<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,66,957,1346" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 22 2026 14:43:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260623T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="23062026-TRY-03" position.sequence="03" ex-ref="23062026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு: நாகலாந்தின் துணிச்சல்   த.வெ.க.வுக்கு வருமா? </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup742731_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">மிழ்­நாட்­டில் 1000 சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளுக்கு தடை­யில்­லாச் சான்றை த.வெ.க. அரசு வழங்­கி­யி­ருப்­ப­தாக தனி­யார் பள்­ளி­க­ளின் கூட்­ட­மைப்பு ஒன்­றின் சார்­பில் தலை­மைச் செய­ல­கத்­தி­லேயே பேட்டி கொடுக்க வைத்து அர­சி­யல் செய்­கி­றது ரீல்ஸ் அர­சாங்­கம். ஐந்­தாண்டு கால திரா­விட மாடல் ஆட்­சிக்கு எதி­ராக பேச வைப்­ப­தாக நினைத்­துக்­கொண்டு, தன்­னு­டைய கோழைத்­த­னத்தை த.வெ.க. அரசு வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">சி.பி.எஸ்.இ, என்­பது ஒன்­றிய அர­சின் பாடத்­திட்­டத்­தின் கீழ் இயங்­கும் பள்­ளி­க­ளா­கும். அதற்கு தடை­யில்­லாச் சான்­றி­தழை வழங்­கக்­கூ­டிய அதி­கா­ரம் தற்­போது மாநில அர­சு­க­ளுக்­குக் கிடை­யாது.  எந்த ஒரு நிறு­வ­ன­மாக இருந்­தா­லும் மேற்­கொள்ள வேண்­டிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில் வழங்­கப்­பட வேண்­டிய தீய­ணைப்­புத்­துறை சான்­றி­தழ் உள்­ளிட்­ட­வை­தான் சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளுக்­கும் தேவை. இதைத்­தான் சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளுக்­கான தடை­யில்­லாச் சான்­றி­தழ் என்று த.வெ.க. அரசு உருட்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஒன்­றிய அரசு தனது பாடத்­திட்­டத்­தின் கீழ் இயங்­கும் சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளில் கட்­டா­ய­மாக மூன்று மொழி­க­ளைக் கற்­றுத் தர வேண்­டும் என உத்­த­ர­விட்­டுள்­ளது. வரு­கின்ற ஜூலை மாதம் முதல் மும்­மொ­ழிக் கட்­டா­யம் என்று கடந்த மே மாதமே ஒன்­றிய அரசு உறு­தி­யாக அறி­வித்­து­விட்­டது. த.வெ.க. அரசு சார்­பி­லான ஆளு­நர் உரை­யில், மும்­மொ­ழிக் கொள்­கையை ஏற்க மாட்­டோம் என அறி­வித்­து­விட்டு, இந்­தி-­ச­மஸ்­கி­ருத மொழி­க­ளைத் திணிக்­கும் சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளுக்கு தடை­யில்­லாச் சான்று வழங்­கி­விட்­டோம் எனப் பெரு­மைப் பீற்­றிக்­ கொள்­வது அதன் மோச­டித்­த­னத்­தையே காட்­டு­கி­றது. ஏற்­க­னவே தமிழ்­நாட்­டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளு­டன் சேர்த்து, மேலும் 1000 பள்­ளி­க­ளில் இந்­தி­யை­யும் சமஸ்­கி­ரு­தத்­தை­யும் திணிப்­ப­தற்கு கொல்­லைப்­புற வாசலை திறந்து விட்­டி­ருக்­கி­றது இரட்டை வேட நடி­க­ரான விஜய் தலை­மை­யி­லான அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இந்­தித் திணிப்­புக்­குத் தமிழ்­நாட்­டில் இட­மில்லை என்று இரு­மொ­ழிக் கொள்­கையை நிலை­நாட்­டி­யது பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யி­லான தி.மு.க ஆட்சி. கடந்த 60 ஆண்­டு­க­ளில் ஆட்­சி­கள் மாறிய போதும் தமிழ்­நாட்­டில் இரு­மொ­ழிக் கொள்கை என்­பதே உறு­தி­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கி­றது. அந்த உறு­தி­யைக் குலைத்து, மூன்­றா­வது மொழி­யாக இந்­தி­யை­யும், அத­னைத் தொடர்ந்து சமஸ்­கி­ரு­தத்­தை­யும் திணிக்க முயற்­சிக்­கி­றது ஒன்­றிய பா.ஜ.க. அரசு. தன்­னால் தமிழ்­நாட்­டில் ஆட்சி அமைக்­கவே முடி­யாது என்­ப­தால், தனக்­கான அடி­மை­கள் கிடைக்­கும்­போது அதை நிறை­வேற்ற முயற்­சிப்­பது அதன் இயல்பு. அதை முறி­ய­டித்­தது திரா­விட மாடல் அரசு. ஆனால், இப்­போது மும்­மொ­ழிக் கொள்­கைக்கு பின்­புற வாசலை திறந்து வைத்து, சி.பி.எஸ்.இ. பள்­ளி
