<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="504,72,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jun 28 2026 14:23:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260629T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="29062026-TRY-06" position.sequence="06" ex-ref="29062026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">அப்பளங்கள் ஆட்டம் போடுகின்றன!</lang>
	</hl1>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup727699_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ரு எருது (மாடு) அரண்­ம­னைக்­குள் நுழைந்­தால் அது அர­ச­னா­காது; மாறாக, அந்த அரண்­மனை ஒரு மாட்­டுத் தொழு­வ­மாக மாறி­வி­டும்!’ என்­பது போல, தகுதி இல்­லா­த­வன் அதி­கா­ரத்­திற்கு வரும்­போது ஏற்­ப­டும் விளை­வு­க­ளைப் பற்றி மேற்­கு­றிப்­பிட்ட சிர்க்­கே­சி­யன் (Circassian)கதை கூறு­கி­றது. அதா­வது தகு­தி­யில்­லாத ஒரு நபர் உயர்ந்த இடத்­திற்கு சென்­றால் அந்­தப் பத­வி­யின் தரம், நேர்மை, ஆளுமை, மாண்பு குறை­யும் என்­பதை உணர்த்த இந்த நவீன வாச­கம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இக்­க­தை­யின் பெயர்­க­ளைச் சற்று மாற்­றிக் கூறி­னார் பிரிட்­டிஷ் கல்வி ஆலோ­ச­கர் எலி­ச­பெத் பான்ங்க்ஸ்.”ஒரு கோமாளி அரண்­ம­னைக்­குச் சென்­றால்... அவன் அர­ச­னாகி விடு­வ­தில்லை. அரண்­மனை தான் சர்க்­கஸ் கூடா­ரம் ஆகி­வி­டும்!”- என்­பது பழ­மொழி.ஆனால், இது­பின்­னாட்­க­ளில்­து­ருக்­கி­நாட்­டு­ப­ழ­மொ­ழி­என்­று­ம­ரு­வி­பி­ர­ப­ல­மா­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2022-ல் பிர­பல ஊட­க­வி­ய­லா­ளர் செடெப் கபாஸ் (Sedef Kabas)அந்­நாட்டு அதி­பர் எக்­டோ­ஹனை(Recep Tayyip Erdogan)விமர்­சிக்­கும் நோக்­கில் இந்த அசல் எருது பழ­மொ­ழியை ஒரு தொலைக்­காட்சி விவா­தத்­தில் பயன்­ப­டுத்­தி­னார். மேற்­கு­றிப்­பிட்­ட”­எ­ருது” “தொழு­வம்” கதையை “கோமாளி” (Clown), “சர்க்­கஸ்” (Circus)என்று மாற்றி, பிரிட்­டிஷ் கல்வி ஆலோ­ச­கர் எலி­ச­பெத் பான்க்ஸ் (Elizabeth Bangs)என்­ப­வர், பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஷ் ஜான்­சன் என்­ப­வரை 2022ஜன­வரி 23 அன்று அர­சி­யல் விமர்­ச­னம் செய்­தார். இந்­தப் புகழ் பெற்ற புனைக்­க­தை­யில் வரும் நபர்­கள் டொனால்டு டிரம்ப், வோலோ­டி­மிர்­போன்­ற­வர்­களை அர­சி­யல் கோமா­ளித் தலை­வர்­கள் என விமர்­சிக்­கப்­பட்­டார்­கள். அதே போல் தமிழ்­நாட்­டி­லும் விமர்­சிக்­கப்­ப­டத் தகுந்த நபர் ஒரு­வர் ஆட்­சிக் கட்­டி­லில் அமர்ந்­து­உலா வரு­கி­றார்.