<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,364,493,1264" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Jul 18 2026 23:55:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260719T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="19072026-MDU-05" position.sequence="05" ex-ref="19072026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">பெரம்பலூர் மாவட்டம்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">முன்னாள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பெரம்­ப­லூர்,ஜூலை,19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பெரம்­ப­லூர் மாவட்­டம், குன்­னம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அலு­வ­ல­கத்தை திறந்து வைத்த முன்­னாள் அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர்.எம்.எல்.ஏ. செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அப்­போது, அவர் குறிப்­பிட்­ட­ 
தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">விஜய் தொடர்ச்­சி­யாக ரெண்டே பேருக்கு தான் போட்டி ஒன்று தி.மு.க இன்­னொன்று த.வெ.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">என சொல்லி வரு­வ­தையே, திரு­மா­வ­ள­வன் சொல்­லி­யுள்­ளார் என நினைக்­கி­றேன். இதன் மூல­மாக அ.தி.மு.க.வை காலி செய்து விட­லாம் என்­கின்ற எண்­ணத்­தில் த.வெ.க.வும், விஜ­யும் இருக்­கி­றார்­கள். ஆனால் பா.ஜ.க. இன்­னொரு கோணத்­தில் இயங்­கு­கி­றது. இதை­யெல்­லாம் சூச­க­மா­கத்­தான் திரு­மா­வ­ளவன் பேட்­டி­யாக சொல்லி உள்­ளார் என நான் நினைக்­கி­றேன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் திரா­வி­டக் கட்­சி­களை அழித்­தொ­ழிக்க பா.ஜ.க. முயல்­கி­றது என திரு­மா­வ­ள­வன் தெரி­வித்­துள்­ளது குறித்த கேள்­விக்கு...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">திரு­மா­வ­ள­வன் ஜனா­தி­பதி ஆட்சி வந்து விடக்­கூ­டாது சட்­ட­மன்­றம் கலைக்­கப்­பட்டு விடக்­கூ­டாது எனும் சூழ­லில் ஆத­ரவு அளிப்­ப­தாக ஏற்­க­னவே சொல்­லி­யுள்­ளார், இந்த சூழ­லில் இன்று நடக்­கின்ற நடப்­பு­கள் அவரை இந்த செய்­தி­களை சொல்ல வைத்து இருக்­கி­றது அவர் எப்­போ­தும் அர­சி­யலை கூர்ந்து பார்த்து பதில் சொல்­லக்­கூ­டி­ய­வர். எனவே அவர் அர­சி­யலை கூர்ந்து பார்த்து இந்த கருத்­துக்­களை தெரி­வித்­த­தாக தான் நான் நினைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">விஜ­யின் த.வெ.