<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,581,493,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 08 2026 00:27:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260708T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="08072026-MDU-07" position.sequence="07" ex-ref="08072026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">விவசாயக் கடன் தள்ளுபடி என்று கூறி</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">விவசாயிகளை ஏமாற்றுகிறார் முதல்வர்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">திருப்பத்தூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="periyakaruppan_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சிவ­கங்கை, ஜூலை 8 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">“விவ­சா­யக் கடன் தள்­ளு­படி என்று கூறி விவ­சா­யி­களைஏமாற்­று­கி­றார் முதல்­வர் விஜய்” என்று முன்­னாள் கூட்­டு­ற­வுத் துறை அமை­ச்சர் கே.ஆர்.பெரி­ய­ க­ருப்­பன் திருப்­பத்­தூரில் நடை­பெற்ற முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்த நாள் விழா பொதுக்­கூட்­டத்­தில் பேசும்­போது கூறி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சிவ­கங்கை மாவட்­டம் திருப்­பத் ­தூரில் ஒன்­றிய பேரூர் கழ­கத்­தின் சார்­பில் முத்­த­மிழ் அறி­ஞர்  கலை­ஞர் 103 வது பிறந்­த­நாள் விழா வாக்­கா­ளர்­க­ளுக்கு  நன்றி தெரி­விக்­கும் பொதுக்­கூட்­டம் மாவட்ட கழ­கச் செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் கே. ஆர். பெரி­ய­க­ருப்­பன் தலை­மை­யில் நடை­பெற்­றது. மாவட்ட அவைத்­த­லை­வர் வழக்­க­றி­ஞர். அ.கணே­சன், புல­வர் சே.செவந்­தி­யப்­பன், மாவட்ட துணை செய­லா­ளர் த. சேங்­கை­மா­றன் வடக்கு ஒன்­றிய செய­லா­ளர் வி.ராமதி  மாணிக்­கம், திருப்­பத்­தூர் பேரூ­ராட்சி மன்ற தலை­வர் திரு­மதி கோகிலா ராணி நாரா­ய­ணன் ,பேருர்  கழக செய­லா­ளர் கள் கே.பி.எஸ்.பழ­னி­யப்­பன் ,கார்த்­தி­கே­யன் பேரூ­ராட்சி துணை தலை­வர்­கான்­மு­க­மது  ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது. திருப்­பத்­தூர் தெற்கு ஒன்­றிய செய­லா­ளர் சோ.சண்­மு­க­வடி­ வேல்  வர­வேற்­றுப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">முன்னாள் அமைச்சர் 
மு.தென்னவன் பேச்சு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு முன்­னாள் அமைச்­சர் இலக்­கிய அணி புர­வ­லர் மு.தென்­ன­வன்  பேசி­ய­தா­வது: த.வெ.க. வெற்றி என்­பது நாம் அனை­வ­ரும் எதிர்­பார்க்­காத  வெற்­றி­யா­கும். இத்­தேர்­த­லில் திருப்­பத்­தூர் தொகு­தி­யில் நம்­மு­டைய முன்­னாள் அமைச்­சர் தோற்­க­டிக்­கப்­பட்­டார் என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. இன்று அ.தி.மு.கவி­னர் தோல்­வி­யுற்­ற­தும் சாரை சாரை­யாக த.வெ.க.விற்கு போய் சேர்­கி­றார்­கள் இவர்­க­ளுக்­கெல்­லாம் சூடு,சொரணை உள்­ளதா என்று தெரி­ய­வில்லை. இன்று நடை­பெ­றும் த.வெ.க ஆட்சி நம்­மு­டைய ஆத­ர­வில் வெற்றி பெற்ற கூட்­டணி கட்­சி­க­ளின்  ஆத­ரவை வைத்துதான் இந்த ஆட்சிநடை­பெ­று­கி­றது. அ.தி.மு.க. ஒன்­றும் தீண்­டத்­த­காத கட்சி கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அ.தி.மு.க.வுடன்  காங்­கி­ரஸ் , விடு­தலை சிறுத்­தை­கள், இந்­தியகம்­யூ­னிஸ்ட் மூஸ்­லீம்­லீக் ஆகி­யவை­கள் அதி­மு­க­வு­டன் கூட்­டணி வைத்­தி­ருந்­தார்­கள்.  இந்த வெற்­றியை புரிந்து கொள்­ளாத இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக்  அமைச்­சர் 
