<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,491,939" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 29 2026 03:30:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260629T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="29062026-CBE-03" position.sequence="03" ex-ref="29062026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup726982_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ந்­திய மாநி­லங்­க­ளில் இரட்டை இலக்­கப் பொரு­ளா­தார வளர்ச்சி கொண்ட ஒரே மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை உயர்த்­தி­யது திரா­விட மாடல் ஆட்சி. அதில் தொழில்­துறை முத­லீ­டு­க­ளுக்கு மிக முக்­கிய பங்கு உண்டு. பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளின் தொழிற்­சா­லை­களை தமிழ்­நாட்­டில் ஒரே இடத்­தில் குவிக்­கா­மல், பர­வ­லான அள­வி­லும் அந்­தந்­தப் பகு­தி­க­ளுக்கு ஏற்ற வகை­யி­லும் தொடங்­கச் செய்து அங்­குள்ள இளை­ஞர்­க­ளுக்­கும் பெண்­க­ளுக்­கும் வேலை­வாய்ப்­பி­னைத் திரா­விட மாடல் அரசு உரு­வாக்­கித் தந்­தது. இதில் ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தின் பங்­க­ளிப்பு மிக முக்­கி­ய­மா­ன­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வியட்­நா­மில் உள்ள உல­கப் புகழ்­பெற்ற வின்ஃ­பாஸ்ட் மின்­கல வாக­னங்­கள் உற்­பத்தி நிறு­வ­னம் திரா­விட மாடல் அர­சு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் போட்­ட­தன் விளை­வாக, தூத்­துக்­கு­டி­யில் தனது தொழிற்­சா­லையை நிறு­விய போது, அந்­தத் தொழிற்­சா­லைக்­குத் தேவை­யான தொழில்­நுட்­பத் திறன் கொண்ட பணி­யா­ளர்­களை தூத்­துக்­குடி மாவட்­டத்­தி­லேயே தேர்வு செய்ய வேண்­டும் என திரா­விட மாடல் அரசு வலி­யு­றுத்­தி­யது. அத்­து­டன், ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தின் கீழ் தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் உள்ள அரசு மற்­றும்தனி­யார் பாலி­டெக்­னிக்கை சேர்ந்த 300 மாண­வர்­க­ளுக்­குத் திறன் மேம்­பாட்­டுப் பயிற்சி அளிக்­கப்­பட்­டது.   அதில் 200 ஆண்-­­ – பெண் மாண­ வர்­களை வின்ஃ­பாஸ்ட் நிறு­வ­னம் தனது பணி­யா­ளர்­க­ளாகத் தேர்ந்­தெ­டுத்­தது. இவர்­க­ளில் 105 
பேர் அரசு பாலி­டெக்­னிக்­கில் படித்­த­வர்­கள் என்­பது சிறப்­பா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தூத்­துக்­கு­டி­யில் மட்­டு­மல்ல; தமிழ்­நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் தொடங்­கப்­பட்ட பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளில், நான் முதல்­வன் திட்­டத்­தின் கீழ் திறன் மேம்­பாட்­டுப் பயிற்சி அளிக்­கப்­பட்டு, பணிக்­குச் சேர்ந்த இளைய தலை­மு­றை­யி­னர் 45 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளா­கும். அதிக ஊதி­யம் பெறக்­கூ­டிய வேலை­க­ளில் தமிழ்­நாட்டு இளைய தலை­மு­றைக்­குப் பெரும் வாய்ப்பை உரு­வாக்­கித் தந்­தது நான் முதல்­வன் திட்­டம். ஜப்­பான் உள்­ளிட்ட வெளி­நா­டு­க­ளில் தேவைப்­ப­டும் தக­வல் தொழில்­நுட்ப பணி­யா­ளர்­கள், மென்­பொ­ருள் பணி­யா­ளர்­களுக்கு அந்­தந்த நாட்டு மொழி­க­ளு­டன் கூடிய திறன் பயிற்சி அளிக்­கப்­பட்டு, பல­ரும் பணிக்­குச் சேர்ந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒன்­றிய அர­சின் யு.பி.எஸ்.சி. தேர்­வு­க­ளுக்­குத் தயா­ரா­கும் மாண­வர்­க­ளுக்­குப் பயிற்­சி­யு­டன் 
