈரோடு மாவட்ட  பொது­மக்­கள் கூறி­யது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஈரோடு  வீரப்­பன் சத்­தி­ரம் பகுதி செல்­வம் கூறி­யது.  எனக்கு தறி தொழில் மட்­டுமே தெரி­யும்  ஏற்­க­னவே பல்­வேறு கார­ணங்­க­ளால் விசைத்­த­றி­கள் குறை­வாக  உள்­ளது அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்­டால் தறி ஓட்ட முடி­வ­தில்லை இத­னால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">வாழ்­வா­தா­ரம் பாதிக்­க­ப­டு­வது. திமுக ஆட்­சி­யில் மின்­வெட்டு இல்லை. இப்­போது நினைத்த நேரத்­துல கரண்ட் போகுது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சித்­தோடு பகு­தியை சேர்ந்த ராஜேஷ் கூறி­யது  கடந்த முறை எனது வீட்­டுக்கு மின் கட்­ட­ணம் ரூ.2800  வந்­தது ஆனால் இந்த மாதம் இரண்டு மடங்கு கூடு­த­லாக  வந்­துள்­ளது அதா­வது இந்த மாதம் மின் கட்­ட­ணம் 6000 வந்­துள்­ளது. எங்க எங்­கள் வீட்­டில் 3 டியூப் லைட் 2 மின்­வி­சி­றி­கள் மற்­றும் குளிர்­சா­தன பெட்டி 1, மிக்ஸி1 கிரைண்­டர் 1  உள்­ளது. இதற்கு எப்­படி இவ்­வ­ளவு மின் கட்­ட­ணம் வந்­தது என்றே தெரி­ய­வில்லை இது குறித்து கேட்­டால் மின்­வா­ரி­யத்­தி­டம் இருந்து உரிய பதில் ஏது­மில்லை மேலும் எவ்­வ­ளவு பயன்­ப­டுத்­து­வது  அதற்கு எவ்­வ­ளவு கட்­ட­ணம் என்று விவ­ரம் எது­வும் மின் கட்­டண அட்­டை­மில் எழு­த­வில்லை சரி­யான நேரத்­தில் மின்­க­ணக்­கீடு செய்­தார்­களா என்­றும் தெரி­ய­வில்லை. மீட்­டர் பெட்­டி­யில் பழுது ஏதா­வது இருக்­கி­றதா என்று பார்க்­கக் கூறி இரண்டு மாதங்­கள் ஆகி­யும்  பார்க்க வில்லை எங்­க­ளைப் போன்ற நடுத்­தர குடும்­பத்­தி­ன­ருக்கு மிக­வும் சிர­ம­மாக உள்­ளது இப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யில் மின் கட்­டண உயர்வு என்­பது எங்­க­ளுக்கு மிக­வும் பேரி­டி­யாக உள்­ளது. திமுக ஆட்­சி­யில் முறை­யான கணக்­கீடு, சரி­யான கட்­டண முறை இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நான் பவானி பகு­தி­யைச் சேர்ந்த இன்­ஜி­னி­யர் வேல்­மு­ரு­கன் வெயி­லின் தாக்­கம் அதி­க­மாக இருப்­ப­தால் மின்­வி­சிறி, ஏசி பயன்­பாடு அதி­க­மாக உள்­ளது. குறிப்­பிட்ட யூனிட்­டுக்கு மேல் பயன்­ப­டுத்­தி­னால் அதிக கட்­ட­ணம் வசூ­லிப்­பது போன்ற முறை­க­ளால் பொது­மக்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள் எனவே மானி­யமோ இல­வ­சமோ இல்­லா­மல் பயன்­ப­டுத்­திய மின்­சா­ரத்­துக்கு மட்­டும் கட்­ட­ணம் வசூல் முறையை பின்­பற்­றி­னால் அனைத்து தரப்­பி­ன­ருக்­கும் பய­னுள்­ள­தாக இருக்­கும் எனது வீட்­டிற்கு கடந்த முறை ரு 4000 மின்­கட்­ட­ணம் வந்­தது ஆனால் தற்­போது 7000 வந்­துள்­ளது. என்னை போன்றே எங்­கள் பகு­தி­யைச் சேர்ந்த பல­ருக்கு மின் கட்­ட­ணம் உயர்வு உள்­ளது இது