<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,784,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 13 2026 03:34:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260713T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="13072026-CBE-07" position.sequence="07" ex-ref="13072026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்காமல்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">வரலாறு தெரியாமல் த.வெ.க. அமைச்சர் பேசுகிறார்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் டி.செங்குட்டுவன் கண்டன அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Senkuttuvan_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கிருஷ்­ண­கிரி, ஜூலை 13 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காவிரி நதி­நீர் விவ­கா­ரத்­தில் தமி­ழ­கத்­தின் வாழ்­வா­தார உரி­மை­களை மீட்­டெ­டுக்க முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்   மற்­றும் தற்­போ­தைய திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின் ஆகி­யோர் நடத்­திய நீண்ட நெடிய அர­சி­யல் - சட்­டப் போராட்­டங்­க­ளின் வர­லாறு தெரி­யா­மல், அதி­கார போதை­யில் த.வெ.க சட்ட அமைச்­சர் நிர்­மல் குமார் அவ­தூறு பரப்­பு­வது வன்­மை­யா­கக் கண்­டிக்­கத்­தக்­கது என்று மாநில அமைப்பு சாரா ஓட்­டு­நரை செய­லா­ளர் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் டி.செங்­குட்­டு­ வன் கடு­மை­யான கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அருகதையுள்ளதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­கு­றித்து அவர் வெளி­யிட்­டுள்ள விரி­வான   அறிக்­கை­யில், “காவிரி நதி­யின் வர­லாறு எது­வுமே தெரி­யா­மல் தான்தோன்­றித்­த­ன­மாக முத்­த­மி­ழ­றி ­ஞர் கலை­ஞர் அவர்­கள் காவி­ரிப் பிரச்­சி­னை­யில் தமி­ழ­கத்­திற்கு துரோ­கம்செய்து விட்­டார் என்று குற்­றம்­சாட்­டும் சட்ட அமைச்­சர் நிர்­மல் குமார் அவர்­களே, குற்­றச் ­சாட்டை வைப்­ப­தற்கு முன்புஒரு முறை உங்­களை நீங்­களே கண்­ணா­டி­யில் பார்த்து விட்டு குற்­றம் சொல்­வது சரி­யாக இருக்­கும். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் மீது குற்­றம் சுமத்­து­ வ­தற்கு துளி அள­வே­னும் உங்­க­ளுக்கு அரு­கதை உள்­ளதா என்று யோசிக்க வேண்­டும்” எனச் சாடி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், 200 ஆண்­டு­கால காவிரி நதி போராட்ட வர­லாற்றை விளக்­கி­யுள்ள அவர், கடந்த 1807-ஆம் ஆண்டு ஆங்­கி­லே­யர் ஆட்­சி­யின் கீழ் இருந்த சென்னை ராஜ­தா­னிக்­கும் மன்­ன­ராட்­சி­யின் கீழ் இருந்த மைசூர் அர­சிற்­கும் இடையே காவிரி நதி பிரச்­சினை குறித்த கடி­தங்­கள் பரி­மா­றிக்­கொள்­ளப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார். அப்­போது மைசூர் அர­சின் திவான் பூர்­ணைய்யா தமிழ்­நாட்­டின் கடி­தங்­க­ளைப் பொருட்­ப­டுத்­தாத நிலை­யில், 1831-ல் மைசூர் அரசை ஆங்­கி­லே­யர்­கள் தங்­கள் பொறுப்­பில் எடுத்­துக்­கொண்ட போதி­லும் அமைதி காத்­த­னர். பின்­னர், 1856-ல் கர்­நா­ட­கத்­தில் பொது பணித்­துறை என்ற அமைப்பை ஏற்­ப­டுத்தி, பேச்­சு­வார்த்­தை­களை மெல்ல நகர்த்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">1892இல் இரு மாநி­லங்­க­ளுக்­கி­டையே முதல் ஒப்­பந்­தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதன் தொடர்ச்­சி­யாக, 1872-ம் ஆண்டு இரு மாநில அதி­கா­ரி­க­ளும் மாநாடு ஒன்றை ஏற்­பாடு செய்து பேசித் தீர்க்க முடி­வெ ­டுத்­த­னர். 