<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1205" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 12 2026 03:52:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260712T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="12072026-VLR-05" position.sequence="05" ex-ref="12072026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">12.07.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="38">வைகோவின் ‘புதிய தம்பி’ – விஜய்யை புகழ்வதில்</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="38"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="59">வைகோவிற்கும் – ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையேதான் போட்டி! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="38">“ஆதன் நியூஸ்” இணையதள தொலைக்காட்சிக்கு – மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பேட்டி!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup757869_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup759172_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup752985_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Untitled1c_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">கரூர், ஜூலை 12 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">வைகோ­வின் அர­சி­யல் – நடி­கர் லிவிங்ஸ்­டன் சினி­மா­வில் கூறிய “ரொம்ப கூவு­றான்” காட்­சி­யையும்– கர­காட்­டக்­கா­ரன் “கார் காட்­சியுமே” நினை­வு­ப­டுத்­து­கி­றது என்­றும் விஜய்யை புகழ்­வ­தில் வைகோ­விற்­கும் – ஆதவ் அர்­ஜூ­னா­வுக்­கும் இடை­யே­தான் போட்டி என்­றும் “ஆதன் நியூஸ்” இணை­ய­தள தொலைக்­காட்­சிக்கு மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் துக்­ளக் ரமேஷ் பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">‘ஆதன் நியூஸ்’ இணைய 
தள தொலைக்­காட்­சி­யில் நெறி­யா­ளர் மாதேஷ் நடத்­திய நேர்­கா­ண­லில் மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் 
துக்­ளக் ரமேஷ் கலந்து கொண்டு அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">த.வெ.க.வுடன் ஆத­ரவு கட்­சி­க­ளாக இருக்­கக் கூடிய வி.சி.க.மற்­றும்  ம.தி.மு.க. குறிப்­பாக வைகோ, திரு­மா­வ­ள­வன் இரண்டு பேர் பற்றி தான் பேசி­யாக வேண்­டும். திரு­மா­வ­ள­வன் நிலைப்­பாடு காலை ஒரு கருத்து, மாலை ஒரு கருத்து என்று மாறி மாறி  சொல்­கி­றார். தி.மு.க.வுடன் நட்­பாக இருக்­கி­றேன் என்று சொல்­கி­றார். த.வெ.க.வுடன் கூட்­டணி இல்லை என்று சொல்­கி­றார். த.வெ.க.