<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,1173,609,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 26 2026 03:31:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260626T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="26062026-CBE-03" position.sequence="03" ex-ref="26062026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">சட்­டம் -– ஒழுங்கு கேள்­விக்­குறி! கோவை­யில் மீண்­டும் பயங்­க­ரம்!-</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">இளம்­பெண் கொலை – காட்­டுக்­குள் நிர்­வா­ண­மாக அழு­கிய நிலை­யில் சட­லம் மீட்பு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கோவை­, ஜூன் 26 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">த.வெ.க. ஆட்சி பொறுப்­பேற்­ற­தில் இருந்து சட்­டம் - ஒழுங்கு கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. கோவை  சூலூ­ரில்  கடந்த மாதம் 10 வயது சிறுமி பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டார். இந்த வழக்­கில் 2 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். இந்த அதிர்ச்சி சம்­ப­வத்­தில்   இருந்து   மீள்­வ­தற்­குள்   கோவை அருகே காட்­டுப்­ப­கு­தி­யில் நிர்­வா­ண­மாக அழு­கிய நிலை­யில் 25 வயது மதிக்­கத்­தக்க இளம்­பெண் சட­லம் மீட்­கப்­பட்­டது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அவர் பலாத்­கா­ரம் செய்து  கொலை  செய்­யப்­பட்­டாரா?  என காவல்­து­றை­யி­னர் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கோவை­யில் இருந்து பாலக்­காடு செல்­லும் மேற்கு புற­வ­ழிச்­சாலை சுகு­ணா­பு­ரம் அருகே மஞ்­சுப்­பள்­ளம்  ஓடை காட்­டுப்­ப­குதி உள்­ளது. இங்கு நேற்று முன்தினம் இளம் பெண் ஒரு­வர். நிர்­வாண நிலை­யில் சட­ல­மாக கிடந்­தார். இதனை அங்கு இயற்கை உபாதை கழிக்க  சென்ற  வாலி­பர்   ஒரு­வர்  பார்த்துகாவல் துறை­யி­ன­ருக்கு தக­வல் கொடுத்­தார். அதன்­பே­ரில், குனி­ய­ முத்­தூர்  சப்-­­இன்ஸ்­பெக்­டர் தாம­ரைக்­கண்­ணன் உள்­ளிட்ட காவ­லர்­கள் அந்த இடத்­துக்கு விரைந்து சென்­ற­னர். அப்­போது அங்­குள்ள மஞ்­சுப்­பள்­ளம் என்ற காட்­டுப் பகு­தி­யில் ஒரு புத­ருக்­குள் சுமார் 25வயது  மதிக்­கத்­தக்க  இளம்   பெண் அழு­கிய நிலை­யில் நிர்­வா­ண­மாக கிடந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தொடர்ந்து கோவை மாந­கர தெற்கு காவல் துணை ஆணை­யர் கார்த்­தி­கே­யன் நேரில் சென்று விசா­ரணை நடத்­தி­னார். பின்­னர் மோப்­ப­நாய் மற்­றும் கைவி­ரல் ரேகை நிபு­ணர்­கள் வர­வ­ழைக்­கப்பட்­ட­னர். மோப்­ப­நாய், அங்­கி­ருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று மீண்­டும் திரும்பி வந்­தது. யாரை­யும் கவ்­விப் பிடிக்­க­வில்லை. கைவி­ரல் ரேகை நிபு­ணர்­கள் அந்த இளம் பெண்­ணின் உட­லில் ஏதா­வது கைவி­ரல் ரேகை­கள் பதி­வாகி இருக்­கி­றதா? என்று ஆய்வு செய்­த­னர். மிக­வும் அழு­கிய நிலை­யில் இருந்­த­தால், அதில் காயங்­கள் எது­வும் இருக்­கி­றதா? என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. அங்­குள்ள தட­யங்­களை சேக­ரித்து புகைப்­ப­டங்­களை பதிவு செய்­த­னர். அங்­கி­ருந்து ஒரு ஜோடி செருப்பு மீட்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இத­னை­ய­டுத்து காவல் துறை­
