<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,492,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 08 2026 00:15:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260708T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="08072026-VLR-04" position.sequence="04" ex-ref="08072026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="32">முத­ல­மைச்­சர் பதவி பறிக்­கப்­பட   வேண்­டும்; ஏன்?எதற்கு?</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup750581_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">“இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின்­படி இர­க­சிய காப்­பு­றுதி மீறி நடந்து கொண்ட தமிழ்­நாடு முதல்­வர் “ஜோசப் விஜய்”­யின்­ப­தவி பறிக்­கப்­பட வேண்­டும்! அவர் மீது குற்­ற­வி­யல் வழக்கு தொட­ரப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இர­க­சிய ஆவ­ணங்­கள் பரி­மாற்­றப்­ப­டும் அமைச்­ச­ர­வைக் கூட்­டங்­கள், ஆய்­வுக் திட்­டங்­கள் மற்­றும் இதர உயர்­மட்ட அரசு ஆலோ­ச­னை­கள் நடை­பெ­றும் அந்த இடத்­தில் வேறு யாரும் இடம் பெறக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கப் பாரா­ளு­மன்ற மாநி­லங்­க­ள­வை­உ­றுப்­பி­ன­ரும், மூத்த வழக்­க­றி­ஞ­ரு­மான வில்­சன்  அவர்­கள் இரு­வ­ரது அதி­கா­ரப்­பூர்­வப் பத­வி­க­ளைப் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்­டும் என்­றும், எந்த அதி­கா­ரத்­தின் கீழ் அவர்­கள் அமைச்­ச­ர­வைத் கூட்­டங்­க­ளில் கலந்து கொண்டு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பிக்­கி­றார்­கள்? என்­ப­தைப் பொது­மக்­க­ளுக்கு ஜோசப் விஜய் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும், என்­றும் கேள்வி எழுப்பி உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும், கழ­கத் தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அறி­வு­ரை­கள் பெற்று, அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ். பாரதி மற்­றும்­மூத்த வழக்­க­றி­ஞர்­வில்­சன் ஆகி­யோர் தமிழ்­நாடு ஆளு­நர் இரா­ஜேந்­தர் விஸ்­வ­நாத் அர்­லே­கர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="10">(Rajendra Vishwanath Arlekar)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவல் துறைத் தலைமை இயக்­கு­நர் ஆகி­யோ­ரைச் சந்­தித்து, ‘அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை மீறி, அர­சுக்­குத் தொடர்பு இல்­லாத நபர்­களை அர­சுக் கூட்­டத்­தில் அனு­ம­தித்த முத­ல­மைச்­சர் விஜய் மீது தக்க சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும்’ என்று தி.மு.க. சார்­பில் புகார் மனு ஒன்றை அளித்­துள்­ள­னர்.அதைப்­போல அ.தி.மு.க.வின் இன்­பத் துரை எம்.பி, அக்ரி கிருஷ்­ண­மூர்த்தி ஆகி­யோ­ரும் பா.ஜ.க. வின் தலை­வர் நைனார் நாகேந்­தி­ர­னும் மற்­ற­வர்­க­ளும் மு­த­ல­மைச்­சர் சி.ஜோசப் விஜய் முதல்­வர் பொறுப்­பில் இருந்து விலக வேண்­டும்’ என்­று­ஆ­ளு­நரை நேரில் சந்­தித்­துப் புகார் மனு­அ­ளித்­துள்­ள­னர்* .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜான் ஆரோக்­கிய ராஜ், விஷ்ணு ரெட்டி ஆகி­யோ­ரி­டத்­தில் மொத்த நிர்­வா­கத்­தை­யும் ஜோசப் விஜய் ஒப்­ப­டைத்து விட்­டாரா? அவர்­கள் இரு­வ­ரும் எந்­தத் தகு­தி­யின் அடிப்­ப­டை­யில், இர­க­சிய ஆவ­ணங்­கள் கையா­ளப்­ப­டும் அமைச்­ச­ர­வைக் கூட்­டங்­க­ளில் பங்­கேற்­ற­னர்? முத­ல­மைச்­சர் அறைக்கு அரு­கில் இரு­வ­ருக்­கும் தனி அறை(Chambers)ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என­வும் தெரிய வரு­கி­றது. அதற்­கான அர­சாணை (G.O)பொது வெளி­யில் வெளி­யி­டப்­பட வேண்­டும்* .