<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,890,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 15 2026 14:38:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260716T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="16072026-CBE-03" position.sequence="03" ex-ref="16072026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான சப­ரி­வர்­மனை – த.வெ.க. அர­சின்  காவல்­துறை விசா­ர­ணைக்கு அழைத்­துச் சென்று கொன்­றுள்­ளது!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">60 நாட்­க­ளில் 4 காவல்­துறை மர­ணங்­கள் – ரீல்ஸ் வேண்­டாம்! நீதி வேண்­டும்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் வழக்­க­றி­ஞர் இ.பரந்­தா­மன் அறிக்கை! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="paranthamanc_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">சென்னை, ஜூலை 16–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">கழக வழக்­க­றி­ஞர் அணி இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் அளித்துள்ள பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் தென் தாம­ரைக்­கு­ளத்தைச் சேர்ந்த சப­ரி­வர்­மன் என்­கின்ற ஒரு மாற்­றுத்­தி­ற­னாளி சகோ­த­ரரை படு­கொலை செய்­துள்­ளது விஜய் அரசு. மாற்­றம் என சொல்லி வந்த
இந்த அர­சில் பிண நாற்­றம் அடித்­துக் கொண்­டிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">கைது செய்­யப்­பட்ட ஒரு­வரை சிறை­யில் அடைப்­ப­தற்கு முன், அவரை நீதித்­துறை மாஜிஸ்­தி­ரேட் முன்புஆஜர்­ப­டுத்த வேண்­டும். அதற்கு முன் மருத்­துவ பரி­சோ­தனை செய்து, “Medically fit to remand” என்ற சான்­றி­தழ் பெறப்­பட வேண்­டும். அந்த மருத்­து­வத் தகுதி சான்­றி­தழ் பெறப்­பட்ட பிறகே அவரை நீதி­மன்­றத்­தில் ஆஜர்­ப­டுத்தி, பின்­னர் சிறைக்கு அனுப்ப முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.1">குடும்பத்தினர் பார்க்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.1">அனுமதியில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">அவ்­வாறு மருத்­துவ ரீதி­யாக தகுதி உள்­ள­வர் என்ற சான்­றி­தழ் பெறப்­பட்ட பிறகு, சப­ரி­வர்­மன் சிறைக்கு அனுப்­பப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. பத்­தாம் தேதி வெள்­ளிக்­கி­ழமை அன்று குடும்­பத்­தி­னர் சிறைச்­சா­லைக்கு சென்று அவரை சந்­தித்­த­தா­க­வும், அப்­போது அவர் நல­மு­டன் இருந்­த­தா­க­வும், நன்­றாக பேசிக் கொண்­டி­ருந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கி­றது. ஆனால், பதி­மூன்­றாம் தேதி, சிறைச்­சா­லை­ யி­லி­ருந்து காவல்­துறை மூல­மாக குடும்­பத்­தி ­ன­ருக்கு தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு, சப­ரி­வர்­மன் உடல்­ந­லக்­கு­றை­வால் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார் என்று தக­வல் தெரி­விக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. மருத்­து­வ­ ம­னைக்கு சென்ற குடும்­பத்­தி­னர் சப­ரி­வர்­மனை பார்க்க அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. நீண்ட நேரம் காத்­தி­ருந்து வலி­யு­றுத்­திய பிறகு, அவர் பிண­ 
வ­ரை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று தெரி­வித்­துள்­ள­னர். அதன் பிற­கு­தான் அவர் உயி­ரி­ழந்­து­விட்­டார் என்ற தக­வல் குடும்­பத்­தி­ன­ருக்கு தெரிய வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.1">“டைவெர்­டிங் பாலி­டிக்ஸ்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">பத்­தாம் தேதி நல­மாக இருந்த சப­ரி­வர்­மன், பின்­னர் மர­ணம் அடைந்­த­தாக காவல்­துறை தெரி­வித்­த­தைத் தொடர்ந்து, அந்த பகு­தி­யில் குடும்­பத்­தி­னர் பெரிய அள­வில் போராட்­டம் நடத்தி வரு­கி­றார்­கள். இந்த சம்­ப­வம் சில ஊட­கங்­க­ளில் மட்­டும் வெளி­யாகி உள்­ளது.  அதே நேரத்­தில், முத­ல­மைச்­சர் பெரம்­பூ­ரில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்டு, இந்த சம்­ப­வத்­தி­லி­ருந்து மக்­க­ளின் கவ­னத்தை திசை­தி­ருப்­பும் வகை­யில் நடந்து கொண்­டார். இந்த அரசு ஆட்­சிக்கு வந்­த­தில் இருந்து “டைவெர்­டிங் பாலி­டிக்ஸ்” மட்­டுமே செய்து வரு­கி­றது என்தை திரா­விட முன்­னேற்­றக்கழ­கம் ஆரம்­பத்­தி­ 