வை  வைகோ ரொம்ப தீவி­ர­மாக  ஆத­ரிக்­கி­றார். இரண்டு பேரின் நிலைப்­பாட்டை எப்­படி பார்க்­கி­றீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">வைகோ­வுக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">செய்­தி­யா­ளர்­க­ளுக்­கும் மோதல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">துக்­ளக் ரமேஷ்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வைகோ அவர்­கள் மீது எனக்கு பெரிய மரி­யாதை உண்டு. சிறந்த நாடா­ளு­மன்­ற­வாதி, அதில் எல்­லாம்சந்­தே­க­மில்லை. ஆனால் சமீ­ப­கா­ல­மாக  அவ­ரது அர­சி­யல் என்­பது தடு­மாற்­றம் நிறைந்­த­தாக அல்­லது ஏமாற்­றத்தை அளிப்­ப­தாக காட்சி அளக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">குறிப்­பாக அண்­மை­யில் அவர் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில்  தெரி­வித்த ஒரு  கருத்து, அந்­தச் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் தான், அவ­ருக்­கும் செய்­தி­யா­ளர்­க­ளுக்­கும் மோதல் ஏற்­பட்­டது. அதற்கு செய்­தி­யா­ளர் அமைப்­பு­கள் கண்­ட­னம் தெரி­வித்­தி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்­தச் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் அவர் சொல்­கி­றார்.  திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி மாதிரி ஒரு ஊழல் ஆட்­சியை நான்­பார்த்­த­தில்லை. கரப்­ஷன், கலெக்­சன், கமி­ஷன் இது தானே திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். இப்­போது வந்­தி­ருக்­கக் கூடிய  ஆட்சி ஊழ­லற்ற ஆட்சி, மாசு மறு­வற்ற ஆட்சி என்று அவர்  பாராட்­டு­வ­தில் எனக்கு ஒன்­றும் ஆட்­சே­பணை இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏனென்­றால் ஒரு ஊட­க­வி­யா­ளர் என்ற வகை­யில், நான் இது­வரை பெரிய குற்­றச்­சாட்டு  எதை­யும் கேள்­விப்­ப­ட­வில்லை. ஆனால்  ஓரிரு புகார் இன்­றைக்கு  பொது வெளி­யில் தலை தூக்க ஆரம்­பித்து இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அரசு வழக்­க­றி­ஞர்­கள் நிய­ம­னம், அந்த நிய­ம­னத்­திற்­கான இன்­றைய த.வெ.க. அமைச்­ச­ரு­டைய சிபா­ரிசு கடி­தம், காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர்,  அமைச்­சர் இவர்­க­ளு­டைய  சிபா­ரிசு கடி­தங்­கள் இவை­யெல்­லாம் பத்­தி­ரி­கை­க­ளில்  பிர­சு­ர­மாகி இருக்­கின்­றன. என் நண்­பர் நிர்­மல் குமார் அவர்­கள் இதற்­காக  யாரும் லஞ்­சம் கொடுத்து ஏமாற வேண்­டாம், சிபா­ரிசு எல்­லாம் எடு­ப­டாது, தகு­தி­யா­ன­வர்­கள் தான் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள்  என்று ஒரு புறம் பேட்டி அளித்­துக் கொண்­டி­ருக்­கின்ற நிலை­யில் மறு புறம் அரசு வழக்­க­றி­ஞர்­கள்  பணி இடங்­க­ளில் அர­சி­யல் தலை­யீடு இருப்­பது அப்­பட்­ட­மா­கத் தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனக்­குத் தெரிந்து நீதித்­து­றை­யில்  கூட இந்­தப் பிரச்­சினை இன்­றைய தினம் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. உயர்­நீ­தி­மன்­றத்­தில் ஒரு முறை­யீடு தாக்­க­லாகி இருக்­கி­றது. இந்த முறை­யீடு குறித்து கேள்வி எழுப்பி ஒரு முறை­யீடு தாக்­க­லாகி இருக்­கி­றது.  அது குறித்த விவ­ரங்­கள் விசா­ர­ணைக்­குப் பிறகு தெரிய வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வைகோ அவர்­க­ளைப் பொறுத்­த­வரை, அவ­ரி­டம்  நிரு­பர்­களே கேட்­டார்­கள்.  