<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,959,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jun 20 2026 16:29:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260621T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="21062026-VLR-04" position.sequence="04" ex-ref="21062026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup601681_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="S.Austinbw_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Theerargal3_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஜூன். 21–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நாகர்கோவில் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் பேசுகையில் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு இன்றைக்கு ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­கு­றித்து எஸ்.ஆஸ்­டின் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நடை­பெற்று  முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லிலே நாகர்­கோ­வில் தொகு­தி­யிலே போட்­டி­யி­டு­வ­தற்கு எனக்கு வாய்ப்­ப­ளித்து, வெற்­றி­பெ­றச் செய்து, இந்த அவை­யிலே பேசு­வ­தற்கு வாய்ப்­ப­ளித்­தி­ருக்­கக்­கூ­டிய, கடந்த ஐந்­தாண்­டு­கால திரா­விட மாடல் ஆட்­சியை சிறப்­பாக வழி­ந­டத்தி, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்­சியை ஏற்­ப­டுத்தி, இந்­தி­யா­வி­லேயே முதன்மை முத­ல­மைச்­சர் என்று அனை­வ­ரா­லும் பாராட்­டப்­பட்ட எங்­க­ளு­டைய தலை­வர், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு என்­னு­டைய முதல் வணக்­கம். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த ஐந்­தாண்­டுக்­கால திரா­விட மாடல் ஆட்­சி­யில் துணை முதல்­வ­ராக இருந்து, அனைத்து வளர்ச்­சிக்­கும் முதல்­வ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்து, இன்று இந்த அவை­யில் எங்­களை வழி­ந­டத்­திக் கொண்­டி­ருக்­கின்ற எதிர்க்­கட்­சித் தலை­வர், எதிர்­கா­லத்­தில் தமிழ்­நாட்டை வழி­ந­டத்­திச் செல்­லக்­கூ­டி­ய­வ­ரு­மான எங்­கள் இளைய தலை­வர் அவர்­க­ளுக்கு எனது இரண்­டா­வது வணக்­கம். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">25 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் நாகர்­கோ­வில் சட்­ட­மன்ற தொகு­தி­யிலே போட்­டி­யிட எனக்கு வாக்­க­ளித்து, மீண்­டும் மக்­கள் பணி ஆற்­று­வ­தற்கு வாய்ப்­பினை வழங்­கிய எனது தொகுதி வாக்­கா­ளர்­க­ளுக்கு என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அவை­யிலே பேசு­வ­தற்­கான வாய்ப்­பினை வழங்­கிய தங்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்து, ஆளு­நர் உரை­யின்­மீது நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின்­மீது எனது கருத்­துக்­க­ளைக் தெரி­விக்க விழை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">நியோ – டைடல் பார்க்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்­னு­டைய