லி­ருந்தே கூறி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">இரு­நூறு கிராம் குட்கா வைத்­தி­ருந்த மாற்­றுத்­தி­ற­னாளி ஒரு­வரை அடித்­துக் கொலை செய்­துள்­ளது காவல்­துறை. ஆனால் அதே ­ச­ம­யம் 40  கோடி ரூபாய் குட்கா கம்­பெ­னி­க­ளி­டம் லஞ்­ச­மாக பெற்ற குட்கா விஜய்­பாஸ்­கரை சிவப்பு கம்­ப­ளம் விரித்து கட்­சி­யில் இணைத்­துக்­கொண்­டுள்­ளது. இது­தான் இன்­றைய விஜய் அர­சின் மாற்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சிக் காலத்­தில், மடப்­பு­ரம் கோவில் காவ­லாளி அஜீத் குமார் தாக்­கப்­பட்டு உயி­ரி­ழந்த சம்­ப­வத்­தின் போது விஜய் மேடை போட்டு பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">அப்­போது நடந்த சம்­ப­வத்­திற்­காக பொறுப்­பேற்று அவர் குடும்­பத்­தி­டம் 
எங்­க­ளது தலை­வர் மன்­னிப்பு கேட்­டார். ஆனால் அப்­போது சாரி வேண்­டாம்  எங்­க­ளுக்கு நீதி வேண்­டும் என பேசி­னார் விஜய். இன்று அவரைப் பார்த்து “ரீல்ஸ் வேண்­டாம்; எங்­க­ளுக்கு நீதி வேண்­டும்” என்று தமிழ்­நாட்டு மக்­கள் கேட்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">அஜீத் குமார் கொலல்ப்­பட்ட வழக்­கில் காவல்­துறை சம்­மந்­தப்­பட்டு இருந்­த­தால் விமர்­ச­னங்­கள் ஏதும் எழ கூடாது என வழக்கை தானாக முன்­வந்து CBI க்கு மாற்றி உத்­த­ர­விட்ட எங்­க­ளது முத­ல­மைச்­சர் எங்கே, இன்று சப­ரி­வர்­மன் கொல்­லப்­பட்­டதை கண்­டும் காணா­மல் ஓடு ஓடு என ஓடும் இவர் எங்கே.? இந்த அரசு பிரச்­ச­னை­களை கண்டு ஓடு­கிற மாடல் அரசா.? பிரச்­சனை என்­றால் பதுங்­கு­கிற அரசா .? என்ற கேள்வி தமிழ்­நாட்டு மக்­கள்மன­தில் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">இந்த த.வெ.க. அரசு பொறுப்­பேற்ற 60 நாட்­க­ளில் மட்­டும் இது­போன்ற 
4 சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">சென்னை எம்.ஜி.ஆர். நக­ரில் வெங்­க­டேஷ் என்ற காவ­லாளி காவல்­து­றை­யால் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பிறகு, மறு­நாள் உயி­ரி­ழந்­துள்­ளார். திருச்­சி­யில் ஸ்ரீராம் என்ற நபர் காவல்­து­றை­யால் விசா­ர­ணைக்­காக அழைத்­துச் செல்­லப்­பட்டு, பின்­னர் அவர் வீட்­டில் தூக்­கிட்டு உயி­ரி­ழந்­த­துள்­ளார். கிருஷ்­ண­கி­ரி­யில் 17 வயது சிறு­வ­னு­டன் காவல்­துறை அதி­காரி ஒரு­வர் தக­ராறு செய்து, அவ­ரது செல்­போனை பறி­மு­தல் செய்­த­தால், அந்த சிறு­வன் தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ளார். தென்­காசி அருகே சிவ­கி­ரி­யில், அந்­தோ­ணி­ரா­ஜன் என்ற முதி­ய­வர் காவல்­துறை விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்டு, துன்­பு­றுத்­தப்­பட்­ட­தால் தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ளர். இப்­படி அறு­பதே  
நாட்­க­ளில் காவல்­து­றை­யால் நான்கு 
