<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,492,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 24 2026 03:39:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260624T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="24062026-CHN-10" position.sequence="10" ex-ref="24062026-CHN-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">முதல்வரின்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">சவுண்ட் – ஆக்க்ஷன் – டயலாக்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">ரசி­கர்­களை வெறி­யூட்­டு­வ­தற்­கும் உசுப்­பேற்­று­வ­தற்­கும் தயா­ரிக்­கப்­பட்ட பேச்­சு­களை பேசி பழக்­கப்­பட்­ட­வர் விஜய். இப்­போது முதல்­வர் பத­விக்கு வந்த பிற­கும் அதைத் தவிர வேறு எந்த பேச்­சை­யும் அவ­ரால் பேச முடி­ய­வில்லை. எனவே தான் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரை­யும் அவையை விட்டு வெளி­யேற்­றி­விட வேண்­டும் என்­பது அவ­ரது முதல் பிரச்­சி­னை­யாக இருந்­தது. அதற்­கா­கவே வசைச் சொற்­களை வீசி­னார் ; எதிர்க்­கட்­சி­கள் வெளி­ந­டப்பு செய்த பிறகு தான் அவ­ருக்கு நிம்­ம­தி­யும் மகிழ்ச்­சி­யும் கிடைத்­தது  அப்­பாடா; இனி ஸ்கிரிப்ட்டை ரசி­கர்­க­ளி­டம் பேசு­வது போல் பேச­லாம் என்ற நிம்­மதி பெரு­மூச்சு அவ­ருக்கு வந்­தி­ருக்­கி­றது. எதிரே அமர்ந்­தி­ருக்­கும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­கள்தான் ரசி­கர்­கள் அல்ல! அவர்­கள் முதல்­வர் விஜ­யின் பேச்­சுக்கு விசில் அடித்து கைதட்டி ஆர­வா­ரம் செய்ய சட்­ட­மன்­றத்­திற்கு வர­வில்லை என்­பதை அவ­ருக்கு பேச்சு தயா­ரித்து கொடுத்­த­வர்­கள் உணர்ந்­தி­ருக்க வேண்­டும். </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">விஜய் வரு­கைக்கு முன் தங்­கள் அலு­வ­ல­கத்­துக்கு சோபா வந்­தது என்­பதை சில தலை­வர்­கள் ஒப்­புக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் ;இதற்கு முதல்­வர் விஜய்­யி­டம் இருந்து ஏன் திட்­ட­வட்­ட­மான மறுப்பு வர­வில்லை? பூசி மெழுகி அதை கடந்து செல்­வ­தற்கு இவர் ஏன் முயற்­சிக்­கி­றார்?</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தமிழ்­நாடு அரசு நிகழ்ச்­சி­க­ளில் “தமிழ்த்­தாய் வாழ்த்து” பாடி தொடங்­கும் மரபு தமிழ் நாட்­டில் நீடிக்­கி­றது. “தமிழ்த்­தாய் வாழ்த்து” தான் தமிழ்­நாடு அர­சின் பாடல் என்று திரா­விட மாடல் ஆட்சி நடத்­திய மு.க.