தொகு­தி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் இரண்டு, மூன்று திட்­டங்­கள், முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் துவக்கி வைக்­கப்­பட்ட திட்­டங்­கள், இப்­போது களத்­திலே தொடங்­கப்­ப­டா­மல் இருக்­கின்­றது. குறிப்­பாக, நாகர்­கோ­வில் பகு­தி­யிலே இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை உரு­வாக்­கக்­கூ­டிய வகை­யிலே 35 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் ஒரு நியோ–­டை­டல் பார்க் (Neo TIDEL park) அமைப்­ப­தற்­காக முன்­னாள் முத­ல­மைச்­சர் எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள் கடந்த பிப்­ர­வரி மாதம் அடிக்­கல் நாட்டி பணி­யைத் தொடங்கி வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, நாகர்­கோ­வில் மையப் பகு­தி­யிலே உள்ள பேருந்து நிலை­யத்தை நவீன பேருந்து நிலை­ய­மாக மாற்­று­வ­தற்­காக 62 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், அப்­ப­ணிக்­கான அடிக்­கல் நாட்­டப்­பட்டு, கடந்த பிப்­ர­வரி மாதம் எங்­க­ளு­டைய தலை­வர் முன்­னாள் முதல்­வர் அவர்­க­ளால் துவக்கி வைக்­கப்­பட்­டது. இந்த இரண்டு பணி­க­ளை­யும் இந்த அரசு உட­ன­டி­யா­கக் களத்­திலே தொடங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டு­மென்று அர­சின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதைப்­போல, மீன­வர் கிரா­ம­மாக இருக்­கக்­கூ­டிய, இந்­தத் தொகு­தி­யி­லுள்ள அழிக்­கால் பிள்­ளைத் தோப்பு மீனவ கிரா­மங்­க­ளிலே, மழைக்­கா­லங்­க­ளில் கடல் சீற்­றம் ஏற்­ப­டு­கின்­ற­பொ­ழுது, கடல்­நீ­ரும், மழை­நீ­ரும் அந்­தக் கிரா­மத்­தி­ லுள்ள வீடு­களை சூழ்ந்து தொடர்ந்து ஆண்­டு­தோ­றும் நம் மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வதை கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யிலே முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் கவ­னத்­திற்கு கொண்­டு­செல்­லப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­ப­கு­தி­யில் தடுப்­புச் சுவர் எழுப்­பு­வ­தற்­கும், தூண்­டில் வளைவு அமைப்­ப­தற்­கும் ஆய்­வ­றிக்கை வழங்­கு­வ­தற்­காக அன்­றைக்கு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட்­டது. அதற்­கான ஆய்வு முடிக்­கப்­பட்டு, பொது­மக்­க­ளி­டம் கருத்­துக்­கேட்பு முடிக்­கப்­பட்­டது. அத்­திட்­டத்­திற்­கான மதிப்­பீடு 70 கோடி ரூபா­யில் தயா­ரிக்­கப்­பட்டு, அர­சுக்கு அனுப்­பப் பட்­டுள்­ளது. வரக்­கூ­டிய நிதி­நிலை அறிக்­கை­யிலே அதற்­கான நிதி­யினை இந்த அரசு ஒதுக்க வேண்­டு­மென்ற என்­னு­டைய கோரிக்­கையை நான் வைக்­கக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன். அதைப்­போல, அரு­கில் இருக்­கக்­கூ­டிய மாவட்­ட­மான தூத்­துக்­குடி மாவட்­டத்­தில், திருச்­செந்­தூர் பகு­தி­யில் அமைந்­தி­ ருக்­கக்­கூ­டிய முரு­கன் கோயில் அறு­படை வீடு­க­ளில் ஒன்று. தின­மும் இலட்­சக்­க­ணக்­கான பக்­தர்­கள் அங்கே வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, திருச்­செந்­தூர் நக­ரப் பகு­தி­க­ளில் பல்­வேறு