திரா­விட முன்­னேற்­றக்  கழக ஆட்சி  ஊழல் ஆட்சி என்று சொன்­னீர்­களே, கரப்­ஷன், கலெக்­சன் தான் அதி­க­மாக இருந்­தது என்று சொல்­கி­றீர்­களே. ஐந்­தாண்டு  காலம் அந்த திரா­விட முன்­னேற்­றக் கழக கூட்­ட­ணி­யிலே இருந்­தீர்­களே, இது குறித்து, ஒரு முறை­யாது, எப்­போ­தா­வது திரு­வாய் மலர்ந்­தி­ருக்­கி­றீர்­களா என்று கேட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">வைகோ அர­சி­ய­லில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">தடு­மாற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கூட்­டணி தர்­மத்­திற்­கா­கத்­தான் அது­பற்றி பேச­வில்லை என்று சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">துக்­ளக் ரமேஷ்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">: கூட்­டணி  தர்­மத்­திற்­காக பேசா­மல்  இருந்­தேன் என்று அவர் சொல்­வது நகைப்­புக்­கு­ரி­யது. ஊழல் ஆட்சி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது என்­றால் அந்த ஊழல்  குறித்து பேச வேண்­டும். அந்த ஆட்சி தன்­னு­டைய  தவ­று­களை திருத்­திக் கொள்ள மறுக்­கு­மா­னால் கூட்­ட­ணி­யில் இருந்து அப்­போதே   வெளி­யேறி வைகோ  வந்­தி­ருக்க வேண்­டும். அப்­போது தான் அறம் சார்ந்த  அர­சி­ய­லாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வைகோ அவர்­கள் அர­சி­ய­லில்  தடு­மாற்­றத்­திற்கு ஆட்­பட்டு இருக்­கி­றார் என்று நான் பார்க்­கி­றேன். இன்­னும் சொல்­லப்­போ­னால் விஜய் அவர்­களை புகழ்­வதை போகிற போக்­கில் த.வெ.க. காரர்­களை அவர் மிஞ்­சி­வி­டு­வார் போல் இருக்­கி­றது. வைகோ அவர்­கள் ஒரு  உணர்ச்சி வசப்­பட்ட மனி­தர் என்­பது எனக்கு நன்­றா­கத் தெரி­யும். அழு­வ­தாக இருந்­தா­லும் நம்மை அழ­வைப்­ப­தில் நான்­கைந்து கைகுட்­டை­கள் பிழிந்து வைத்து அழு­வார். சிரிக்க வைப்­ப­தாக இருந்­தா­லும் சரி, ஆவே­சப் பேச்­சாக இருந்­தா­லும் சரி எல்­லா­வற்­றி­லும் ஒரு Extreme–க்குப் போய் விடு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளுக்கு நினைவு இருக்­கும் என்று நினைக்­கி­றேன். அப்­போது அந்­தக் காலக்­கட்­டத்­தில் அது விமர்­ச­னம் ஆனது. மு.க.ஸ்டாலின்  அவர்­கள் கூட சென்­னை­யில் கலந்து கொண்ட ஒரு பொதுக்­கூட்­டம். பக்­கத்­தில் வைகோ அமர்ந்­தி­ருந்­தார். மு.க.ஸ்டாலின் அவர்­கள் தேநீர்  அருந்­திக் கொண்டே  வைகோ­வி­டம் பேசு­கி­றார். ஒரு துளி சிந்­தி­விட்­டது. வைகோ பத­றிப்­போய் எழுந்து போய் கைக்­குட்­டையை எடுத்­துக் கொண்டு போய் துடைத்துஇருப்­பார். இப்­ப­டி­யெல்­லாம் செய்­த­வர் தான் வைகோ.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல மு.க.ஸ்டாலின் அவர்­க­ளைப் பற்றி அவர் பேசிய வீடியோ இன்­றைக்­கும் இருக்­கி­றது.  உங்­க­ளுக்­குத் தெரி­யா­மல் இருக்­காது. ஏனென்­றால் மாதேஷ் அவர்­கள் எதை­யும்  நினை­வில் தேக்கி பிறகு ஞாப­கப்­ப­டுத்தி கேள்­வி­கள் கேட்­கக் கூடிய  சாமர்த்­தி­யம் படைத்­த­வர். ஆகவே உங்­க­ளுக்கு அது  நிச்­ச­யம் தெரிந்து இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">கொடுத்த காசுக்கு மேலே 