­க­ளுக்­கா­னத் தடை­யில்­லாச் சான்­றி­தழ் குறித்து பெருமை பேசு­கி­றது த.வெ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மும்­மொ­ழிக் கொள்­கையை ஏற்­க­மாட்­டோம் என்­கிற தமிழ்­நாட்­டின் உறு­தி­யான மொழி மரபை நீர்த்­துப் போகச் செய்­யும் வேலையை விஜய் தலை­மை­யி­லான த.வெ.க. அரசு தொடங்­கி­யுள்ள நிலை­யில், இந்­தி­யா­வின் வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளில் ஒன்­றான நாக­லாந்­தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளின் முதல்­வர்­கள் பலர் இணைந்து,  தங்­கள் மாநி­லத்­தில் மும்­மொ­ழிக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சரி­யல்ல என்­றும், குறிப்­பாக சமஸ்­கி­ருத மொழி­யைக் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் என நிர்­பந்­திப்­பது சாத்­தி­ய­மல்ல</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">என்­றும் ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தா­னுக்கு கடி­தம் எழு­தி­யுள்­ள­னர்  (ஆதா­ரம்: 3-language policy not viable, say CBSE schools in Nagaland- The Hindu dated 20-.6-.2026)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">அந்­தக் கடி­தத்­தில், நாக­லாந்து மாநி­லத்­தில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட பெரிய பழங்­குடி சமு­தா­யத்­தைச் சேர்ந்த 17 வகை­யி­னர் இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும், அவர்­க­ளுக்­குள் டஜன் கணக்­கான உட்­பி­ரி­வு­கள் இருப்­ப­தை­யும், ஒவ்­வொரு பிரி­வி­ன­ரும் அவர்­கள் மட்­டுமே அறிந்த சொந்த மொழி­க­ளை­யும், பேச்சு வழக்­கி­லான மொழி­க­ளை­யும் மட்­டுமே பேசு­வ­தால், நாக­லாந்­தில் சமஸ்­கி­ரு­தத்தை மொழிப் பாட­மா­கத் திணிப்­பது சாத்­தி­ய­மல்ல என்­ப­தை­யும் கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">நாக­லாந்து மாநி­லத்­தில் நக­ரப்­ப­கு­தி­க­ளி­லும் மற்ற பகு­தி­க­ளி­லும் உள்ள பள்­ளி­க­ளில் ஒரு வகுப்­பில் உள்ள மாண­வர்­கள் பல மொழி­க­ளைப் பேசு­ப­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். தங்­கள் தாய்­மொ­ழி­க­ளாக ஆஓ, அங்­கமி, சுமி, லோத்தா, கொன்­யாக், சங், போம், சீலி­யாங், போச்­சுரி,ரெங்மா, திக்­கிர் உள்­ளிட்ட 30க்கும் மேற்­பட்ட தனித்­தனி பழங்­குடி மொழி­க­ளைப் பேசு­கி­றார்­கள் மாண­வர்­கள்.  தமிழ்­நாடு, ஆந்­திரா, மேற்­கு­வங்­கம், மராட்­டி­யம், பஞ்­சாப் உள்­ளிட்ட மாநி­லங்­கள் போல நாக­லாந்து மாநி­லத்­திற்­கென, தனிப்­பட்ட தாய்­மொழி  கிடை­யாது. அவ­ர­வர் பழங்­குடி மொழி­யு­ட­னான இணைப்பு மொழி­யாக அங்­கும் ஆங்­கி­லம்­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஒன்­றிய பா.ஜ.க அரசு நாக­லாந்­தில் சமஸ்­கி­ருத மொழியை மும்­மொ­ழிக் கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் திணிக்­கா­மல், நாக­லாந்தை ‘கூட்டு மொழி­க­ளின் பகுதி’ என அறி­வித்து தங்­கள் மாநி­லத்­தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளுக்கு மும்­மொ­ழிக் கொள்­கை­யி­லி­ருந்து விலக்கு அளிக்க வேண்­டும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">என்று அம்­மா­நில சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளின் முதல்­வர்­கள் ஒன்­றிய பா.ஜ.க அர­சின் கல்வி அமைச்­ச­ருக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் தங்­கள் எதிர்ப்­பி­னைப் பதிவு செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இரு­மொ­ழிக் கொள்கை கொண்ட தமிழ்­நாட்­டில் இது­வரை ஆட்சி செய்த அர­சு­க­ளின் நிலைப்­பா­டும் இது­தான். அது­போ­லவே, தமிழ்­நாட்­டின் தனித்­து­வ­மான மருத்­து­வக் கட்­ட­மைப்பு மற்­றும் மருத்­துக் கல்­விக்­கான அனு­மதி ஆகி­ய­வற்­றைக் கவ­னத்­தில் கொண்டு, நீட் தேர்­வி­லி­ருந்து தமிழ்­நாட்­டிற்கு விலக்­க­ளிக்க வேண்­டும் என்­ப­தை­யும் திரா­விட மாடல் அரசு சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்றி ஒன்­றிய பா.ஜ.க. அரசை வலி­யு­றுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மாற்­றம் என்று சொல்லி ஆட்­சிக்கு வந்­துள்ள 
த.வெ.க. அரசு, இரு­மொ­ழிக் கொள்­கையை நிலை ­நாட்­டு­வ­தில் இரட்டை வேடம் போடு­கி­றது. ‘நீட்’ விலக்கு விவ­கா­ரத்­தில் உறு­தி­யான நிலைப்­பா­டின்றி இருக்­கி­றது. நாக­லாந்து மாநில சி.பி.எஸ்.இ.  பள்­ளி­யின் முதல்­வர்­கள் மும்­மொ­ழிக் கொள்­கையை எதிர்த்து  துணிச்­ச­லா­கக் கடி­தம் எழு­து­கி­றார்­கள். த.வெ.க அரசோ மும்­மொ­ழிக் கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய சி.பி.எஸ்.இ. பள்­ளிக்கு அனு­மதி கொடுத்­து­விட்­ட­தாக தனி­யார் பள்­ளி­க­ளின் சங்­கங்­க­ளைப் பேச வைக்­கி­றது. நாக­லாந்து பள்ளி முதல்­வர்­க­ளுக் குள்ள துணிச்­சல் தமிழ்­நாட்டை ஆளும் மாநில முதல்­வ­ருக்கு இருக்­கி­றதா?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>