<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,866,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jun 23 2026 03:44:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260623T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="23062026-MDU-04" position.sequence="04" ex-ref="23062026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 23 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­கள் டெல்லி சென்று வந்த பின்பு தான் ஒன்­றிய அர­சின் ஆணைப்­படி 1,000 சிபி­எஸ்இ பள்­ளி­க­ளுக்கு ஆன்­லைன் மூலம் மும்­மொழி திட்­டத்­துக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இதன் மூலம் தமி­ழ­கத்­தில் பாஜக செய்ய முடி­யா­ததை தவெக அரசு மூலம் செய்ய திட்­ட­மிட்­டுள்­ளதா என்று கல்­வி­யா­ளர்­கள் மத்­தி­யில் சந்­தே­கம் ஏற்­பட்­டுள்­ளது. மேலும், ஒன்­றிய அரசு வகுத்த உத்­த­ர­வுப்­படி, ஆன்­லை­னில் அனு­மதி கொடுத்து விட்டு ஏதோ பணம் வாங்­கா­மல் கொடுத்­த­தாக த.வெ.க. அரசு கதை விடு­வ­தாக கல்­வி­யா­ளர்­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத்­த­மிழ் அறி­ஞர் செம்­மொழி காவ­லர் கலை­ஞர் அவர்­க­ளின் தலை­மை­யி­லான தி.மு.க. ஆட்­சி­யில் கடந்த 2006-–11ம் ஆண்­டு­க­ளில் தமி­ழ­கத்­தில் சமச்­சீர் கல்வி திட்­டம் தொடங்­கப்­பட்­டது. அது­வரை அரசு உதவி பெறும் பள்­ளி­கள் பாடத்­திட்­டம் ஒன்­றா­க­வும், தனி­யார் மெட்­ரிக்­கு­லே­ஷன் பள்­ளி­க­ளில் பாடத்­திட்­டம் சிபி­எஸ்இ சார்ந்­தும் இருந்து வந்­தது. அதன்­பி­றகு மெட்­ரிக்­கு­லே­ஷன் உட்­பட அனைத்து பள்­ளி­க­ளும் சமச்­சீர் கல்வி முறையே பின்­பற்ற வேண்­டும் என்ற அறி­விப்பு வந்த பிறகு தங்­கள் பள்­ளி­க­ளுக்கு தனித்து அடை­யா­ளம் வேண்­டும் என்ற நோக்­கத்­தில் தமிழ் நாட்­டில் பல பள்­ளி­கள் சிபி­எஸ்இ நோக்கி சென்­றது. அதன்­பி­றகு ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு 2011-–16 அ.தி. மு.க. ஆட்­சி­யில் சமச்­சீர் கல்­வியை முடக்க பார்த்து அந்த முயற்­சி­யும் தோல்வி அடைந்­தை­ய­டுத்து அர­சின் உத­வி­யு­டன் பல்­வேறு பள்­ளி­கள் சிபி­எஸ்இ பள்­ளி­யாக மாறி­யது. அதன்­படி அந்த 5 ஆண்­டு­க­ளில் மட்­டும் சிபி­எஸ்இ பள்­ளி­கள் எண்­ணிக்கை இரு­ம­டங்கு அதி­க­ரித்­தது. 2021ம் ஆண்டு கழ­கத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான  தி.மு.க. ஆட்­சிக்கு வந்த போது ஏறக்­கு­றைய 1,800 சிபி­எஸ்இ பள்­ளி­க­ளும், 13,000 தனி­யார் மெட்­ரிக்­கு­லே­ஷன் பள்­ளி­க­ளும் இருந்­தது. 2006-–11ம் ஆண்டு ஆட்­சிக் காலத்­தில் கொண்டு வரப் பட்ட தனி­யார் பள்­ளி­கள் கட்­ட­ணம் நிர்­ண­யம் செய்­யும் குழு ஓய்வு பெற்ற நீதி­பதி ஆர்.பால­சுப்­ர­ம­ணி­யன் தலை­மை­யில் உரு­வாக்­கப் பட்டு, 3 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை கட்­ட­ணம் மாற்­ற­வும் அதை பள்­ளி­க­ளில் வெளிப்­ப­டை­யாக வைக்­க­வும் அறி­வு­றுத்­தி­யது. மேலும் தனி­யார் பள்­ளி­கள் சிபி­எஸ்இ பள்­ளி­க­ளாக மாற என்­ஓசி கொடுப்­பதை நிறுத்தி வைத்­தது. இதன் மூலம் தனி­யார் பள்­ளி­கள் கட்­டண கொள்ளை நடத்­தி­யதை குறைத்­த­து ­டன், சி.பி.­எஸ்.