<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="16/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,753,492,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 16 2026 05:51:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260716T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="16072026-CHN-06" position.sequence="06" ex-ref="16072026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">வடகிழக்குப் பருவமழை </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம்!  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">சென்னை மேயர் திருமதி ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="PR292Hon'ble_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூலை 16–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வட­கி­ழக்­குப் பரு­வ­ம­ழை­யினை முன்­னிட்டு, பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சிப் பகு­தி­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்த ஆய்­வுக்­கூட்­டம்  மேயர் திரு­மதி ஆர்.பிரியா 
தலை­மை­யில்  நேற்று (15.07.2026) ரிப்­பன் கட்­டட வளாக கூட்­ட­ரங்­கில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில்  மேயர் ஆர்.பிரியா பேசும்­போது தெரி­வித்­த­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வட­கி­ழக்­குப் பரு­வ­ம­ழை­யினை முன்­னிட்டு பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யின் சார்­பில் பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை  நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.  பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்ற 44 கால்­வாய்­கள் மற்­றும் நீர்­நி­லை­க­ளில் ஆம்­பி­பி­யன், ஆம்­பி­பி­யன் எஸ்­க­வேட்­டர், மினி ஆம்­பி­பி­யன், ரொபோ­டிக் மல்­டி­பர்­பஸ் எஸ்­க­வேட்­டர் இயந்­தி­ரங்­கள், சூப்­பர் சக்­கர் வாக­னங்­கள் என மொத்­தம் 21   இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி ஆகா­யத்­தா­ம­ரை­களை அகற்றி தூர்­வா­ரும் பணி­களை துரி­தப்­ப­டுத்தி முடிக்க வேண்­டும்.  நீர்­வ­ழிக்­கால்­வாய்­கள், ஏரி­கள் மற்­றும் குளங்­க­ளில் 02.05.2026 முதல் 10.07.2026 வரை 16,270 மெட்­ரிக் டன் வண்­டல்­கள் மற்­றும் ஆகா­யத்­தா­ம­ரை­கள் அகற்­றப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தற்­போது கால்­வாய்­க­ளில் நடை­பெற்று வரும் தடுப்­புச் சுவ­ரினை உயர்த்­திக் கட்­டு­தல்,  தரைத்­த­ளம் கான்­கி­ரீட் அமைத்­தல் உள்­ளிட்ட மேம்­பாட்­டுப் பணி­கள் மற்­றும் நீர்­நி­லை­க­ளில் மேற்­கொள்­ளப்­ப­டும் புன­ர­மைக்­கும் பணி­களை விரை­வு­ப­டுத்தி முடித்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யின் சார்­பில் 241 குளங்­கள் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது. இவற்­றில் 83 குளங்­க­ளில் ரூ.214 கோடி மதிப்­பீட்­டில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் மேம்­பாட்­டுப் பணி­க­ளில் 49 குளங்­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.  34 குளங்­க­ளில் மேம்­பாட்­டுப் பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது. இதனை விரைந்து முடித்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மழை­நீர் வடி­கால்­வாய்­க­ளில் தூர்­வா­ரும் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. 1,09,975 வண்­டல் வடி­கட்­டித் தொட்­டி­க­ளில் 68,281 வண்­டல் வடி­கட்­டித் தொட்­டி­க­ளில் தூர்­வா­ரும் பணி­கள் முடிக்­கப்­பட்­டுள்­ளது.  மீத­முள்ள வண்­டல் வடி­கட்­டித் தொட்­டி­க­ளில் தூர்­வா­ரும் பணி­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது.  மழை­நீர் வடி­கால்­கள் மற்­றும் வண்­டல் வடி­கட்­டித் தொட்­டி­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தூர்­வா­ரும் பணி­கள் மாந­க­ராட்சி செய­லி­யின் மூலம் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது.  