ஆம்; இப்­போது தமிழ்­நாடு சட்­ட­மன்­றம் ஒரு கோமாளி நுழை­வால், விசி­ல­டிச்­சான் குஞ்­சு­க­ளால் திரை­ய­ரங்­கம் ஆகி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">விடு­த­லைப் போரா­ளி­க­ளா­லும், மொழிப்­போர்த் தியா­கி­க­ளா­லும், சமூக நீதிச் சான்­றோர்­க­ளா­லும், அர­சி­யல் சட்­ட­மே­தை­க­ளா­லும், ஆன்­றோர், சான்­றோர் பெரு­மக்­க­ளா­லும் அலங்­க­ரிக்­கப்­பட்டு வந்த சட்­ட­மன்­றம்... இப்­பொ­ழுது அநா­க­ரி­க­வா­தி­க­ளால் அற­நெறி பிறழ்ந்து,சந்தி சிரிக்­கி­றது; சாக்­கடை நெடி வீசு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீதிக்­கட்­சித் தலை­வர்­க­ளால் சமூக நீதி நெடும்­ப­ய­ணத்­தைத் தொடங்கி வைத்த சட்ட மன்­றம்! நாட்டு நல­னில் அக்­கறை கொண்டு உல­விய உன்­னத மனி­தர்­க­ளான மூத­றி­ஞர்­இ­ரா­ஜா­ஜி­யும், தேச நல­னும், தெய்­வீ­க­மும் பேசி­ய­ப­சும்­பொன் தேவ­ரும், சிறு­பான்மை மக்­க­ளும், பெரும்­பான்மை மக்­க­ளும் அண்­ணன்-­தம்­பி­கள் என்று பேசி­ய­கண்­ணி­ய­மிகு காயிதே மில்­லத்­தும் கட­மை­யாற்­றிய சட்­ட­மன்­றம்! படிக்­காத மேதை­யான பெருந்­த­லை­வர் காம­ரா­ஜ­ரால் பஞ்­சை­க­ளுக்­கும், பரா­ரி­க­ளுக்­கும் பள்­ளிக்­கூட வாச­லைத் திறந்து வைத்து பாதை போட்­டுத் தந்­த­சட்ட மன்­றம்! பகுத்­த­றி­வுத் தந்தை பெரி­யா­ரின் சீட­ரா­ன­வ­ரும்; பேச்­சா­லும், எழுத்­தா­லும், செய­லா­லும் ஈர்த்­த­வ­ரும்; பட்டி, தொட்­டி­கள் எல்­லாம் பாமர மக்­க­ளைக் கோட்­டைக்கு அழைத்து வந்­த­வ­ரும்; எதிர்க்­கட்­சி­க­ளைப் பேச வைத்து, ஏறிட்­டுப் பேர­ழகு பார்த்­த­வ­ரும்; தமி­ழும், தமி­ழ­னும் தலை­நி­மிர்ந்­திட நின்று உல­வி­ய­வ­ரு­மான தன்­னே­ரி­லாத் தலை­வர்­பே­ர­றி­ஞர் அண்ணா முழக்­க­மிட்ட சட்­ட­மன்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆன்­மீ­கச் சூழ்ச்­சி­களை அறுத்­தெ­றிந்­த­ஈ­ரோட்­டுக் கிழ­வர்­பெ­ரி­யார், மாலை நேரக் கல்­லூ­ரி­கள்­உ­ரு­வாக்­கிய காஞ்­சித் தலை­வர் அண்ணா ஆகி­யோ­ரின் பகுத்­த­றிவு மடி தவழ்ந்­த­வ­ரும்; சுய­ம­ரி­யா­தைத் தடி சுமந்­த­வ­ரும்; மாநில சுயாட்சி, இட ஒதுக்­கீடு கொள்­கைக் கோட்­பாட்­டிற்­காக முழக்­க­மிட்­ட­வ­ரு­மான முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரால்; சாமா­னிய, சாதா­ர­ண­மா­ன­வர்க்­கும்­மக்­கள் நலத் திட்­டங்­க­ளில் சாத­னை­கள் படைத்த சட்­ட­மன்­றம்! எம்­ஜி­ஆ­ரும், ஜெய­ல­லி­தா­வும் தமி­ழர் எச்­சங்­கள் வீழா­மல் காத்­தி­டும் பாதை­களை பின்­பற்­றிய சட்­ட­மன்­றம்! மூத்­தோர் வழி­காட்­டி­ய­பா­தை­க­ளைப் பின்­பற்றி, தனது வெல்­தி­ற­னால் விரி­குடை ஒன்­றி­யத்தை ஒரு விர­லில் சுருட்டி வைத்­தி­ருந்­த­வ­ரும்;முத்­தும், பவ­ள­மும், மாணிக்­க­மும், இரத்­தி­ன­மும் என எழில்­மிகு நவ­ரத்­த­னச் சாத­னைக் கற்­கள் பதித்­த­ம­ணி­ம­கு­டம் தரித்­த­வ­ரு­மான மு.