<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,412,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 08 2026 16:51:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260709T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="09072026-MDU-02" position.sequence="02" ex-ref="09072026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">‘அரசுப் பள்ளியில் ஆய்வு’ என்ற பெயரில் – ‘ரீல்ஸ்’ மோகத்தில் பள்ளியில் நுழைந்து</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">சமூகப் புரிதலின்றி குழந்தையிடம் அமைச்சர் கீர்த்தனா காட்டிய அராஜகச் செயல்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">கழக மகளிரணி சமூக வலைதளப் பொறுப்பாளர் மரு.யாழினி கடும் கண்டனம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dmkhqmagalir_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">சென்னை, ஜூலை 9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.3">அர­சுப் பள்­ளி­யில் ஆய்வு என்ற பெய­ரில் ரீல்ஸ் வெளி­யிட்டு மாண­வியை அவ­ம­தித்த தொழில்­துறை அமைச்­சர் கீர்த்­த­னா­வைக் கண்­டித்து  கழக மக­ளி­ரணி சமூக வலை­த­ளப் பொறுப்­பா­ளர் மரு.யாழினி பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் அமைச்­சர் கீர்த்­தனா செய்­தது Emotional Abuse &amp; Harassment. சமூக புரி­த­லில்­லா­மல் குழந்­தை­யிடம் அரா­ஜ­கம், Victim card பிளே பண்­ணா­தீங்க, அந்த இடத்­தில் அந்­தக் குழந்தை தான் Victim என 
கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மரு.யாழினி கூறி­ய­தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">த.வெ.க. கட்சி ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு தங்­க­ளின் பிரச்­சா­ரத் திற்கு குழந்­தை­க­ளைப் பயன்­ப­டுத்தி பெற்­றோர்­க­ளைப்  பிளாக் மெயில் செய்து வாக்­க­ளிக்க வைத்­த­னர். தற்­போ­தும் தாங்­கள் செய்­யும் குற்­றங்­களை மறைக்க குழந்­தை­ க­ளைக்  கேட­ய­மாக பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். சமீ­பத்­தில் தவெக அமைச்­சர் சரத்­கு­மார் அவர்­கள் போதை பொருளை பயன்­ப­டுத்­தி­யது போல ஒரு  வீடியோ வெளி­யா­னது எதிர்ப்பு கிளம்­பி­ய­தும் உட­ன­ டி­யாக அவ­ரது குழந்­தையை கேட­ய­மாக்கி அதில் இருந்து தப்­பித்­துக்­கொள்­ளப் பார்க்­கி­றார். நிறைய தவெக நிர்­வா­கி­கள் தொடர்ச்­சி­யாக குழந்­தை­களை இது போன்று எமோ­ஷ­னலா அப்­யூஸ் பண்­ணிட்டு இருக்­காங்க.  