<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,36,958,850" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 13 2026 03:47:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260713T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="13072026-TRY-04" position.sequence="04" ex-ref="13072026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">13.07.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">முகநூலில் அவதூறு பரப்புவோர் மீது தி.மு.க. புகார்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், கழக வழக்கறிஞர்கள் புகார் மனு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">திரு­வண்­ணா­மலை, ஜூலை 13–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">முன்­னாள் அமைச்­சர் எ.வ. வேலு அவர்­க­ளைப்­பற்­றி­ மு­க­நூலில் அவ­தூறு பரப்­பு­வோர் மீது, திரு­வண்­ணா­மலை மாவட்ட காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ள­ரிடம், கழக வழக்­க­றி­ஞர்­கள், மாவட்ட அமைப்­பா­ளர் இரா.கார்த்­தி­கேயன் தலை­மை­யில் தக­வல் தொழில்­நுட்ப சட்­டத்­தின்­படி 
வழக்­குப்­ப­திவு செய்து தக்க நட­வடிக்கை எடுக்க புகார் மனு அளித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">இது­கு­றித்து திரு­வண்ணா­ மலை மாவட்ட காவல் கண்­க­ணிப்­பா­ள­ரி­டம் கழக வழக்­க­றி­ஞர்­கள் அளித்­துள்ள புகார் மனு வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">கடந்த 08.07.2026 அன்று சொர்க்க பூமி திரு­வண்­ணா­மலை” என்ற முக­நூல் பதி­வில் மேற்­சொன்ன எங்­க­ளது மாவட்டச் செய­லா­ளர் எ.வ.வேலு அவர்­க­ளை­யும், திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தின் மீதும் நற்­பெ­ய­ருக்­கும், புக­ழுக்­கும் களங்­கம் விளை­விக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில் பல பொய்­யான கருத்­துக்­களை பதிவு செய்து இருப்­பதை நான் இன்று (09.07.2026) கைப்­பேசி மூலம் முக­நூல் படித்து  பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்­தேன். மேலும் அத­னு­டைய பதி­விட்ட சங்­க­தி­களை பதி­வி­றக்­கம் செய்து இத்­து­டன் இணைத்­துள்­ளேன். அதில் பொய்­யான சங்­க­தி­கள் புனை­யப்­பட்டு, கழ­கத்­தை­யும், எ.வ.வேலு அர்­க­ளை­யும் அவ­மானப் படுத்­தும் வகை­யில் இருந்து வரு­கி­றது. மேற்­படி செயல் பொது மக்­க­ளி­டையே எ.வ.வேலு அவர்­க­ளின் நற்­பெ­ய­ருக்கு களங்­கம் விளை­விக்­கும் வகை­யில் அர­சி­யல் காழ்­பு­ணர்ச்சி கார­ண­மாக திட்­ட­மிட்டு, பொய் பரப்­புரை செய்­யும் செய­லா­கும். இத­னால் உல­கம் முழு­வ­தும் இருக்­கும் தமி­ழர்­க­ளும், இந்­தி­யர்­க­ளும் குற்ற உணர்­வோடு அவரை பார்க்­கும் நிலைமை ஏற்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">பொது அமை­தியை குலைக்­கவோ, பொது கொந்­த­ளிப்பை 
ஏற்­ப­டுத்­தவோ அல்­லது விரோ­தப்­போக்கை தூண்­டவோ கூடிய இத்­த­கைய தூண்­டல் ஊடங்­கள் வெறுப்பு பேச்சு கையா­ளப்­பட்ட ஊடங்­கள் மற்­றும் தவ­றான 
தக­வல்­க­ளைப் பரப்­பு­ப­வரை 