கூவு­றாண்டா –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">லிவிங்ஸ்­டன் சினிமா காட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அவர் என்ன சொன்­னார்? இந்­திய உப­கண்ட அர­சி­ய­லில் இன்­றைக்கு ஒரு முக்­கி­ய­மான  பங்கு வகிப்­ப­வர் தள­பதி மு.க.ஸ்டாலின். இந்­தி­யக் கூட்­ட­ணி­யின் முது­கெ­லும்பு மு.க.ஸ்டாலின்  என்று தோளிலே இருக்­கக் கூடிய துண்டை அப்­படி போட்டு சிலிப்­பிக் கொண்டு வைகோ அவர்­கள்   பேசிய காட்­சியை நாம் மறந்து விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­போது தி.மு.க.வில் இருக்­கக் கூடிய டி.ஆர்.பாலு,  அதே­போல, ஆ.இராசா, பொன்­முடி இவர்­கள் எல்­லாம் திகைத்­துப் போனார்­கள். அவர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பேசிக்­கொள்­ளாத குறை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நடி­கர் லிவிங்ஸ்­டன் ஒரு படத்­திலே சொல்­வார், டேய் இவன் ரொம்ப கூவு­றாண்டா, என்­பார். அடுத்த ஜனா­தி­பதி அப்­படி  என்று ஒருத்­தன் சொல்­வான்.  ஒருத்­தன் வருங்­கால முத­ல­மைச்­சர் என்று சொல்­லும் போது ஒரு­வன்  கூட்­டத்­தில் அடுத்த ஜனா­தி­பதி என்று சொன்­ன­வு­டன் , லிவிங்ஸ்­டன் சொல்­வார்  இவன் ரொம்ப கூவு­றாண்டா  அப்­படி என்று சொல்லி, அவனை ஸ்பெஷ­லாக கவ­னிப்­பார் லிவிங்ஸ்­டன் அந்த மாதிரி வைகோ, இந்­திய உப­கண்­டத்­தில் எதிர்­கால அர­சி­யலை தீர்­மா­னிக்­கப் போகி­ற­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் என்று சொன்­ன­வர், இன்­றைக்கு அதே அள­விற்கு விஜய்யை சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பாது­காப்பு அர­ணாக – இரா­ணுவ  வீரர் போல நிற்­பேன் என்­கி­றாரே வைகோ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">துக்­ளக் ரமேஷ்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதே மாதிரி தான் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளி­டம் சொன்­னார். என்னசொன்­னார்? கலை­ஞர் அவர்­க­ளி­டம் நான் சத்­தி­யம் செய்­து­விட்டு வந்­தி­ருக்­கி­றேன். என்  கண்­ணின் இமை போல் காப்­பேன் தள­பதி மு.க.ஸ்டாலினை  என்று  சொன்­னாரா இல்­லையா.?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">வைகோ­வின் புதிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">தம்பி விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சொன்­னார் சார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">துக்­ளக் ரமேஷ்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கலை­ஞர் மறைந்த உடனே சரி சார்,  அவர் அப்­பா­வுக்கு கொடுத்த வாக்­கு­றுதி முடிந்­து­போய் விட்­டது  என்று  கிளம்பி வந்­து­விட்­டாரா? தம்பி கூடவே இருந்து   ஒரு ராஜ்ய சபா சீட் வாங்­கி­விட்­டார். தம்பி கிட்­டேயே கூட இருந்து மக­னுக்கு லோக்­சபா சீட் வாங்­கி­விட்­டார். தம்பி எல­க்ஷ­னில் தோத்த உடனே, தம்­பிக்கு விடை கொடுத்து விட்டு,  புதிய தம்­பியை தேடி வந்­து­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வைகோ­வின் புதிய  தம்பி விஜய். இப்­போது மு.