க. ஸ்டாலின் நடத்­தி­ய­தி­ரா­விட மாடல் அர­சின் சட்­ட­மன்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்று தற்­கு­றி­கள் ஆளும் தவளை அரசு இருப்­ப­தால்; மக்­க­ளுக்­கான சாத­னை­கள் நிகழ்த்த வேண்­டிய தமிழ்­நாடு சட்­ட­மன்­றம் தாகம் தீர்க்­காத தண்­ணீர் பந்­தல்­ஆகி கானல் நீரை விற்­ப­னை­யாக்கி கொண்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏமாற்­றுத் திட்­டத் தேர்­தல் வாக்­கு­று­தி­கள் பல கொடுத்து ஆட்­சிக்கு வந்­தீர்­களே.... வேலை இல்­லா­த­வர்­க­ளுக்கு ரூபாய் 4,500 எங்கே? அர­சுப் பள்­ளி­யில் படிக்­கும் பிள்­ளை­க­ளின் பெற்­றோ­ருக்கு ரூபாய் 15,000 எங்கே? முதி­யோர் தொகை ரூபாய் 3,000 எங்கே? மக­ளிர் உரி­மைத்­தொகை ரூபாய் 2,500 எங்கே?, திரு­ம­ணம் வைத்­தி­ருக்­கிற பெண்­க­ளுக்­குத் தாலிக்­குத் தங்­கம் எங்கே? எரி­வாயு சிலிண்­டர் 9 எங்கே?நாள்­தோ­றும் கொலை, கொள்ளை, கற்­ப­ழிப்பு, ஆண­வப் படு­கொ­லை­கள் பெண்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் வன்­மு­றை­கள் எனச் சட்ட ஒழுங்கு சீர்­கேடு, மின்­வெட்டு, பயிர்க் கடன் முழு­வ­தும் தீர்க்­கக் கூறும் விவ­சா­யி­கள் போராட்­டம்,பாட்­டா­ளி­கள், துப்­பு­ரத் தொழி­லா­ளி­கள் போராட்­டம் என மக்­கள் பிரச்­சினை தீர்க்க இவற்­றுக்­கான என்ன நட­வ­டிக்கை எடுத்­தீர்­கள்? என்று அடுக்­க­டுக்­கான கேள்­வி­களை ஆளு­நர் உரை­யில் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் கேட்­டாரே..? அந்­தக் கேள்­வி­க­ளுக்­குப் பதில் சொன்­னாரா ஜோசப் விஜய்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“அப்­பாவை காண­வில்லை” என்று தேடும் அறி­வி­லி­க­ளுக்கு நாம் கூறும் பதில் இது­தான்...ஒவ்­வொரு குடும்ப அட்­டைக்­கும் இந்த மாதம் அனுப்­பிய ரூபாய் 1,000 உரி­மைத் தொகை­யில் இருக்­கி­றார்! பள்ளி பிள்­ளை­கள் சாப்­பி­டும் காலை உண­வில் இருக்­கி­றார்!பேருந்­தில் கட்­ட­ணத்­தில்­ப­ய­ணம் செய்­யும் பெண்­க­ளி­டம் இருக்­கி­றார்!புது­மைப்­பெண் திட்­டங்­க­ளில் சாதனை செய்த மக­ளிர் இடம் இருக்­கி­றார்! நான் முதல்­வன் திட்­டத்­தில் 40 இலட்­சம் பய­னா­ளி­க­ளின்­இ­ருக்­கி­றார்! கல்­லூ­ரி­க­ளில் படிக்­கும் மாணவ மாண­வி­கள் பெறும் ரூபாய் 1,000 இல் இருக்­கி­றார்! வெட்­க­மின்றி ஸ்டிக்­கர் ஒட்­டிய சிங்­கப்­பெண் செயல்­பாட்­டில் இருக்­கி­றார்! இவர் அஞ்சி, அஞ்­சிச் சாகும்­பத்­தி­ரிக்­கை­யா­ளர் சந்­திப்­பில் அவர் இருக்­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அரசு ஊழி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள் பெறும் ஊதி­யத்­தில் இருக்­கி­றார்!