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்க வைப்­ப­தற்­குப் பதி­லாக, அவர்­களை முறைப்­படி அமைச்­ச­ராக்கி விட வேண்­டி­யது தானே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர், மற்­றும் அமைச்­சர்­கள் பத­வி­யேற்­கும் போது இர­க­சிய பாது­காப்­புப் பிர­மா­ணம் எடுத்­துக் கொள்­கின்­ற­னர். ஆனால், எந்த தொடர்­பும் இல்­லாத ஜான் ஆரோக்­கி­ய­சாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய தனி நபர்­களை அமைச்­ச­ரவை ஆய்­வுக் கூட்­டங்­க­ளில் பங்­கேற்க அனு­ம­தித்­தது; அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்­தில் கூறப்­ப­டும் ­இ­ர­க­சி­யக் காப்­பு­ரி­மையை முற்­றி­லும் மீறி­ய­குற்­றச் செய­லா­கும் அல்­லவா? இதில் ஆளு­நர்­முன் இர­க­சிய 
காப்­பு­ரிமை எடுத்­துக் கொண்ட அவர்­கள்; அர­ச­மைப்­புச் சட்­டத்தை மீறிக் குற்­றச் செயல் புரிந்­த­அ­வர்­கள் மீது ஆளு­நர்­என்ன நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றார்? பதவி பறிப்பு, ஆட்­சிக் கலைப்பு போன்ற சட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டாமா?அர­சி­யல் அமைப்­புச் சட்ட உறுப்பு 167 - இன் படி ஆளு­நர் தன் அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி அறிக்கை கேட்­கப்­பட வேண்­டும்; சி.சி.டி.வி. கண்­கா­ணிப்­புக் கேமரா பதி­வு­கள் மற்­றும் வரு­கைப் பதி­வே­டு­கள் முழு­வ­தும் ஆய்­வுக்கு உள்­ளாக்­கப்­பட வேண்­டும்; சட்ட மீறலை நடத்­து­வ­தற்­குத் துணை நின்ற அதி­கா­ரி­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும்.அர­சி­யல்­சட்­டம்­அ­மைச்­சர்­க­ளுக்­கா­ன­உ­று­தி­மொ­ழி­பற்­றி­என்­ன­சொல்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“அ,ஆஆ­கிய நான்,இறை­வன் பெய­ரால் ஆணை உறு­தி­மொழி செய்து மாநி­லத்­தின் அமைச்­சர் என்ற முறை­யில் நான் அறிய வரும் அல்­லது என் கவ­னத்­திற்­குக் கொண்டு வரப்­ப­டும் எந்­தச்­சங்­க­தி­யை­யும் அமைச்­ச­ரா­கப் பணி­யாற்­றும் வகை­யில், அவ­சி­யப்­பட்­டா­லன்றி, எத்­த­கைய நபர் அல்­லது நபர்­க­ளி­ட­மும் நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ வெளிப்­ப­டுத்த மாட்­டேன் என்­றும் உறு­தி­ய­ளிக்­கி­றேன்” (I A, B, do swear in the name of God / Solmnleyafirm that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me a Minister for the State of ......eccept as may be required for the due discharge of my duties as such Minister)*ஆகவே, இர­க­சிய உறு­தி­மொழி மீறிச் செயல்­பட்ட செயல் அப்­பட்­ட­மாக இந்­திய அர­சி­ய­ல­மைப்பு சட்­டப்­பி­ரிவு 164 (3) ன் படி மூன்­றா­வது அட்­ட­வ­ணை­யில் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள படி­வத்­தில் கூறி­யுள்­ள­வாறு, பதவி பிர­மா­ண­மும், இர­க­சி­யக் காப்பு உறு­தி­மொ­ழி­யும் செய்து கொண்ட பிறகு தான் முத­ல­மைச்­ச­ரும், அவ­ரு­டைய அமைச்­சர்­க­ளும் தங்­கள் அலு­வல்­க­ளைத் தொடங்கி 
இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆகவே, ஒரு துறை­யின் அமைச்­சர் என்ற முறை­யில் தனது நட­வ­டிக்­கைக்கு வரும் எந்த ஒரு பொருள் குறித்தோ,மாநி­லத்­தின் அமைச்­சர் என்ற முறை­யில் தெரி­ய­வ­ரும் வேறு விவ­கா­ரங்­க­ளையோ, விவ­ரங்­க­ளையோ நேர­டி­யா­க­வும் மறை­மு­க­மா­கவோ யாருக்­கும் வெளிப்­ப­டுத்த மாட்­டேன் என்று தனித்­த­னி­யாக ஒவ்­வொரு அமைச்­ச­ரும் உறு­தி­மொழி ஏற்­றுக்­கொண்ட பிற­கு­தான் அமைச்­சர்­க­ளா­கப் பொறுப்­பேற்­கி­றார்­கள். ஆளு­நர் தான் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டப்­படி அந்த உறு­தி­மொழி ஏற்­பைப் செய்து வைக்­கி­றார்.193 - ஆவது பிரி­வுப்­படி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் படி உறு­தி­மொழி மேற்­கொண்ட பிறகு தான்; அவர் உறுப்­பி­ன­ரா­கச் செய­லாற்ற முடி­யும். இல்­லா­விட்­டால், அந்த உறுப்­புப்­படி பதவி இழப்பு மற்­றும்­தண்­ட­னைக்கு உள்­ளா­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆகவே, அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டப் பிரி­வு­க­ளின் உறுதி மொழியை மேற் கொள்­ளா­த­வர்­கள் உறுப்­பி­னர்­க­ளா­கவோ, அமைச்­சர்­க­ளா­கவோ இருக்க முடி­யாது என்­ப­தைத் திட்­ட­வட்­ட­மா­கக் கூறப்­பட்­டி­ருக்­கி­றது. அவ்­வா­று­உ­றுதி மொழியை மேற்­கொண்­ட­வர்­கள் அதற்கு எதி­ரா­கச் செயல்­பட்­டால் அந்­தப் பொறுப்­பு­க­ளில் நீடிக்­கும் தகு­தியை அவர்­கள் இழந்து விடு­கி­றார்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜோசப் விஜய் முத­ல­மைச்­சர் என்ற முறை­யி­லும் சில துறை­க­ளுக்­குப் பொறுப்பு வகிப்­ப­வர் என்ற முறை­யி­லும், அவர் தொடர்­பு­டைய ஆவ­ணங்­க­ளை­யும், தக­வல்­க­ளை­யும் பெற முடி­யும். அது போன்று தலை­மைச் செய­லா­ளர், துறைச் செய­லா­ளர்­கள்­ஆ­கி­யோ­ருக்கு விவ­ரங்­கள் தெரிந்­தி­ருக்­கும் .இந்த நிலை­யில் மிக­வும் கமுக்­க­மா­கக் காக்­கப்­பட வேண்­டிய தக­வல்­க­ளைத் தமது சுய­ந­லத்­துக்­காக அவர்­கள் வெளிப்­ப­டுத்­தி­னால் அல்­லது பத்­தி­ரி­கை­கள் உடந்­தை­யாக இருந்து செயல்­பட்­டால் அல்­லது அதி­கா­ரி­கள் கட்­டுப்­பாட்டை மீறி நடந்து கொண்­டால் அல்­லது வெளி நபர்­கள் பங்­கேற்­றுத் தெரிந்து அத்­து­மீ­றி­வெ­ளி­யிட்­டால் அவர்­கள் மீது 1923 ஆம் ஆண்­டைய அரசு சார்ந்த இர­க­சி­யங்­கள் சட்­டத்­தின் படி குற்­றம் இழைத்து இருக்­கி­றார்­கள் என்­றும்; குற்­ற­வி­யல் சட்­டம் மூல­மும் நட­வ­டிக்கை எடுக்க முடி­யும். அது மட்­டு­மல்­லா­மல் அவர்­கள் மீது இர­க­சி­யக் காப்பு பிர­மா­ணத்தை மீறி­விட்­டார் என்­ப­தற்­கா­க­வும் முத­ல­மைச்­சர் மற்­றும் உடந்­தை­யாக இருந்த தலை­மைச் செய­லா­ளர், துறைச் செய­லா­ளர்­கள் அர­ச­மைப்­புச் சட்ட விதி­களை மீறிய பிறகு எந்த அடிப்­ப­டை­யில்­இன்­னும் பத­வி­யில் தொடர்­கி­றீர்­கள்? என்று கேட்­கும் ‘கோ வாரண்டோ’ ரிட் மனு­வைத் தாக்­கல் செய்­ய­லாம். ஏற்­கெ­னவே, சென்னை உயர்­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி சந்­து­ருக்­கர், நீதி­பதி எம். சீனி­வா­சன் அடங்­கிய அமர்­வு­அ­ர­சி­யல் அமைப்பு சட்ட உறு­தி­மொ­ழியை மீறி விட்­ட­தா­கப் பதவி இழப்பை உள்­ளாக்கி இருக்­கி­றது . நாடா­ளு­மன்ற மக்­க­ளவை நடை­பெற்ற விவா­தங்­க­ளில் இப்­ப­டி­யான விவ­ரங்­கள் பற்­றித் தெளி­வுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது (லோக்­சபா விவா­தங்­கள் 20-.3.