<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="504,66,955,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 14 2026 03:35:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260714T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="14072026-CBE-06" position.sequence="06" ex-ref="14072026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="5">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup763926_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup764149_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup764150_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">  </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18">உ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">யிர்­நா­டி­யான காவிரி நீர் தொடர்ந்து தமிழ்­நாட்­டில் 
பய­ணிக்க வேண்­டும் என்­பதை யாரால் சாதிக்க இய­லும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டின் 38 மாவட்­டங்­க­ளில், 20-க்கும் மேற்­பட்ட மாவட்­டங்­க­ளில் காவிரி ஆற்­றின் நீர் குடி­நீ­ரா­கப் பயன்­ப­டு­கி­றது. தமிழ்­நாட்­டில் 5.5 கோடிக்­கும் அதி­க­மான மக்­கள் தங்­க­ளின் அன்­றா­டத் தேவை மற்­றும் குடி­நீ­ருக்­கா­கக் காவிரி நீரை, நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ நம்­பி­யுள்­ள­னர். கூட்­டுக் குடி­நீர்த் திட்­டங்­கள் (Combined Water Supply Schemes) வழி­யாக மட்­டுமே சுமார் 1.7 கோடி முதல் 2 கோடிக்­கும் அதி­க­மான மக்­கள் தூய்­மை­யான காவி­ரிக் குடி­நீரை நேர­டி­யா­கப் பெறு­கின்­ற­னர். காவிரி டெல்­டா­விற்கு காவிரி நீரும், விவ­சா­யம் இன்றி நில­நீர் சுரக்க வாய்ப்பே இல்லை. டெல்­டா­வில் மட்­டும் ஒவ்­வொரு ஆண்­டும் 40 விழுக்­காட்­டிற்கு மேல் நெல் உற்­பத்தி செய்­யப்­பட்டு தமி­ழக மக்­க­ளின் அடிப்­படை உண­வின் ஆதா­ர­மாக இருக்­கி­றது. கர்­நா­டகா மாநி­லத்­தில் மேக­தாது அணை அமைக்­கப்­பட்­டால், இனி காவிரி டெல்டா மக்­கள் குடிப்­ப­தற்­குக்  கூட நீர் கிடைக்­குமா?  சிந்­திப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">காவிரி நீரைப் பகி­ரும் நோக்­கத்­திற்­காக நிகழ்ந்த அனைத்து உயர் மட்ட உறுப்­பி­னர்­கள் நிகழ்­வு­க­ளி­லும், காவி­ரிப் படுகை நீர்த் தேவை சார்ந்த செய்­தி­க­ளைத் தொடர்ந்து  நான் விளக்­கி­யி­ருக்­கி­றேன். மேட்­டூர் அணை­யில் துவங்கி, காவிரி கட­லில் கலக்­கும்­வரை உள்ள காவிரி நீரைப் பயன்­ப­டுத்­தும் தமி­ழக மாவட்ட மக்­க­ளின் குறை தீர்ப்­புக் கலந்­து­ரை­யா­ட­லி­லும் உயர் மட்ட உறுப்­பி­னர்­க­ளு­டன் பங்­கேற்­றுள்­ளேன். இவ்­வாறு மக்­க­ளு­டன் இணைந்து செயல்­பட்­ட­தால்­தான் காவி­ரிப் படு­கைக்கு உரிய நீரைப் பெற இயன்­றது. இச்­செய்­தி­க­ளைத் தமி­ழக மக்­க­ளி­டம் தெரி­விப்­ப­தில் மகிழ்ச்சி அடை­கி­றேன். காவிரி நீரைப் பகி­ரும் நிகழ்­வில் பங்­கேற்ற என் விருப்­பம் என்­ன­வென்­றால், காவிரி நீரைப் பகி­ரும் நான்கு மாநி­லங்­க­ளும் அவற்­றிற்­கு­ரிய காவிரி நீரைத் தொடர்ந்து