ஸ்டாலின் அரசு ஆணை­யும் பிறப்­பித்­தி­ருக்­கி­றார். அதே­போல் சட்­ட­மன்ற நிகழ்வு தொடங்­கு­வ­தற்கு முன்­பும் “தமிழ்த் தாய் வாழ்த்து” தான் பாடப்­பட்டு வந்­தது இதில் “ஜன கன மன” தேசிய கீதத்தை ஏன் இணைக்க வேண்­டும் ? “வந்தே மாத­ரம்” பாட­லைப் போல் தமிழ் வாழ்த்­துப் பாட­லும் ஒரு விருப்ப தேர்­வு­தானே தவிர சட்­ட­பூர்வ தமிழ்­நாட்­டுக்­கான பாடல் அல்ல ; தேசிய கீதமே சட்­ட­பூர்­வ­மான பாடல் என்ற கருத்­தி­யலை உறு­திப்­ப­டுத்­துவதே இதன் நோக்­கம். மாநில உரி­மையை அடகு வைத்து விட்ட இந்தச் செயலை மறைப்­ப­தற்கு ஒரு ஆதா­ரத்தை தேடித் தேடி கண்­டு­பி­டித்து இருக்­கி­றார்­கள். அதா­வது சட்­ட­மன்­றத்­தில் கலை­ஞர் படத்தை திறந்து வைக்­கும் நிகழ்ச்­சி­யில் குடி­ய­ர­சுத் தலை­வர் பங்­கேற்­ற­போது முத­லில் தேசிய கீத­மும் பிறகு தமிழ்த்­தாய் வாழ்த்­தும் பாடப் பெற்­றது என்று முத­ல­மைச்­சர் விஜய் கூறு­கி­றார். இந்த ஓட்­டை­வா­தம் மக்­க­ளி­டம் எடு­ப­டாது என்­பதை தெரிந்து கொண்ட அவரே இதற்­கான பதி­லை­யும் கூறி­விட்­டார் குடி­ய­ர­சுத் தலை­வர் பங்­கேற்ற நிகழ்ச்சி என்­ப­தால் தேசிய கீதம் பாடி இருக்­க­லாம் என்று அவ­ரே அதற்கு விளக்­க­மும் கூறி­யி­ருக்­கி­றார். பிறகு இதில் குற்­றம் சாட்­டு­வ­தற்கு என்ன இருக்­கி­றது?  சொல்­லப்­போ­னால் இந்­திய அர­சி­யல் சட்­டத்­தின் படி இந்­தி­யா­வின் முதல் குடி­ம­க­னான குடி­ய­ர­சுத் தலை­வர் பங்­கேற்­கும் நிகழ்ச்­சி­யில் தொடக்­கத்­தி­லும் இறு­தி­யி­லும் தேசிய கீதம் மட்­டுமே பாடப்­பட வேண்­டும் என்று இருந்த மரபை தமிழ்­நாடு அப்­ப­டியே ஏற்­காது ; தேசிய கீதத்­தோடு தமிழ்த்­தாய் வாழ்த்­தை­யும் இணைத்து இங்கே பாட வேண்­டும் என்று அதி­லும் மாநில உரி­மையை நிலை­நாட்டி இருக்­கி­றார் தமி­ழின தலை­வர் கலை­ஞர் . இதற்கு நேர் மாறாக தமிழ்­நாடு சட்­ட­மன்ற மர­பு­களை மாற்றி தமிழ்த்­தாய் வாழ்த்து பாட­லோடு தேசிய கீதத்­தை­யும் கொண்டு வந்து இணைத்து தமிழ்­நாட்­டின் தனித்­து­வ­மான அடை­யா­ளத்தை சிதைத்து இருக்­கி­றார் முதல்­வர் விஜய். </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் 
சட்­ட­மன்­றத்­தில் நிகழ்த்­திய உரை­யில் எடுத்து வைத்த எந்த குற்­றச்­சாட்­டுக்­கும் முதல்­வ­ரி­டம் இருந்து பதில் வர­வில்லை.மாறாக வசை மொழி­களை முதல்­வர் என்ற தகு­தி­யி­லி­ருந்து கீழே இறங்கி வீசி இருக்­கி­றார்.</lang>
	<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="14"> </lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">எதிர்க்­கட்­சி­கள் இல்­லாத போது அவர்­கள் மீதான குற்­றச்­சாட்­டு­களை பேச­லாமா? என்று அவரே கேட்­டுக் கொண்டு அதற்கு பேரவை தலை­வர் அனு­ம­தி­யை­யும் வாங்­கிக்­கொண்டு பிறகு   தனது “ஜிக்கு புக்கு” வச­னங்­க­ளில் நடிக்க ஆரம்­பித்து விட்­டார். பொது­வாக சட்­ட­மன்ற உரை­க­ளில் மேடைப் பேச்சு போல உரத்த குர­லில் முதல்­வர்­கள் 