க. ஆட்சி அமைந்­த­தில் இருந்து இரு விஷ­யங்­கள் குறிப்­பி­டத்­தக்­க­தாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">விடிந்­தால் இன்று என்ன நடக்­குமோ எனும் பதட்­ட­மாக இருக்­கும், மற்­றொன்று தின­மும் இவர்­களே பர­ப­ரப்பை கிளப்­பு­கின்ற வகை­யில் ஏதா­வது செய்து கொண்­டுள்­ள­னர். ஆட்­சி­யும் இவர்­கள் கட்­டுப்­பாடு இல்­லா­மல் குதி­ரை­பே­ரத்­தில் ஈடு­ப­டு­வது தான் ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு செய்­தி­யாக வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பாலி­யல் குற்­றங்­கள், லாக்­கப் மர­ணங்­கள் காவல்­துறை அத்­து­மீ­றல்­கள் என பல செய்­தி­கள் தொடர்ந்து வந்த வண்­ணம் உள்­ளது ஆனால் ஒரு செய்­திக்­கும் முத­ல­மைச்­சர் வாய் திறப்­பதே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கடந்த காலத்­தில் எந்த சம்­ப­வம் நடந்­தா­லும் அந்த சம்­ப­வத்­திற்கு தனது கருத்தை வெளிப்­ப­டுத்­து­வார், லாக்­கப் மர­ணங்­கள் நடந்­தால் அந்த குடும்­பத்­தி ­ன­ரி­டம் மன்­னிப்பு கேட்டு வருத்­தம் கேட்ட செய்­தி­க­ளெல்­லாம் உண்டு. அதை அன்று விஜய் கிண்­டல் செய்­தார். சாரி சொல்­லா­தீங்க எங்­க­ளுக்கு நீதி­தான் வேண்­டும் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் இன்று அந்த சாரி சொல்­லக்­கூட இவர் தன்­னு­டைய கருத்தை வெளிப்­ப­டுத்த தயா­ராக இல்லை. அதே­போன்று ஒன்­றிய அர­சின் பல்­வேறு நெருக்­க­டி­கள் குறித்­தும் வாய் திறக்க இவர் தயா­ராக இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அவர் நினைக்­கின்ற போது மேடை ஏறி தனது கருத்தை சொல்­லி­விட்டு போய்­வி­ட­லாம் அதை தமிழ்­நாட்டு மக்­கள் ஏற்­றுக்­கொள்­வார் என அவர் நினைத்­துக் கொண்­டி­ருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அவ­ரது ரசி­கர்­க­ளும், ரசிக மனப்­பான்­மை­யும் வாக்­க­ளித்­த­வர்­கள் தான் அவர் சொல்­லும் செய்­திக்­காக காத்­தி­ருக்­கின்­ற­னர், மற்ற தமிழ்­நாட்டு மக்­களை பொறுத்த அளவு ஒரு முத­ல­மைச்­ச­ராக தன்­னு­டைய கட­மையை அவர் ஆற்ற வேண்­டும் என எதிர்­பார்க்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இப்­படி அவர் எதற்­கும் வாய் திறக்­கா­மல் மௌன­மாக இருப்­பது மக்­களை அவ­மா­னப்­ப­டுத்­து­வது போன்­றது என்­பதை அவர் என்று தான் உண­ரப்­போ­கி­றாரோ? என்­பது தான் இன்று கேள்­விக்­கு­றி­யாக?உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">த.வெ.க. கூட்­ட­ணி­யில் இடம் பெற்­றி­ருக்­கக் கூடிய எங்­க­ளு­டைய பழைய தோழர்­க­ளுக்கு, த.வெ.க.வின் செயல்­பா­டு­களை ஏற்­றுக் கொள்­ள­வும் முடி­யா­மல், அதே சம­யத்­தில் எடுத்த முடி­வு­க­ளில் இருந்து பின்­வாங்­க­வும் முடி­யா­மல் மன உளைச்­ச­லில் உள்­ள­னர். அதைத்­தான் அவர்­க­ளது சமீ­பத்­திய பேட்­டி­கள் காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">குறிப்­பாக இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்சி மாநில செய­லா­ளர் வீர­பாண்­டி­யன் மிகத் தெளி­வாக பேசக்­கூ­டிய கொள்­கை­வாதி. ஆனால், ஒவ்­வொரு நாளும் காலை, மாலை என அவர் அளிக்­கும் பேட்­டியே வித்­தி­யா­ச­மாக உள்­ளதை எல்­லோ­ரும் உணர்ந்து இருக்­கின்­ற­னர். காலம் தான் இதற்­கெல்­லாம் முடிவு சொல்­லும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. கூட்­ட­ணி­யில் அவர்­கள் இருந்­த­போது அவர்­கள் நினைத்த நேரத்­தில் கூட்­ட­ணி­யின் தலை­வ­ரான மு.