பெற்று, இம் மாநி­லங்­க­ளின் அனைத்து மக்­க­ளும்  உற­வி­னர்­க­ளாக என்­றும் வாழ வேண்­டும் என்­ப­தன்றி வேறல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">காவிரி நீர் தமி­ழ­கத்­தின் உயி­ரா­க­வும், உட­லா­க­வும், காவிரி டெல்­டா­வின் பல்­வேறு கலை­க­ளின் பிறப்­பி­ட­மா­க­வும் திகழ்­கி­றது. மேக­தாது அணை கட்­டப்­ப­டின், காவிரி டெல்­டா­வின் நிலை என்­ன­வா­கும்? பாலை­வ­ன­மா­கும். இந்­நி­கழ்­வைத் தடுத்து, காவிரி டெல்­டாவை யாரால் தொடர்ந்து காக்க இய­லும்? தமி­ழக மக்­க­ளின் மேல் அளவு கடந்த பாச­முள்ள, திரா­விட மாடல் முன்­னாள் தமி­ழக முதல்­வர் ஸ்டாலின் இன்றி வேறு யார்? மக்­க­ளு­டன் இணைந்து பெரும் போராட்­டங்­களை இவர் தலை­மை­யில் உட­ன­டி­யா­கத் துவக்கி, தமி­ழ­கத்­திற்கு உரிய காவிரி நீரைத் தொடர்ந்து பெற்று, காவிரி டெல்­டா­வின் சிறப்­பைத் தொடர்ந்து காப்­பாற்­று­வ­தற்கு இவ­ரைத் தவிர தமி­ழ­கத்­தில் இன்று வேறு யாரும் இல்லை என்­பதே உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேக­தாது அணையை அமைக்­கக் கர்­நா­டக மாநி­லம் தொடர்ந்து முயற்­சிப்­பது சரியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதற்கு இம் மாநி­லம் தெரி­விக்­கும் கார­ணம், தமி­ழ­கத்­தில் காவிரி நீர் கட­லில் கலக்­கி­றது என்­ப­தா­கும். இம் மாநி­லத்­தில் உள்ள அணை­கள் அனைத்­தும் நிறைந்த பிறகே நீரைத் தமிழ்­நாட்­டிற்­குத் திறந்து விடு­வ­தால் தான், இந்த நிலை ஏற்­ப­டு­கி­றது என்­பதை கர்­நா­டகா அரசு இன்று வரை உண­ர­வில்லை. ஒவ்­வொரு மாத­மும் தமி­ழ­கத்­திற்கு வழங்க வேண்­டிய நீரை, அங்­குள்ள அணை­கள் நிரம்ப நிரம்ப தமிழ்­நாட்­டிற்கு வழங்­கி­னால் காவிரி நீர் கட­லில் கலக்க வாய்ப்பு ஏற்­ப­டுமா? ஒவ்­வொரு ஆண்­டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்­டூர் அணை திறப்­ப­தற்கு முன்பு நீரைத் தமி­ழ­கத்­திற்கு வழங்­கி­னால், நீர் விவ­சா­யத்­திற்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும். தண்­ணீர் இல்­லாத கார­ணத்­தி­னால் மேட்­டூர் அணை சில ஆண்­டு­க­ளில் திறக்­கப்­ப­டு­வ­ தில்லை. அணை­கள் நிரம்­பிய பிறகு கர்­நா­டக அரசு நீரை விடு­வ­தா­லேயே, சில ஆண்­டு­க­ளில் அவ்­வ­ளவு நீரை­யும் பயன்­ப­டுத்த இய­லாத நிலை ஏற்­ப­டு­கி­றது. கர்­நா­டக அரசு, ஒரு முறை­யா­வது அதன் தவற்றை உணர்ந்­த­தாக இன்று வரை தெரி­ய­வில்லை. எனவே காவிரி நீர் கட­லில் கலப்­ப­தால் தான் இந்த அணையை அமைப்­ப­தா­கத் தெரி­விப்­பதை யாரா­லா­வது ஏற்க இய­லுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கர்­நா­டக அரசு அணை­யைக் கட்­டு­வ­தற்கு முன்­பு-­சுற்­றுச்