எங்­கள் அனை­வ­ருக்­கும் கடும் அதிர்ச்­சி­யாக உள்­ளது பலர் மின்­கட்­ட­ணம் செலுத்த முடி­யா­மல் விழி பிதுங்கி இருக்­கி­றார்­கள் எனவே மின் கணக்­கீட்டை மீண்­டும் நடத்தி மின்­கட்­ட­ணத்தை குறைக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். திமுக ஆட்­சி­யில் இப்­ப­டிப்­பட்ட குள­று­ப­டி­கள் இன்றி தெளி­வான மின்­க­ணக்­கீடு, மின்­கட்­ட­ணம் இருந்­தது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நான் கோபி பகு­தி­யைச் சேர்ந்த தமி­ழ­ரசி புதிய அரசு பொறுப்­பேற்­ற­தும் ஒவ்­வொரு வீட்­டுக்­கும் 200 யூனிட் மின்­சா­ரம் இல­வ­சம் என அறி­விக்­கப்­பட்­டது எங்­கள் வீட்­டில்  200 யூனிட்­டுக்­கும்  குறை­வாக தான் மின்­சா­ரம் பயன்­பாடு இருக்­கும் இதன் கார­ண­மாக எப்­போ­தா­வது தான் மின் கட்­ட­ணம் வரும் ஆனால் இந்த மாதம் 284 மின்­கட்­ட­ணம் 
வந்­துள்­ளது. இதைக் கண்­ட­தும் எங்­க­ளுக்கு அதிர்ச்­சி­யாக உள்­ளது. ஏசி, குளிர்­சா­தன பெட்டி, கிரைண்­டர் போன்ற மின்­சா­தன பொருட்­கள் ஏதும் இல்­லாத நிலை­யில் எப்­படி இந்த கட்­ட­ணம் வந்­தது என்று தெரி­ய­வில்லை அரசு இல­வச திட்­டங்­களை கொண்டு வந்­தா­லும் அதனை பொது­மக்­கள் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை­தான் தற்­போது உள்­ளது எனவே மின்­சார வாரி­யம்  வெளிப்­படை தன்­மை­யு­டன் செயல்­பட புதிய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். கடந்த திமுக ஆட்­சி­யில் சொல்­வது வேறு செய்­வது வேறு என்று இல்­லா­மல் தேர்­தல் அறிக்­கை­யில் சொன்­னது செய்­தார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நான் சக்தி பகு­தி­யைச் சேர்ந்த இல்­லத்­த­ரசி சக்தி மற்­றும் அதன் சுற்­று­வட்­டார பகு­தி­க­ளில் அறி­விக்­கப்­ப­டாத மின்­தடை தினந்­தோ­றும் நடை­பெ­று­கி­றது இத­னால் பொது­மக்­கள் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் கோடை காலத்­தில் மின்­சா­ரம் இல்­லா­மல்­க­டு­மை­யாக அவ­திப்­ப­டு­கி­றோம் மேலும் சமை­யல் செய்­வ­தி­லும் சிர­மம் ஏற்­ப­டு­கி­றது தற்­போது மின்­சார கணக்கு எடுப்­ப­தற்கு காலம் தாழ்த்­தப்­ப­டு­கி­றது இதன் கார­ண­மாக மின் கட்­ட­ணம் தாறு­மா­றாக உயர்ந்து வரு­கி­றது இத­னால் ஏழை, நடுத்­தர மக்­கள் மின் கட்­ட­ணம் செலுத்த முடி­யாத நிலை ஏற்­ப­டு­கி­றது எனவே உரிய நேரத்­தில் மின்­கட்­ட­ணம்  கணக்­கெ­டுப்பு எடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் மேலும் அடிக்­கடி மின்­தடை ஏற்­ப­டு­வதை தடுக்க வேண்­டும். திமுக ஆட்­சி­யில் பாடு­பட்டு வந்­த­வர்­கள்இர­வில் நிம்­ம­தி­யாக தூங்­கி­னார்­கள். இப்­போது தொழில் டாதிப்பு,  தூங்க முடி­யாத நிலை, மின்­கட்­டண உயர்வு என மக்­கள் அவ­தி­ப­டு­கி­றோம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>