க.ஸ்டாலின் தள­பதி என்­பது பொய் ஆகி விட்­டது. தள­பதி விஜய்க்கு, வைகோ தள­பதி ஆகி விட்­டார் புஸி ஆனந்த்,  ஆதவ் அர்­ஜூ­னா­வுக்கு நிக­ராக அல்­லது அவர்­க­ளுக்கு இடத்­திற்கு போட்டி போடு­ப­வ­ராக வைகோ மாறி போனது,வைகோ என்­கிற ஒரு பெரிய   மனி­த­ருக்கு நேர்ந்து விட்ட அவ­லம் என்று நான் இதை  பார்க்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">– இந்த வேகத்­தை­யும் இந்த உணர்­வு­க­ளை­யும் தன்­னு­டைய இரண்டு எம்.எல்.ஏ.க்களை­யும் தக்­க­வைப்­ப­தில்  அவர் காட்­டி­யி­ருக்­க­லாம் இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">துக்­ளக் ரமேஷ்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­தானே நான் கேட்­கி­றேன், அவ­ரு­டைய ஆற்­றாமை, ஆதங்­கமே அது­தான். இப்­போது  சமூக வலை­த­ளங்­க­ளில் வரு­கின்ற செய்­தி­கள் தான் உண்­மையா என்று தெரி­ய­வில்லை.  வரு­கின்ற இடைத்­தேர்­த­லில் புதிய தள­பதி ஒரு சீட்டை  அவ­ருக்கு கொடுத்து விட்­டால், வைகோவே நின்று மந்­தி­ரி­யாக ஆகி விட­லாம் என்று நினைக்­கி­றாரா? இல்லை, இவ­ருக்கு அடுத்து இரண்டு ராஜ்­ய­சபா சீட் வரும். நிச்­ச­ய­மாக நம்­மு­டைய த.வெ.க.வுக்கு மூன்று  வரும் அப்­போது ஒன்றை பார்த்து போட்­டுக் கொடுங்க என்று இப்­போதே ஒரு துண்டை போடு­கி­றாரா வைகோ என்­பது நமக்­குத்  தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">“கூவுவதில்” வைகோ­வுக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">ஆதவ் அர்­ஜூ­னா­வுக்­கும் போட்டி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருமா  ஒரு கருத்தை விமர்­சிக்­கி­றார். இவர்­கள் எல்­லாம் ஒரு கூட்­ட­ணி­யில் இருந்­த­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">துக்­ளக் ரமேஷ்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதைத்­தான் நான் சொல்­கி­றேன். இவர்­கள் “கூவு­வ­தில்” போட்டி, இப்­போது வைகோ­வு­டன் யார் போட்டி போடு­வது என்­றால்  நம்­மு­டைய ஆதவ் அர்­ஜூனா கூட கிடை­யாது, அடுத்த கட்சி யாரு,  பக்­க­மே­ளம் வாசிக்­கின்ற காங்­கி­ரஸ்.  பீட்­டர் இப்­போது நாதஸ்­வ­ரத்தை எடுத்து விட்­டார் விஜய்க்கு வாசிப்­ப­தற்­காக. காங்­கி­ரஸ் தலை­வர் மாணிக்­கம் தாகூர் என்ன நினைக்­கி­றார். விஜய்க்கு வாசிப்­ப­தற்கு  வந்து என் பக்­கத்­தில்  பேட்டி கொடுக்க உட்­கா­ரு­கி­றீர்­களா? நீங்­கள் என்ன  வாசிப்­பது; நானே வாசிக்­கி­றேன்.  தமி­ழக வெற்­றிக்  கழக அரசை எந்­தக் குறை­யும் கூற முடி­யாது. இந்த ஆட்சி  சிறப்­பான முறை­யில் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது.   த.வெ.க. காரர்­கள் பார்க்­கி­றாங்க நமக்கு வேலையே வைக்க மாட்­டேன்­கி­றார்­களே, இவர்­க­ளுக்கு போக மீதி என்ன இருக்கு. யோசித்­து­தான்  பாராட்ட வேண்­டும் போல இருக்கே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தங்­க­ளு­டைய இடத்தை தக்­க­வைத்­துக் கொள்ள வேண்­டும். தங்­க­ளு­டைய எதிர்­கா­லத் திட்­டத்­தை­யும்...?