<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,651,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 06 2026 14:12:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260707T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07072026-CBE-04" position.sequence="04" ex-ref="07072026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19"> கழக ஆட்சியின் ரூ.4,500 கோடி மதிப்பிலான</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">வாய்க்கால்  மேம்பாட்டு  திட்டங்களை  த.வெ.க. அரசு  முடக்குவதா? </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">கோவை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் தளபதி முருகேசன் கண்டனம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup747774_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="ThalapathyMuru_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை, ஜூலை 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை தெற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் தள­பதி முரு­கே­சன் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பி.ஏ.பி. விவ­சா­யி­கள் நலம் இந்த சோபா மாடல் அர­சின் கோமாளி திட்­டத்­தால் பாதிக்­கப்­ப­டும், இந்த அரசு பி.ஏ.பி. வாய்க்­கால்­களை மாற்றி 126 கிலோ­மீட்­டர் தூரத்­திற்கு குழாய் பதிக்­கும் திட்­டம் கொண்டு வர முயற்­சிக்­கி­றது. இது நடை­மு­றைக்கு ஒத்­து­வ­ராது. அது நிலத்­தடி தண்­ணீரை வெகு­வாக பாதிக்­கும் அபா­ய­க­ர­மான திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழக தலை­வர், என்­னா­லும் எங்­கள் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டா லின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான கடந்த கால ஆட்­சி­யில் இந்த கால்­வாய்­கள் சிதி­ல­ம­டைந்­ததை தொடர்ந்து விவ­சா­யி­க­ளின் கோரிக்­கையை ஏற்று சரி செய்ய நிபு­ணர்­க­ளி­டம் கலந்து ஆலோ­சித்து ரூபாய் 4,500 கோடி செல­வில் அரு­மை­யான திட்ட வடி­வம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அந்த திட்­டத்தை அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யால் இந்த அரசு கைவிட்டு சினிமா பாணி­யில் குழாய் பதிக்­கும் திட்­டம் கொண்­டு­வ­ரு­கி­றது. இது நடை­மு­றைக்கு ஒத்து வராத நிலத்­தடி நீரை பாதிக்­கும் பி.ஏ.பி. பாசன வாய்க்­கால்­களை குழாய்­க­ளாக மாற்­றும் திட்­டத்தை தமி­ழக அரசு கைவிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த அறி­விப்பை திரும்ப பெறா­விட்­டால் போராட்­டம் வெடிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பரம்­பிக்­கு­ளம் ஆழி­யார் திட்­டம் என்­பது மேற்­கு­தொ­டர்ச்சி மலை பகு­தி­க­ளில் உள்ள பல ஆறு­க­ளின் நீரை அணை­கள், சுரங்­க ங்­கள், வாய்க்­கால்­கள் மூலம் திருப்பி கோயம்­புத்­தூர், திருப்­பூர், ஈரோடு மாவட்ட வறட்சி பகு­தி­க­ளுக்கு