இது மிக­வும் கண்­டிக்­கத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நேற்று அமைச்­சர் கீர்த்­தனா செய்­த­தும் அந்த மாதி­ரி­யான ஒரு ஹராஸ்­மெண்ட்­தான். அவங்க அரசு பள்­ளிக்கு சென்று அவர்­க­ளின் கருத்தை நிரூ­பிப்­ப­தற்காக எல்­லோர் முன்­பும் ஒரு மாண­வியை அவ­மா­னப்­ப­டுத்தி இருக்­காங்க. இது அமைச்­சர் கீர்த்­த­னா­விற்கு அசிங்­க­மான செயலா இல்­லையா.? அது தப்­பாவே தெரி­ய­லையா அவங்­க­ளுக்கு.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">சமூ­கப் புரி­தல் இல்­லாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">அமைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நீங்க அந்த வீடியோ பார்த்­தாலே தெரி­யும் அவங்க அரசு பள்ளி மாண­வர்­க­ளுக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்ற முன் முடி­வு­டன் அங்கு சென்­றி­ருக்­கி­றார். அவர் சில ஆங்­கில சொற்­க­ளுக்கு தமிழ் அர்த்­தம் கேட்­கி­றார். அதற்கு அந்த குழந்­தை­கள் பதில் அளிக்­கும் முன்பே மாண­வர்­க­ளுக்கு தெரி­ய­வில்லை பார்த்­தீங்­களா என பேசு­கி­றார். ஆசி­ரி­யர் தெளி­வாக மாண­வர்­க­ளி­டம் கேட்­கும் போது அதற்கு சரி­யான தமிழ் அர்த்­தம் கூறு­கி­றார்­கள் மாண­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஒரு மாணவி எழுந்து எவர்­லாஸ்­டிங்னா கடைசி வரைக்­கும் என பதில் அளிக்­கி­றார். மாணவி பதில் அளித்­த­தும்,  நாம் கூறி­யதை மாண­வி­கள் பொய்­யாக்கி விட்­ட­னர் என அமைச்­சர் பத­று­கி­றார். ஒரு நல்ல அமைச்­ச­ராக இருந்­தால் மாணவி பதில் அளித்­ததை ஊக்­கப்­ப­டுத்தி இருக்க வேண்­டும். ஆனால் அதற்கு மாறாக மாணவி பதில் அளித்­ததை தனக்கு நேர்ந்த அவ­மா­ன­மா­கக் கருதி உங்க அப்பா என்ன செய்­கி­றார் என அடுத்த கேள்­வி­யைக் கேட்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஒரு சமூக புரி­தல் உள்ள யாரும் எந்த மாண­வர்­க­ளி­ட­மும் உட­ன­டி­யாக அப்பா பற்றி கேட்க மாட்­டார்­கள். எத்­த­னையோ குழந்­தை­கள் அப்பா இன்றி பள்­ளி­யில் படிக்­கின்­ற­னர். அப்­பா­வின் பணியை வெளியே சொல்ல அசௌ­க­ரி­ய­மாக நினைக்­கும் குழந்­தை­கள் உள்­ள­னர். இப்­படி கேள்வி கேட்­பது அவர்­களை உள­வி­யல் ரீதி­யாக கடு­மை­யாக பாதிக்­கும். சமூக புரி­தல் இன்றி இப்­படி கேள்வி கேட்­பது அபத்­த­மான ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">குழந்­தையை மட்­டம் தட்­டிப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">பேசும் அமைச்­சர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இன்­னொன்று அமைச்­ச­ரி­டம் ஆரம்­பத்­தில் அந்த மாணவி நார்­ம­லாக நின்று மிக தைரி­ய­மாக பேசிக்­கொண்டு இருக்­கி­றார்.  ஆனால் அமைச்­ச­ரின் நட­வ­டிக்­கை­யால் அந்த குழந்தை பயந்து போய் கை கட்டி பேச ஆரம்­பிக்­கி­றது. நம்ம திரா­விட இயக்­கத்­தில் யார் முன்­னா­டி­யும் கை கட்டி நிக்க கூடாது என சொல்­லிக் கொடுத்­துள்­ளோம்.  