<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,474,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jun 24 2026 16:45:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260625T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25062026-MDU-09" position.sequence="09" ex-ref="25062026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="30">தமிழ்நாட்டின் முதலீடுகளைச் சீர்குலைக்கும்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">‘ரீல்ஸ் கோஷ்டி அரசு’ இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="37">கழக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா தாக்கு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="TRBRajaCBW,j_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.892">சென்னை, ஜூன்.25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.892">தமிழ்­நாட்­டின் முத­லீ­டு­களை சீர்­கு­லைக்­கும் ‘ரீல்ஸ் கோஷ்டி அரசு’ இனி­யா­வது ஆக்­க­ப்பூர்­வ­மான பணி­க­ளில் கவ­னம் செலுத்த வேண்­டும் என கழக தக­வல் தொழில்­நுட்ப அணிச் செய­லா­ள­ரும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான முனை­வர் 
டி.ஆர்.பி. ராஜா அறிக்­கை­யில் பதி­லடி கொடுத்­துள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">இது­கு­றித்து அவ­ரது அறிக்கை வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.392">த.வெ.க. அரசு பச்­சை­யா­கப் பொய்சொல்­கி­றது. எல்­லா­வற்­றுக்­கும் 6 மாத அவ­கா­சம் கேட்­கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு, தொழில் முத­லீ­டு­கள் என்­றால் என்ன என்­பதை முழு­மை­யாக புரிந்­து­கொண்டு அதன்­பி­றகு இது பற்றி பேச­லாம். தி.மு.க. ஆட்சி மீது பழி­போ­டு­வ­தாக நினைத்து,  மாநி­லத்­தின் பெய­ருக்கு களங்­கம் விளை­விக்க த.வெ.க. அரசு மேற்­கொண்டு வரும் முயற்­சி­க­ளால் தொழில் துறை­யி­னர் பெரும் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­னர் என்ற உண்­மையை உண­ரக்­கூடத் திற­னின்றி தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள் தங்­க­ளது திற­மை­ யின்­மையை பொய்­யான குற்­றச்­சாட்­டு­ க­ளால் மறைக்க முயற்­சிப்­பது தமிழ்­நாட்டை  இழி­வு­ப­டுத்­தும்  செய­லா­கும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">முந்­தைய ஆட்­சிக் காலத்­தில் ரூ.3லட்­சம் கோடி முத­லீ­டு­கள்
 மாநி­லத்தை விட்டு வெளி­யே­றி­
விட்­ட­தாக அரசு வெளி­யிட்­டுள்ள அறிக்கை ஒரு சிறு­பிள்­ளைத்­த­ன­ மான, பொரு­ளா­தா­ரம் மற்­றும் தொழில் முத­லீடு ஊக்­கு­விப்பு குறித்த அடிப்­படை புரி­தல் இல்­லாத பச்­சைப் பொய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.892">பா.ஜ.க. அர­சுக்கு சேவ­கம் செய்­யும் த.வெ.க. அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">தொழில் முத­லீ­டு­கள் குறித்த இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளின் 
அறி­யா­மையை அது பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதில் செமி­கண்­டக்­டர் நிறு­வன முத­லீ­டு­கள் தானாக குஜ­ராத் 
மாநி­லத்­திற்கு  செல்­ல­வில்லை. 