கொண்­டு­செல்­லும் மிகப்­பெ­ரிய பாசன திட்­டம் ஆகும் இதில் பத்து அணை­கள், ஆறு சுரங்­கள், நான்கு மின்­நி­லை­யங்­கள் மற்­றும் எழு முக்­கிய வாய்க்­கால்­கள் உள்­ளன பிஏபி மூலம் கிடைக்­கும் நீர் கோயம்­புத்­தூர், திருப்­பூர், ஈரோடு மாவட்­டங்­க­ளில் வறட்சி நிலங்­களை பாசன நிலங்­க­ளாக மாற்ற உத­வி­யது. இத­னால் தென்னை, கரும்பு, நெல் மற்­றும் பல்­வேறு பயிர்­க­ளின் உற்­பத்தி அதி­க­ரித்­தது. பி.ஏ.பி. திட்­டத் ­தால் பல இலட்­சம் ஏக்­கர் பாசன வசதி மட்­டும் அல்ல அந்த பகு­தி­க­ளில் நிலத்­தடி நீரும் அதி­கம் ஆகி விவ­சா­யி­க­ளுக்­கும், பொது மக்­க­ளுக்­கும் பயன்­ப­டு­கின்­றது. அதே­போல 155 மெகா­வாட் நீர்­மின் உற்­பத்­திக்­கும் திட்­டம் உத­வி­கொண்டு இரு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பி.ஏ.பி. திட்­டம் என்­பது பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர், மரி­யா­தைக்­கு­ரிய சி.சுப்­பி­ர­ம­ணி­யம், அருட்­செல்­வர் மகா­லிங்­கம் ஆகி­யோர் முக்­கிய பங்­காற்றி அத்­திட்­டத்தை உரு­வாக்­கி­னார்­கள், ஆனால் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் திட்ட விரி­வாக்­கங்­க­ளுக்­கும் நீண்ட காலம் நிலு­வை­யில் இருந்த கால்­வாய் பணி­க­ளை­யும் நிறைவு செய்­தார். பி.ஏ.பி. திட்­டம் மூலம் நான்கு இலட்­சத்தி இரு­பத்தி ஐந்து ஆயி­ரம் (4,25,000) ஏக்­கர் பாசன வசதி பெறு­கின்­றன, பி.ஏ.பி. திட்­டத்­தின் இத­ய­மாக விளங்­கும் காண்­டூர் கால்­வாய் முழு­வ­தும் திட்­டத்­தில் உள்ள அணைத்து கிளை கால்­வாய்­கள், பகிர்­மான கால்­வாய்­கள் மற்­றும் கால்­வா­யில் உள்ள மத­கு­கள் பழு­த­டைந்து காணப்­ப­டு­கி­டன்­றன இத­னால் பாசன நீர் வீணாகி கடை மடை வரை தண்­ணீர் சென்று சேர்­வ­தில்லை இத­னால் விவ­சா­யி­கள் எந்­த­வி­த­மான பயிர் சாகு­படி செய்ய முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதற்கு இடை­யில் திருப்­பூர் வந்த அமைச்­சர் அருண்­ராஜ் அந்­த­திட்ட அறிக்கை செயல் படுத்­த­ப­டாது என்று அறி­வித்­தார் இது பல இலட்­சக்­க­ணக்­கான விவா­ச­யி­க­ளு­கும், பொது மக்­க­ளுக்­கும் மன­உ­ளைச்­சலை ஏற்­ப­டுத்தி உள்­ளது. பி.ஏ.பி. வாய்க்­கால் வெறும் தண்­ணீர் செல்­லும் பாதை­கள் அல்ல அது பல மாவட்­டங்­க­ளுக்கு பல ஆண்­டு­க­ளாக நிலத்­தடி நீரை செறி­வூட்டி வாய்க்­கா­லின் இரு புறங்­க­ளி­லும் உள்ள விவ­சாய நிலங்­க­ளை­யும், கிண­று­க­ளை­யும் பாது­காத்து வரு­கின்­றன குழாய் திட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால் நிலத்­தடி நீர்­மட்­டம் பாதிக்­கப்­பட்டு வாய்க்­கால் ஒட்டி உள்ள விவ­சாய நிலங்­கள் மற்­றும் தோட்ட பயிர்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டும் பல ஆயி­ரம் ஏக்­கர் வள­மான விளை­நி­லங்­கள் பாலை­வ­ன­மாக மாறும், அது­போக பொது­மக்­க­ளுக்கு குடி­நீர் தட்­டுப்­பாடு ஏற்­ப­டும் அபா­யம் உள்­ளது. குழாய் மூலம் தண்­ணீர் கொண்டு செல்­வது என்­பது முட்­டாள் தனம், 10 கிலோ மீட்­டர், 20 கிலோ மீட்­டர் குழாய் மூலம் தண்­ணீர் கொண்டு செல்­வது என்­பது சாத்­தி­யம். ஆனால் 126 கிலோ மீட்­டர் நீள­மு­டைய பி.