பேசு­வ­தில்லை. ஆனால் எதிர்க்­கட்­சி­கள் காதில் விழ வேண்­டும் என்­ப­தற்­காக உரத்த குர­லில் பேசு­கி­றேன் என்­றும் அதற்கு பேர­வைத் தலை­வர் அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் உலக சட்­ட­மன்ற வர­லாற்­றில் எந்த முத­ல­மைச்­ச­ரும் கேட்­காத 
ஒரு அனு­ம­தியை முதல்­வர் விஜய் கேட்டு அதற்கு பேர­வைத் தலை­வர் அனு­ம­தி­யும் வழங்­கிய 
ஒரு அதி­சய காட்­சி­யும் சட்­ட­மன்­றத்­தில் நிகழ்ந் 
­தி­ருக்­கி­றது. இத்­து­டன் கூடு­த­லான ஒரு கோரிக்­கை­யை­யும் முத­ல­மைச்­சர் வைத்­தி­ருக்­க­லாம்; உரத்த குர­லில் பேசும்­போது அவை­யில் ஒலி­பெ­ருக்­கி­களை அனைத்து விட வேண்­டும் என்­றும் கேட்டு இருக்­க­லாம்.  அதே­போல் உரை­யின் இறு­தி­யில் தான் ஒரு </lang>
	<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="14">“ஆக்­க்ஷன்”</lang>
	<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="14">நடிப்பு செய்­யப் போவ­தா­க­வும் அதற்கு பேரவை தலை­வர் அனு­ம­திக்க வேண்­டு­மென்­றும் கேட்­டி­ருக்­கி­றார். உடனே பேர­வைத் தலை­வர் உங்­கள் விருப்­பப்­படி எந்த</lang>
	<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="14">“ஆக்­க்ஷ­னை­யும்”</lang>
	<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="14">செய்து கொள்­ளுங்­கள் என்­றும் அனு­மதி அளித்­தி­ருக்­கி­றார். முதல்­வர் விஜய் நிகழ்த்­திய அந்த ஆக்­க்ஷன் என்ன தெரி­யுமா? கழுத்தை சீவு­வது போல ஒரு ஆக்­க்ஷன்! பின் வரி­சை­யில் அமர்ந்­தி­ருந்த அவ­ரது கட்சி உறுப்­பி­னர்­க­ளும் இந்த அரி­ய­காட்­சியை கண்டு ரசிப்­ப­தற்கு ஒரு டிஜிட்­டல் திரையை ஏற்­பாடு செய்­தி­ருக்­க­லாம். பேர­வைத் தலை­வர் இந்த ஆக்­க்ஷனை சபை குறிப்­பேட்­டில் எப்­படி பதிவு செய்­யப் போகி­றார் என்­பது தெரி­ய­வில்லை! ஆனால் தமிழ்­நாட்டு மக்­கள் தொலைக்­காட்­சி­யில் இந்த இந்த ஆ­க்ஷனை நேரில் பார்த்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­திற்கு இப்­படி ஒரு 
முத­ல­மைச்­ச­ரா என்று தலைகுனிய வைத்து 
விட்­டது முதல்­வ­ரின்</lang>
	</hl8>
<hl9 id="Headline1" class="1" style="Headline9">
		<lang class="3" style="Headline9"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">“சவுண்ட் -– ஆக்­க்ஷன் – டய­லாக்”</lang>
	</hl9>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup750618_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup749857_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்நாடு உருது முஸ்லீம்  நல அமைப்பு (TAMILNADU URDU MUSLIM WELFARE ORGANISATION) மாநில நிர்வாகிகள் (22.06.2026), அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களை நேரில் சந்தித்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>