­சூ­ழல், காடு மற்­றும் கால­நிலை மாற்ற நிறு­வ­னங்­கள், தேசிய வன­வி­லங்கு வாரி­யம் ஆகி­ய­வற்­றின், தடை­யில்­லாச் சான்று பெற வேண்­டும். மேலும், இந்­தி­யா­வைப் பொறுத்­த­மட்­டில், காவிரி நீர் மேலாண்மை ஆணை­யம், காவிரி நீர் ஒழுங்­கு­மு­றைக் குழு, மத்­திய நீராய்வு ஆணை­யம் ஆகி­ய­வற்­றின் ஒப்­பு­த­லை­யும் பெற வேண்­டும். இவற்­றில் அர­சி­யல் தலை­யீடு தவிர்க்­கப்­பட்­டால் அணை­யைக் கட்­டு­வ­தற்கு இவை­யும் உடன்­ப­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேக­தாது அணையை அமைத்த பிறகு, இம் மாநி­லத்­தில் ஏற்­க­னவே இருக்­கும் அணை­க­ளில் நீர் நிரம்பி, அவற்­றி­லி­ருந்து புது அணை­யி­லும் நீர் நிரம்­பி­னால், ஒரு சொட்டு நீரைக் கூட கர்­நா­டக அரசு தமி­ழ­கத்­திற்கு விடு­வது அரிது.  புது அணை­யின் கொள்­ள­ள­வுக்கு மேல் உள்ள நீரை மாநி­லத்­தில் தேக்­கு­வ­தற்கு, கர்­நா­டக அரசு மற்­றொரு அணை­யைக் கட்­டத் துவங்­கி­னா­லும் துவங்­கும். இதை யாரா­லும் மறுக்க இய­லுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அணை கட்­டும் பகு­தி­யில் உள்ள சுற்­றுச்­சூ­ழி­யலை ஆரா­யின், சட்­டப்­படி அணை அமைப்­ப­தற்கு வாய்ப்பு இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. தப்­பித்­த­வறி வேறு ஏதோ ஒரு கார­ணத்­தி­னால் அணை அமைக்­கப்­பட்­டா­லும், தமி­ழ­கத்­திற்­குக் கிடைக்க வேண்­டிய காவிரி நீர் வழக்­கம்­போல் பெரு­ம­ளவு குறைந்து, காவிரி டெல்டா மாவட்­டங்­க­ளான தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகப்­பட்­டி­னம், மாய­வ­ரம் உள்­ளிட்ட பகு­தி­க­ளில் வழக்­கம்­போல் விவ­சா­யம் பாதிக்­கப்­பட்டு, இப்­ப­கு­தி­யில் உள்ள விவ­சா­யி­கள் தம் வாழ்­வா­தா­ரத்தை இழப்­பர். காவிரி நீர் தமிழ்­நாட்­டின் வேளாண் பொரு­ளா­தா­ரத்­தின் முது­கெ­லும்­பாக விளங்­கு­கி­றது. காவிரி நீர்­வ­ரத்து குறைந்­தால் உணவு உற்­பத்தி, விவ­சாய வரு­மா­னம் மற்­றும் கிரா­மப்­புற பொரு­ளா­தா­ரம் நேர­டி­யா­கப் பாதிக்­கப்­ப­டும். அணைகட்­டப்­பட்ட ஓரிரு ஆண்­டு­க­ளில் காவி­ரிப் படுகை வறண்ட பாலை­வ­ன­மாக உரு­மா­று­வது உண்மை என்­பது கர்­நா­டக மாநி­லத்­திற்­கும் ஒன்­றிய அர­சிற்­கும் தெரி­யாதா?  இத­னால் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தொழில் நக­ரங்­க­ளுக்கு இடம் பெற வாய்ப்­புள்­ளது என்­பதை மறுக்க இய­லுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவற்­றைச் சிந்­தித்த தமி­ழக அரசு, இதற்கு முன்பு நான்கு முறை­யும், தற்­பொ­ழுது ஐந்­தா­வது முறை­யும், மேக­தாது அணைத் திட்­டத்­திற்கு எதி­ரா­கத் தமி­ழக அனைத்­துக் கட்சி உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வு­டன் தனித்­தீர்­மா­னம் 19 ஜூன் 2026 அன்று ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றி­யது. தமி­ழக அர­சின் இந்த முடி­வுக்கு, கர்­நா­டக நீர் வளத்­துறை அமைச்­சர், தமிழ்­நாடு அரசு விரும்­பும் எத் தீர்­மா­னத்­தை­யும் நிறை­வேற்­றிக் கொள்ள முழு சுதந்­தி­ரம் இருக்­கி­றது. எனவே, எத்­தனை தீர்­மா­னங்­களை வேண்­டு­மா­னா­லும் நிறை­வேற்­றிக் கொள்­ளட்­டும். அதைக் கவ­னிப்­பது கர்­நா­டக அர­சின் வேலை அல்ல. அது மட்­டு­மல்­லா­மல், இத் தீர்­மா­னம் கர்­நா­ட­கா­வுக்கு ஒரு பிரச்­சி­னை­யும் இல்லை என்­றும், மேலும் ஏற்­க­னவே இத்­திட்­டத்தை உச்ச நீதி­மன்­றம் தெளி­வு­ப­டுத்தி விட்­டது என­வும் தெரி­வித்­துள்­ளார். அதற்­கான உத்­த­ர­வும் கர்­நா­டகா அர­சி­டம் இருக்­கி­றது என அழுத்­தம் திருத்­த­மா­கக் தெரி­வித்­தி­ருக்­கி­றார். மேக­தாது திட்­டத்­திற்கு எத்­த­டை­யும் இல்லை என்­றும், திட்­டத்தை விரை­வா­கச் செயல்­ப­டுத்த வேண்­டும் என்­றும் கர்­நா­டக முதல்­வர் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றார்.  