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">துக்­ளக் ரமேஷ்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆமாம், அவர் அவர்­க­ளுக்கு ஒரு கணக்கு இருக்­கி­றது. அடுத்து உள்­ளாட்­சித் தேர்­தல் காங்­கி­ரஸ், தி.மு.க. விடம் எல்­லாம் கேட்­டுப் பார்த்­து­விட்­டார்­கள். 30 சத­வி­கி­தம் வேண்­டும் என்று இப்­போது  விஜய்­யி­டம் 25 சத­வி­கி­தம், 30 சத­வி­கி­தம் என்று ஆரம்­பித்து இருக்­கி­றார்­கள். விஜய் என்ன செய்­யப்­போ­கி­றார் என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">ம.தி.மு.க. ஒரு சிறிய கட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">கர­காட்­டக்­கா­ரன் காட்­சியை நினை­வு­ப­டுத்­தும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வைகோ­விற்கு ராஜ்­ய­சபா சீட் கனவு இருக்­க­லாம். அவர் பைய­னுக்கு இவர் டெல்­லி­வு­டன்  சேர்ந்து எதா­வது நடந்து அங்கு வர­மாட்­டோமா என்று கூட இருக்­க­லாம். வைகோ கட்­சியே சின்ன கட்சி,  என்­னு­டைய  மதிப்­புக்­கு­ரிய மறைந்த நாவுக்­க­ர­சர் காளி­முத்து அவர்­கள்  சொன்ன உதா­ர­ணம் தான்  ஞாப­கத்­திற்கு வரு­கி­றது. ஒரு சம­யம் அவர் என்ன சொன்­னார்? கம்­யூ­னிஸ்­டு­க­ளு­டன் ஒரு சின்ன பிரச்­சினை சல­ச­லப்பு தோன்­றி­யது. அதில் கம்­யூ­னிஸ்ட்டு கட்சி பிள­வு­ப­டும்  வண்ணை அம்­பி­கா­பதி என்று நினைக்­கி­றேன்.  அப்­போது காளி­முத்து சொன்­னார். கம்­யூ­னிஸ்டு கட்­சி­யிலே பிளவா, கொசு­வுக்கே ஆப­ரே­ஷனா என்று காளி­முத்து சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே மாதிரி ம.தி.மு.க.வே மிகச் சிறி­யது. அதில் ஏற்­க­னவே ஒரு குரூப் வெளியே போய் விட்­டது. இப்­போது சமீ­பத்­தில்  முக்­கி­ய­மான புள்­ளி­கள் எல்­லாம் மு.க.ஸ்டாலினை போய் சந்­தித்து தி.மு.க.வில் இணைந்து விட்­டார்­கள்.  பொடா ஆழ­கு­சுந்­த­ரம்,  சிவந்­தி­யப்­பன், மாரி­யப்­பன், ஆற்­றல்­மிக்க மறைந்த திரா­விட முன்­னேற்­றக் கழக தூணாக விளங்­கி­ய­வ­ரின் மகன் வி.ஆர்.செங்­குட்­டு­வன் இவர்­கள் எல்­லாம் போய் விட்­டார்­கள்.  இங்கே ஒன்­றும் இல்லை. கொசு­வுக்கே ஆப­ரே­ஷனா என்ற வகை­யில் கட்­சியை வைத்­துக் கொண்டு, இவர் செய்­கிற அலம்­பல் இருக்­கி­றதே மறு­ம­லர்ச்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­கிற திரா­விட பேரி­யக்­கத்தை என்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்கே இருக்­கி­றது பேரி­யக்­கம்?  
கர­காட்­டக்­கா­ரன் படத்­தில் வண்­டி­யைத் தள்­ளிக்­கொண்டு வரு­வார்­கள். இம்­பலா கார் நின்று போய் விடும். அந்­தப் பக்­கத்­தில் இருந்து ஈயம் பித்­த­ளைக்கு பேரீச்­சம் பழம்  என்று சொல்­வான்.  ஏண்டா நாங்க வரும் போது இப்­படி சொன்னே என்று எட்டி ஒரு உதை உதைப்­ப­பான் அந்த சைக்­கிளை.  