க.ஸ்டாலினை சந்­தித்­த­னர். பல்­வேறு கருத்­து­ களை விவா­திக்­கக்­கூ­டிய வாய்ப்பு இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் த.வெ.க. தலை­வரை அவர்­கள் சந்­திப்­பதே, இன்று பெரிய செய்­தி­யாக வரும் சூழல் மாறி இருக்­கி­றது. அந்த இடை­வெளி என்­பது கூட்­ட­ணி ­யில் அர­வ­ணைப்பு குறைந்­தி­ருக்­கி­றது என்­ப­து­தான் இப்­போ­தைய சூழல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அ.தி.மு.க.வினர் இப்­போது தூக்­கத்­தில் இருந்து எழ வேண்­டும். தேர்­தல் பிரச்­சா­ரத்­தின் போது கொடி பறக்­கி­றது பார், விரை­வில் மிகப்­பெ­ரிய கட்­சிக்­காக காத்­தி­ருக்­கி­றேன் என்­றெல்­லாம் எடப்­பாடி பழ­னிச்­சாமி தொடர்ச்­சி­யாக சொல்லி வந்­தார். அதன் கார­ண­மா­கவே அதி­முக தொண்­டர்­கள் நிலை­கு­லைந்து போயி­னர். அது­தான் சென்­னை­யில் 4 மாவட்ட தோல்­விக்கு கார­ணம். இனி­யா­வது அதி­முக விழித்­துக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நாங்­கள் தான் அ.தி.மு.க. என ஆதவ் அர்­ஜூனா தொடர்ச்­சி­யாக சொல்லி வரு­கி­றார். அதை நிர்­மல் குமார் வழி­மொ­ழி­கி­றார். அ.தி.மு.க.வின் அடி­மட்ட தொண்­டர்­கள் இதை துளி­யும் விரும்­ப­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அ.தி.மு.க. தலைமை இன்று ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும் தோல்வி, த.வெ.க. வெற்­றிக்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கி­றது. இத­னால் அ.தி.மு.க. தொண்­டர்­கள் மிகுந்த மன வருத்­தத்­தில் உள்­ள­னர். எனது குன்­னம் தொகுதி நன்றி அறி­விப்பு நிகழ்ச்­சி­யில் அதி­முக தொண்­டர்­கள் அதைத்­தான் என்­னி­டம் சொல்­லி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க.–அ.தி.மு.க. கூட்­டணி என மற்­ற­வர்­கள் பரப்­பும் கருத்­துக்கு, கதை­க­ளுக்கு திமுக பதில் சொல்ல வேண்­டும் என எதிர்­பார்ப்­பது, ஒரு நேரட்­டிவ் செட்­டிங்­தான். அந்த பிரச்­சி­னையே இல்லை. குறிப்­பாக த.வெ.க. வியூக வகுப்­பா­ளர்­கள், ஆதவ் அர்­ஜூ­னா­வின் கூட்­டம் தான் இந்த செய்­தியை பரப்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இல்­லாத செய்­தியை பரப்­பு­கிற ஒரு கோய­பல்ஸ் ஹிட்­ல­ரு­டைய காலம் போல் பிரச்­சார பய­ணம் தான் இன்­றைக்கு விஜய் ஆட்சி நடக்­கி­றது விஜய் கரூர் செல்­வதை ஒரு கால­மும் தி.மு.க. தவிர்ப்­ப­தற்கு நீதி­மன்­றம் செல்­ல­வில்லை ஆனால் அன்று வந்த தலைப்பு செய்­தி­கள் முழு­வ­தும் விஜ­யன் ரூட் மாபியா மூல­மாக விஜய் கரூர் செல்­வதை தடுப்­ப­தற்­காக திமுக மனு போட்­ட­தாக செய்­தியை பரப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. தாக்­கல் செய்த மனு நீதி­மன்­றத்­தில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அப்­படி எந்த வார்த்­தை­யும் அதில் இல்லை. எனவே தொடர்ந்து அவர்­கள் செய்­வ­தெல்­லாம் தலைப்பு செய்­தி­களை கொடுத்து அதன் மூல­மாக