மர­ணங்­கள் நடந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.1">சட்டம் அனைவருக்கும் சமம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">“ஆளுக்­கொரு நீதி ஆளுக்­கொரு சட்­டமா.? சட்­டம் அனை­வ­ருக்­கும் சமம்” ஆனால் இப்­போது தவெக நிர்­வா­கி­ க­ளுக்கு ஒரு சட்­டம் மற்­ற­வர்­க­ளுக்கு வேறு ஒரு சட்­டம் தான் நடை­மு­றை­யில் உள்­ளது என்று பேச்­சா­ளர் குற்­றம்­சாட்­டு­ கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">ஈரோடு பவா­னியை சேர்ந்த அருண் என்ற தவெக நிர்­வாகி 140 கிலோ குட்கா கடத்­தி­யதா கைது செய்­ய­பட்­டார். அவர் ஏற்­க­னவே நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பு குட்கா கடத்தி குண்­டர் சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்­ட­வர். அப்­படி இருக்­கும் நபர் மீண்­டும் கைது செய்­யப்­பட்ட போது அவரை உட­ன­டி­யாக ஸ்டேஷன் ஜாமீ­னில் விடு­வித்­துள்­ள­னர் கார­ணம் அவர் தவெக நிர்­வாகி. கரூர் குளித்­தலை பகு­தி­யில் ஒரு பெண்­ணுக்கு பாலி­யல் தொல்லை கொடுத்த தவெக ஒன்­றிய செய­லா­ளர் மீது இது­வரை நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. பொது­மக்­களே சென்று அவரை தண்­டித்­துள்­ள­னர். ஸ்ரீவை­குண்டம் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ணன் மீது விஜய் ரசி­கர்­மன்ற ரசி­கையே புகார் கூறி உள்­ளார்  இது­வரை எந்த நவ­டிக்­கை­யும் இல்லை. ஆனால் அந்த எம். எல். ஏ விற்கு துப்­பாக்கி ஏந்­திய போலீஸ் பாது­காப்பு கொடுத்­துள்­ள­னர். அதே­போல திருப்­பூ­ரில் பத்து லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள கஞ்சா கடத்­திய தவெக கட்சி நிர்­வாகி கைது செய்­யப்­பட்­டுள்­ளர். ஆனால் அவ­ருக்­கெல்­லாம் எந்­த­வித டார்ச்­ச­ரும் இல்லை ஏன் என்­றால் அவர் தவெக நிர்­வாகி. ஆனால் சாதா­ரண மாற்­றுத்­தி­ற­னா­ளியை 200 கிராம் குட்கா வைத்­தி­ருந்­த­தாக கூறி
விசா­ர­ணைக்கு அழைத்து சென்று கொலை செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">கடந்த எங்­க­ளது ஆட்­சி­யில் இது­போன்­ற­தொரு சம்­ப­வம் நடந்த போது இந்­திய தண்­ட­னைச் சட்­டம் பிரிவு 
302–ன் கீழ் வழக்கு பதிவு செய்­தோம்.  இந்­தி­யா­வி­லேயே முதல்­மு­றை­யாக கொலை வழக்கு பதிந்து விசா­ரணை நடத்­தி­யது எங்­க­ளது அரசு. ஆனால் இந்த அரசு இது­வரை எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. சிறைச்­சா­லை­யில் பணி­யாற்­றிய ஜெயி­லர் மற்­றும் வார்­டன்­கள் ஜெகன், சிவக்­கு­மார் ஆகி­யோர் இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.1">உடல் எங்கும் காயம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">இன்று மாஜிஸ்­தி­ரேட் உடலைப் பார்த்­த­போது அவ­ரது உட­லில் பல்­வேறு காயங்­கள் இருந்­துள்­ளன. அவ­ரது கால்­கள் கட்­டப்­பட்­டி­ருந்­தன, கைக­ளில் காயங்­கள் இருந்­தன, ஆண் உறுப்­பில் காயம் இருந்­தது, நெஞ்­சுப் பகு­தி­யில் காயம் இருந்­தது என்று மாஜிஸ்­தி­ரேட் தனது அறிக்­கை­யில் பதிவு செய்­துள்­ளார். அவர் கைது செய்­யப்­பட்டு சிறைக்கு சென்ற பிறகு எவ்­வாறு மர­ணம் அடைந்­தார் என்­ப­தற்கு இந்த அரசு இது­வரை தெளி­வான விளக்­கம் அளிக்­க­வில்லை. காவல்­து­றைக்கு பொறுப்­பான முத­ல­மைச்­சர் விஜ­யும் இது­வரை எந்த பதி­லும் அளிக்­க­வில்லை. அவ­ருக்கே இந்த தக­வல் தெரி­யுமா என்ற சந்­தே­கம் எழு­கி­றது. குதிரை பேரத்­தில் ஈடு­பட்டு குதி­ரை­களை விலைக்கு வாங்­கும் விஜய் அர­சாங்­கத்­திற்கு மனித உயி­ரின் மதிப்பு தெரி­ய­வில்லை. குற்­ற­வாளி தவெக கட்­சியை சார்ந்­த­வர் என்­றால் ஜாமீன் மற்­ற­வர்­கள் என்­றல் மர­ணம். இந்த வழக்­கில் முறை­யான விசா­ரணை நடத்தி குற்­ற­வா­ளி­கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும். இதில் தொடர்­பு­டைய காவ­லர்­கள் கைது செய்­ய­ப­ட­வேண்­டும். ரீல்ஸ் முத­ல­மைச்­ச­ராக இல்­லா­மல் ரியல் முத­ல­மைச்­ச­ராக இருக்க வேண்­டும். படத்­தில் ஹீரோ­வாக இருக்­க­லாம் ஆனால் ஆட்சி அதி­கா­ரத்­தில் இன்று ஜீரோ­வாக உள்­ளீர்­கள். பாதிக்­க­பட்ட குடும்­பத்­திற்கு உரிய நீதி வழங்­க­வேண்­டும். தேவைப்­பட்­டால் திமுக நீதி­மன்­றத்­திற்­குச் செல்­லும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.1">இவ்­வாறு அவர் தனது பேட்­டி­யில் குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>