விவ­சா­யி­கள், தொழி­லா­ளர்­கள், சிறு­பான்மை மக்­கள் நலம், அய­ல­கத் தமி­ழர்­கள் என அனைத்­துத் தரப்பு மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தில் இருக்­கி­றார்!... இப்­படி அவ­ரின் சாத­னை­கள் எல்­லாம் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தின் சாத­னை­க­ளில் அவர் வாழ்ந்து கொண்­டு­இ­ருக்­கி­றார். திரா­விட மாடல் அர­சி­யல் அதி­சி­யம்­செய்து கொண்­டி­ருக்­கி­றார். இவை பற்றி உண்­மை­யும், நேர்­மை­யும் இருக்­கு­மா­னால் அவற்­றைத் தேடிக் கண்டு பிடித்­துப் பார்? எந்­தக் கய­வ­ரா­லும்­எ­வ­ரா­லும் அழிக்க முடி­யாத, காலச் சாத­னை­க­ளால் பொற்­கால ஆட்சி நடத்­திய அவர்; தமிழ்­நாட்­டுச் சரித்­தி­ரப் பதி­வேட்­டில் ஒவ்­வொரு துகள்­க­ளி­லும்­கோட்டை ஆட்­சித் தூண்­க­ளி­லும் அவ­ரது தூயத் தொண்­டால்­வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார் . அவர்­தான் மு.க. ஸ்டாலின்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த ஆட்­சி­யில், “கட்சி நிதி” என்ற பெய­ரில் அடிக்­கப்­பட்ட கொள்­ளைப் பணத்தை எல்­லாம் இப்­போது எங்­கள் அரசு ஒவ்­வொன்­றாக மீட்­டுத் தமி­ழக அர­சின் கஜா­னா­விற்­குக் கொண்டு சேர்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது .மக்­கள் வரிப்­ப­ணத்­தில் ஒரு பைசா­வைச் கூட நாங்­கள் தொட மாட்­டோம்; வேறு யாரை­யும் தொட­வும் விட­மாட்­டோம்; தொட்­டால் விட­மாட்­டோம்; இதற்கு முன்­னாடி தொட்­ட­வர்­க­ளை­யும் விட­மாட்­டோம்.” என்று வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன் வச­னம் பேசி எதிர்க்­கட்­சி­கள் இல்­லா­த­சட்­ட­மன்­றத்­தில் தானே அட்­டைக் கத்­தி­யைச் சுழற்­றிக் கதறி இருக்­கி­றார் முன்­னாள் நடி­கர்­ஜோ­சப் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஊழ­லைப் பற்றி வாய் கிழி­யப் பேசும் மாஜி நடி­கர் விஜய்­ ஜ­முக்­கா­லத்­தில் வடி­கட்ட முடி­யாத தனது ஊழ­லை­யும், தனது த.வெ.க. வினர் ஊழ­லை­யும் வெளி­யில் சொல்ல மறைத்து விட்­டது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">“புலி” படத்­தில் நடிக்க வாங்­கிய ரூபாய் 15 கோடி வரு­மா­னத்­தைத் திட்­ட­மிட்­டுக் காட்­டா­மல் மறைத்­தது ஏன்?அதற்கு வரு­மா­ன­வ­ரித்­துறை அப­ரா­தம் விதித்­ததை உறு­திப்­ப­டுத்தி,உயர் நீதி­மன்­றமே அத­னைக் கட்ட கூறி­யுள்­ளது உண்­மையா? இல்­லையா? ஒன்­றிய அரசை ஏமாற்ற 15 கோடியை கட்ட மறைத்­து­அந்த ஊழலை செய்­தது ஏன்? இதற்கு யோக்­கிய சிகா­மணி பதில் கூறு­வாரா?அது­போல் 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் சென்­னை­பெ­ரம்­பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகு­தி­யி­லும் தாக்­கல் செய்த வேட்பு மனுக்­கள் உறுதி பத்­தி­ரங்­க­ளில், கருப்­புப் பண­மு­றை­கே­டு­ஊ­ழல்­வா­தி­யான விஜய்; தான் குறிப்­பிட்ட விப­ரத்­தில் அசை­யும் சொத்­துக்­க­ளின் மதிப்பு சுமார் 100 கோடி அள­வுக்கு முரண்­பா­டான தொகையை மறைத்­துக் காட்­டி­யது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது குறித்து பெரம்­பூர் வி. விக்­னேஷ் என்­ப­வர் வழக்கு போட்டு இருக்­கி­றாரே உண்­மையா? இல்­லையா?