உட்­கட்­ட­மைப்­பு­க­ளைப் பக்­தர்­க­ளின் நல­னுக்­கான அமைக்க வேண்­டு­மென்­ப­தற்­காக, இன்­றைக்­கும், அன்­றைக்­கும் திருச்­செந்­தூர் தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்ற முன்­னாள் அமைச்­சர், அனிதா R. ராதா­கி­ருஷ்­ணன் அவர்­க­ளு­டைய கோரிக்­கை­யின்­படி, கடந்த ஆட்­சி­கா­லத்­தில் பல்­வேறு திட்­டங்­கள் வகுக்­கப்­பட்டு, நடை­மு­றை­யிலே இருந்­து­ கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தப் பணி­க­ளைத் தொடர்ந்து மேற்­கொண்டு திருச்­செந்­தூர் நக­ரப் பகு­தியை மேலும் மேம்­ப­டுத்தி பக்­தர்­க­ளுக்கு வசதி செய்து தர வேண்­டு­மென்று உறுப்­பி­னர் அனிதா R. ராதா­கி­ருஷ்­ணன் அவர்­க­ளின் சார்­பிலே இந்த அரசை நான் கேட்­டுக்­கொள்­ளக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">இஸ்­லா­மிய சமு­தா­யத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. ஆட்­சி­யில் முக்­கி­யத்­து­வம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு பேசு­கின்­ற­போது நம்­மு­டைய இஸ்­லா­மிய சமு­தா­யத்­தைச் சார்ந்த உறுப்­பி­னர் அவர்­கள் குறிப்­பி­டு­கின்­ற ­போது ஏதோ இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு இந்த அரசு வந்த பிற­கு­தான் பிர­தி­நி­தித் து­வத்தை கொடுத்­தார்­கள் என்­பது போல ஒரு மாயத் தோற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­னார்­கள். திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யிலே ஏற்­கெ­னவே அந்த அமைச்­ச­ரை­வை­யி­லெல்­லாம் மரி­யா­தைக் கு­ரிய மொகை­தீன் கான், மஸ்­தான் அவர்­கள், நாசர் அவர்­கள், உப­ய­துல்லா என்று பெயர்­களை சொல்­லிக்­கொண்டே போக­லாம். பல பேர்­களை அமைச்­ச­ரை­வை­யிலே வைத்து அழகு பார்த்த அரசு திரா­விட மாடல் அரசு என்­பதை இந்த நேரத்­திலே நான் சுட்­டிக்­காட்­டக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அரசு பொறுப்­பேற்று 38 நாட்­கள் ஆகின்­றன. நேற்­றைய நிகழ்­வைப் பற்றி எங்­க­ளு­டைய உறுப்­பி­னர் முன்­னாள் அமைச்­சர் சிவ­சங்­கர் அவர்­கள் இங்கே குறிப்­பிட்­டார்­கள். அதற்கு பல விளக்­கங்­கள் எல்­லாம் கொடுக்­கப்­பட்­டது. அவர் எதை குறிப்­பிட்­டார் என்று சொன்­னால் குறிப்­பாக இந்த அவை பாரம்­ப­ரி­ய­மிக்க ஒரு அவை. இந்த அவை­யிலே காலங்­கா­ல­மாக ஒரு மரபு கடை­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஒரு நடை­முறை செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. நேற்­றை­ய­தி­னத்­திலே அந்த மரபு மீறப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை தங்­க­ளுக்­குச் 