1890-ம் ஆண்டு சென்னை மாகா­ணம் சார்­பில் ஹெச். இ.ஸ்டோக்ஸ், நீர்ப்­பா­ச­னத் துறை பொறி­யா­ளர் ஜி.டி.வால்ஸ் மற்­றும் மைசூர் சமஸ்­தா­னம் சார்­பில் ஆலி­வர் செயின்ட்­ஜான், கே.ஷேஷாத்­திரி ஐய்­யர், கர்­னல் சி.போவன் ஆகி­யோர் கூடி உத­க­மண்­ட­லத்­தில் முதற்­கட்ட பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர். அதன் அடிப்­ப­டை­யில் 1892-ல் இரு மாநி­லங்­க­ளுக்­கும் இடையே முதல் ஒப்­பந்­தம் ஏற்­பட்டு, தமிழ்­நாட்­டின் 13.45 லட்­சம் ஏக்­கர் சாகு­ப­டிக்கு 366.9 டி.எம்.சி தண்­ணீ­ரும், மைசூ­ரின் 1.11 லட்­சம் ஏக்­க­ருக்கு 27.2 டி.எம்.சி தண்­ணீ­ரும் எடுத்­துக்­கொள்­வ­தென உடன்­பாடு எட்­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடர்ந்து, 1900-ஆம் ஆண்டு ஏற்­பட்ட வெள்ள பாதிப்­பு­க­ளைக் கருத்­தில் கொண்டு கட­லில் வீணா­கக் கலக்­கும் தண்­ணீ­ரைச்­சே­மிக்க, 1910-ல் காவி­ரி­யின் குறுக்கே தமி­ழ­கத்­தில் மேட்­டூர் அணை­யும், மைசூ­ரில் கண்­ணம்­பாடி அணை­யும் கட்ட முடிவு செய்­யப்­பட்டு மத்­திய ஆங்­கி­லேய ஆட்­சி­யா­ளர்­க­ளின் கவ­னத்­திற்கு அனுப்­பப்­பட்­டது. இதன் விளை­வாக 1924-ல் புதிய ஒப்­பந்­தம் 50 ஆண்டு காலத்­திற்­குப் போடப்­பட்டு, மீண்­டும் 19 74-ல் புதுப்­பித்­துக்­கொள்ள வேண்­டும் என்ற வகை­யில் ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டது. இருப்­பி­னும், 1934 முதல் 1972 வரை சுமார் 36 ஆண்டு கால­கட்­டத்­தில் தமிழ்­நாட்­டிற்­கு­ரிய தண்­ணீர்ப் பங்கை கர்­நா­டகா வழங்­கவே இல்லை என்­றும், ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கும்­போது காவிரி ஒப்­பந்­தங்­களை மீறி கர்­நா­டக அரசு தமி­ழ­கத்­திற்­குத் துரோ­கமே இழைத்து வந்­த­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­ யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காவிரி ஆறு குடகு தலை­கா­வி­ரி­யி­லி­ருந்து வங்­கக்­க­டல் வரை 800 கிலோ மீட்­டர் பய­ணிக்­கி­றது. இதில் கர்­நா­ட­கத்­தில் 320 கி.மீ, தமிழ்­நாட்­டில் 416 கி.மீ, எல்­லைப் பகு­தி­யில் 64 கி.மீ பாயும் இந்த நதி­நீர், தமி­ழ­கத்­தில் 19 மாவட்ட மக்­க­ளுக்கு குடி­நீ­ரா­க­வும், 10 மாவட்ட விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ர­மா­க­வும் விளங்கி வரு­கி­றது. இந்த உரி­மையை மீட்க கலை­ஞர் மற்­றும் மு.க.ஸ்டாலின் ஆகி­யோர் நடத்­திய போராட்­டங்­களை அவர் பட்­டி­ய­லிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">1969 இல் காவிரி நடு­வர் மன்­றம் அமைக்க கோரிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த 1967-ல் பேர­றி­ஞர் அண்ணா அமைச்­ச­ர­வை­யில் கலை­ஞர் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ராக இருந்­த­போதே இதற்­கான பணி­கள் தொடங்­கின. 1969-லேயே திமுக சார்­பில் காவிரி நடு­வர் மன்­றம் அமைக்க வேண்­டும் என்ற கோரிக்கை வைக்­கப்­பட்­ட­து­டன், சட்­ட­மன்­றத்­தில் ஏக­ம­ன­தா­கத் தீர்­மா­னம் நிறை­வேற்றி மத்­திய அர­சுக்கு அனுப்­பி­ய­வர் கலை­ஞர் ஆவார். சலிக்­கா­மல் 35-க்கும் மேற்­பட்ட முறை கர்­நா­ட­கத்­தோடு பேசி­ய­வர். 1990 ஏப்­ரல் 24 அன்று தமி­ழக சட்­டப் பேர­வை­யில் தீர்­மா­னம் நிறை­ வேற்றி, அன்­றைய பிர­த­மர் வி.பி.சிங்­கி­டம் வாதாடி “காவிரி நடு­வர் மன்­றம்” அமைத்­துத் தந்­த­வ­ரும் கலை­ஞர்­தான். நடு­வர் மன்­றத்­திற்கு இடைக்­கா­லத் தீர்ப்பு வழங்க அதி­கா­ர­மில்லை என நடு­வர் மன்­றம் மறுத்­த­போது, உச்ச நீதி­மன்­றம் சென்று இடைக் ­கால உத்­த­ரவு வழங்­கச் செய்து, அதன் மூலம் தமி­ழ­கத்­திற்கு 205 டி.