<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,808,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 08 2026 03:37:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260708T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="08072026-CHN-06" position.sequence="06" ex-ref="08072026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">மாதவரத்தில் பேருந்து நிழற்குடைகளில் இருந்த </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் – சாதனைகள் பொறித்த படம் அகற்றம்!    </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">புழல் எம்.நாராயணன் தலைமையில் தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup751288_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாத­வ­ரம், ஜூலை 8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை வட­கி­ழக்கு மாவட்­டம் மாத­வ­ரம் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட மணலி மண்­ட­லம் 2 பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி வார்­டு­கள் 15, 16, 17, 19 ஆகிய இடங்­க­ளில் அமைக்­கப்­பட்­டுள்ள பேருந்து நிழற்­கு­டை­க­ளில், திரா­விட மாடல் அர­சின் சாத­னை­கள் மற்­றும் முன்­னாள் முத­ல­மைச்­சர் கழ­கத் தலை­வர் மு. க. ஸ்டாலின் அவர்­க­ளின் படங்­க­ளை­யும் அதி­கா­ரி­கள் அகற்றி வரு­கின்­ற­னர். இதற்கு கழக நிர்­வா­கி­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்து வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாத­வ­ரம் வடக்கு பகு­திக்கு உட்­பட்ட 15, 16, 17,19 ஆகிய வார்­டு­க­ளில் உள்ள முக்­கிய சந்­திப்­பு­க­ளில் திரா­விட மாடல் அர­சில் பேருந்து நிழற்­கு­டை­கள் பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி சார்­பில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மற்­றும் கவுன்­சி­லர்­கள் வார்டு மேம்­பாட்டு நிதி­யில் அமைக்­கப்­பட்­டது. இந்த நிழற்­கு­டை­கள் அமைக்­கப்­பட்ட இடங்­க­ளில் பொது­மக்­கள் மழைக்­கா­லங்­க­ளி­லும்,கடு­மை­யான வெயில்­க­ளி­லும் இதை பயன்­ப­டுத்தி வந்­த­னர். இந்த பேருந்து நிழற்­கு­டை­க­ளில் திரா­விட மாடல் அர­சின் சாத­னை­க­ளான மக­ளிர் உரி­மைத் தொகை, விடி­யல் பய­ணம்,நான் முதல்­வன், தமிழ் புதல்­வன், இல்­லம் தேடி கல்வி, உங்­க­ளைத் தேடி மருத்­து­வம் போன்ற திட்­டங்­க­ளு­டன் முத­ல­மைச்­ச­ராக இருந்த மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் புகைப்­ப­டங்­க­ளும் பொருத்­தப்­பட்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கவுன்­சி­லர்­க­ளு­டைய பத­விக்­கா­லம் இன்­னும் மாத கணக்­கில் இருக்­கும் நிலை­யில், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் அவ­சர கதி­யில் இந்த விளம்­ப­ரங்­க­ளை ­யும், முன்­னாள் முத­ல­மைச்­சர் கழக தலை­வர் மு. க. ஸ்டாலின் அவர்­க­ளின் படங்­க­ளை­யும் அகற்றி வரு­கின்­ற­னர். அதோடு மட்­டு­மல்­லா­மல் பல லட்ச ரூபாய் செல­வில் அமைக்­கப்­பட்ட பேருந்து நிழற்­கு­டை­க­ளில் உள்ள கம்­பி­களை சிதைக்­கும் வகை­ யி­லும் வெட்டி எடுத்து சேதப்­ப­டுத்தி வரு­கி­றார்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­சி­யல் பழி வாங்­கும் நோக்­கத்­து­டன் முன்­னாள் முதல்­வ­ரின் திட்­டங்­கள் குறித்த விளம்­பர பல­கையை அகற்ற சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் துரி­த­மாக செயல்­பட்டு அகற்றி வரு­வதை அறிந்த, மாத­வ­ரம் வடக்கு பகுதி செய­லா­ளர் புழல் எம். நாரா­ய­ணன், 16 வது வட்ட செய­லா­ளர் இ.