இவர்­கள் பெரி­யாரை பெய­ர­ள­விற்கு கொள்­கைத் தலை­வ­ராக வச்­சி­ருக்­காங்க ஆனா அந்த விவ­ரம் எது­வுமே அவங்­க­ளுக்கு தெரி­யாது. அந்த குழந்தை பயந்து போய் நிற்­கும் போது குழந்­தை­யின் பயத்தை போக்கி இயல்­பாக்க கூட அவர் முயற்­சிக்­க­வில்லை. ஆனா­லும் அந்த நேரத்­தில் மறு­ப­டி­யும் மறு­ப­டி­யும் உனக்கு தெரி­யாது உனக்கு தெரி­யாது என்று மட்­டம்  தட்­டும் எண்­ணத்­தோடு நடந்து கொண்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இந்த சமூ­கத்­தில் உனக்கு படிப்பு வராது படிப்­ப­தற்கு தகுதி உனக்கு இல்­லைன்னு சொல்லி படிக்க விடாம இருந்த இந்த சமூ­கத்­துல படிப்பு எல்­லா­ருக்­கு­மா­னது என்ற கொள்­கையை எடுத்து அதற்­காக நூற்­றாண்டு காலம் போராடி கல்­வியை  எல்­லா­ரி­ட­மும் கொண்டு போய் சேர்த்­தி­ருக்­கோம். அப்­படி இருக்­கிற ஒரு சமூ­கத்­தில் எந்­த­வி­த­மான வர­லா­றும் தெரி­யாது,  என்­னென்ன போராட்­டங்­கள் நடந்­துச்­சுன்னு எது­வுமே தெரி­யாம பள்­ளிக்கு போய் குழந்­தை­களை எல்­லார் முன்­னா­டி­யும் மட்­டம் தட்டி பேசு­றீங்க அப்­ப­டின்னா உங்­க­ளோட நோக்­கம் என்ன.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நல்லா படிச்ச மேதா­வி­க­ளுக்கே நிறைய பேர் இருக்­கிற இடத்­துல பயம் ஏற்­பட்டு சில வார்த்­தை­கள் அவங்­க­ளுக்கு மிஸ் ஆக­தான் செய்­யும் அதுக்­குன்னு உடனே அவங்­களுக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று சொல்ல முடி­யாது இல்­லையா.? அந்த குழந்­தைக்­கும் அப்­படி தான் ஆசி­ரி­யர் கேட்­ட­வு­டன் சரி­யான பதில் அளிக்­கி­றார். அதற்கு முன்பு வரை தைரி­ய­மாக பதில் அளித்து வந்­த­வர் உங்க அப்பா என்ன செய்­ய­றாங்க என கேட்­ட­வு­டன் அதற்கு கூலித்­தொ­ழி­லா­ளர் என சொல்­லும் போது அவ­ரது குரல் தளர்­கி­றது. அந்த இடத்­தில அந்த  குழந்­தையை சைக்­க­லா­ஜிக்­கலா அமைச்­சர் எப்­படி ட்ரம­டைஸ் பண்ணி இருக்­காங்க என்று இப்ப வரை அவர்­க­ளுக்கு புரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">குழந்­தைக்கு அமைச்­சர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">உரு­வாக்­கிய பாதிப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இன்­றுமே அவங்­கள தற்­காத்­துக்க தான் பேசு­றாங்க, அவங்­க­ளோட தற்­பெ­ரு­மையை மட்­டும் தான் பேசு­றாங்­களே தவிர்த்து அந்த குழந்தை மேல அவங்க உரு­வாக்­கின பாதிப்பு என்ன என அவங்க கொஞ்­சம்­கூட யோசிக்­கவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இன்­னொரு  முக்­கி­ய­மான விஷ­யம் இரண்டு கேள்­விக்கு குழந்தை பதில் சொல்­லிய உடன் அமைச்­சர் தனக்கு இன்­சல்ட் ஆன­தாக நினைத்து ‘இதே கேள்­வியை கடைசி பெஞ்ச் மாண­வர்­க­ளி­டம் கேட்­டால் தெரி­யாது’ என கூறு­கிறார். கடைசி பெஞ்­சில் இருக்­கும் மாண­வர்­க­ளுக்கு அது தெரி­யாது என இவர்­க­ளுக்கு எப்­படி தெரி­யும்.? முதல் பெஞ்ச் கடைசி பெஞ்ச் என்ற பாகு­பாடு எல்­லாம் இருக்க கூடாது என கற்­பித்­தல் முறை­யி­லேயே மாற்­றம் கொண்டு வந்து இப்­போது அனை­வ­ரும் நன்­றாக படிக்­கும் சூழலை உண்­டாக்கி வரு­கி­றோம். இப்­போது வந்து கடைசி பெஞ்ச் மாண­வர்­க­ளுக்கு தெரி­யாது அவர்­கள் படிக்க மாட்­டார்­கள் என்­பது போல பேசி மாண­வர்­களை மட்­டம் தட்­டு­கி­றார். கடந்த திமுக ஆட்­சி­யின் போது பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் அவர்­கள் இது மாதிரி ஒரு பள்­ளிக்கு சென்­றி­ருந்த போது அங்கு மாண­வர்­கள் மத்­தி­யில் பேச தயங்­கிய மாண­வனை ஊக்­கப்­ப­டுத்தி அவ­ரது பயத்தை போக்கி பேச­வைத்­தார்.  அதன் பிறகு அந்த மாண­வ­னும் அழகா பேசு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">உனக்கு படிப்பு வராது நீ முட்­டாள் உனக்கு எது­வுமே தெரி­யா­துன்னு சொல்­றது இந்த தவெக அரசு. உன்­னால முடி­யும் நாங்க இருக்­கோம் என தட்­டிக்­கொ­டுத்து படிக்க வைத்­தது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ரீல்ஸ் மோகம் ரீல்ஸ் ஆட்­சினு சொன்னா மட்­டும் அவங்­க­ளுக்கு கோபம் வருது ஆனா ரீல்ஸ்­னால தான் நேற்று மருத்­து­வர்­கள் , செவி­லி­யர்­கள் போராட்­டம் செஞ்சு இருக்­காங்க. தவெக நிர்­வா­கி­கள் ரீல்ஸ் எடுத்து இடை­யூறு செய்­வ­தால் எங்க வேலை­யைப் பார்க்க முடி­ய­வில்லை என கூறி இந்த ரீல்ஸ் கலாச்­சா­ரத்தை நிறுத்த சொல்லி போராட்­டம் செஞ்­சி­ருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">ரீல்ஸ் போடு­வதை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">த.வெ.க. நிறுத்த வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">தவெக நிர்­வா­கி­கள் தொடர்ச்­சி­யாக ஹாஸ்­பி­டல்ஸ், ஸ்கூல்ஸ் என்று அனைத்து இடங்­க­ளி­லும் போய் ஆய்வு என்ற பெய­ரில் ரீல்ஸ் போட்­டுட்டு இருக்­காங்க. அவங்­களுக்கு தைரி­யம் இருந்­தால் கமிஷ்­னர் ஆபீஸ்ல, கலெக்­டர் ஆபீஸ்ல போய் ஆய்வு செய்து ரீல்ஸ் போடுங்­க­ளேன் பார்ப்­போம். பள்­ளி­கள், மருத்­துவமனை­க­ளில் ரீல்ஸ் எடுத்து பதி­வி­டு­வதை உடனே நிறுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இப்­போது அமைச்­சர் கீர்த்­தனா  விக்­டிம் கார்ட் பிளே பண்­றாங்க இது எந்த வித­மான மன­நிலை அந்த இடத்­தில் விக்­டிம் அந்த குழந்தை தான். அந்த வீடி­யோவ அந்த குழந்­தை­யின் பெற்­றோர்­கள், நண்­பர்­கள், உற­வி­னர்­கள் பார்த்து என்ன பேசு­வாங்க நாளைக்கு அந்த குழந்­தைக்கு என்ன கான்ஃ­பி­டன்ஸ் இருக்­கும். இந்த அர­சால குழந்­தை­க­ளுக்கு கான்ஃ­பி­டன்ஸ் பில்ட் பண்ண முடி­ய­லனா கூட பர­வா­யில்லை ஆனால் நாங்க கஷ்­டப்­பட்டு பில்ட் பண்ணி வச்­சி­ருக்க அந்த கான்­பி­டன்ஸ தயவு செஞ்சு உடைக்­கா­தீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">தி.