பேச்­சு­ மற்­றும்­ சு­தந்­திர போர்­வை­யில் அனு­ம­திக்க முடி­யாது என்று உச்ச நீதி­மன்­றம் பல­முறை வலி­யுறுத்­தி­யுள்­ளது, என்று தெரி­வித்­துக் கொள்­கி­றேன். எனவே தற்­போ­தைய புகா­ரா­னது உட­ன­டி­யாக F.I.R. பதிவு செய்­யப்­ப­ட­வும் மின்­னனு ஆதா­ரங்­களை பாது­காக்­க­வும் மற்­றும் சட்­டத்­தின் படி முறை­யான விசா­ரணை நடத்­த­வும் கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது. விசா­ர­ணை­யின்­போது மேற்­சொன்ன விப­ரங்­க­ளுக்கு ஆதா­ரங்­கள் அனைத்­தை­யும் நான் தாக்­கல் செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">மேற்­படி திரு­வண்­ணா­மலை சட்­ட­மன்றத் தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எ.வ.வேலு அவர்­கள் செய்த சேவை­கள் குறித்து சுருக்­கம் பின்­வ­ரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">அவர் திரு­வண்­ணா­மலை மாவட்­டம், தண்­ட­ராம்­பட்டு வட்­டம், சே.கூட­லூர் என்ற கிரா­மத்தைச் சேர்ந்­த­வர் ஆவார். விவ­சாய குடும்­பத்­தில் பிறந்­த­வர் ஆரம்ப காலம் முதலே திரா­விட இயக்­கத்­தில் தன்னை ஈடு­ப­டுத்தி கொண்­ட­வர், சிறு வயது முதலே படிப்பை முடித்து கடி­னமாக உழைத்து உழைப்­பால் உயர்ந்­த­வர் ஆவார். முதல் முத­லாக சட்­ட­மன்றத் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­ற­வர் அந்த தொகு­திக்கு நல்ல சேவை புரிந்து பேரும் புக­ழும் பெற்­ற­வர். அதன் பிறகு திரு­வண்­ணா­மலை சட்­ட­மன்றத் தொகு­தி­யில் தொடர்ச்சி ­யாக தேர்­த­லில் 5 முறை வெற்றி பெற்­ற­வர் அதில் 2006 ம் ஆண்டு உண­வுத்­துறை அமைச்­ச­ராக பொறுப்­பேற்று திறம்­பட செய­லாற்­றி­ய­வர். அவ­ரது காலத்­தில் பொது வினி­யோக திட்­டத்­தில் எந்­த­வித குறை­பா­டு­கள் இல்லை என்­றும் சிறப்­பாக இருக்­கி­றது என்­றும் உச்ச நீதி­மன்­றமே பாராட்­டி­யது தொலைக்­காட்­சி­யி­லும், தின­சரி நாளே­டு­க­ளி­லும் வந்­துள்­ளது. 2021ம் ஆண்டு தமிழ்­நாடு பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ராக இருந்த போது நல்ல கட்­ட­மைப்­பு­க­ளை­யும் நெடுஞ்­சா­லை­து­றை­யில் சாலை வச­தி­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தி­ய­வர் குறிப்­பாக திரு­வண்­ணா­மலை தொகு­திக்­கும் திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­திற்­கும் பல வளர்ச்சி பணி­களை செய்­த­வர் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">திரு­வண்­ணா­மலை மாந­க­ரில் தூய்மை அருணை என்ற இயக்­கத்­தினைஅர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்டு ஒன்­றி­ணைத்து வாரம் தோறும், தினந்­தோ­றும் தூய்மை பணி­களை திரு­வண்­ணா­மலை கோவில் சுற்­றும் பாதை­யி­லும், கிரி­வ­லம் பாதை­யி­லும் சுத்­தம் சுகா­தா­ரத்தை பேணு­ப­வர் அவரே ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் தூய்மை அருணை சீரு­டை­யில் குப்­பை­களை அகற்­றி­யும் சாக்­க­டை­களை சுத்­தம் செய்­தும் அகற்­றி­யும் பணி­களை தன்­னு­டைய அறக்­கட்­ட­ளை­யின் அலு­வ­ல­கத்தை உண்­டாக்கி குறை­களை  கேட்டு தீர்த்து வைப்­ப­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">மக்­கள் தொண்டே மகே­சன் தொண்டு  என்ற அடிப்­ப­டை­யில் பொது­மக்­க­ளுக்­கும், தமிழ்­நாட்­டிற்­கும் சேவை செய்து வரு­ப­வர், 
