<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/06/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,294,493,1273" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jun 29 2026 03:53:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260629T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="29062026-VLR-06" position.sequence="06" ex-ref="29062026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">தென்­காசி ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில்  </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">மாவட்ட வளர்ச்சி ஒருங்­கி­ணைப்பு கண்­கா­ணிப்புக் குழுக் கூட்­டம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">எம்.எல்.ஏக்­கள் மரு.கலை கதி­ர­வன்– ஈ.ராஜா–­தி­லீ­பன் – ஜெயக்­கு­மார் - ஆட்­சி­யர் ரஞ்­சித் சிங் பங்­கேற்பு! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தென்­காசி.ஜுன் 29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தென்­காசி மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­லக கூட்­ட­ரங்­கில் (27.06.2026) அன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்­கி­ணைப்பு கண்­கா­ணிப்பு குழு கூட்­டம் தென்­காசி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் கண்­கா­ணிப்பு குழு தலை­வ­ரு­மான மரு.ராணி ஸ்ரீகு­மார்  தலை­மை­யில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மரு.கலை கதி­ர­வன் (தென்­காசி) ஈ.ராஜா (வாசு­தே­வ­நல்­லூர்) மரு.திலீ­பன் ஜெய­சங்­கர் (சங்­க­ரன்­கோ­வில்)  ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்­வில் மாவட்ட ஆட்­சி­யர் ரஞ்­ஜீத் சிங் பங்­கேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர் தென்­காசி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மரு.ராணி ஸ்ரீகு­மார் தெரி­வித்­த­தா­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலாண்­மைத்­து­றை­யின் கீழ் சமூக பாது­காப்­புத்­திட்­டத்­தில் வழங்­கப்­ப­டும் மாதாந்­திர உத­வித்­தொகை குறித்­தும், மாவட்ட வழங்­கல் மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத்­து­றை­யின் கீழ் அந்­தி­யோ­தனா,அந்­ந­யோ­ஜனா திட்ட அட்­டை­கள் குறித்­தும்,குடும்ப அட்­டை­க­ளின் பய­னா­ளி­கள் குறித்­தும், மாவட்ட பிற்­ப­டுத்­தப்­
பட்­டோர் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் நலத்­துறை சார்­பில் பிர­தம மந்­திரி ஜன் விகாஷ் திட்­டத்­தில் பயன்­பெற்ற பய­னா­ளி­கள் குறித்­தும், புவி­யி­யல் மற்­றும் சுரங்­கத்­து­றை­யில் மேற் ­கொள்­ளப்­ப­டும் திட்­டப்
­ப­ணி­கள் குறித்­தும், பொது சுகா­தா­ரம் மற்­றும் நோய்த்­த­டுப்பு மருந்­துத்­துறை சார்­பில் தேசிய நகர்ப்­புற சுகா­தார குழு­மத்­தில் 15 வது நிதிக்­குழு திட்­டம்,சிறப்பு பகுதி மேம்­பாட்டு திட்­டம்,கவ­னம் சார்ந்த வட்­டார வளர்ச்­சித்­திட்­டம், ஜனதி சுரக்ஷா திட்­டத்­தில் பயன்­பெற்ற பய­னா­ளி­கள் குறித்­தும்,JSSK திட்­டத்­தில் பயன்­பெற்ற பய­னா­ளி­கள் குறித்­தும், டாக்­டர் முத்­து­லெட்­சுமி ரெட்டி திட்­டத்  ­தில் பயன்­பெற்ற பய­னா­ளி­கள் குறித்­தும், RBSK பிற­விக்­கு­றை­ பா­டு­டன் பிறந்த குழந்­தை­க­ளைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு இல­வ­ச­மாக அறுவை சிகிச்சை மேற்­கொள்­ளும் திட்­டத் ­தில் பய­ன­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை குறித்­தும், கண்­ணொளி காப்­போம் திட்­டம் குறித்­தும், தமிழ்­நாடு குடி­நீர் வடி­கால் வாரி­யத்­தின் சார்­பில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும், நீர்­வ­ளத்­துறை (சிற்­றாறு,மேல்­வைப்­பாறு வடி­நி­லக்­கோட்­டம்) திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,ஊரக வளர்ச்சி மற்­றும் ஊராட்­சித்­து­றை­யின் சார்­பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு­தித் திட்­டம், தூய்மை பாரத இயக்­கம்-II. பிர­தம மந்­திரி வீடு கட்­டும் திட்­டம்,பிர­தம மந்­திரி கிராம சாலை­கள் மேம்­பாட்­டுத்­திட்­டம்,ஜல் ஜீவன் திட்­டம்,பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் உள்­ளுர் வளர்ச்­சித்­திட்­டத்­தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு மாநில ஊரக மற்­றும் நகர்ப்­புற வாழ்­வா­தார இயக்­கத்­தின் கீழ் புதிய சுய உத­விக் குழுக்­கள் அமைத்­தல், சுய உத­விக்­கு­ழுக்­க­ளுக்கு ஆதார நிதி விடு­வித்­தல்,வங்­கிக்­க­டன் இணைப்பு, சமு­தாய முத­லீட்டு நிதி போன்ற திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும், வனத்­துறை சார்­பில் பசு­மைத் ­த­மி­ழக இயக்­கம், நெல்லை வன உயி­ரின சர­ணா­லய பணி­கள்,ஒன்­றிய,மாநில பங்­க­ளிப்பு யானை­கள்,புலி­கள் திட்­டப்­ப­ணி­கள், தீ தடுப்பு வேளாண்­மைத்­திட்­டம், அகஸ்­தி­யர் மலை, உயிர்க்­கோள காப்­பக திட்­டம், தமிழ்­நாடு உயிர்­பன்மை பாது­காப்பு பசு­மை­யாக்­கு­தல் திட்­டம், தமிழ்­நாடு ஈடு செய்­யும் காடு வளர்ப்பு திட்­டம், சிறப்பு பகுதி மேம்­பாடு திட்­டம், தலை­ய­ணை­யில் சூழல் சுற்­றுலா ஏற்­ப­டுத்­து­தல்,மர­கத பூஞ்­சோலை திட்­டம்,யானை புகா அகழி மற்­றும் சோலார் மின்­வேலி அமைக்­கும் திட்­டம், வனக்­கோட்­டத்­தில் மனி­த­வன உயி­ரின மோதல் தடுப்பு பணி­கள் திட்ட போன்ற திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொதுப்­ப­ணித்­துறை கட்­டட கட்­டு­மா­னம் மற்­றும் பரா­ம­ரிப்பு கோட்­டத்­தின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டப்­ப­ணி­கள் நிலு­வை­யில் உள்ள பணி­கள் குறித்­தும், ஒருங்­கி­ணைந்த வேளாண்மை வளர்ச்­சித்­திட்­டத்­தின் கீழ் செயல்­ப­டுத் தப்­பட்டு வரும் பணி­கள் குறித்­தும்,பட்டு வளர்ச்­சித்­து­றை­யின் மூலம் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பணி­கள் குறித்­தும், தோட்­டக்­க­லைத்­து­றை­யின் கீழ் செயல்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரும் பணி­கள் குறித்­தும், கால்­நடை பரா­ம­ரிப்­புத் துறை­யின் கீழ் செயல்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரும் பணி­கள் குறித்­தும்,ஒருங்­கி­ணைந்த குழந்­தை­கள் வளர்ச்­சித்­திட்­டத்­தின் பணி­கள் குறித்­தும்,எம்.ஜி.ஆர். சத்­து­ண­வுத் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சமூ­க­ந­லன் மற்­றும் மக­ளிர் உரி­மைத்­து­றை­யின் கீழ் முத­ல­மைச்­ச­ரின் இரண்டு பெண் குழந்­தை­கள் பாது­காப்­புத்­திட்­டத்­தில் பயன்­பெற்ற பய­னா­ளி­கள் குறித்­தும்,திரு­மண நிதி­யு­த­வித் திட்­டங்­கள்,பெண்­கு­ழந்தை களை காப்­போம்,பெண்
­கு­ழந்­தை­க­ளுக்கு கற்­பிப்­போம்,புது­மைப்­பெண், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டப்
­ப­ணி­கள் சத்­தி­ய­வாணி முத்து அம்­மை­யார் நினைவு தையல் இயந்­தி­ரங்­கள் வழங்­கும் திட்­டம்,மிஷன் சக்தி சங்­கல்ப் திட்­டம், மாவட்ட மக­ளிர் அதி­கார மையங்­கள்,சகி ஒருங்­கி­ணைந்த சேவை மையம் போன்ற திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,மாற்­றுத் திற­னா­ளி­கள் நலத்­து­றை­யின் சார்­பில் திட்ட முன்­னேற்ற அறிக்கை,செயல் படுத்­தப்­ப­டும் நலத்­திட்ட உத­வி­க­ளின் விவ­ரங்­கள் குறித்­தும், பள்­ளிக் கல்­வித்­து­றை­யில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பணி­கள் குறித்­தும், தமிழ்­நாடு மின்­சார வாரி­யத்­தின் தீன்­த­யாள் உபாத்யா கிராம் ஜோதி யோஜனா