எம்.சி தண்­ணீர் கிடைக்­கப் பெற்­றுத் தந்­தார். தொடர்ந்து 2006-ல் கலை­ஞர் முத­ல­மைச்­ச­ ரா­கப் பொறுப்­பேற்­ற­பின் நடு­வர் மன்ற விசா­ர­ணையை வேகப்­ப­டுத்தி, 2007 பிப்­ர­வரி 5 அன்று 192 டி.எம்.சி தண்­ணீர் தமி­ழ­கத்­திற்­குப் பெற்­றுத் தந்து அதனை மத்­திய அர­சின் அர­சி­த­ழி­லும் வெளி­யி­டச் செய்­தார் என்று தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அ.தி.­மு.க. அர­சின் துரோ­கங்­க­ளைச் சாடி­யுள்ள டி.செங்­குட்­டு­வன், கடந்த 1992-ல் காவிரி விவ­கா­ரம் தொடர்­பாக மத்­திய அரசு எழு­திய கடி­தத்­திற்கு 14.04.1993 வரை பதி­ல­ளிக்­கா­மல் அன்­றைய அ.தி.மு.க. அரசு குரட்டை விட்­டுத் தூங்­கி­ய­தா­கக் கடு­மை­யா­கக் குற்­றம் சாட்­டி­யுள்­ளார். மேலும், நடு­வர் மன்­றத் தீர்ப்பை “பல்­லில்­லாத ஆணை” என ஏள­னம் செய்து நதி­நீர் ஆணை­யக் கூட்­டங்­களை அ.தி.­மு.க. அரசு புறக்­க­ணித்­த­தா­க­வும், தமி­ழ­கக் காவி­ரிப் படு­கை­யில் 10 டி.எம்.சி நிலத்­தடி நீர் இருப்­ப­தாக நீதி­ மன்­றத்­தில் அதி­முக அரசு தவ­றான புள்­ளி­ வி­வ­ரத்­தைச் சமர்ப்­பித்த கார­ணத்­தால்­தான், உச்ச நீதி­மன்ற இறு­தித் தீர்ப்­பில் தமி­ழ­கத்­தின் பங்கு 177.25 டி.எம்.சி ஆகக் குறைந்து போக அதி­முக அரசே முக்­கி­யக் கார­ணம் என்­றும் அவர் விளக்­கி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">உச்ச நீதி­மன்­றத்­தின் 
இறு­தித் தீர்ப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல், தற்­போ­தைய திமுக தலை­வர் மு.க.ஸ்டாலி­னின் களப்­போ­ராட்­டங்­க­ளைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர், உச்ச நீதி­மன்ற இறு­தித் தீர்ப்பு வந்­த­வு­டன் காவிரி நதி­நீர் மேலாண்மை வாரி­யம் அமைக்க மத்­திய மோடி அரசு மறுத்­த­போது, மு.க.ஸ்டாலின் அவர்­கள் திருச்­சி­யி­லி­ருந்து கட­லூர் வரை 19 மாவட்ட விவ­சா­யி­க­ளைத் திரட்டி பிரம்­மாண்ட உரிமை மீட்பு நடை­ப­ய­ணம் மேற்­கொண்­டார் என்று கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், பிர­த­மர் மோடி சென்னை வந்­த­போது ஒட்­டு­மொத்த தமி­ழக மக்­க­ளின் எதிர்ப்­பைக் காட்­டும் வித­மாக கறுப்­புக் கொடி ஏந்தி “Go Back Modi” போராட்­டம் நடத்தி, ஒன்றியஅர­சைப் பணிய வைத்து காவிரி மேலாண்மை வாரி­யம் அமை­யக் கார­ண­மாக மு.க.ஸ்டாலின் இருந்­தார் என்­றும் பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, திரு­வா­ரூர் மண்­ணில் பிறந்த கலை­ஞர் காவி­ரிக்­காக எந்த அள­விற்­குப் பாடு­பட்­டார், சட்­டப் போராட்­டங்­களை நடத்­தி­னார் என்­பதை இந்த வர­லாற்­றுத் தர­வு­கள் மூல­மாக அறி­ய­லாம். இப்­ப­டிப்­பட்ட காவிரி வர­லா­று­கள் எது­வுமே தெரி­யா­மல், எடுத்­தேன் கவிழ்ந்­தேன் பாணி­யில் கலை­ஞர் மீது துரோ­கக் குற்­றச்­சாட்டு சுமத்­து­வதை த.வெ.க அமைச்­சர்­கள் நிறுத்­திக் ­கொள்ள வேண்­டும். காவிரி வர­லாறு அறவே தெரி­யா­மல் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் மீது குற்­றம் சுமத்தி அறிக்கை விட்ட தமிழ்­நாடு சட்­டத்­துறை அமைச்­சர் நிர்­மல் குமார் அவர்­களை வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு  கிருஷ்­ண­கிரி காவிரி நதி­யின் கரை­யோர மாவட்ட மண்­ணின் மைந்­த­னான மாநில அமைப்பு சாரா ஓட்­டு­னர் அணி செய­லா­ளர் முன்­னாள் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் டி.செங்­குட்­டு­வன் தனது   அறிக்­கை­யில்  தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>