ஏ.பி. வாய்க்­கால் தண்­ணீரை குழாய் மூலம் கொண்டு சென்று நான்கு இலட்­சத்தி இரு­பத்தி ஐந்து ஆயி­ரம் (4,25,000) ஏக்­கர் பாச­னம் செய்ய முடி­யும் என்­பது கன­வி­லும் செயல்­ப­டுத்த முடி­யாது. அது­போல எழு மெயின் கால்­வாய்­களை ஒட்டி ஆயி­ரக் ­க­ணக்­கான கிளை வாய்க்­கால்­கள் மூலம் விவ­சா­யி­ க­ளுக்கு தண்­ணீர் சென்று கொண்டு இருப்­பது இந்த அமைச்­ச­ருக்கு தெரி­யுமா? தெரி­யாத? என்று தெரி­ய­வில்லை. அமைச்­சர் அவர்­கள் மேற்கு தொடர்ச்சி மலை­யி­லி­ருந்து கிளை வாய்க்­கால்­கள் வரை பார்­வை­யிட்டு கருத்து சொல்ல விரும்­பு­கி­றோம். அது­மட்­டு­மல்ல மலைப்­ப­கு­தி­க­ளில் மழைக் காலங்­க­ளில் உருண்டு ஓடி வரும் தண்­ணீ­ரில் வன­வி­லங்­கு­கள் இறந்து அடித்து வரும் அது குழாய்­களை அடைத்­துக் கொள்­ளும் நிலை உரு­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வாய்க்­கால்­கள் என்­பது நிலத்­தடி நீரை பாது­காக்­கும் உயிர் நாடி­கள் மேலும் வாய்க்­கால்­களை அளிக்­கா­மல் வல்­லு­னர்­கள் மூலம் மேம்­ப­டுத்த ரூபாய் 4,500 கோடி மதிப்­பில் உரு­வான வாய்க்­கால் மேம்­பாடு திட்­டம் என்­பதுபி.ஏ.பி. விவ­சா­யி­க­ளின் மிகப்­பெ­ரிய வரப்­பி­ர­சா­தம். எப்­படி முன்­னாள் முதல்­வர்­கள் கஷ்­டப்­பட்டு இந்த திட்­டத்தை துவக்­கி­னார்­களோ, அதே­போல முன்­னாள் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் ரூபாய் 4,500 கோடி மதிப்­பி­லான வாய்க்­கால் மேம்­பாட்டு திட்­டங்­க­ளுக்கு அனு­மதி அளித்­துள்­ளார். இத்­திட்­டத்­தின் நோக்­கம் மற்­றும் பயன் தெரி­யா­த­வர்­கள் திட்­டத்தை முடக்­கப் பார்க்­கி­றார்­கள் என்­பது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குழாய்­கள் மூலம் தண்­ணீர் கொண்டு செல்­லும் அறி­விப்பை திரும்ப பெறா­விட்­டால் தி.மு.க. சார்­பாக போராட்­டம் வெடிக்­கும் என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கும் இந்த சோபா மாடல் அர­சின் சினி­மாத்­தன திட்­டங்­க­ ளுக்கு எதி­ராக இந்த பகுதி விவ­சாய பெருங்­குடி மக்­க­ளின் கிளர்ந்­தெ­ழும் போராட்­டத்­திற்கு கார­ண­மாக வேண்­டாம் என எச்­ச­ரிக்­கி­றேன் என்று அவ­ரது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கோவை, வடகோவையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கழக அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த செரீப் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். உடன் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், பகுதி கழக பொறுப்பாளர் பாரதிநகர் செல்வம், 62வது அ,ஆ வட்டக் கழக பொறுப்பாளர்கள் சபீர்அலி, முத்துக்குமார்,  பிஎல்ஏ-2 ராஜசேகர், பரூக் சிராஜ், சபீர், முத்துக்குமார், பர்சனா பர்வீன், ஆசில் உள்பட பலர் உள்ளனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>