பெரம்­பூர் தொகுதி வேட்பு மனு­வில்­அ­சை­யும் சொத்­தின் மதிப்பு ரூபாய் 115.13 கோடி என்று கூறி இருந்­தார். ஆனால், திருச்சி கிழக்­குத் தொகு­தி­யில் வேட்பு மனு­வில் அசை­யும் சொத்து ரூபாய் 220.15 கோடி என்று குறிப்­பிட்­டுள்­ளாரே; சுமார் 105 கோடிக்கு மேல் வித்­தி­யா­சம் காட்டி ஏமாற்றி இருக்­கி­றார் அல்­லவா?இப்­ப­டிப் பொய்­யான தக­வல் தந்து மோச­டி­யான ஊழல் செய்த இந்த உத்­தம புத்­தி­ரன் மீது என்ன நட­வ­டிக்கை?தேர்­தல் ஆணை­யம் முன் உள்ள விசா­ரணை நட­வ­டிக்­கை­யில்­பெ­ரும் மோசடி செய்த இந்த நப­ரின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பதவி இழப்­புக்கு உள்­ளாக்­கப்­பட வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது­போல் தனது அமைச்­ச­வை­யில் கல்வி அமைச்­சர் இரா­ஜ­மோ­கன், த.வெ.க கட்­சி­யைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான தஞ்­சா­வூர் விஜய்­ச­ர­வ­ணன்,விரு­து­ந­கர் செல்­வம், தாம்­ப­ரம் சரத்­கு­மார், குமா­ர­பா­ளை­யம் விஜ­ய­லட்­சுமி, கவுண்­டம்­பா­ளை­யம் கனி­மொழி, ஆவடி இர­மேஷ், அம்­பத்­தூர் பால­மு­ரு­கன், போளூர் ஆர். அபி­ஷேக் போன்­ற­வர்­கள் தாங்­கள் வேட்பு மனு­வில் தங்­க­ளது உண்­மை­யான கல்­வித் தகு­தியை மறைத்து, கூடு­த­லான படிப்­பைப் படித்­த­தா­கக் கூறி பெரும் மோசடி செய்து உறு­தி­மொழி பத்­தி­ரம் (AFFIDAVIT) தாக்­கல் செய்­துள்­ள­னரே? தேர்­தல் ஆணை­யத்­தின் முன் ஆய்­வில்­இ­ருக்­கக்­கூ­டிய இந்த விசா­ரணை மனுக்­கள் மீது என்ன நட­வ­டிக்கை?சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யைப் பறிக்க வேண்­டாமா? ஊழல்­களை ஒழிக்க பிறப்­பெ­டுத்­துச் சென்னை கோட்­டை­யில் கோட்டு போட்டு, பொட்டு வைத்து நாட­கம் நடத்தி வரும்­இந்த நவீன அரிச்­சந்­திர மகா­ராஜா தன் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஊழல் செய்த நட­வ­டிக்­கை­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தயாரா? அவ­ரால் முடி­யாது! ஏன் அவரே திருட்­டுக் கணக்கு காட்டி இருக்­கி­றார் அல்­லவா? எப்­படி நட­வ­டிக்கை எடுப்­பார்? இப்­ப­டி­யான ஊழல்­வா­தி­கள் மீதுள்ள மோச­டித்­த­னத்­திற்­கு­அட்­டைக் கத்தி வீரர்; அச­காய சூரர் என்ன பதில் சொல்­லப் போகி­றார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­ட­சபை சந்­தைக் கூட­மாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. பொது­வெ­ளிப் பொட்­டல்­க­ளில் கத்­திய புல்­ல­றி­வா­ளர் கூட்­டங்­கள், நிர்­வா­கத் திட்­டங்­கள், சட்­டங்­களை உரு­வாக்­கும் மக்­க­ளுக்­கான அவை­யில்; அட்­டைக் “கத்­தி”­கள் அரண்டு, அல­றிச் சுழற்­று­கின்­றன. தொண்டு செய்ய வந்த தூய சக்­தி­கள் இப்­போது தோட்டா இல்­லாத துருப்­பி­டித்த “துப்­பாக்­கி”­கள் ஆனது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரைப்­ப­டப் பாணி­யில் வச­னத்தை மனப்­பா­டம் செய்­து­பே­சிச் சட்­டப்­பே­ரவை ஒரு ஸ்டுடியோ படப்­பி­டிப்­புத் தள­மாக மாற்ற முயற்சி செய்­தி­ருக்­கி­றார் ஜோசப் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆம்; கூகை­கள் அல­று­