சுட்­டிக்­காட்­டு­வ­தற்­கா­க­தான் அதை அவர் சொன்­னார் என்­பதை நான் தெளி­வுப்­ப­டுத்­தக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். ஏற்­கெ­னவே, இந்த மரபை முறி­ய­டிப்­ப­தற்­காக முன்­னாள் ஆளு­நர் பல முயற்­சி­களை மேற்­கொண்­டார்­கள். ஆனால், அதிலே அவர் தோற்­றுப் போய்­விட்­டார். கார­ணம் ஆளுமை மிக்க முத­ல­மைச்­ச­ராக முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் இங்கே முத­ல­மைச்­ச­ராக அமர்ந்­தி­ருந்தகார­ணத்­தால் (மேசை­யைத் தட்­டும் ஒலி) பல முறை அவ­ரு­டைய முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">அவை­யின் மரபுகள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், புதிய ஆளு­நர் அவர்­கள் இன்­றைக்கு அவ­ரு­டைய முதல் முயற்­சி­யிலே வெற்றி பெற்­று­விட்­டார் என்று சொன்­னால் அதற்கு என்ன கார­ணம் என்­பதை நீங்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். நீங்­கள் கவ­னத்­தில் எடுத்து கொள்ள வேண்­டும். இன்­றைக்கு இந்த அவை­யி­னு­டைய மர­பு­கள் தோற்­க­டிக்­கப்­பட்­டு­விட்­டது. ஆளு­நர் வெற்றி பெற்­று­விட்­டார். அது வருங்­கா­லங்­க­ளிலே தொட­ரக் கூடாது என்­பதை சுட்­டிக்­காட்­டு­ வ­தற்­கா­க­தான் உங்­க­ளுக்கு இதை நான் குறிப்­பி­டு ­கின்­றேனே தவிர வேறு எது­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த விஷ­யத்­திற்­குள் நான் அதி­கம் போக விரும்­ப­வில்லை. அமைச்­சர் அவர்­கள், தொடர்ந்து சொன்­ன­தை­யே­தான் சொல்­லிக் கொண்­டு­வ­ரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைச்­சர் அவர்­கள், தொடர்ந்து சொன்­ன­தையே திரும்­பச் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார். நான் இந்த அவை­யைப் பற்றி மட்­டும்­தான் குறிப்­பிட்­டேன். அவைக்கு வெளியே நடை­பெற்­ற­தைக் குறிப்­பி­ட­வில்லை. அவைக்கு வெளியே நடை­பெ­றக்­கூ­டிய நிகழ்­வு­க­ளைப் பற்றி நான் குறிப்­பி­ட­வில்லை. இந்த அவை­யில், புதிய ஆளு­ந­ரு­டைய அழுத்­தத்­திற்கு இந்த அர­சாங்­கம் பணிந்­து­விட்­டது என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டு­ வ­தற்­கா­கத்­தான் இதைச் சொன்­னேனே தவிர, வேறொன்­று­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அரசு ஆட்­சிப் பொறுப்­பேற்று 38 நாட்­கள் ஆகின்­றன. இந்த 38 நாட்­க­ளி­லேயே நிர்­வா­கப் பணி­க­ளில் இந்த அரசு முழு­மை­யா­கத் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. மாற்­றத்தை எதிர்­பார்த்த மக்­கள் இன்­றைக்கு ஏமாற்­றத்­தைத்­தான் அடைந்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளு­நர் உரை என்­பது எதிர்­கா­லத்திட்­டங்­க­ளுக்­கான முன்­னோட்டத்­தைக்கொடுப்­ப­து­தான். நான், நேற்று இரவு 40 பக்­கங்­களை உள்­ள­டக்­கிய இந்த ஆளு­நர் உரை­யின் ஒவ்­வொரு பக்­கத்­தை­யும் திரும்­பத் திரும்ப பல­முறை யடித்­துக் கொண்­டே­யி­ருந்­தேன். எந்த இடத்­தி­லுமே, அந்­தப் பக்­கத்­தைப் பார்க்­கும்­போது, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­கான, தமி­ழக மக்­க­ளின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான எந்­த­வொரு திட்­டத்­தை­யும் எதிர்­கா­லத்­தில் கொண்டு வரு­வ­தற்­கான முன்­னோட்­டத்­தை­யும் இந்த ஆளு­நர் உரை­யில் நான் பார்க்­க­வில்லை; எந்த அறி­விப்­பும் அதில் இல்லை. எனவே, இதை ஒரு வெற்று அறிக்­கை­யா­கத்­தான் நாங்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம். எது­வுமே. இல்­லாத ஓர் உரை­தான் இந்த ஆளு­நர் உரை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளு­நர் உரை­யின் 