யி­னர்  சட­லத்தை  மீட்டு  கோவைஇ.எஸ்.ஐ. மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பிவைத்­த­னர். அந்த இளம்­பெண் யார்? எந்த ஊரை சேர்ந் தவர்? அவர் எப்­படி உயி­ரி­ழந்­தார்? என்­ப­தும் தெரி­ய­வில்லை. சட­லம் கிடந்த இடம் மதுக்­கரை காவல் நிலை­யத்­திற்கு உட்­பட்­டது என்­ப­தால்  மதுக்­கரை  காவல்   துறை­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது  குறித்து   காவல்­துறை    அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:- –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பெண் இறந்து 2 நாட்­க­ளுக்­கும் மேல் இருக்­கும் என தெரி­கி­றது. உடல் அழுகி உப்­பிய நிலை­யில் இருந்­த­தால்காயங்­கள் உள்­ளதா? என அடை­யா­ளம்    காண முடி­ய­வில்லை. பெண்­ணின்    ஒரு கையில் ‘ஜெகன்’ என்­றும்,அதன் அருகே இதய வடி­வ­மும் பச்சை குத்­தப்­பட்டு இருந்­தது. மற்­றொரு கையில் ‘எஸ்’, ‘ஜெ’ என்ற எழுத்­து­க­ளும் என பச்சை குத்­தப்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு 25 வயது இருக்­க­லாம். யாரோ? காட்­டுப்­ப­கு­திக்கு அழைத்து சென்று பலாத்­கா­ரம் செய்து கொலை செய்­தி­ருக்­க­லாம்.  அந்த  பெண்  நிர்­வாண   நிலை­ யில்  பிண­மாக கிடந்­த­தால் பலாத்­கா­ரம் செய்து கொலை செய்­யப்­பட்டு இருக்க வாய்ப்பு உள்­ளது. எனி­னும், பிரேத பரி­சோ­தனை முடி­வில்­தான் முழு விவ­ர­மும் தெரி­ய­வ­ரும். இந்த வழக்கு குறித்து தீவி­ர­மாக விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு  அவர்­கள்  கூறி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கோவை சூலூ­ரில் கடந்த மாதம் 10 வயது சிறுமி பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டார். இந்த வழக்­கில் 2 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். இந்த அதிர்ச்சி சம்­ப­வத்­தில் இருந்து மீள்­வ­தற்­குள் நிர்­வாண நிலை­யில் அழு­கிய நிலை­யில் பெண் சட­லம் மீட்­கப்­பட்­டி­ருப்­பது கோவை­யில் மீண்­டும் பர­ப­ரப்பைஏற்­ப­டுத்தி உள்­ளது. தவெக ஆட்சி பொறுப் பேற்­ற­தில் இருந்து சட்­டம் - ஒழுங்கு கேள்­விக்­கு­றி­யாகி இருப்­பது மக்­க­ளி­டையே அச்­சத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சம்­ப­வம் நடந்த பகுதி ஆட்­கள் நட­மாட்­டம் இல்­லாத பைபாஸ் சாலை பகுதி என்­ப­தால் இளம் பெண்ணை உல்­லா­சத்­துக்கு அழைத்து வந்து அப்­போது  ஏற்­பட்ட தக­ரா­றில் கொலைசெய்­தி­ருக்­க­லாம் என தெரி­கி­றது.  இந்தபகு­தி­யில் அடிக்­கடி இரவு நேரத்­தில் வாக­னங்­க­ளில் இளம் பெண்­களைஅழைத்து வந்து காட்­டுக்­குள் ஜாலி­யாக இருப்­பது வாடிக்­கை­யாக நடை­பெ­று­ வ­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இது­கு­றித்து காவல்­து­றை­யி­ன­ரி­டம் பல முறை புகார் அளித்­தும்  நட­வ­டிக்கை    எடுப்­ப­தில்லை என  அப்­ப­குதி  மக்­கள்   குற்­றம்சாட்­டு­     கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">காவல் துறை­யி­னர் கோவை­யில் கடந்த  சில  நாட்­க­ளில் காணா­மல் போன பெண்­க­ளின் விவ­ரங்­களை திரட்டி வரு­கின்­ற­னர்.  காவல் நிலை­யங்­க­ளில் (மிஸ்­சிங் ஆன) காணா­மல் போன பெண்­க­ளின் பட்­டி­யலை ஆய்வு செய்து கொலை செய்­யப்­பட்ட பெண்ணை அடை­யா­ளம் காணும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>