கின்­றன.... கோட்­டான்­கள் குமு­று­கின்­றன... அது குயில் பாட்டு பாடு­வ­தாக நினைத்து கழு­தை­க­ளா­கக் கத்­து­கின்­றன. நற்­ற­மிழ் சங்­கீ­தம் என நரி­கள் ஊளை இடு­கின்­றன. மக்­கிய மரக்­கட்­டை­கள் மர­கத வீணை­கள் ஆகி விடாது உயர, உயர பறந்­தா­லும் ஊர் குழுவி இரா­ஜா­ளிப் பறவை ஆகி­வி­டாதே!...பூனை­கள் மீசை வைத்த புலி­யா­கி­வி­டாதே!... நரி­கள் அரி­தா­ரம் பூசி­ய­ தால்­அரிமா ஆகி­வி­டாது! “செஞ்­சிக்­கோட்டை ஏறி­ய­வ­னெல்­லாம், தேசிங்குஇரா­ஜாக்­கள் ஆகி விட முடி­யாது!” என்­றார் பேர­றி­ஞர் அண்ணா. ஆம்; காம­ரா­ஜர், அண்ணா, கலை­ஞர், எம்­ஜி­ஆர். மு.க.ஸ்டாலின் போன்று கோட்டை நாற்­கா­லி­யில் அமர்ந்­த­வர்­எல்­லா­ரும், சிறந்த மக்­கள் தொண்­டாற்­றும் முதல்­வ­ராகி ஆகி விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­ட­ச­பை­யில் ஆளு­நர் உரை­யின் போது, “ஆதா­ரத்­து­டன் குற்­றச்­சாட்­டு­க­ளைச் சொல்­லுங்­கள்” என்று ஜோசப் விஜய் அர­சுக்கு வினா எழுப்­பிக் கேட்­ட­தற்­காக, திமு­க­வைச் சேர்ந்த முன்­னாள்­அ­மைச்­சர் எ.வ.வேலு, மற்­றும் அதி­கா­ரி­கள் வீடு­கள் அலு­வ­ல­கத்­தில் இலஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னரை ஏவிச் சோத­னைக்கு உள்­ளாக்­கப்­பட்டு இருக்­கின்­ற­னர். “நான் பரி­சுத்­த­மா­ன­வன் என்று நீதி­மன்­றத்­தில் வழக்­காடி வெற்றி பெறு­வேன்” என்­கி­றார் எ.வ.வேலு. “இனி எதிர்க்­கட்­சி­கள் ஒழிந்து விட்­டன” எனச்  “சைகை” காட்டி சினிமா பாணி­யில் சட்­ட­மன்­றத்­தில் பேசி­யுள்­ளார். கரூ­ரில் 41 உயிர்­க­ளைக்  கல்­ல­றைக்கு அனுப்­பி­விட்டு இர­வோடு இர­வா­கத் தப்­பித்து ஓடிப் போய்ப் பனை­யூ­ரில் பதுங்­கிய “காகித புலி” “அட்­டைக் கத்தி வீரர்” அல்­லவா இவர்?திமுக நெருக்­கடி நிலை­யையே சந்­தித்த இயக்­கம். ஆயி­ரம் தலை வாங்­கிய அபூர்வ சிந்­தா­ம­ணி­க­ளையே சந்­தித்த பாடி வீடாம் கொள்­கைக் குன்­றம் திமுக!ஒன்­றிய, மாநில அர­சு­கள் கழ­கத்­திற்கு எதி­ரா­கப் பலப் பொய் வழக்­கு­கள், வம்­பு­கள் எனப் புனைந்­து­ஈட்­டி­கள் பாய்ச்­சிய போதும், அதை அர­சி­யல் இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­யால்­மு­றி­ய­டித்து வெற்றி பெற்­ற­இ­யக்­கம்­தான் திமு­க­வும், அதன் தலை­வர்­க­ளான அண்ணா கலை­ஞர்,மு.க. ஸ்டாலி­னும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் 1950 களின் பிற் பகு­தி­யில் சேலம் கூட்ட நிகழ்ச்சி ஒன்­றுக்­குச் சென்­றி­ருந்­தார். நிகழ்ச்சி முடித்து விட்டு, மதி­யம் தொண்­டர் ஒரு­வர்­ஏற்­பாடு செய்­தி­ருந்த வீட்­டில் அழைப்­பின் பேரில் உணவு அருந்த போனார்.