3–வது பக்­கம், பத்தி 5–ல், பண­நா­ய­கத்தை ஒழித்து ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டி, ஆட்­சி­யைப் பிடித்­தி­ருக்­கி­றார் சரித்­திர நாய­கர் முத­ல­மைச்­சர் அவர்­கள் என்று குறிப்­பி­டப்­பட்­டி ­ருக்­கி­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) இது ஆளு­நர் உரை­யில் நீங்­கள் கொடுத்­தது. அதே­போன்று, பத்தி 6–ல், பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள், எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் வரி­சை­யில், மாபெ­ரும் சரித்­தி­ரப் புரட்­சியை தன்­னந்­த­னி­யாக ஏற்­ப­டுத்தி இருக்­கி­றார் என்று சொல்­லப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில், 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக பொது­வாழ்­வில் தன்னை ஈடு­ப­டுத்­திக்­கொண்டு, ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக, சமூக நீதிக்­காக பல்­வேறு போராட்­டங்­களை நடத்தி, சிறை சென்று மக்­களை நேர­டி­யா­கச் சந்­தித்து, ஆதிக்க சக்­தி­களை வீழ்த்தி 1967–ல் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சியை ஏற்­ப­டுத்­தி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்று புரட்­சித் தலை­வர் எம்.ஜி.ஆர். அவர்­க­ளும் 30 ஆண்­டுக்­கா­லத்­திற்­கும் மேலாக பேர­றி­ஞர் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளோடு, முத்­த­மி ­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளோடு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் பய­ணித்து, பொதுச் சேவை­க­ளில் தன்னை ஈடு­ப­டுத்­திக்­கொண்டு, மக்­களை நேர­டி­யா­கச் சந்­தித்து, அன்­றைக்கு அ.தி.மு.க. ஆட்­சியை உரு­வாக்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">மக்­க­ளி­டம் உண்­மைக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">மாறான செய்­தி­க­ளைப் பரப்­பி­னர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், social media மூல­மா­க­வும், instagram மூல­மா­க­ வும், மக்­க­ளி­டம் உண்­மைக்கு மாறான செய்­தி­க­ளைப் பரப்பி, மக்­களை, ஆட்­சி­யைப் பிடித்­த­வர் க­ளோடு, பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளை­யும்.  நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் வேறொரு சரித்­தி­ரப் புரட்­சி­யைச் சிறப்­பா­கச் செய்­தி­ருக்­கின்­றார்­கள். “நான் எங்கே என்று குறிப்­பி­ட­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிறு குழந்­தை­கள், பெண்­கள் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­னா­லும் சரி, வானமே இடிந்து விழுந்­தா­லும் சரி, நான் வாய் திறப்­பதே இல்லை என்ற ஒரு மிகப்­பெ­ரிய சரித்­தி­ரப் புரட்­சியை இன்­றைக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார். இதைத்­தான் நாங்­கள் விசில் சிறப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்­டில் இரு மொழிக்­கொள்கை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆளு­நர் உரை­யில் 20–வது பக்­கம், 27–வது