தி.மு.க. தூக்கி எறி­யப்­பட வேண்­டும் என்று பேசி­யுள்­ளார். அது அவ­ரது அறி­யா­மையை காட்­டு­கி­றது. தலை­வர் கலை­ஞர், தள­பதி மு.க.ஸ்டாலின் ஆகி­யோர்  சிறு­பான்­மை ­யின மக்­களை பாது­காத்து வந்­த­வர்­கள். அவர்­க­ளின் உரி­மை­களை பெற்று தந்­த­வர்­கள். தலை­வர் கலை­ஞர் முதல்­வர் தள­பதி ஆவார்­கள் இதை அந்த முஸ்­லிம் கட்­சியைச்  சேர்ந்த அமைச்­சர் புரிந்து கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">த.வெ.க.ஆட்சி தொடர்ந்­தால் தமி­ழ­கத்­தில் சிறு­பான்மை இன மக்­கள் நலன்­கள் பாதிக்­கப்­ப­டும்.  கல்வி­ யில் மும் மொழிக் கொள்கை புகு த்தப்­ப­டும். தமி­ழ­கத்­தின் வளர்ச்சி பாதிக்­கப்­ப­டும் . தமி­ழ­கத்­தில் மதச்­சார்­பின்மை சிறு­ பான்­மை­யின மக்­களை பாது­காக்­கும் இயக்­க­மாக தி.மு.க .உள்­ளது த.வெ. க.ஆட்சி வந்­தால் இத்­த­கைய  உரி­மை­க­ளில் பாதிப்­பு­கள் ஏற்­ப­டும் மக்­கள் ஒன்­றும் நம்மை புறக்­க­ணிக்க­ வில்லை. மாற்­றம் வேண்­டும் என்று நம்பி வாக்­க­ளித்­தார்­கள். ஆனால் இன்று அவர்­கள் ஏமாற்­றம் அடைந்­துள்­ளார்­கள். இது ஒரு தற்­கா­லிக வெற்றிதான். விரை­வில் தமி­ழ­கத்­தில் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இதில் மீண்­டும் கழ­கம்­வெற்றி பெறும். முதல்­வர் தள­பதி ஸ்டாலின் தலை­மை­யில் ஆட்சி அமைய உள்­ளது. இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் மு.தென்­ன­வன் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் கூட்­டத் ­திற்கு  தலைமை வகித்த  முன்னாள் அமைச்­சர் சிவ­கங்கை மாவட்ட 
கழ­கச் செய­லா­ளர் கே.ஆர்.பெரி­ய­
க­ருப்­பன் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமி­ழ­கத்­தில் தி.மு‌.கவை  பேர­றி­ஞர் அண்ணா ஆட்­சிக்­காக துவக்க வில்லை. தமி­ழக மக்­களை பாது­காக்­க­வும், தமிழ்­நாட்டை பாது­காக்­க­வும், தமி­ழ­கத்­தின்  வளர்ச்சி முன்­னேற்­றத்­திற்­கா­க­வும் திரா­விட இயக்­கத்தை தோற்­று­வித்­தார்.  இதில் ஐந்­தாண்­டு­க­ளுக்கு பிறகு தேர்­த­லில் போட்­டி­யிட வேண்­டும். ஆட்­சி­யில் இருந்­தால்­தான் மக்­க­ளின் தேவை­களை நிறை­வேற்ற முடி­யும் என்று பெரும்­பா­லான கழ­கத்­தி­னர் கோரிக்­கையை ஏற்று கழ­கம் ஆட்சி அமைத்­தது .67-ல் பெரும்­பான்மை இடங்­க­ளில் வெற்றி பெற்றது. 69 இல் பேர­றி­ஞர் அண்ணா  நம்மை விட்டு மறைந்­தார். அப்­பொ­ழுது கழ­கம் இத்­து­டன் அழி­யும் என்று பலர் நினைத்­தார்­கள் ஆனால் கழ­கத் தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் தலை­மை­யில் கழ­கம் பல்­வேறு சாத­னை­களை படைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">எண்ணற்ற மக்கள் 