உணவு அருந்த அமர்ந்­தி­ருந்த அண்ணா முன் இலை­யில் கூட்டு, பொரி­யல் அப்­ப­ளம், முட்டை என பரி­மா­றப்­பட்­டன. மேலே மின்­வி­சிறி சுழன்று கொண்­டி­ருந்­தது.விசி­றி­யின் சுழற்­சி­யில் இலை­யில் இருந்த அப்­ப­ளம் ஆடிக் கொண்டே இருந்­தது. அதைப் பார்த்த அண்ணா அவர்­கள் தோழர்­க­ளி­டத்­தில், “பார்த்­தீர்­களா?காலணா (6 பைசா) அப்­ப­ளம் காற்­றில் தலை விரித்­து­ஆ­டிக் கொண்டே இருக்­கி­றது.... நாலணா (25 - பைசா) முட்டை நக­ரா­மல் ஆடா­மல், அசை­யா­மல் அப்­ப­டியே வைத்த இடத்­தி­லே­யே­இ­ருக்­கி­றது. இன்­றைய அர­சி­ய­லும் அப்­ப­டித்­தான்!..”என்று நகைச்­சு­வை­யாக இரட்­டு­ற­மொ­ழி­த­லில் தோழர்­க­ளி­டத்­தில், அர­சி­யல் பற்­றிப் பேசிக் கல­க­லப்பு ஊட்­டி­னார். அதைப்­போ­லத் தான்­இப்­பொ­ழுது திடீர் பிர­வே­சம் செய்த அப்­ப­ளங்­கள் தமி­ழக அர­சி­ய­லில் அறி­வி­லித்­தன ஆட்­டங்­கள் போட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன!.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தேர்­தல் முடிவு வந்­த­வு­டன், முன்­னாள்­உச்ச நீதி­மன்­ற­நீ­தி­பதி மார்க்­கண்­டேய கட்ஜு, ஜோசப் விஜய் பற்­றி­சி­ல­ம­ணி­வா­ச­கக்­க­ருத்­துக்­களை வெளி­யிட்டு வருத்­தப்­பட்­டார்.” மூளை­யில் எது­வும் இல்­லாதசினிமா நடி­கர் ஜோசப் விஜய் எனும் முட்­டா­ளால் தமி­ழர்­கள் விரை­வில்ஏமாற்­றம் அடை­யப் போகி­றார்­கள்” என மிகக் கடு­மை­யான வார்த்­தை­க­ளால் சாடிக் கருத்­துக்­களை வெளி­யிட்­டார். விஜயை ஒரு முட்­டாள் (Idiot)என்­றும், கோமாளி (Clown)என்­றும், தமிழ்­நாட்­டின் பெரிய சமூ­கம், பொரு­ளா­தா­ரம் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­கான எந்த ஒரு அறிவோ, புரி­தலோ, திட்­டங்­களோ இல்­லாத ஒரு முட்­டாள் என்­றும் விஜயை குறிப்­பிட்­டார். அவர் ஏமாற்­றுக்­கா­ரர் மோசடி பேர்­வழி (Fraud and a Con artist)என்­றும் நேர­டி­யா­கவே குற்­றம் சாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">“மக்­க­ளுக்கு ஏமாற்­றம் (Tamil Nadu will soon Disillusioned of him)தரக்­கூ­டி­ய­வர்; விஜய் மீதும், அவ­ரது கவர்ச்சி அர­சி­யல் மீதும் தமி­ழக மக்­கள் வைத்­துள்ள மாயை நம்­பிக்கை விரை­வில் உடைந்து மக்­கள் பெரும் ஏமாற்­றம் அடை­யப் போகி­றார்­கள்!”.... என்று திட்­ட­வட்­ட­மாக தனது எக்ஸ் வலை­த­ளம் மூலம் விமர்­ச­னக் கருத்­து­க­ளைப் பதிவு செய்­தி­ருக்­கி­றார். “மேலும் விஜய் ஒரு போலி வாக்­கு­றுதி அளிக்­கும் ஹாமி­லினி (Pied Piper of Hamelin)யின் குழல் ஊதி போன்­ற­வர்; மக்­க­ளைப் பேர­ழி­விற்கு அவர் அழைத்­துச் செல்­வார்!” என்று கட்­டி­யம் கூறி­யுள்­ளார். அவர் கூறி­யது எந்த அள­வுக்கு உண்மை என்­ப­து­இப்­பொ­ழு­து­த­மி­ழக மக்­க­ளுக்­கு­பு­ரி­ய­வ­ரும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>