பத்­தி­யில் ஒன்றை குறிப்­பிட்­டி­ ருக்­கின்­றீர்­கள். அதா­வது, இரு­மொ­ழிக் கொள்கை என்­பது தமிழ்­நாட்டு மக்­க­ளால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒன்று என்­கிற சூழ்­நி­லை­யில், அத­னையே இந்த அரசு தொடர்ந்து கடை­பி­டிக்­கும் என்று கூறியி­ருக்கின்­றீர்­கள். நாங்­கள் வர­வேற்­கி­றோம். அதே­நே­ரத்­தில், ஒன்­றிய அரசு இன்­றைக்கு C.B.S.E. பள்­ளி­க­ளில் நடப்­புக் கல்­வி­யாண்­டி­லி­ருந்து 3–வது மொழி­யாக சமஸ்­கி­ரு­தம் அல்­லது மாணவ மாண­வி­கள் விரும்­பக்­கூ­டிய ஏதா­வது ஒரு மொழி­யைக் கட்­டா­ய­மாக படிக்க வேண்­டு­மென்று உத்­த­ரவு போட்டு, அது நடை­மு­றைக்­கும் வந்­தி­ருக்­கின்­றது. இதனை எதிர்த்து இந்த அரசு இது­வரை வாயே திறக்­க­வில்லை. இது­கு­றித்து இந்த அர­சி­னு­டைய நிலைப்­பாடு என்ன என்­பதை நான் பேசி முடித்த பிறகு, நீங்­கள் உங்­க­ளு­டைய பதி­லு­ரை­யில் தெரி­விக்க வேண்­டு­மென்று நான் அன்­போடு கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">5 கோப்புகளில்  கையெ­ழுத்­திட்ட
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">திரா­விட மாடல் முத­ல­மைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும்­போது, மக்­கள் அனை­வ­ரும் கேட்­கி­றார்­கள். ‘மாற்­றம் கொண்டு வரு­வோம், மாற்­றம் கொண்டு வரு­வோம்’ என்று கூறி­னீர்­களே! இது­தான் நீங்­கள் கொண்டு வந்த மாற்­றமா? என்று நாங்­கள் கேட்­க­வில்லை. தமிழ்­நாட்டு மக்­கள் கேட்­கின்­றார்­கள். 2021 ஆம் ஆண்டு மே மாதம் திரா­விட மாடல் அரசு ஆட்­சிக்கு வந்­த­வு­டன், எங்­க­ளு­டைய அன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­கள், பத­வி­யேற்ற முதல் நாளில் 5 கோப்­பு­க­ளில் கையெ­ழுத்­திட்­டார்­கள். கொரோனா நிவா­ரண நிதி 4,000 ரூபாய்; மக­ளி­ருக்கு கட்­ட­ண­மில்லா பேருந்து; ஆவின் பால் விலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறைப்பு: தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளில் இல­வச கொரோனா சிகிச்சை உள்­ளிட்ட 5 கோப்­பு­க­ளில் அன்­றைக்கு கையெ­ழுத்­திட்­டார்­கள். அத்­த­னை­யும் அடுத்த நாளே உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­பொ­ழுது புதிய முத­ல­மைச்­சர் அவர்­கள், முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் 3 கோப்­பு­க­ளில் கையெ­ழுத்­திட்­டார்­கள். அந்த 3 கோப்­பு­க­ளில் உள்ள சரத்­துக்­கள் என்­ன­வென்­றால், முதல் கையெ­ழுத்து, 200 யூனிட் மின்­சா­ரம் 500 யூனிட் மின்­சா­ரம் பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு இல­வ­ச­மா­கக் கொடுக்­கப்­ப­டும். அதற்கு மேலும் பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு அது கிடை­யாது என்ற ஒரு உத்­த­ர­வில் அன்­றைக்கு கையெ­ழுத்­திட்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யில் அனை­வ­ருக்­கும் 200 யூனிட் இல­வச மின்­சா­ரம் வழங்­கப்­ப­டும் என்று அறி­வித் தார்­கள். அதி­லும், முதல் வாக்­கு­று­தி­யி­லேயே முதல் கையெ­ழுத்­தி­லேயே மக்­கள் ஏமாற்­றப்­பட்டு