இ. பள்­ளி­யாக மாறி இதை தொடர நினைத்­த­தும் நடக்­கா­மல் போனது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உடனே தனி­யார் பள்­ளி­கள் கூட்­ட­மைப்பு ஒன்­றிய அரசை அணுகி சிபி­எஸ்இ பள்­ளி­கள் தொடங்க தேவை­யான என்­ஓசி கட்­டுப்­பாட்டை நீக்க வலி­யு­றுத்­தி­யது. அவர்­கள் கோரிக்­கையை ஏற்று கடந்த 2025ம் ஆண்டு பிப்­ர­வரி 20ம் தேதி ஒன்­றிய அர­சின் சிபி­எஸ்இ பள்­ளி­கள் தொடங்க என்­ஓசி இல்­லா­ம­லும் விண்­ணப்­பம் செய்­ய­லாம். அவர்­கள் நேர­டி­யாக மாநில அர­சுக்கு கடி­தம் எழுதி 30 நாட்­க­ளில் அனு­மதி வழங்க வேண்­டும். தவ­றி­னால் மேலும் 15 நாள் அவ­கா­சம் வழங்­கப்­ப­டும். அதி­லும் மாநில அரசு உரிய பதில் அளிக்­க­வில்லை என்­றால் ஒப்­பு­தல் வழங்­கி­ய­தாக கரு­தப்­ப­டும் என்று விதி­களை ஒன்­றிய அரசு மாற்­றி­யது. ஆனா­லும் தனி­யார்­கள் பள்ளி நிர்­வா­கம் சிபி­எஸ்இ பள்­ளி­க­ளாக மாற்­று­வ­தற்கு ஆர்­வம் காட்­ட­வில்லை. அத­னால் குறை­வான பள்­ளி­களே சிபி­எஸ்இ பள்­ளி­ க­ளாக மாற்­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் சிபி­எஸ்இ பள்­ளி­கள் அனைத்­தும் தேசிய கல்­விக்­கொள்­கை­யின் படி செயல்­ப­டும். தாய் மொழி தமிழ் படிக்க வேண்­டிய கட்­டா­யம் இல்லை, இந்தி, சம்ஸ்­கி­ருத திணிப்பு இருப்­ப­தால் கழ­கத் தலை­வர், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அரசு என்­ஓசி வழங்­கா­மல் இது­வரை அதை நிறுத்தி வைத்­தாக கூறப்­ப­டு­கி­றது. ஆனால் தற்­போது அமைந்­துள்ள ஜோசப் விஜய் தலை­மை­யி­லான தவெக அரசு மறை­முக கூட்­ட­ணி­யாக பாஜக மனம் நோகா­மல் இருக்­கும் வகை­யில் தனி­யார் மெட்­ரிக்­கு­லே­ஷன் பள்­ளி­களை சிபி­எஸ்இ பள்­ளி­க­ளாக மாற்ற என்­ஓசி கொடுத்­துள்­ளது. இதன் மூலம் இனி அவர்­க­ளுக்கு என்று கல்­விக் கட்­ட­ணம் நிர்­ண­யிக்­கும் உரிமை உட்­பட அனைத்­தும் மாநில அர­சின் அதி­கார வரம்­பில் இருந்து ஒன்­றிய அரசு வசம் சென்று விடும். இதை மறைக்க தான் லஞ்­சம் இல்­லா­மல் கொடுக்­கப்­பட்­டது என்ற பிம்­பம் கட்­ட­மைக்­கப்­ப­டு­கி­றது. எனவே இந்த ஆட்சி 5 ஆண்­டு­களை நிறைவு செய்­யும் நிலை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் ஏறக்­கு­றைய 13,000 தனி­யார் பள்­ளி­க­ளில் 50% பள்­ளி­கள் சி.பி.­எஸ்.இ. பள்­ளி­க­ளாக மாறி இருக்­கும். மேலும் ஒரே நாளில் 1,000 சிபி­எஸ்இ பள்­ளி­க­ளுக்கு அனு­மதி கொடுத்து விட்டு தமிழ்­நாட்­டில் இரு­மொழி கொள்­கையே பின்­ப ற்­றப்­ப­டும் என்று சட்­டப் பேர­வை­யில் ஆளு­நர் உரை­யில் தவெக அரசு கூறி­யுள்­ளது. சிபி­எஸ்இ பள்­ளி­கள் அனைத்­தும் புதிய தேசிய கல்­விக்­கொள்கை படி செயல்­ப­டக்­கூ­டி­யவை, அந்த பள்­ளி­க­ளில் இந்தி, சமஸ்­கி­ரு­தம் போன்ற மொழி­கள்கட்­டா­யம் ஆகும். எனவே அதி­க­மான தனி­யார் சிபி­எஸ்இ பள்­ளி­க­ளுக்கு தமிழ்­நாட்­டில் அனு­மதி கொடுத்து அதன்­மூ­லம் மறை­மு­க­மாக இரு­மொழி கொள்­கையை நீர்த்து போக செய்­யும் திட்­டம் தான் இந்த 1,000 சிபி­எஸ்இ பள்­ளி­க­ளுக்­கான அனு­மதி என்ற சந்­தே­கம் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த 1,000 சி.பி.­எஸ்.இ. பள்­ளிக்கு அனு­மதி என்­பது தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­கள் டெல்லி சென்று வந்த பின்பு தான் இந்த அனு­ம­தி­கள் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. எனவேகழ­கத் தலை­வர், முன்­னாள் முத­ல­ மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் ஒன்­றிய பா.ஜ.­க.­வால் தமி­ழ­கத்­தில் எதை­யெல்­லாம் செய்ய முடி­ய­வில்­லையோ அதை­யெல்­லாம் மறை­மு­க­மாக, என்­னென்ன செய்ய முடி­யுமோ அதை­யெல்­லாம் ஒன்­றிய பாஜக அரசு தமிழ்­நாட்­டில் தற்­போது முதல்­வ­ராக பொறுப்­பேற்று உள்ள ஜோசப்விஜய் அவர்­கள் மூலம் செய்ய திட்­ட­மிட்­டுள்­ளதா என்று சந்­தே­கம் கல்­வி­யா­ளர்­கள் மத்­தி­யில் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>