திரு­வண்­ணா­மலை மாவட்ட மக்­க­ளின் நன் மதிப்பை பெற்­ற­வர் மேலும் சரஸ்­வதி அம்­மாள் அறக்­கட்­டளை மூலம் திரு­வண்­ணா­ மலை மாவட்­டம் சு.வாள­வெட்டி கிரா­மத்­தில் மாண­வர்­க­ளுக்கு விடுதி கட்­டு­வ­தற்கு இடம் வாங்கி கொடுத்­த­வர் அவ­ரது சொந்த ஊரில் ஆரம்ப சுகா­தார நிலை­யம் கட்­டு­வ­தற்கு இடம் வாங்கி கொடுத்­த­வர் தண்­ட­ராம்­பட்டு கிரா­மத்­தில் கூட்­டு­றவு நில­வள வங்­கிக்கு நிலம் வாங்கி கொடுத்­த­வர் அப்­படி பொது­வாக மக்­கள் பயன்­பாட்­டிற்கு பணத்தை பொருட்­ப­டுத்­தா­மல் சேவை புரிந்து வரு­ப­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">திரு­வண்­ணா­மலை மாந­க­ரில் அருணை தமிழ் சங்­கம் என்ற பெய­ரில் கடந்த 15 ஆண்­டு­க­ளுக்கு மேலாக தமி­ழர் திரு­நா­ளில் ஒவ்­வொரு ஆண்­டும் தமி­ழுக்கு தொண்­டாற்­றிய 5 பேரை தேர்வு செய்து கௌர­வித்து பண­மு­டிப்பு வழங்கி பாரட்டு சான்­றி­தழ் வழங்கி கட்சி பாகு­பாடு இன்றி தமிழை வளர்த்து வரு­ப­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">கடந்த 2011 ம் ஆண்டு அவர் மீது திரு­வண்­ணா­மலை DV Act மூலம் வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தாக ஒரு வழக்கு பதிவு செய்து அவ்­வ­ழக்கு திரு­வண்­ணா­மலை CJM நீதி­மன்­றத் ­தில் நடை­பெற்­றது எ.வ.வேலு அவர்­கள் வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்து எது­வும் சேர்க்­க­வில்லை என்று டிஸ்­சார்ஜ் செய்­து­விட்­டது. அதன் பேரில் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் அர­சாங்­கம் செய்த மேல்­மு­றை­யீட்டை தள்­ளு­படி செய்து விட்­டார்­கள். அதன் பிறகு உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு தாக்­கல் செய்த போது முதல் ஏற்­பி­லேயே தள்­ளு­படி செய்து விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">அவர் தவறு செய்து இருந்­தால் நீதி­மன்­றம் சுட்டி காட்டி இருக்­கும் அவ்­வா­றாக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எ.வ.வேலு அவர்­கள் குற்­றம் செய்­யாத அள­வுக்கு நன்­ம­திப்பை பெற்­ற­வர் அவர் தொடர்ந்து 5 முறை திரு­வண்­ணா­மலை தொகு­தி­யி­லேயே சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வரு­வ­தற்கு பொது­மக்­கள் ஆத­ர­வும் அவர் செய்த சேவை­க­ளும் தான் கார­ணம் மேற்­படி நபர் சில அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யில் பொய்­யான சங்­க­தி­களை சமூக வலை­த­ளங்­க­ளில் பரப்பி வரு­வது உண்­மைக்கு புறம்­பா­னது பொய்­யா­னது சோடிக்­கப்­பட்­டது அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">எனவே மேலே குறிப்­பிட்ட சமூக ஊட­கக் கணக்கை இயக்­கும் நப­ருக்கு எதி­ராக உட­ன­டி­யாக குற்ற வழக்கு பதிவு செய்­யப்­ப­ட­வேண்­டும் என்­றும் அனைத்து மின்­னனு ஆதா­ரங்­க­ளும் பாது­காக்­கப்­பட்டு உறுதி செய்­யப்­பட வேண்­டும் என்­றும் ஆட்­சே­ப­னைக்­கு­ரிய ஊட­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கும் பரப்­பு­வ­தற்­கும் கார­ண­மான நப­ரின் அடை­யா­ளம் கண்­ட­றி­யப்­பட வேண்­டும் என்­றும் அத்­து­மீ­றல் பதி­வு­கள் நீக்­கப்­பட்டு மேலும் புழ­கத்­தில் விடா­மல் தடுக்­க­பட வேண்­டும் என்­றும் முக­நூல் கணக்கு முடக்­கப்­பட வேண்­டும் என்­றும் நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">இவ்­வாறு புகார் மனு­வில் கூறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">மாவட்ட வழக்­க­றி­ஞர் அணி அமைப்­பா­ளர் இரா.கார்த்­தி­கே­ய­னு­டன் வழக்­க­றி­ஞர்­கள் அ.அருள்­கு­ம­ரன், ந.முரளி, ஜெ.வெங்­க­டே­சன், எஸ்.கார்த்­தி­கே­யன், இரா.பச்­சை­யப்­பன், கார்த்தி, அமிர்­த­ராஜ், விக்­னேஷ், சதிஷ்­கு­மார், மோகன்­ராஜ், பிர­காஷ், ஸ்ரீராம், விக்­னேஷ், அன்பு, முனி­யன் ஆகி­யோர் உடன் இருந்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>