<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,342,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 29 2026 03:39:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260629T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="29062026-CHN-10" position.sequence="10" ex-ref="29062026-CHN-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">தென்­காசி ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில்  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">மாவட்ட வளர்ச்சி ஒருங்­கி­ணைப்பு கண்­கா­ணிப்புக் குழுக் கூட்­டம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">எம்.எல்.ஏக்­கள் மரு.கலை கதி­ர­வன்– ஈ.ராஜா–­தி­லீ­பன் – ஜெயக்­கு­மார் - ஆட்­சி­யர் ரஞ்­சித் சிங் பங்­கேற்பு! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup730631_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தென்­காசி.ஜுன் 29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தென்­காசி மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­லக கூட்­ட­ரங்­கில் (27.06.2026) அன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்­கி­ணைப்பு கண்­கா­ணிப்பு குழு கூட்­டம் தென்­காசி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் கண்­கா­ணிப்பு குழு தலை­வ­ரு­மான மரு.ராணி ஸ்ரீகு­மார்  தலை­மை­யில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மரு.கலை கதி­ர­வன் (தென்­காசி) ஈ.ராஜா (வாசு­தே­வ­நல்­லூர்) மரு.திலீ­பன் ஜெய­சங்­கர் (சங்­க­ரன்­கோ­வில்)  ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்­வில் மாவட்ட ஆட்­சி­யர் ரஞ்­ஜீத் சிங் பங்­கேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர் தென்­காசி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மரு.ராணி ஸ்ரீகு­மார் தெரி­வித்­த­தா­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலாண்­மைத்­து­றை­யின் கீழ் சமூக பாது­காப்­புத்­திட்­டத்­தில் வழங்­கப்­ப­டும் மாதாந்­திர உத­வித்­தொகை குறித்­தும், மாவட்ட வழங்­கல் மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத்­து­றை­யின் கீழ் அந்­தி­யோ­தனா,அந்­ந­யோ­ஜனா திட்ட அட்­டை­கள் குறித்­தும்,குடும்ப அட்­டை­க­ளின் பய­னா­ளி­கள் குறித்­தும், மாவட்ட பிற்­ப­டுத்­தப்­
பட்­டோர் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் நலத்­துறை சார்­பில் பிர­தம மந்­திரி ஜன் விகாஷ் திட்­டத்­தில் பயன்­பெற்ற பய­னா­ளி­கள் குறித்­தும், புவி­யி­யல் மற்­றும் சுரங்­கத்­து­றை­யில் மேற் ­கொள்­ளப்­ப­டும் திட்­டப்
­ப­ணி­கள் குறித்­தும், பொது சுகா­தா­ரம் மற்­றும் நோய்த்­த­டுப்பு மருந்­துத்­துறை சார்­பில் தேசிய நகர்ப்­புற சுகா­தார குழு­மத்­தில் 15 வது நிதிக்­குழு திட்­டம்,சிறப்பு பகுதி மேம்­பாட்டு திட்­டம்,கவ­னம் சார்ந்த வட்­டார வளர்ச்­சித்­திட்­டம், ஜனதி சுரக்ஷா திட்­டத்­தில் பயன்­பெற்ற பய­னா­ளி­கள் குறித்­தும்,JSSK திட்­டத்­தில் பயன்­பெற்ற பய­னா­ளி­கள் குறித்­தும், டாக்­டர் முத்­து­லெட்­சுமி ரெட்டி திட்­டத்  ­தில் பயன்­பெற்ற பய­னா­ளி­கள் குறித்­தும், RBSK பிற­விக்­கு­றை­ பா­டு­டன் பிறந்த குழந்­தை­க­ளைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு இல­வ­ச­மாக அறுவை சிகிச்சை மேற்­கொள்­ளும் திட்­டத் ­தில் பய­ன­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை குறித்­தும், கண்­ணொளி காப்­போம் திட்­டம் குறித்­தும், தமிழ்­நாடு குடி­நீர் வடி­கால் வாரி­யத்­தின் சார்­பில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும், நீர்­வ­ளத்­துறை (சிற்­றாறு,மேல்­வைப்­பாறு வடி­நி­லக்­கோட்­டம்) திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,ஊரக வளர்ச்சி மற்­றும் ஊராட்­சித்­து­றை­யின் சார்­பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு­தித் திட்­டம், தூய்மை