இந்­தக் கதை­யில்  வரு­வ­தைப் போன்று வைகோ கட்­சியை வைத்­துக் கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">ஜால்ரா அடிக்­கும் கட்­சி­யாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="11.5">வைகோ மாறி­விட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவர்­கள் எல்­லாம் முழு­மை­யா­கவே த.வெ.க.வுடன் பய­ணம் செய்­வார்­களா? இல்லை இடைத்­தேர்­த­லுக்கு பிறகு எதா­வது சேஞ்­சஸ் இருக்­குமா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">துக்­ளக் ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இல்லை. அவ்­வப்­போது இடது சாரி­கள் இந்த அர­சோடு மாறு­பாடு விஷ­யங்­களை   சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். வி.சி.க.வும்.  சொல்­கி­றது.   அவர்­கள் இன்­னும் அதை  வலி­மை­யாக சொல்ல வேண்­டும். வைகோ ஜால்ரா அடிக்­கக் கூடிய  கட்­சி­யாக மாறி­விட்­டார். குதிரை பேர­மெல்­லாம் கிடை­யாது என்று சான்­றி­தழ் கொடுக்­கி­றார்.  ஊழல் வாதியை சேர்த்­துக் கொள்­வது எல்­லாம் அந்­தக் கட்­சி­யின் உரிமை என்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆகவே வைகோ போன்­ற­வர்­கள் கொஞ்­ச­மா­வது முன்­யோ­ச­னை­யோடு அல்­லது ஆழ­மாக சிந்­தித்து  சில நியா­மான விமர்­ச­னங்­க­ளை­யா­வது,  வி.சி.க., இட­து­சா­ரி­கள்  வெளிப்­ப­டுத்­து­வது தொடர வேண்­டும் என்று நான் எதிர்­பார்க்­கி­றேன்.  அதே­போல கார்த்­திக் சிதம்­ப­ரம் போன்­ற­வர்­கள் சில நேரங்­க­ளில் நியா­ய­மான கருத்­துக்­களை அவ்­வப்­போது சொல்­லிக் கொண்­டி­ருக் கிறார்­கள். இப்­ப­டிப்­பட்ட இடித்­து­ரைக்­கும் கருத்­துக்­கள் இருந்­தால் தான் ஒரு அரசு கொஞ்­ச­மா­வது சில தவ­று­களை செய்­வ­தற்கு யோசிக்­கும். ‘இடிப்­பாரே இல்­லாத ஏமார மன்­னன்’ என்ற குறளை நான் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆகவே இந்த அரசு சரி­யான திசை­யில் பய­ணிப்­ப­தற்கு, தோழ­மைக் கட்­சி­கள் தோழமை உணர்­வோடு  சுட்­டிக்­காட்­டிட வேண்­டிய நேரத்­தில்,  தோழமை உணர்­வோடு அர­சின் தவ­று­கள் வரம்பு கடந்து போகும்­போது காட்­ட­மா­க­வும் விமர்­சிக்க வேண்­டிய பொறுப்­பும் கட­மை­யும் இந்­தக் கட்­சி­க­ளுக்கு இருக்­கி­றது என்­பது என் பார்வை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெறி­யா­ளர்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">போன  ஆட்­சி­யில் தான் கூட்­டணி தர்­மம் என்று வைகோ கேட்­க­வில்லை. இப்­போ­தும் கேட்க மாட்­டார்போல் இருக்­கி­றதே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">துக்­ளக் ரமேஷ்:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் தான் சொல்­லி­விட்­டேனே சார்,  விஜய்­யி­னு­டைய  நற்­பணி இயக்­கம் என்­பது தமி­ழக வெற்­றிக்கழ­க­மாக மாற்­றப்­பட்­டு­விட்­டது. அது கட்­சி­யாக மாறி­விட்­டது.  விஜய் நற்­பணி இயக்­கத்­தி­னு­டைய  – பழைய இயக்­கத்­தி­னு­டைய புதிய தலைமை நிர்­வா­கி­யாக வைகோ மாறக்­கூ­டாதுஎன்­பதுஎன்­னு­டைய  வேண்­டு­கோள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் துக்­ளக் ரமேஷ் பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>