ஒன்­றிய அர­சால் திட்­ட­மிட்டு தமிழ்­நாட்­டி­லிருந்து பறிக்­கப்­பட்­டவை என்­பதை   எங்­கள் தலை­வர்,  முன்­னாள் முத­ல­மைச்­சர் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள், 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பிரச்­சார மேடை­யி­லேயே பகி­ரங்­க­மான 
குற்­றச்­சாட்­டாக வைத்­தார்,டெல்­லி­யு­டன் தொடர்ந்து போரா­டி­னார். இதை பற்றி ஒரு வார்த்தை பேசா­மல்,  தி.மு.­க.­வையே குற்­றம் 
சாட்­டு­வ­தன் மூலம், தமிழ்­நாட்­டின் நல­னைக் காவு கொடுத்து, பா.ஜ.க. தலை­மை­யி­லான ஒன்­றிய 
அர­சுக்கு த.வெ.க அரசு சேவ­கம் 
செய்­வது அம்­ப­ல­மா­கி­யுள்­ளது. டொயோட்டா வாக­னத் துறை நிறு­வ­னத்­தைப் பொறுத்­த­வரை, அவர்­கள் ஏற்­க­னவே பல ஆண்­டு­க­ளாக கர்­நா­டக மாநி­லத்­தில் தங்­க­ளது 
முத­லீட்டை செய்­துள்­ள­னர் 
ஆனால்    மகா­ராஷ்­டிரா    மாநி­லத்­தில் முத­லீடு செய்­யும் தங்­க­ளது இறுதி முடிவை தற்­போ­தைய த.வெ.க. ஆட்சி அமைந்த பிற­கு­தான் அறி­வித்­துள்­ளது. என்­னால் இவர்­கள் சொல்­லும் எல்லா பொய்­க­ளுக்­கும் புள்­ளி­வி­வ­ரங்­க­ளோடு பதில்  
அளிக்­க­மு­டி­யும். இவை எதைப் பற்­றி­யும் புரிந்­து­கொள்­ளக் கூடிய திற­னற்ற த.வெ.க. அரசு, முந்­தைய அரசு கொண்டு வந்த முத­லீ­டு­ க­ளுக்கு மட்­டும் ஸ்டிக்­கர் ஒட்­டிக்­கொள்­வது வெட்­கக்­கே­டா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.892">அற்ப அர­சி­யல் தாக்­கு­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">முத­லீ­டு­கள் அர­சி­ய­லாக்­கப்­ப­டக் கூடாது என்­ப­தில் எங்­கள் தலை­வர் தலை­மை­யி­லான  அர­சும் அதில் அமைச்­ச­ராக இருந்த நானும் உறு­தி­யாக இருந்­தோம். முத­லீட்டு 
ஊக்­கு­விப்­பைச் சுற்­றி­யுள்ள அற்ப அர­சி­யல் தாக்­கு­தல்­கள் மாநி­லத்­திற்­குத்­தான பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். எனது பத­விக் காலம் முழு­வ­தும் முத­லீ­டு­கள் தொடர்­பாக பல தரப்­பி­லி­ருந்­தும் விமர்­ச­னங்­களை எதிர்­கொண்­டேன். தேவை­யா­ன­போது மட்­டுமே பதி­ல­ளித்­தேன். ஆனால் எந்த முத­லீட்­டா­ள­ரை­யும் சிர­ம­மான நிலைக்கு தள்­ளா­தி­ருப்­ப­தில் எப்­போ­தும் கவ­ன­மாக இருந்­தேன். அமைச்­ச­ரான எனக்கு அந்த முதிர்ச்­சியை வழங்­கக்­கூ­டிய தகு­தி­யு­டை­ய­வ­ராக எங்­கள் முத­ல­மைச்­சர் இருந்­தார். புதிய ஆட்­சி­யா­ளர்­கள் இனி­யா­வது இதை உணர்ந்து, 
ஒரு அர­சி­யல் வாதத்­தில் வெற்றி பெறு­வ­தற்­காக பல முத­லீட்­டா­ளர்­ க­ளின் பெயர்­களை சேற்­றில்  இழுத்து விடா­மல் இருப்­பார்­கள் என்று நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.892">சீர்­கு­லைக்­கப்­ப­டும் 
முத­லீட்­டுச் சூழல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">நேற்று முதல், பல தொழில் துறை­யி­னர் எனக்கு தொலை­பேசி மூல­மாக பேசி இந்த புதிய அர­சின் பிர­தி­நி­தி­கள் விமர்­ச­னங்­களை கையா­ளும் வித­மும், பொது­வெ­ளி­யில் சேறு வாரி இறைக்­கும் வித­மும் குறித்து அவர்­கள் வருத்­தம் தெரி­வித்­துள்­ள­னர். உல­க­ளா­விய முத­லீட்­டா­ளர்­க­ளின் முன்­னி­லை ­யில் தமிழ்­நாடு