இவர்­க­ளின் கருத்­துக்­களை தமி­ழக அரசு ஆழ்ந்து சிந்­திக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேக­தாது அணைத் திட்­டத்­திற்கு எதி­ரான தமிழ்­நாட்­டின் மனு முன்­கூட்­டி­ய­தா­கக் கரு­தப்­ப­டு­வ­தற்­குக் கார­ணங்­கள் என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முத­லில் தமிழ்­நாடு  அறிய வேண்­டிய செய்தி, மேக­தாது அணைத் திட்­டம் உச்­ச­நீ­தி­மன்­றத்­தால் அனு­மதி பெற்­ற­தல்ல. விரி­வான திட்ட அறிக்­கையை (Detailed Project Report) நீதி­மன்­றம் தடை செய்­ய­வில்லை. இதற்கு முக்­கிய கார­ணம், கர்­நா­டக மாநி­லம் இத்­திட்­டத்தை நிறை­வேற்ற, தானே ஒரு முடி­வைச் சட்­டப்­படி எடுக்க இய­லாது. ஏனென்­றால் இத்­திட்­டம். 1. காவிரி நீர் மேலாண்மை ஆணை­யம் (Cauvery Water Management Authority /CWMA), 2. காவிரி நீர் ஒழுங்­கு­மு­றைக் குழு (Cauvery Water Regulation Committee /CWRC), 3. மத்­திய நீராய்வு ஆணை­யம் (Central Water Commission CWC) ஆகி­ய­வற்­றின் பரி­சீ­ல­னைக்கு உட்­பட்­டவை. இவை­யும் இன்­றைய கர்­நா­டக மாநி­லத்­தைச் சேர்ந்த, ஒன்­றிய துணை அமைச்­சர் தலைமை தான் இயங்­கு­கின்­றன. இவற்­றை­யும் தமி­ழக அரசு ஆழ்ந்து சிந்­திக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த அணையை அமைப்­ப­தால் நிக­ழும் சில முக்­கிய நிகழ்­வு­க­ளான, சுற்­றுச்­சூ­ழல் நீரில் மூழ்­கல் (Environmental Submergence): காவிரி வன­வி­லங்­குச் சர­ணா­ல­யம் மற்­றும் காப்­ப­கக் காடு­க­ளில் 3,100 ஹெக்­டே­ருக்­கும் மேற்­பட்ட பகுதி நீரில் மூழ்­கல் (Environmental Submergence	Over 3,100 Ha of the Cauvery Wildlife Sanctuary and Reserve Forest), இத­னால் பல அரிய வகை உயி­ரி­னங்­கள் அழி­யும் வாய்ப்­பி­ருக்­கி­றது (இவை-­மிக பெரிய அணில் இனம், இந்­தி­யா­வில் மட்­டுமே காணப்­ப­டும் சிறு­மான், நீர்­நாய்­கள் மற்­றும் சதுப்பு நில முத­லை­கள், ஆசிய யானை­கள், புலி­கள், சிறுத்­தை­கள் மற்­றும் சோம்­பேறி கர­டி­கள், அழி­யும் நிலை­யி­லுள்ள கழுகு இனங்­கள் உட்­பட 230-க்கும் மேற்­பட்ட பற­வை­கள்). எனவே, மேக­தாது அணை கட்­டு­வ­தற்கு முன், கீழ்க்­கண்ட மத்­திய அமைப்­பு­க­ளின்1. சுற்­றுச்­சூ­ழல், காடு மற்­றும் கால­நிலை மாற்ற அமைச்­ச­கங்­க­ளள் (Environmental Clearance (EC), Forest Clearance (FC) under the Forest Conservation Act, 1980, Clearance for submergence of forest land, including wildlife sanctuary areas) 2. தேசிய வன­வி­லங்கு வாரி­யம் (National Board for Wildlife), ஆகிய நிறு­வ­னங்­க­ளின் அனு­மதி பெற வேண்­டும். மேக­தா­துத் திட்­டத்­தால் காவிரி வன­வி­லங்­குச் சர­ணா­ல­யத்­தின் 3,100 ஹெக்­டே­ருக்­கும் அதி­க­மான பகுதி நீரில் மூழ்­க­வுள்­ள­தால், கட்­டு­மா­னப் பணி­கள் தொடங்­கு­வ­தற்கு முன் தேசிய வன­வி­லங்கு