<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,958,1151" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 03 2026 03:40:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260703T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="03072026-MDU-03" position.sequence="03" ex-ref="03072026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup739473_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="DMKHQArikka_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="DMKHQArikka1_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="DMKHQArikka2_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="DMKHQArikka3_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஜூலை 3 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மது­ரை­யில் நடை­பெற்ற கழ­கப் பொதுக்­கு­ழு­வில் அறி­வித்­த­படி, கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சாலை விபத்­தில் மர­ண­ம­டைந்த திரு­நெல்­வேலி மேற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த எம்.முத்­து ­சு­ரேஷ்­ராஜா விழுப்­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த ஆர்.விக்­னேஷ்­ராஜ் – ஈரோடு தெற்குமாவட்­டத்­தைச் சேர்ந்த கல்­வெட்­டு­பா­ளை­யம் பி.சர­வ­ணன், சூரம்­பட்டி த.விஜ­ய­கு­மார் –  கள்­ளக்­கு­றிச்சி தெற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த கு.ராம­மூர்த்தி ஆகிய 5 குடும்­பங்­க­ளுக்கு  தி.மு.க.  சார்­பில் தலா ரூ.10 இலட்­சம் வீதம் மொத்­தம் 50 இலட்­சம்  ரூபா­யினை நேற்று (2.7.2026) குடும்ப நிவா­ரண நிதி­யாக  வழங்­கி­னார். இது­வரை 27 கழக உறுப்­பி­னர்­க­ளின் குடும்­பங்­­    களுக்கு  ரூ. 2 கோடியே 70 லட்­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மது­ரை­யில் 1.6.2025 அன்று நடை­பெற்ற தி.மு.க. பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தில், கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், “கழக உறுப்­பி­னர்­கள் யாரா­வது எதிர்­பா­ராத வித­மாக சாலை விபத்­தில் இறந்து போகும்  சூழல்  ஏற்­பட்­டால்,  இறந்த   உறுப்­பி­ன­ரின் குடும்ப வாரி­சு­கள்  21          வய­துக்கு குறை­வாக இருந்­தால் அந்­தக் குடும்­பத்­துக்கு தலை­மைக் கழ­கத்­தின் சார்­பில் பத்து இலட்ச ரூபாய் நிவா­ரண நிதி­யாக வழங்­கப்­ப­டும். அந்­தப் பிள்­ளை­க­ளின் படிப்பு, குடும்­பச் சூழ­லுக்கு இந்த நிதி உத­வும்.”என்று அறி­வித்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த வகை­யில், விபத்­தில் மர­ண­ம­டைந்த திண்­டி­வ­னம், இறை­ய­னூ­ரைச் சேர்ந்த திரு­மதி சரிதா –  இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தைச் சேர்ந்த   க.முத்­த­மிழ் 
செல்­வன் –   ஈரோடு மத்­திய மாவட்­டத்­தைச் சேர்ந்த வே.சர­வ­ணன் –  திரு­வா­ரூர் மாவட்­டத்­தைச் சேர்ந்த   எம்.விக்­னேஷ்  – கட­லூர் மேற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த   குப்­பு­சாமி  –  காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த  கே.ஏ.ராம்­பி­ர­சாத்  –  நாமக்­கல் கிழக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த கு.சரண்­ராஜ் – காஞ்­சி­பு­ரம் தெற்கு  மாவட்­டத்­தைச் சேர்ந்த எஸ்.பிர­கா­சம்  – திரு­நெல்­வேலி மேற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த பி.மேக­லிங்­கம் – சேலம் கிழக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த   ஆர்.முரு­கன் –  விழுப்­பு­ரம் மத்­திய மாவட்­டத்­தைச் சேர்ந்த  மு.இரா­ம­தாஸ் – நாமக்­கல் கிழக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த  கு.