அவ­மா­னப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. எல்­லா­வற்­றை­யும் அர­சி­யல் பார்­வை­யோடு பார்க்­கா­மல் முத­ல­மைச்­சர் தொழில் துறை­யில் தனி கவ­னம் செலுத்­த­வேண்­டும். இதில் அர­சி­யல் சாயம் பூசப்­பட்­டால் தமி­ழ­கத்­தில் நில­விய மிகுந்த ஆரோக்­கி­ய­மான முத­லீட்டு சூழல் முற்­றி­லும் சீர்­கு­லைக்­கப்­ப­டும். இது மற்ற மாநி­லங்­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் மாநி­லத்தை விட்டு முத­லீ­டு­கள் வெளி­யே­று­வது குறித்து கேள்வி எழுப்­பிய நிலை­யில், முத­லீ­டு­கள் வெளி­யே­றா­மல் தடுக்க என்ன நட­வ­டிக்­கைள் எடுத்­தது என்­பதை விளக்க வேண்­டி­யதே புதிய அர­சின் கடமை. அதற்கு பதி­லாக, முந்­தைய அர­சின் கடின உழைப்­பின் மீது தங்­க­ளது பெயர் ஒட்­டும் செய­லில் அவர்­கள் ஈடு­ப­டக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">ஊட­கங்­க­ளின் சில பிரி­வு­கள் மூலம் பரப்­பப்­பட்ட பொய்­யான ஊழல் குற்­றச்­சாட்­டு­கள், அர­சின் அதி­கா­ரப்­பூர்வ அறிக்­கை­யில் குறிப்­பி­டத்­தக்க வகை­யில் இடம்­பெ­ற­வில்லை என்­பது உண்மை என்­ன­வென்று உரக்க சொல்­கி­றது. ஏனெ­னில் 12.50 லட்­சம் கோடி ரூபாய் முத­லீடு மூல­மாக 30லட்­சத்­திற்­கும் மேலான வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கி­யது திரா­விட நாய­கர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான திமுக அரசு என்­பது உல­கம் அறிந்த உண்மை. ஆகவே தான் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அர­சில் இது­வரை இந்­தி­யா­வில் எந்த மாநி­ல­மும் நடத்த முடி­யாத “கன்­வர்­ஷன் கான்க்­ளேவ்” நடத்­தப்­பட்டு அதில் நானே பவர் பாயிண்ட் பிர­சன்­டே­ஷன் மூல­மாக முத­லீடு விவ­ரங்­களை எடுத்­து­ரைத்­தேன். இந்­தி­யா­வில் மற்ற மாநி­லங்­க­ளில் பல இதர கார­ணங்­க­ளி­னால் முத­லீடு செய்­துள்ள நிறு­வ­னங்­க­ளின் லிஸ்டை வைத்­துக்­கொண்டு 3 இலட்­சம் கோடி இழப்பு என்­பது பொய்­யான குற்­றச்­சாட்டு. இதில் நகைப்­பிற்­கு­ரிய விட­யம் என்­ன­வென்­றால் அவர்­க­ளது அறிக்­கை­யி­லேயே அந்த நிறு­வங்­க­ளின் முடி­வுக்கு விளக்­கம் உள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.892">திரா­விட மாடல் அர­சின் சாதனை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">முந்­தைய அ.தி.மு.க ஆட்­சி­யில்  3 இலட்­சம் கோடிக்­கும் குறை­வா­கவே முத­லீ­டு­கள் வந்­துள்ள நிலை­யில் எங்­கள் ஆட்­சிக் காலத்­தில் ரூ.12.6 லட்­சம் கோடி முத­லீட்டு உறு­தி­மொ­ழி­க­ளை­யும், 36 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட வேலை­வாய்ப்­பு­க­ளை­யும் தமிழ்­நாடு பெற்­றி­ருக்­கி­றது. இது 2016–21 கால­கட்­டத்­தை­ விட 5 மடங்­கா­கும். திரா­வி­டர் மாடல் அரசு தொடர்ந்­தி­ருந்­தால் இம்­முறை குறைந்­த­பட்­சம் 25 லட்­சம் கோடி முத­லீடு வந்­தி­ருக்­கும். இன்று இந்த அரசு சிறு­பிள்­ளைத்­ த­ன­மான பேச்­சு­களை குறைத்து தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் இந்த சாத­னையை திரா­ணி­யி­ருந்­தால் முறி­ய­டித்துகாட்­டட்­டும் பார்­போம். இல்லை இதில் பாதி­யா­வது