பாரத இயக்­கம்-II. பிர­தம மந்­திரி வீடு கட்­டும் திட்­டம்,பிர­தம மந்­திரி கிராம சாலை­கள் மேம்­பாட்­டுத்­திட்­டம்,ஜல் ஜீவன் திட்­டம்,பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் உள்­ளுர் வளர்ச்­சித்­திட்­டத்­தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு மாநில ஊரக மற்­றும் நகர்ப்­புற வாழ்­வா­தார இயக்­கத்­தின் கீழ் புதிய சுய உத­விக் குழுக்­கள் அமைத்­தல், சுய உத­விக்­கு­ழுக்­க­ளுக்கு ஆதார நிதி விடு­வித்­தல்,வங்­கிக்­க­டன் இணைப்பு, சமு­தாய முத­லீட்டு நிதி போன்ற திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும், வனத்­துறை சார்­பில் பசு­மைத் ­த­மி­ழக இயக்­கம், நெல்லை வன உயி­ரின சர­ணா­லய பணி­கள்,ஒன்­றிய,மாநில பங்­க­ளிப்பு யானை­கள்,புலி­கள் திட்­டப்­ப­ணி­கள், தீ தடுப்பு வேளாண்­மைத்­திட்­டம், அகஸ்­தி­யர் மலை, உயிர்க்­கோள காப்­பக திட்­டம், தமிழ்­நாடு உயிர்­பன்மை பாது­காப்பு பசு­மை­யாக்­கு­தல் திட்­டம், தமிழ்­நாடு ஈடு செய்­யும் காடு வளர்ப்பு திட்­டம், சிறப்பு பகுதி மேம்­பாடு திட்­டம், தலை­ய­ணை­யில் சூழல் சுற்­றுலா ஏற்­ப­டுத்­து­தல்,மர­கத பூஞ்­சோலை திட்­டம்,யானை புகா அகழி மற்­றும் சோலார் மின்­வேலி அமைக்­கும் திட்­டம், வனக்­கோட்­டத்­தில் மனி­த­வன உயி­ரின மோதல் தடுப்பு பணி­கள் திட்ட போன்ற திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொதுப்­ப­ணித்­துறை கட்­டட கட்­டு­மா­னம் மற்­றும் பரா­ம­ரிப்பு கோட்­டத்­தின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டப்­ப­ணி­கள் நிலு­வை­யில் உள்ள பணி­கள் குறித்­தும், ஒருங்­கி­ணைந்த வேளாண்மை வளர்ச்­சித்­திட்­டத்­தின் கீழ் செயல்­ப­டுத் தப்­பட்டு வரும் பணி­கள் குறித்­தும்,பட்டு வளர்ச்­சித்­து­றை­யின் மூலம் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பணி­கள் குறித்­தும், தோட்­டக்­க­லைத்­து­றை­யின் கீழ் செயல்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரும் பணி­கள் குறித்­தும், கால்­நடை பரா­ம­ரிப்­புத் துறை­யின் கீழ் செயல்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரும் பணி­கள் குறித்­தும்,ஒருங்­கி­ணைந்த குழந்­தை­கள் வளர்ச்­சித்­திட்­டத்­தின் பணி­கள் குறித்­தும்,எம்.ஜி.ஆர். சத்­து­ண­வுத் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சமூ­க­ந­லன் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­து­றை­யின் கீழ் முத­ல­மைச்­ச­ரின் இரண்டு பெண் குழந்­தை­கள் பாது­காப்­புத்­திட்­டத்­தில் பயன்­பெற்ற பய­னா­ளி­கள் குறித்­தும்,திரு­மண நிதி­யு­த­வித் திட்­டங்­கள்,பெண்­கு­ழந்தை களை காப்­போம்,பெண்
­கு­ழந்­தை­க­ளுக்கு கற்­பிப்­போம்,புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டப்
­ப­ணி­கள் சத்­தி­ய­வாணி முத்து அம்­மை­யார் நினைவு தையல் இயந்­தி­ரங்­கள் வழங்­கும் திட்­டம்,மிஷன் சக்தி சங்­கல்ப் திட்­டம், மாவட்ட மக­ளிர் அதி­கார மையங்­கள்,சகி ஒருங்­கி­ணைந்த சேவை மையம் போன்ற திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,மாற்­றுத் திற­னா­ளி­கள் நலத்­து­றை­யின் சார்­பில் திட்ட முன்­னேற்ற அறிக்கை,செயல் படுத்­தப்­ப­டும் நலத்­திட்ட உத­வி­க­ளின் விவ­ரங்­கள் குறித்­தும், பள்­ளிக் கல்­வித்­து­றை­யில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பணி­கள் குறித்­தும், தமிழ்­நாடு மின்­சார வாரி­யத்­தின் தீன்­த­யாள் உபாத்யா கிராம் ஜோதி யோஜனா திட்­டப்­ப­ணி­கள்,ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட மின் மேம்­பாட்டு திட்­டம்,திரு­நெல்­வேலி - தென்­காசி தேசிய நெடுஞ்­சாலை கோட்­டத்­தின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டப் பணி­கள்­கு­றித்­தும், நெடுஞ்­சா­லைத்­துறை கட்­டு­மா­னம் மற்­றும் பரா­ம­ரிப்பு ஒருங்­கி­ணைந்த சாலை மேம்­பாட்டு திட்­டப்­ப­ணி­ கள் குறித்­தும், தமிழ்­நாடு சாலை