சர­வ­ண­கு­மார், ஈரோடு வடக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த எம். லிங்­கேஸ்­வ­ரன்  –  மதுரை வடக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த என். திருப்­பதி –  நாமக்­கல்கிழக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த ஜி.முத்­து­ராஜா  –   இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தைச் சேர்ந்த நா.மாரி­முத்து   – திரு­நெல்­வேலி மேற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த திரு­மதி பார்­வதி (எ) உஷா  – திருப்­பூர் தெற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த  இ.பரத்­கு­மார் – தேனி தெற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த ப.மணி­கண்­டன்   –  ஈரோடு மத்­திய மாவட்­டத்­தைச் சேர்ந்த வி.கோபா­ல­கி­ருஷ்­ணன்   – தரு­ம­புரி கிழக்கு மாவட்­டத்­தைச்  சேர்ந்த பி.சண்­மு­கம்  –  காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த என்.கார்த்­திக் ஆகிய 22 குடும்­பத்­திற்கு நிதி­யு­தவி வழங்­கி­ய­தைத் தொடர்ந்து;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­நெல்­வேலி மேற்கு மாவட்­டம்,  கழு­நீர்­கு­ளத்­தைச் சேர்ந்த எம்.முத்து சுரேஷ்­ராஜா அவர்­கள் 03.01.2026 அன்று வீ.கே.புதூர் – அத்­தி­யூத்து ரோட்­டில் வன்­னார் மாட­சாமி கோவில்  அரு­கில் இரு­சக்­கர வாக­னத்­தில் சென்­ற­போது கார் மோதிய விபத்­தில் சிக்­கி­யும்  –  விழுப்­பு­ரம் வடக்கு மாவட்­டம், அரு­வாப்­பாக்­கத்­தைச் சேர்ந்த விக்­னேஷ் ராஜ்  அவர்­கள் கடந்த 21.7.2025 அன்று திண்­டி­வ­னத்­தி­லி­ருந்து அரு­வாம்­பாக்­கத்­தில் உள்ள தனது வீட்­டிற்கு வந்து கொண்­டி­ருந்­த­போது எறை­ய­னூர் மேம்­பா­லம் இறங்­கும் முன்பே ஜோசப் பள்­ளிக்­கூ­டம் அருகே அரசு பேருந்து மோதிய விபத்­தில் சிக்­கி­யும் –  ஈரோடு தெற்கு மாவட்­டம், வெங்­கம்­பூர் அஞ்­சல், கல்­வெட்­டு­பா­ளை­யத்­தைச் சேர்ந்த கூலி தொழி­லாளி பி.சர­வ­ணன் அவர்­கள், கடந்த 15.10.2025 அன்று தாம­ரை­பா­ளை­யம் சென்று வீடு திரும்­பும் வழி­யில் கால்­நடை மருத்­து­வ­மனைஅரு­கில் கட்­டுப்­பாட்டை இழந்து, அதி­வே­க­மாக வந்த இரு­சக்­கர 
வாக­னம் மோதி  விபத்­தில் சிக்­கி­யும் – ஈரோடு தெற்கு மாவட்­டம், சூரம்­பட்டி, ஸ்டாலின் தெரு­வைச் சேர்ந்த த.விஜ­ய­கு­மார் அவர்­கள்,  12.10.2025 அன்று   திண்­டல் 
ரிங் ரோடு ரங்கம்பாளையம் மேம்­பா­லத்­தில்  லாரி  மோதி விபத்­தில் சிக்­கி­யும் –  கள்­ளக்­கு­றிச்சி தெற்கு மாவட்­டம், துரிஞ்­சி­பட்டு கிரா­மத்­தைச் சேர்ந்த கு.ராம­மூர்த்தி அவர்­கள்,  26.3.2026 அன்று  திருக்­கோ­வி­லூர் வட்­டம், ஜான­கி­பு­ரம் அருகே  அவர் சென்ற இரு­சக்­கர வாக­னம்  விபத்­தில் சிக்­கி­யும்  
உயி­ரி­ழந்த இந்த 5 குடும்­பங்­க­ளுக்­கும்  குடும்ப நிவா­ரண  நிதி­யாக,  தலா ரூபாய் 10 இலட்­சத்­திற்­கான  காசோ­லை­யினை, கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்,    திரு­நெல்­வேலி மேற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த எம்.முத்­து­ சு­ரேஷ்­ராஜா  அவர்­க­ளின் மனைவி திரு­மதி எம்.முத்­துச்­செல்வி அவர்­க­ளி­ட­மும் –  விழுப்­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த ஆர்.விக்­னேஷ்­ராஜ் அவர்­க­ளின் மனைவி திரு­மதி பி.அபிதா அவர்­க­ளி­ட­மும் – ஈரோடு தெற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த பி.சர­வ­ணன் அவர்­க­ளின் மனைவி திரு­மதி எஸ்.ஜானகி  அவர்­க­ளி­ட­மும் – ஈரோடு தெற்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த த.விஜ­ய­கு­மார் அவர்­க­ளது மனைவி திரு­மதி வி.நதியா அவர்­க­ளி­ட­மும்  – கள்­ளக்­கு­றிச்சி தெற்குமாவட்­டத்­தைச் சேர்ந்த கு.ராம­மூர்த்தி அவர்­க­ளின் மனைவி திரு­மதி மனோன்­மணிஅவர்­க­ளி­ட­மும் நேற்று (02.07.2026) காலை,  வழங்­கி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>