நலத் திட்டங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கழ­கத் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஐந்து முறை முதல்­வ­ராக இருந்து எண்­ணற்ற மக்­கள் நலத்­திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­னார் .அவ­ரது திட்­டங்­களை மற்ற மாநி­லங்­கள் இந்­தி­யாவே பின் படுத்தி செயல்­ப­டுத்­தி­யது . தலை­வர் கலை­ஞர் சுயம்­பு­வாக உரு­வா­ன­வர் .பொது வாழ்க்­கை­யில் 50 ஆண்­டு­கள் அவர் செய்த சாத­னை­களை இந்­தி­யா­வி­லேயே எந்த ஒரு மாநில கட்சி தலை­வ­ரும் செய்­த­தில்லை. தமி­ழ­கத்தை வெற்றி பாதைக்கு அழைத்­துச் சென்­ற­வர் தலை­வர் கலை­ஞர் ஆவார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கழ­கம்  இப்­போது ஒரு ஜன­
நா­யக சிறப்­பு­மிக்க  பேரியக்­க­மாக செயல்­பட்டு வரு­கி­றது. சமு­தாய மக்­கள் இயக்­க­மா­க­வும் அனைத்து மக்­க­ளை­யும் பாது­காக்­கும் இயக்­க­மாக கழ­கம் தலைவர் தள­பதி தலை­மை­யில் விளங்கி வரு­கி­றது. தலை­வர் கலை­ஞர் வழி­யில்   கழக தலை­வர் தள­பதி அவர்­க­ளும் கழ­கத்தை வழி நடத்தி வரு­கி­றார். இதற்­கென்று தனி­யான கொள்­கை­கள் உள்­ளது. கொள்­கை­கள் மாறா­மல் இந்த இயக்­கம் இன்று வரை ஜன­நா­ய­கத்­து­டன் செயல்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட மாடல் ஐந்­தாண்டு கால ஆட்­சி­களை இன்று ஸ்டிக்­கர் ஒட்டி த.வெ.க அரசு செயல்படுத்தி வரு­கி­றது. கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் முதல்­வ­ராக இருந்த காலத்­தில் ஒவ்­வொரு திட்­டங்­க­ளை ­யும் சிந்­தித்து சிந்­தித்து செயல்­படுத்தி அதை நிறை­வேற்றி­னார். 20 மணி நேரம் மக்­க­ளுக்­காக உழைத்­தார். நேற்று பெய்த மழை­யில் இன்று முளைத்த தலை­வர் கிடை­யாது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மற்ற மாநிலங்களுக்கு 
வழி காட்டிய அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மற்ற மாநி­லங்­க­ளில்   தள­பதி ஆட்சிகாலத்­தில் நிறை­வேற்­றப் ­பட்ட திட்­டங்­கள் இன்று செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது . மற்ற மாநி­லங்­க­ளுக்கு வழி­காட்டி யாக தள­பதி  தலை­மை­யி­லான அரசு செயல்­பட்­டது. கூட்­டு­ற­வுத் துறை­யில் மட்­டும் ரூபாய் 20 ஆயி­ரம் கோடி கடன் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது . ரூபாய் 12,400 கோடி விவ­சாய கடன்­கள், ரூபாய்  5000 கோடி 5 பவுன் தங்க நகை அடகு வைத்­த­தற்கு கடன் தள்­ளு­படி, சுய மக­ளிர் குழு­வுக்கு­ ரூபாய்  2500 கோடி கடன் ஆக மொத்­தம் ரூபாய்  20 ஆயி­ரம் கோடி கடன்­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இரண்டு மாதங்­க­ளில் த.வெ.க. அரசு தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி உள்­ளதா என்­றால் கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. அவர்­கள் இரண்டு வாக்­கு­று­தியை  நிறை­ வேற்­றி­ய­தாக  கூறு­கி­றார்­கள். 200 யூனிட் இல­வ­சம் மின்­சா­ரம் என்­பது இன்று வெறும் அறி­விப்­பா­கவே உள்­ளது. தற்­பொ­ழுது மக்­கள் மின்­சார கட்­ட­ணம் அதி­க­மாக செலுத்தி வரு­கி­றார்­கள் மின் தடை­யி­னால் மிக­வும் பாதித்­துள்­ளார்­கள்.  இதற்கு அர­சி­ட­மி­ருந்து எவ்­வித பதி­லும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இதே போல் அனைத்து விவ­சாயி­களுக்­கும் கடன் தள்­ளு­படி செய்­யப்­ப­டும் என்று விஜய் தேர்­த­லுக்கு முன் அறி­வித்­தார். இன்று ருபாய் 75 ஆயி­ரம் வரை கடன் 