10 மாதங்­க­ளுக்­கான உத­வித் தொகை­யாக 7,500 ரூபா­யும் வழங்கி அவர்­கள் ஐ.ஏ.எஸ். தேர்­வில் வெற்றி பெறத் துணை நின்­றது கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில் தமிழ்­நாட்டை உயர்த்­திய திரா­விட மாடல்அரசு. 1000 மாண­வர்­கள் இதற்­கா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு பயிற்சி அளிக்­கப்­பட்டு, இந்­திய அள­வில் 
நல்ல ‘ரேங்க்’ பெற்று, வர­லாற்­றுச் சாத­னைப் படைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">விஜய் தலை­மை­யி­லான அரசு அமைந்­த­பி­றகு, நான் முதல்­வன் திட்­டத்­தின் மீது காழ்ப்­பு­ணர்வு கொண்டு, அதன் பெயரை மாற்­றி­யி­ருப்­ப­து­டன், அர­சின் அதி­கா­ரப்­பூர்வ இணை­ய­த­ளம் மற்­றும் சமூக வலை ­த­ளங்­க­ளில் நான் முதல்­வன் திட்­டம் குறித்­தும்- அதன் பய­னா­ளி­கள் தங்­கள் வாழ்க்­கை­யில் ஏற்­பட்ட மாற்­றங்­கள் குறித்­தும் பதி­வி­டப்­பட்­டி­ருந்த காணொ­லி­க­ளும் நீக்கப்  
பட்­டுள்­ளன. யு.பி.எஸ்.சி. தேர்­வுக்­குத் தயா­ரா­கும்மாண­வர்­க­ளுக்­கான உத­வித் தொகை­யும் வழங்­கப்­ப­டா­மல் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘நான் முதல்­வன்’ திட்­டத்­தின் பெயரை, ‘திறன் தமிழ்­நாடு’ என்று மாற்ற வேண்­டிய தேவை என்ன என்று விஜய் அர­சில் அமைச்­ச­ராக உள்ள நிர்­மல்­கு­மா­ரி­டம் ஊட­கத்­தி­னர் கேட்­ட­போது, “அந்­தப் பெய­ரைப் பார்த்­தால், தமிழ்­நாட்­டின் முதல்­வ­ரா­வ­தற்கு பயிற்சி அளிப்­பது போன்ற குழப்­பம் ஏற்­ப­டு­கி­றது. அத­னால்­தான், அதன் பெயர் மாற்­றப் ­பட்­டுள்­ளது” என்று விநோ­த­மான விளக்­கத்தை அளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கழ­கத் தலை­வர் அவர்­கள் 2021ல் தன்னை முதல்­வ­ராக்­கிய தமிழ்­நாட்­டின் ஒவ்­வொரு குடும்­பத்­தி­லும், திறன் மிகுந்த சாத­னை­யா­ளர்­க­க­ளா­வும், தங்­கள் துறை­யில் முதல்­வ­ரா­க­வும் ஒரு­வர் உரு­வாக வேண்­டும் என்ற நோக்­கத்­தில் 2022ஆம் ஆண்­டில் நான் முதல்­வன் எனும் மகத்­தா­னத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார்.   ஆனால், மலி­வான சிந்­தனை கொண்ட விஜய் ஆட்­சி­யில், இளை­ஞர்­க­ளின் திறன் மேம்­பாட்­டிற்­காக, ‘நான் முதல்­வன்’ திட்­டத்தை சீர­ழிக்­கும் வேலை­கள் தொடங்­கி­யுள்­ளன. பெயர் மாற்­றம், உத­வித் தொகை நிறுத்­தம் எனத் தொட­ரும் போக்­கு­க­ளால், இளைய தலை­மு­றை­யின் எதிர்­கா­லம் கேள்­விக்­குறி­யா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கல்­விக் கூடங்­க­ளில் பாடங்க­ளைச் சொல்­லிக் கொடுப்­ப­திலோ, படித்­துப் பட்­டம் பெறு­ப­வர்­க­ளுக்­குத் திறன் மேம்­பாட்­டுப் பயிற்சி அளிப்­ப­திலோ அக்­கறை இல்­லா­மல், பள்­ளிக்­கூ­டங்­க­ளில் புகுந்து விசி­ல­டிக்­கும் திற­மையை வளர்க்­கும் வேலையை செய்­தால் போதும் என இந்த அரசு முடி­வெ­டுத்து விட்­டதா?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>