வாரி­யத்­தின் (National Board for Wildlife/NBWL) அனு­மதி கட்­டா­ய­மா­கும். இவை அனைத்­தும் முடிந்த பிறகே, இத்­திட்­டம் உச்ச நீதி­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்டு, உச்­ச­நீ­தி­மன்­றம் இறுதி முடிவை எட்ட இய­லும்­இத்­திட்­டத்தை செய்ய இய­லும். மேலும், கர்­நா­டக மாநி­லம் முந்­தைய உச்ச நீதி­மன்ற உத்­த­ர­வு­க­ளைப் பின்­பற்­றியே உச்ச நீதி­மன்­றத்தை நாட வேண்­டும். இந்­நி­கழ்­வு­கள் நடப்­ப­தற்கு முன்­பா­கவே தமி­ழக அரசு இத்­திட்­டத்­திற்கு மறுப்­புத் தெரி­வித்­த­தால், தமி­ழக அர­சின் வேண்­டு­தலை உச்ச நீதி­மன்­றம் மறுத்­தது. எனவே தமி­ழக அரசு இதை ஒரு தடை­யாக நினைக்க வேண்­டாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வன­வி­லங்­குச் சர­ணா­ல­யம், சுற்­றுச்­சூ­ழல் ஆகி­ய­வற்றை அழித்து மேக­தாது அணை கட்­டு­வ­தன் நோக்­க­மும் அணை பற்­றிய சில தக­வல்­க­ளும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குடி நீருக்­கா­க­வும், 400 மெகா­வாட் (Megawhat/ 400,000 units) புனல் மின் உற்­பத்­திக்­கா­க­வும் இந்த அணை கட்­டப்­ப­டு­வ­தா­கக் கர்­நா­டக அரசு தெரி­விக்­கி­றது. காவிரி நதி, கர்­நா­ட­கத்தை விட்டு தமிழ்­நாட்­டின் தர்­ம­புரி மாவட்­டத்­தில் நுழை­யும் இடத்­திற்கு மேல்­ப­கு­தி­யில், சுமார் 4 முதல் 5 கிலோ­மீட்­டர் தொலை­வில் இந்த அணையை அமைக்­கத கர்­நா­டக அரசு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இந்த அணை­யின் கொள்­ள­ளவு 67.16 டிஎம்சி (TMC, Thousand Million Cubic feet). ஒரு டிஎம்சி நீர் என்­பது 28.3168 மில்­லி­யன் கன மீட்­டர். இந்த நீரைப் பயன்­ப­டுத்தி, சென்­னை­யில் இன்று வாழும் மக்­க­ளுக்கு ஒரு மாதத்­திற்­குத் தங்கு தடை­யற்ற குடி­நீர் வழங்க இய­லும். இந்த அணை­யில் ஒரு முறை  தேக்­கப்­ப­டும் நீரைப் பயன்­ப­டுத்தி, சென்னை மக்­க­ளுக்கு 67 மாதங்­க­ளுக்கு, ஐந்து ஆண்­டு­க­ளைத் தாண்டி குடி­நீர்  வழங்­க­லாம். மேக­தாது அணை­யைக் கட்­டாது இம்­மா­நி­லத்­தின் குடி­நீர்த் தேவையை எட்ட இய­லாதா? இது உண்­மையா? இந்த அணை­யைக் கட்ட ஆகும் செலவு 9,000 கோடி ரூபாய். இம் மாநி­லத்­தின் குடி­நீ­ருக்­காக, வன­வி­லங்­குச்  சர­ணா­ல­யம், சுற்­றுச்­சூ­ழல் ஆகி­ய­வற்றை அழித்து, இத்­தனை கோடி ரூபாய்செலவு செய்து அணை­யைக் கட்ட வேண்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கர்­நா­டக மாநி­லத்­தில் அர­பிக்­க­ட­லில் கலக்­கும் நீரை குடி­நீ­ரா­கப் பயன்­ப­டுத்­து­வது தவறா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">கர்­நா­ட­கா­வின் மேற்கே பாயும் நதி­கள், ஆண்­டு­தோ­றும் சரா­ச­ரி­யாக சுமார் 2,000 டிஎம்சி  அள­வி­லான மேற்­ப­ரப்பு நீரை அர­பிக்­க­ட­லில் சேர்க்­கின்­றன. மாநி­லத்­தின் மொத்த மேற்­ப­ரப்பு நீர்­வ­ளத்­தில் இது 58விழுக்­கா­டுக்கு மேல் பங்­காற்­று­கி­றது, ஆனால் இந்­ந­தி­கள் மாநி­லத்­தின் புவி­யி­யல் பரப்­ப­ள­வில் 20விழுக்­கா­டுக்­கும் குறை­வான பகு­தி­யையே கொண்­டுள்­ளன. இந்த நீரின்
  </lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>