தள்­ளு­படி என்று அறி­வித்­துள்­ளார்­கள். அதில் ஏகப்­பட்ட குள­று­ப­டி­கள்உள்­ளது‌ . விவ­சாய  கடன் தள்­ளு­படி குறித்து தெளி­வான அறி­விப்பு இல்லை.இத­னால் தமி­ழ­கம் முழு­வ­தும் கடந்த 15 தினங்­க­ளுக்கு மேலாக விவ­சா­யி­கள் போராடி வரு­கி­றார்­கள். இந்த போராட்­டத்­தினை முதல்­வர் விஜய் கண்டு கொள்­ளவே இல்லை. இது ஒரு மக்­களை ஏமாற்­றும் அர­சாக செயல்­பட்டு வரு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கழக ஆட்­சி­யில் 11.19 பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி இரட்டை இலக்­க­மாக இருந்­தது . இதே­போல் தலை­வர் தள­பதி  ஸ்டாலின் செய்த சாத­னை­களை பிர­த­மர்  மோடி தலை­மை­யில் நடை­பெற்ற நிதி     ஆயோ க்  கூட்­டத்­தில் நம்­மு­டைய சாத­னை­களைதான் அவர்­கள் அரசு செய்த சாத­னை­க­ளாக முதல்­வர் விஜய் எடுத்­துக் கூறி பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">எனவே நாம் இந்த தோல்­வியை கண்டு துவண்­டு­விட வேண்­டாம். அடுத்து உள்­ளாட்சி தேர்­தல் நடை­பெ­று­கி­றது. தமி­ழ­கத்­தில் விரை­வில் தேர்­தல் வரும் என்று பல்­வேறு அர­சி­யல் வல்­லு­னர்­கள் கூறி வரு­கி­றார்­கள். நாம் அப்­பொ­ழுது ஒன்று சேர்ந்து ஒற்­று­மை­யு­டன் பணி­யாற்றி வெற்றி பெற்று  நம்­மு­டைய எதி­ரி­க­ளுக்கு பாடம் புகட்ட வேண்­டும். நாம்  ஆட்­சி­யில் இருந்­தால் அடக்கி வாசிப்போம்‌ . எதிர்க்­கட்­சி­யாக  இருந்­தால் அதி­கம் பேசு­வோம். மக்­க­ளின் உரி­மைக்­காக போரா­டு­வோம்.   எனக்கு  வாக்­க­ளித்த வாக்­கா­ளர்­கள், தேர்­தல் பணி­யாற்­றிய  கூட்­டணி கட்சி  நிர்­வா­கி­கள்  கழ­கத்  தொண்­டர்­கள்  அனை­வ­ருக்­கும்  நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த கூட்­டத்­தில் ஒன்­றிய பொரு­ளா­ளர்  ஏ.எம். கண்­ணன் நன்றி கூறி­னார் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கூட்­டத்­தில் இளம் பேச்­சா­ளர்­கள் சுமித்ரா, பார்­கவி, முன்­னாள் மாவட்ட கவுன்­சி­லர் ஏ.டி.என்.ரவி ஆகி­யோர் பேசி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த கூட்­டத்­தில் ஒன்­றிய, பேரூர் கழக நிர்­வா­கி­கள், ராம ரவி, எஸ். திரு­நா­வுக்­க­ரசு, எஸ். பார்த்­த­சா­ரதி, ஏ.டி.என்.ஆர். தங்­க­மணி, எஸ்., பர­மேஸ்­வரி, மாவட்ட விளை­யாட்டு மேம்­பாட்­டு­அணி  அமைப்­பா­ளர் கே. எஸ். நாரா­ய­ணன் மாவட்ட விவ­சாய அணி அமைப்­பா­ளர் எஸ்.எஸ்.அரு­னா­ச­லம், தக­வல் தொழில்­நுட்ப அணி துணை அமைப்­பா­ளர் மெ.காளி­முத்து , அய­லக அணி சன் சீமான் சுப்­பையா, பிள்­ளை­யார்­பட்டி சதீஷ், பொறி­யா­ளர் அணி சுலை­மான் பாதுஷா ,வர்த்­தக அணி ருத்மா சர­வ­ணன், உத­யம் சண்­மு­கம், ஷாஜ­கான் இளை­ஞ­ர­ணி­வை­கை­மா­றன், பஷிர் அக­மது,மனோ­க­ரன், புதூர் கண்­ணன், பூக்­கடை பாண்டி, ஒன்­றிய செய­லா­ளர்கள் திரு­மலைமுத்­து­ரா­ம­லிங்­கம், குன்­னக்­குடி சுப்­பி­ர­ ம­ணி­யன், ஒன்­றிய துணை செய­லா­ளர் எஸ்.முத்து ­குமார், மு.பாண்­டி­யன், செ.தமிழ்­நம்பி, தொ.மு.ச.சண்­மு­க­நா­தன், உட்­பட ஒன்­றிய பேரூர் கழக நிர்­வா­கி­கள் கலந்துகொண்­டார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>