-1969 பக்­கங்­கள் 192-–213)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆகவே, முதல்­வர் ஜோசப் விஜய் இர­க­சிய ஆவ­ணங்­களை காப்­பாற்­றா­த­தால், அமைச்­ச­ரவை முடி­வில் பங்­கேற்க வைத்த அவ­ரது இரு நண்­பர்­க­ளா­லும் பதவி வில­கல்­மட்­டு­மல்­லா­மல்; பொறுப்­பேற்று மந்­திரி சபையே கலைக்க செய்ய நேரி­டும். அது மட்­டும் இல்­லா­மல் கிரி­மி­னல் நட­வ­டிக்­கைக்கு உட்­பட்டே தீர வேண்­டும். ஆளு­நர் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டப்­படி உரிய சரி­யான முடிவு எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">*உயர் நீதி­மன்ற, உச்ச நீதி­மன்ற மூத்த வழக்­க­றி­ஞ­ரும் தமிழ்­நாடு அர­சின் அர­சுத் தலைமை வழக்­க­றி­ஞ­ரா­கப் பணி­யாற்­றிய வரு­மான காஜா நஸ்­ரு­தீன்­அ­வர்­கள், அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட இர­க­சிய உறு­தி­மொ­ழி­களை மீறி­ய­தற்­காக உறு­தி­யா­கப் பத­விப்­ப­றிப்பு செய்­யப்­பட வேண்­டும் என்று சட்ட விளக்­கங்­க­ளைப் பல­வா­றா­கத் தரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வழக்­குச் சட்­டங்­கள்:-ஏடிபி. ஏர்-­ரா­பர் எதிர் கோவா அரசு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளின் பத­வித் தகுதி வழங்­கப்­பட்ட நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர்­க­ளின் நிய­ம­னத்தை பம்­பாய் உயர் நீதி­மன்­றம் ரத்து செய்­தது. அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத நபர்­களை அத்­த­கைய பத­வி­களை வகிக்க அனு­ம­திப்­பது அர­சி­ய­ல­மைப்­பின் 164 மற்­றும் 164 (1) பிரி­வு­களை மீறு­வ­தா­கும் என்று நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">குடி­மக்­கள் உரி­மை­கள் மன்­றம் எதிர் வழக்­கில்...</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய ஒன்­றிய வழக்­கில், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் அங்­கீ­கா­ரம் இல்­லா­மல் நிய­மிக்­கப்­பட்ட நபர்­கள் எந்­த­வொரு நிர்­வா­கப் பணி­யை­யும் செய்ய முடி­யாது என்று தீர்ப்­ப­ளித்து, இமாச்­ச­லப் பிர­தேச உயர் நீதி­மன்­றம் 
அத்­த­கைய நிய­ம­னங்­களை ரத்து செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உத்­த­ரப் பிர­தேச அரசு எதிர் சிங்ரா சிங் வழக்­கில்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘ஒரு காரி­யம் ஒரு குறிப்­பிட்ட முறை­யில் செய்­யப்­பட வேண்­டும் என்­றால், அது அந்த முறை­யில்­தான் செய்­யப்­பட வேண்­டும் அல்­லது செய்­யப்­ப­டவே கூடாது’ என்ற கோட்­பாட்டை நீதி­மன்­றம் நிலை­நி­றுத்­தி­யது. ஏனெ­னில், அர­சி­ய­ல­மைப்­பின் 166(3) பிரி­வின் கீழ் வகுக்­கப்­பட்ட அர­சின் அலு­வல் விதி­கள், அமைச்­ச­ர­வைக் கூட்­டங்­க­ளில் யார் கலந்­து­கொண்டு விவா­திக்­க­ லாம் என்­ப­தைத் தெளி­வாக வரை­ய­றுக்­கின்­றன. இதில் ஏற்­ப­டும் எந்­த­வொரு வில­க­லும் இதற்கு முர­ணான முடிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் பிரிவு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">8(வீ),அமைச்­ச­ரவை ஆவ­ணங்­கள் தொடர்­பா­னது. இதில் அமைச்­சர்­கள் குழு, செய­லா­ளர்­கள் மற்­றும் பிற அதி­கா­ரி­க­ளின் ஆலோ­ச­னைக் கூட்­டப் பதி­வு­க­ளும் அடங்­கும். அமைச்­சர்­கள் குழு­வின் முடி­வு­க­ளும், அந்த முடி­வு­கள் எடுக்­கப்­பட்­ட­தற்­கான ஆதா­ரங்­க­ளும், முடிவு எடுக்­கப்­பட்ட பிறகு பொது­மக்­க­ளுக்கு வெளி­யி­டப்­பட வேண்­டும்.ஆக­வே­அ­மைச்­சர்­கள்­கூட்­டத்­தில்­அ­ர­சி­யல்­அ­மைப்­பு­சட்­ட­இ­ர­க­சி­ய­உ­று­தி­மொ­ழி­க­ளை­மீ­றி­ந­டந்­து­கொண்­ட­மு­தல்­வர்­ஜோ­சப்­வி­ஜய்­தன்­ப­த­வி­யை­நீங்­க­வேண்­டும். அவர்­மீ­து­ கி­ரி­மி­னல்­குற்­ற­வி­யல் ­வ­ழக்­கு­ தொ­ட­ரப்­ப­ட­வேண்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>