மேலும், மாந­க­ராட்­சி­யின் சார்­பில் 120 பம்­பு­கள் மற்­றும் நீர்­தேக்­கத் தொட்­டி­கள் கட்­டப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட்டு மாந­க­ராட்­சி­யின் தலை­மை­யி­டத்­தில் உள்ள ஒருங்­கி­ணைந்த கட்­டளை மற்­றும் கட்­டுப்­பாட்டு மையத்­தி­லி­ருந்து தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மரக்­கி­ளை­கள் அகற்­றும் 15 சக்­தி­மான் வாக­னங்­கள், 231 மர அறுவை இயந்­தி­ரங்­கள், வாக­னங்­க­ளில் பொருத்­தப்­பட்ட 5 மர அறுவை இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வகை­யில் உள்ள மரக்­கி­ளை­களை அகற்­றும் பணி­யினை விரை­வு­ப­டுத்தி முடித்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மாந­க­ராட்­சிப் பகு­தி­க­ளில் உள்ள 19 சுரங்­கப்­பா­தை­க­ளி­லும் மழை­நீர்த் தேக்­க­மின்றி போக்­கு­வ­ரத்து சீரா­கச் செல்­வ­தற்கு 138 மோட்­டார் பம்­பு­கள் 33 ஜென­ரேட்­டர் இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு தயார்­நி­லை­யில் இருக்க வேண்­டும்.   தாழ்­வான பகு­தி­க­ளில் மழை­நீ­ரினை வெளி­யேற்­றும் வகை­யில் 525 மோட்­டார் பம்­பு­கள் மற்­றும் 188 மின் மோட்­டார்­கள் தயார்­நி­லை­யில் உள்­ளதை சரி­பார்த்து பரா­ம­ரித்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தாழ்­வான பகு­தி­க­ளில் உள்ள பொது­மக்­களை தங்க வைப்­ப­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள 215 மழைக்­கால நிவா­ரண முகாம்­க­ளை­யும், 106 உணவு தயா­ரிக்­கும் சமை­யல் கூடங்­க­ளை­யும் உரிய அடிப்­படை வச­தி­க­ளு­டன் தயார்­நி­லை­யில் வைத்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மழை­நீர் வடி­கால்­வாய் பணி­க­ளை­யும், 115 விடு­பட்ட இடங்­க­ளில் 1128 மீ. நீளத்­தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் மழை­நீர் கால்­வாய் இணைப்பு  ஏற்­ப­டுத்­தும் பணி­க­ளை­யும் விரைந்து மேற்­கொண்டு மழை­நீர் தங்­கு­த­டை­யின்றி செல்­வ­தற்கு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ள வேண்­டும். தேவை­யான அள­விற்கு மோட்­டார்­களை தயார் நிலை­யில் வைத்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மேலும் தற்­போது நடை­பெற்று வரும் சாலைப்­ப­ணி­களை விரை­வில் முடித்­திட வேண்­டும். சாலை வெட்­டு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இடங்­க­ளில் உட­ன­டி­யாக சாலைப் பணி­களை முடித்­திட வேண்­டும். சாலைப் பணி­க­ளுக்­காக பழைய சாலையை அகழ்ந்­தெ­டுக்­கும் பணி­களை மேற்­கொள்­ளும் போது உட­ன­டி­யாக சாலை அமைத்து மக்­க­ளுக்கு சீரான போக்­கு­வ­ரத்தை ஏற்­ப­டுத்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வட­கி­ழக்­குப் பருவ மழை­யின் போது தேவை­யான அள­விற்கு மருந்­து­கள்  இருப்­பதை உறுதி செய்­திட வேண்­டும்,  மருத்­து­வர்­கள் உள்­ளிட்ட மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் தயார் நிலை­யில் இருந்­திட வேண்­டும். தேவை­யான அள­விற்கு மருத்­துவ முகாம்­களை தொடர்ந்து நடத்­திட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மேலும், மக்­க­ளுக்கு எவ்­வித பாதிப்­பு­மின்றி மழைக்­கால முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு சிறப்­பாக பணி­களை மேற்­கொள்ள வேண்­டும். மழைக்­கா­லத்­திற்­கான சிறப்பு ஏற்­பா­டாக பரு­வ­மழை தொடர்­பாக 1913 என்ற உதவி எண்­ணில் தேவை­யான அள­விற்கு இணைப்­பு­களை ஏற்­ப­டுத்தி பொது­மக்­கள் தெரி­விக்­கும் புகார்­கள் மற்­றும் குறை­களை உரிய அலு­வ­லர்­க­ளுக்கு தெரி­வித்து உட­னுக்­கு­டன் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ள வேண்­டும். வட­கி­ழக்­குப் பரு­வ­மழை முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை அலு­வ­லர்­கள் சிறப்­பா­கப் பணி­யாற்றி விரைந்து முடித்­திட வேண்­டும் என்று பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில், மதிப்­பிற்­கு­ரிய துணை மேயர் மு.மகேஷ்­கு­மார், மாந­க­ராட்சி ஆணை­யா­ளர் டாக்­டர். ஜி.எஸ்.சமீ­ரன்,  இணை ஆணை­யா­ளர்­கள் திரு­மதி க. கற்­ப­கம்,  (கல்வி), செ.சர­வ­ணன் (பணி­கள்), வட்­டார துணை ஆணை­யா­ளர்­கள் அஃதாப் ரசூல்,  எச். ஆர். கௌஷிக்,  (மத்­தி­யம்), திரு­மதி ஸ்வேதா சுமன்,  (வடக்கு), தலை­மைப் பொறி­யா­ளர் (பொது) திரு­மதி எஸ்.ராஜேஸ்­வரி மற்­றும் அலு­வ­லர்­கள் கலந்துகொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>