விட்­டார்­கள். இரண்­டா­வது, போதைப் பொரு­ளைத் தடுப்­ப­தற்­காக, ‘போதைப் பொருள் தடுப்­புப் படை ஒன்­றைத் தொடங்­கு­வோம்’ என்று கூறி­னார்­கள். இன்­று­வரை அதை தொடங்­கி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. ஏற்­கெ­னவே எல்லா மாவட்­டங்­க­ளி­லும் காவ­லர்­க­ளைக் கொண்டு மது­வி­லக்கு தடுப்­புப் பிரிவு ஒன்று செயல்­பட்டு வரு­கின்­றது. அவர் புதி­தாக எவ்­வாறு தொடங்­கு­கின்­றார் என்று தெரி­ய­வில்லை. இது­வ­ரை­யி­லும் அவர் தொடங்­க­வில்லை. அதி­லும் அவர் தோல்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மூன்­றா­வது, ‘சிங்­கப்­பெண் சிறப்பு அதி­ர­டிப்­படை’ என்று ஒரு திட்­டத்தை அறி­வித்­தார்­கள். மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் இத்­திட்­டத்தை தொடங்கி வைத்­தி­ருக்­கின்­றார்­கள். தமிழ்­நாட்­டில் ஏற்­கெ­னவே, CAWC–Crime Against Women and Children என்­கிற ஓர் அமைப்பு கிட்­டத்­தட்ட 5,300 காவ­லர்­க­ளு­டன் இயங்கி வரு­கின்­றன. அதில் 1,635 சிறார் நலன் காவல் துறை­யி­னர் பணி­பு­ரி­கின்­றார்­கள். மேலும், 7 பெண்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைப் பிரி­வு­கள் இருக்­கின்­றன. 43 குழந்­தை­கள் தடுப்­புப் பிரி­வு­கள் இருக்­கின்­றன.39 சிறப்பு சிறார் காவல் பிரி­வு­கள் இருக்­கின்­றன. கிட்­டத்­தட்ட அனைத்து மக­ளிர் காவல் நிலை­யங்­கள். அனைத்து மக­ளிர் காவல் நிலை­யங்­கள் இருக்­கின்­றன. பெண்­களை மேலும் பாது­காத்­தி­டக் கருதி pink patrol என்ற திட்­ட­மும் நடை­மு­றை­யில் இருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், இன்­றைக்கு ‘சிங்­கப்­பெண் அதி­ர­டிப்­படை’ என்ற ஒன்றை நீங்­கள் தொடங்­கி­யி­ருக்­கி­றீர்­கள். அதில் பணி­பு­ரி­யக்­கூ­டிய காவ­லர்­கள் யார் என்று சொன்­னால், traffic பிரி­வில் Armed Force, Reserve Force பிரி­வில் இருக்­கக்­கூ­டிய காவ­லர்­களை பகு­தி­நேர பணி­யா­ளர்­க­ளா­கத்­தான் நீங்­கள் பணி­ய­மர்த்­தி­யி­ருக்­கின்­றீர்­கள். ஒரு காவ­லர் ஒரு shift–ல் காவ­லர் சீரு­டை­யில் பணி­பு­ரி­கி­றார்­கள். இரண்­டா­வது shift–ல் சிங்­கப்­பெண் சீரு­டை­யில் பணி­பு­ரி­கி­றார்­கள். இதில் மக்­க­ளுக்கு எவ்­வ­ளவு பெரிய ஏமாற்­றம் கிடைத்­தி­ருக்­கி­றது என்­பதை நீங்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். அதே­போல் சிங்­கப்­பெண் படைக்கு body camera பயன்­ப­டுத்­த­ப­டு­கி­றது என்ற ஓர் அறி­விப்­பை­யும் அன்­றைக்­குக் கொடுத்­தார்­கள். ஆனால், body camera வாங்­கி­ய­தாக, கொள்­மு­தல் செய்­த­தாக எந்­த­வித அறி­விப்­பும் அர­சி­ட­மி­ருந்து வர­வில்லை. அந்த function–ஐ inaugurate செய்த நாள் மட்­டும் போக்­கு­வ­ரத்து காவல் துறை­யி­ன­ரி­ட­மி­ருந்து கடன் வாங்­கு­வ­து­போல், போக்­கு­வ­ரத்து காவல் துறை­ யி­ன­ரி­ட­மி­ருந்து இர­வ­லாக ஒரு நாளைக்கு body camera–வைப் பெற்று இவர்­க­ளி­டத்­தில் பொருத்தி வைத்­து­விட்டு, function–ஐ அன்­றைக்கு முடித்­தி­ருக்­கி­றார்­கள். இதைத்­தான் மக்­கள் கேட்­கி­றார்­கள். ‘நீங்­கள் கொண்டு வந்­தி­ருப்­பது மாற்­றமா, எங்­க­ளுக்­கான ஏமாற்­றமா` என்று. இது மாற்­றம் இல்லை என்­பதை நீங்­கள் புரிந்­து ­கொள்ள வேண்­டும். அதே­போல, திரா­விட மாடல் ஆட்சி இருந்­த­வரை தமிழ்­நாட்­டில் – சட்­டம்–­ஒ­ழுங்கு சிறப்­பாக பேணிப் பாது­காக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், த.