திட்­டப்­ப­ணி­கள்,ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட மின் மேம்­பாட்டு திட்­டம்,திரு­நெல்­வேலி - தென்­காசி தேசிய நெடுஞ்­சாலை கோட்­டத்­தின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டப் பணி­கள்­கு­றித்­தும், நெடுஞ்­சா­லைத்­துறை கட்­டு­மா­னம் மற்­றும் பரா­ம­ரிப்பு ஒருங்­கி­ணைந்த சாலை மேம்­பாட்டு திட்­டப்­ப­ணி­ கள் குறித்­தும், தமிழ்­நாடு சாலை மேம்­பாடு -II திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும், திரு­நெல்­வே­லி-­செங்­கோட்­டை-­கொல்­லம் சாலை திட்­டப் ­ப­ணி­கள் குறித்­தும், நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை­யின் சார்­பில் அனைத்து நக­ராட்சி மற்­றும் பேரூ­ராட்­சி­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,மாவட்ட தொழில் மையம் சார்­பில் பிர­தம மந்­தி­ரி­யின் வேலை உரு­வாக்­கும் திட்­டம், பிர­தம மந்­தி­ரி­யின் உணவு பதப்­ப­டுத்­தும் குறு நிறு­வ­னங்­கள் முறைப்­ப­டுத்­தும் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும்,மாவட்ட வேலை­வாய்ப்­புத் துறை­யின் சார்­பில் வேலை­வாய்ப்­பற்ற இளை­ஞர்­க­ளுக்­கான உத­வித்­தொகை திட்­டப்
்­ப­ணி­கள் குறித்­தும் ,தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டுவாரி­யத்­தின் சார்­பில் பய­னா­ளி­கள் தாமா­கவே வீடு­கட்­டும் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும், மாவட்ட முன்­னோடி வங்கி சார்­பில் வேளாண் குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­கள், கல்வி,வீடு ஆகி­ய­வற்­றுக்கு வழங்­கப்­பட்ட கட­னு­தவி திட்­டம் குறித்­தும், மாவட்ட திறன் பயிற்சி மையம் சார்­பில் வேலை­வாய்ப்பு, திறன் பயிற்சி திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும், ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத்­து­றை­யின் திட்­டப்­ப­ணி­கள் குறித்­தும் ஆய்வு மேற்­கொண்டு, தொடர்ந்து, அனைத்து துறை அலு­வ­லர்­க­ளும் மாவட்­டத்­தில் செயல்­ப­டுத்தி வரும் திட்­டங்­கள் அனைத்­தை­யும் மக்­கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்­பாட்­டிற்கு கொண்டு வர வேண்­டும்.நடை­பெற்று வரும் வளர்ச்­சிப்­ப­ணி­க­ளின் அறிக்­கை­யினை மாதந்­தோ­றும் சமர்ப்­பிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் அடிப்­படை வச­தி­க­ளான குடி­நீர் வசதி,மின்­சார வசதி,சாலை வசதி ஆகி­ய­வற்றை டிசம்­பர் இறு­திக்­குள் சரி செய்து பொது மக்­க­ளின் பயன்­பாட்­டிற்கு கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும்.அதே போல் சேத­ம­டைந்த கழிவு நீர் கால்­வாய்­களை சீர­மைக்க வேண்­டும். ஆங்­காங்கே தேங்­கி­யுள்ள குப்­பை­களை அகற்று வதை­யும்,மக்­கும் குப்பை,மக்கா குப்பை என பிரித்து எடுப்­ப­தை­யும் அலு­வ­லர்­கள் ஆய்வு மேற்­கொள்ள வேண்­டும்.                         இவ்­வாறு தென்­காசி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மற்­றும் DISHA குழு தலை­வ­ரு­மான மரு.ராணி­ஸ்ரீ­கு­மார் அலு­வ­லர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்­வில் மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் சு.அசோக்­கு­மார், மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் சீ.ஜெயச்­சந்­தி­ரன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்­கு­நர் தண்­ட­பாணி, நகர்­மன்ற தலை­வர்­கள் சாதிர் (தென்­காசி) மூப்­பன் ஹபீ­புர் ரகு­மான் (கடை­ய­நல்­லூர்) பேரூ­ராட்சி தலை­வர்­கள் சின்­னத்­தாய் சண்­மு­க­நா­தன், வேணி வீர­பாண்­டி­யன், உள்­பட அனைத்து துறை அரசு உயர் அலு­வ­லர்­கள், உள்­ளாட்சி பிர­தி­நி­தி­கள் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>