மேம்­பாடு -II திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும், திரு­நெல்­வே­லி-­செங்­கோட்­டை-­கொல்­லம் சாலை திட்­டப் ­ப­ணி­கள் குறித்­தும், நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை­யின் சார்­பில் அனைத்து நக­ராட்சி மற்­றும் பேரூ­ராட்­சி­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,மாவட்ட தொழில் மையம் சார்­பில் பிர­தம மந்­தி­ரி­யின் வேலை உரு­வாக்­கும் திட்­டம், பிர­தம மந்­தி­ரி­யின் உணவு பதப்­ப­டுத்­தும் குறு நிறு­வ­னங்­கள் முறைப்­ப­டுத்­தும் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,மாவட்ட வேலை­வாய்ப்­புத் துறை­யின் சார்­பில் வேலை­வாய்ப்­பற்ற இளை­ஞர்­க­ளுக்­கான உத­வித்­தொகை திட்­டப்
்­ப­ணி­கள் குறித்­தும் ,தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யத்­தின் சார்­பில் பய­னா­ளி­கள் தாமா­கவே வீடு­கட்­டும் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும், மாவட்ட முன்­னோடி வங்கி சார்­பில் வேளாண் குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­கள், கல்வி,வீடு ஆகி­ய­வற்­றுக்கு வழங்­கப்­பட்ட கட­னு­தவி திட்­டம் குறித்­தும், மாவட்ட திறன் பயிற்சி மையம் சார்­பில் வேலை­வாய்ப்பு, திறன் பயிற்சி திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும், ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத்­து­றை­யின் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும் ஆய்வு மேற்­கொண்டு, தொடர்ந்து, அனைத்து துறை அலு­வ­லர்­க­ளும் மாவட்­டத்­தில் செயல்­ப­டுத்தி வரும் திட்­டங்­கள் அனைத்­தை­யும் மக்­கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்­பாட்­டிற்கு கொண்டு வர வேண்­டும்.நடை­பெற்று வரும் வளர்ச்­சிப்­ப­ணி­க­ளின் அறிக்­கை­யினை மாதந்­தோ­றும் சமர்ப்­பிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் அடிப்­படை வச­தி­க­ளான குடி­நீர் வசதி,மின்­சார வசதி,சாலை வசதி ஆகி­ய­வற்றை டிசம்­பர் இறு­திக்­குள் சரி செய்து பொது மக்­க­ளின் பயன்­பாட்­டிற்கு கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும்.அதே போல் சேத­ம­டைந்த கழிவு நீர் கால்­வாய்­களை சீர­மைக்க வேண்­டும். ஆங்­காங்கே தேங்­கி­யுள்ள குப்­பை­களை அகற்று வதை­யும்,மக்­கும் குப்பை,மக்கா குப்பை என பிரித்து எடுப்­ப­தை­யும் அலு­வ­லர்­கள் ஆய்வு மேற்­கொள்ள வேண்­டும்.                         இவ்­வாறு தென்­காசி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மற்­றும் DISHA குழு தலை­வ­ரு­மான மரு.ராணி­ஸ்ரீ­கு­மார் அலு­வ­லர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்­வில் மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் சு.அசோக்­கு­மார், மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் சீ.ஜெயச்­சந்­தி­ரன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்­கு­நர் தண்­ட­பாணி, நகர்­மன்ற தலை­வர்­கள் சாதிர் (தென்­காசி) மூப்­பன் ஹபீ­புர் ரகு­மான் (கடை­ய­நல்­லூர்) பேரூ­ராட்சி தலை­வர்­கள் சின்­னத்­தாய் சண்­மு­க­நா­தன், வேணி வீர­பாண்­டி­யன், உள்­பட அனைத்து துறை அரசு உயர் அலு­வ­லர்­கள், உள்­ளாட்சி பிர­தி­நி­தி­கள் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை மாநகராட்சி,151வது வார்டு,அரசு நகர்புற மருத்துவமனை, லட்சுமி நகர் நலச்சங்க கட்டிடம் மற்றும் சின்னப்போரூர் பால்வாடி ஆகிய இடங்களில்  நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்குகின்ற முகாமினை சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், 151வது வார்டு மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ச.சங்கர் கணேஸ் துவக்கி வைத்தார். நிகழ்வில்  துணை ஆணையர், அலுவலர்,சுகாதார அலுவலர்,மருத்துவ அலுவலர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.</lang>
	</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>