வெ.க. ஆட்சி அமைந்த ஒரே மாதத்­தில், தமிழ்­நாட்­டில் சட்­டம் ஒழுங்கு அடி­யோடு சிதைந்து போய் இருக்­கின்­றது என்­பதை இன்­றைக்கு மக்­கள் உணர்ந்­தி­ருக்­கின்­றார்­கள். இன்­றைக்கு குற்­ற­வா­ளி­கள் முழு சுதந்­தி­ரத் தோடு குற்­றச் செயல்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு மாதத்­தில் மட்­டும் சுமார் 175 பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், 65 கொலை­கள், 4 சாதிய ஆண­வப் படு­கொ­லை­கள் நடந்­துள்­ளன. இந்த நிலை இப்­ப­டியே தொடர்ந்­தால், இந்­தி­யா­வி­லேயே அமை­தி­யான மாநி­லம் தமிழ்­நா­டு­தான் என்று இருந்த நிலை மாறி, இந்­தி­யா­வி­லேயே ஆபத்­தான மாநி­லம் தமிழ்­நா­டு­தான் என்ற நிலை வந்­து­வி­டுமோ என்ற அச்­சம் இன்­றைக்கு மக்­கள் மத்­தி­யில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சி­னு­டைய அமைச்­சர் அவர்­கள் அன்­றாட நட­வ­டிக்­கை­க­ளைப் பற்றி சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இது எல்லா அர­சும் செய்­யக்­கூ­டி­ய­து­தான். நான் குறிப்­பிட்­டதை அவர்­கள் சரி­யாக –இல்லை இல்லை நான் குறிப்­பிட்டு சொன்­ன­தற்கு அமைச்­சர் அவர்­கள் பதில் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிங்­கப்­பெண் சிறப்பு அதி­ர­டிப்­படை திட்­டத்­தைப் பற்றி சொல்­ல­வில்லை, போதைப் பொருட்­கள் தடுப்­புப் படை இன்­னும் அமைக்­கப்­ப­ட­வில்லை என்­று­தான் சொன்­னேன். அதற்கு நட­வ­டிக்கை எடுத்­த­தைப் பற்றி சொன்­னார்­கள். நான் ஒப்­புக்­கொள்­கி­றேன். அது எல்லா அர­சாங்­கத்­தி­லும் எடுக்­கக்­கூ­டிய நட­வ­டிக்கை. அந்­தந்த மாவட்­டங்­க­ளில் இருக்­கின்­றன. தடுப்பு பிரிவு இருக்­கி­றது. மது­வி­லக்­குத் தடுப்பு பிரிவு இருக்­கி­றது. அதன் மூல­மாக நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றார்­கள். நான் சொல்ல வந்­தது புதிய படை உரு­வாக்­கி­னோம் என்ற சொன்­னீர்­களே, எத்­தனை நபர்­களை வைத்து உரு­வாக்­கி­யி­ருக்­கி­றீர்­கள், என்­றைக்கு அது தொடங்­கப்­பட்­டது என்­ப­தைத்­தான் கேட்­டேனே தவிர வேறு ஒன்­றும் இல்லை.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­டம்–­ஒ­ழுங்கை பற்றி நான் ஒன்றே ஒன்றை மட்­டும் சொல்லி நிறைவு செய்­கி­றேன். கிட்­டத்­தட்ட திரா­விடமாடல் ஆட்­சி­யில் 42 சத­வி­கி­தம் பெண்­கள் பணிக்­குச் செல்­லக்­கூ­டிய வகை­யில், பாது­காப்­பான ஓர் ஆட்­சி­யாக அந்த ஆட்சி இருந்­தது. ஆனால், இன்­றைக்கு பெண்­க­ளுக்­கும், குழந்­தை­க­ளுக்­கும் நடந்­து­கொண்­டி­ருப்­பது எதி­ரான பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் நாளுக்­கு­நாள் அதி­க­ரித்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு எஸ்.ஆஸ்­டின் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>