செய்­யட்­டும் பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">உல­க­ளா­விய முத­லீ­டு­க­ளுக்­ கான போட்டி மிகக் கடு­மை­யா­னது; முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பல்­வேறுதேர்­வு­கள் உள்­ளன. இந்­நி­லை­யில் இன்­றைய ரீல்ஸ் மாடல் அரசு சொல்­லும் ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் உண்­மை­யாக இருந்­தி­ருந்­தால், இந்­தி­யா­வின் அதி­வே­க­மாக வளர்ந்து 2024–25ல் 11.2% ஆக­வும் 2025–26ல் 13.16% ஆக­வும் இரட்டை இலக்க வளர்ச்­சி­யைக் கொண்ட  மாநி­லப் பொரு­ளா­தா­ர­மாக நாம் உரு­வா­கி­யி­ருக்க முடி­யாது. இந்­தி­யா­வின் மொத்த உற்­பத்தி வளர்ச்­சி­யில் தமிழ்­நாட்­டின் பங்­க­ளிப்பு ஏறத்­தாழ 14.5% 
ஆக­வும் இருந்­தி­ருக்­காது.  தமிழ்­நாட்­டின் அனைத்து மண்­ட­லங்­க­ளுக்­கும் தொழில் வளர்ச்சி கிடைத்­தி­ருக்­காது. இதெல்­லாம் இன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள் முத­லில் புரிந்­து­கொள்ள முயற்­சிக்­க­
வேண்­டும். தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அர­சின் செயல்­பா­டு­களை பார்த்து கற்­றுக்­கொண்டு அதில் 10% பணியை தற்­போது பொறுப்­பில் உள்­ள­வர்­கள் செய்­தாலே தமி­ழ­கத்­தில் இன்று நில­வும் அசா­தா­ரண முத­லீட்­டுச் சூழல் சற்று சரி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.892">‘ரீல்ஸ் மாபியா’ கோஷ்­டி­களை வைத்து  பொய்­கள் பரப்­பல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">உண்­மை­களை மறைத்து, அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யோடு பரப்­பப்­ப­டும் அவ­தூ­று­க­ளால் தனிப்­பட்ட முறை­யில் திமுக பாதிக்­கப்­ப­டப் போவ­தில்லை. ஆனால், இப்­படி பொறுப்­பற்ற முறை­யில் தமிழ்­நாட்­டின் முத­லீட்டு ஊக்­கு­விப்பு செயல்­பா­டு­கள் மீது சேற்றை அள்ளி வீசி­னால் தமிழ்­நாடு என்­கிற இந்த மகத்­தான மாநி­லத்­தின் வளர்ச்­சி­தான் பாதிக்­கப்­ப­டும். புதிய முத­லீ­டு­களை ஈர்க்­கும் வாய்ப்பு பறி­போ­கும். தமிழ்­நாட்­டி­லி­ருந்து வாய்ப்­பு­களை அண்டை மாநி­லங்­க­ளுக்கு எடுத்­துச் செல்ல உத­வு­வதே இந்த அர­சின் நோக்­கம் அல்ல என்று நான் இன்­ன­மும் மனப்­பூர்­வ­மாக நம்­பு­கி­றேன். எங்­கள் தலை­வ­ரும் அவர் வழி­யி­லான இயக்­க­மும் நானும் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை மட்­டுமே நோக்­க­மா­கக் கொண்­ட­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.892">ரீல்ஸ் மாஃபியா கோஷ்­டி­களை வைத்து பொய்­க­ளைப் பரப்பி, தி.முக.வை குறை சொல்­வதை இனி­யா­வது விட்­டொ­ழி­யுங்­கள். 2016–21 அ.தி.மு.க ஆட்­சியை விட 5 மடங்கு அதி­க­மான முத­லீ­டு­களை தி.மு.க அரசு ஈர்த்த நிலை­யில், அந்­த­ள­வில் கூட அல்ல, உங்­கள் ஆட்­சிக்­கா­லத்­தில் எங்­க­ளை­விட இரண்டு மடங்கு அள­வி­லா­வது முத­லீட்டை ஈர்க்க முடி­கி­றதா என்­கிற வேலையை உருப்­ப­டி­யா­கப் பாருங்­கள். அர்த்­த­மற்ற அரை­வேக்­காட்டு அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யோடு குறை பேசு­வதைவிட்டு, கொஞ்­ச­மா­வது செயல்­ப­டட்­டும் 
த.வெ.க. அரசு.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>