கண்­ணப்­பன், பகுதி துணை செய­லா­ளர் கே. சிவ­சங்­க­ரன், நா. மோகன் குமார், பா. சந்­தி­ரன், பகுதி இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ளர் எலந்­த­னூர் வி. சிவப்­பி­ர­காஷ், வட்ட இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ளர் விக்­னேஷ் உள்­ளிட்ட கழ­கத்­தி­னர், 16வது வார்டு ஆண்­டாள் குப்­பத்­தில் உள்ள பேருந்து நிறுத்­தம் அருகே சென்று நிழற்­கு­டையை அகற்­றிக் கொண்டு இருந்த உதவி பொறி­யா­ளர் மற்­றும் மாந­க­ராட்சி ஊழி­யர்­க­ளு­டன் அகற்­று­வதை நிறுத்த கோரிக்கை வைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் உதவி பொறி­யா­ளர் தனக்கு மேலி­டத்­தி­லி­ருந்து உத்­த­ரவு வந்­தி­ருப்­ப­தால் இதை அகற்றி தான் ஆக வேண்­டும் என்று விடாப்­பி­டி­யாக அகற்­றும் பணி­யில் ஈடு­பட்­டார். கவுன்­சி­லர்­கள் பத­விக்­கா­லம் முடிய இன்­னும் பல மாதங்­கள் இருக்­கும் நிலை­யில் அவர்­க­ளது நிதி­யில் கட்­டப்­பட்ட பேருந்து நிறுத்­தத்­தில் உள்ள விளம்­பர பல­கையை அவ­சர கதி­யில் அகற்­று­வ­தால் மக்­க­ளின் வரிப்­ப­ணம் வீணா­க­தோடு, அர­சி­யல் காழ் புணர்ச்­சி­யாக உள்­ளது என்று அதி­கா­ரி­க­ளு­டன் நிர்­வா­கி­கள் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். மேலும் உதவி பொறி­யா­ளர் உயர் அதி­கா­ரி­க­ளின் உத்­த­ரவு எங்­க­ளால் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யா­மல் இருக்க முடி­யாது என்று பதில் அளித்­தார். திமுக அர­சின் சாத­னை­களை மறைக்­கும் விதத்­தில், முன்­னாள் முத­ல­மைச்­சர் மு க ஸ்டாலின் அவர்­க­ளின் படத்தை அகற்­றிய, அதி­கா­ரி­க­ளின் இந்த செயல் தொடர்ந்­தால் தொண்­டர்­களை திரட்டி போராட்­டம் நடத்­து­வோம் என்று அதி­கா­ரி­க­ளி­டம் மாத­வ­ரம் வடக்கு பகுதி செய­லா­ளர் புழல் எம். நாரா­ய­ணன் தலை­மை­யி­லான திமு­க­வி­னர் தெரி­வித்­த­னர். ஆனா­லும் திமு­க­வி­ன­ரின் எதிர்ப்பை மீறி­யும் அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மாக பத­விக்­கா­லம் முடி­வ­தற்கு முன்பே கவுன்­சி­லர்­கள் மேம்­பாட்டு நிதி­யில் வைக்­கப்­பட்ட பேருந்து நிழல் குடை­க­ளில் பொருத்­தப்­பட்­டுள்ள முன்­னாள் முத­ல­மைச்­சர் கழக தலை­வர் மு. க. ஸ்டாலின் அவர்­க­ளின் படங்­க­ளும் திரா­விட மாடல அர­சின் சாத­னை­க­ளும் அகற்­றப்­பட்டு வரு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் இது­போன்ற பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யின் அதி­கா­ரி­க­ளின் செயல்­களை பொது­மக்­க­ளும் ஒன்று கூடி கண்­டித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மாதவரம் சட்டமன்றத் தொகுதி 16-வது வட்டம் ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி பேருந்து நிழற்குடையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் படம் மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி இருந்த விளம்பரங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்ட போது மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம்.நாராயணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் படங்களை அகற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். உடன் வட்டச் செயலாளர் இ. கண்ணப்பன், கே. சிவசங்கரன், எலந்தனூர் வி. சிவ பிரகாஷ், விக்னேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>