மு.க. ஆட்­சி­யின் போது பள்ளிக் கு­ழந்­தை­களை பல்­வேறு வகை­யில் ஊக்­கப்­ப­டுத்­தி­னோம். எண்­ணும் எழுத்­தும், இல்­லம் தேடி கல்வி, மாடல் ஸ்கூல்ஸ்னு அத்­தனை திட்­டங்­கள் கொண்டு வந்து மாண­வர்­க­ளின் லிட்­ர­சிய இம்ப்­ரூவ் பண்ணி இருக்­கோம். அவங்­களை என்­க­ரேஜ் செய்­ய­னும் என்று கல்­வி­யில் சிறந்த தமிழ்­நாடு என்ற ஒரு விழாவை எடுத்து அவங்­க­ளைப் பெரு­மைப்­ப­டுத்­தி­னோம்.  ஜாப்­ப­னீஸ், பிரெஞ்சு, கொரி­யன் எல்லா லாங்­கு­வேஜ்­ல­யும் பேச வச்­சி­ருக்­கோம். அவர்­களை கல்வி சுற்­று­லா­விற்­காக வெளி­நாடு அழைத்து சென்­றோம். அப்­படி கொஞ்­சம் கொஞ்­ச­மாக உரு­வாக்­கின அந்த குழந்­தை­க­ளோட கான்ஃ­பி­டன்ஸ தயவு செஞ்சு உடைச்­சி­ரா­தீங்க. உங்க துறை­யில கவ­னம் செலுத்­துங்க. ஆட்­சிக்கு வந்து 50 நாள் ஆயி­டுச்சு. இது­வரை என்ன இன்­வெஸ்ட்­மென்ட் இங்க கொண்டு வந்­தி­ருக்­காங்க என்ற தக­வல் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">கல்வி வளர்ச்­சிக்குப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.3">பாடு­பட்ட தி.மு.க. அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கடந்த ஆட்­சி­யில் தொழில் தொடங்க பணம் கேட்­க­பட்­டது என புகார்சொன்­ன­தற்கு ஆத­ராம் எங்கே என கேட்­ட­போது என் ட்வீட்ல ஒருத்­தர் கூறி­னார் அதை ரீ டிவிட் செய்­துள்­ளேன் பாருங்க என சொல்­லும் அளவு  நாலேஜ் வச்­சி­ருக்க மினிஸ்­டர் எப்­படி எங்க ஸ்டூடண்ட்ஸ பார்த்து இந்த மாதி­ரி­யான கேள்வி கேட்­க­லாம். குழந்­தை­களை பார்த்து கேட்­க­றது ஹீரோ­யி­சம்னு நினைச்­சுட்டு இருக்­கீங்க. அது ஹீரோ­யி­சம் கிடை­யாது. 2000 கோடி கல்வி நிதி  கொடுக்­க­ல­னா­லும் எங்க குழந்­தை­க­ளோட கல்­வியை நாங்க பார்த்­துப்­போம். அவங்­க­ளுக்­கான திட்­டங்­களை நாங்க கொண்டு வரு­ வோம்னு சொல்லிகுழந்­தை­க­ளுக் காக தொடர்ச்­சி­யான திட்­டங்­க­ளைக் கொண்டு வந்து ஒன்­றிய அரசை எதிர்த்து போரா­டு­னார் எங்க கழக தலை­வர் அவர்­தான் ஹீரோ. ஹீரோ­யி­சம் ரீல்ஸ்ல இல்ல. நிஜமா நீங்க இறங்கி மக்­கள் சேவை பண்­ணு­றது தான் ஹீரோ­யி­சம். சூட்­டிங் எல்­லாம் பிறகு பார்த்­துக்­க­லாம். குழந்­தை­களை தயவு செய்து இந்த மாதிரி ரீல்ஸ்­க­ளில் இருந்து கீப் 
தெம் அவுட்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இவ்­வாறு மரு.யாழினி குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>