மக்­களை திசை திருப்­பு­க­லாம் என்­கின்ற எண்­ணத்­தில் திமுக அதி­முக கூட்­டணி கொடுத்த செய்­தி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. முழு செயல்­பாட்­டில் களத்­தில் உள்­ளது. ஆறு மாத காலத்­திற்கு இந்த அர­சின் சில விஷ­யங்­களை விமர்­சிக்க வேண்­டாம் என எங்­கள் தலை­வர் சொல்­லி­யுள்­ளார். ஆனால் மக்­கள் பொறுத்து இருக்க வில்லை என்­பதை நீங்­கள் உணர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கன்­னி­யா­கு­ம­ரி­யில் சப­ரி­வர்­மன் கஸ்­டடி மர­ணம் அடைந்­தி­ருக்­கி­றார் அங்கு மக்­கள் கொந்­த­ளிப்­பில் உள்­ள­னர். பழ­னி­யில் அற­நி­லைத்­து­றைக்கு சொந்­த­மான இடத்தை தனி­யா­ருக்கு விற்று உள்­ளது நீதி­மன்­றமே தலை­யிட்டு கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது. அதை­யும் மூடி மறுத்து திசை திருப்­பின்ற விஷ­ய­மாக அமைச்­சர் பெரு­மக்­கள் பதில் சொல்­லிக் கொண்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மக்­கள் களத்­திற்கு வந்­து­விட்­ட­னர் தி.மு.க. எதிர்­கா­லத்­தில் இந்த அரசை முழு­மை­யாக வெட்ட வெளிச்­சப் படுத்தி தி.மு.க.வின் செயல்­பா­டு­கள் தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. – அ.தி.மு.க. செய்த திட்­டங்­களை ஸ்டிக்­கர் ஒட்­டிக்­கொள்ள தாவீகா முயற்­சிக்­கி­றது. இரண்டு நாட்­க­ளுக்கு முன்­பாக கூட தி.மு.க. ஆட்­சி­யில் எம்­ஆர்பி மூல­மாக தேர்வு நடத்­தப்­பட்டு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பணி ஆணை வழங்­கி­யுள்­ள­னர். ஆனால் இந்த 60 நாட்­க­ளில் ஏதோ இவர்­கள் அறி­விப்பு கொடுத்து தேர்வு நடத்தி அவர்­க­ளுக்கு பணி வழங்­கி­யது போல ஒரு ஷோ நடத்­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. செய்த நல்­ல­வற்­றை­யெல்­லாம் தாங்­கள் செய்­தது போல சொல்­லு­கின்ற அதே வேளை­யில் தி.மு.க. மீது ஊழல் குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி அழித்­து­வி­ட­லாம் என நினைக்­கின்­ற­னர். மக்­கள் அனை­வ­ருக்­கும் நன்­றாக தெரி­யும். விடி­யல் பய­ணத்­திட்­டம், நான் முதல்­வன் திட்­டத்தை யார் கொண்டு வந்­தது என அவர்­கள் அறி­வார்­கள். இவர்­கள் பெயரை மாற்­ற­லாம் மக்­கள் மறக்க மாட்­டர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பா.ஜ.க. எல்லா மாநி­லங்­க­ளி­லும் தங்­க­ளது ஆட்சி வர­வேண்­டும் என விரும்­பு­கின்­ற­னர் அப்­படி விரும்­பு­கின்ற போது சில மாநி­லங்­க­ளில் நேர­டி­யாக அவர்­க­ளால் களத்­திற்கு சென்று செயல்­பட முடி­யாது அத­னால் வேறு சக்­தி­களை இயக்கி உள்ளே நுழை­வது வழக்­கம் அப்­படி தான் அண்­ணா­ம­லையை பாஜ­க­வில் இருந்து வெளியே வர வைத்து தற்­போது கட்சி துவங்­கி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த நிகழ்ச்­சி­யில், மாநில ஆதி­தி­ரா­வி­டர் நலக்­குழு துணைச் செய­லா­ளர் பா.துரை­சாமி, வேப்­பூர் தெற்கு ஒன்­றிய செய­லா­ளர் சி.ராஜேந்­தி­ரன், வேப்­பூர் வடக்கு ஒன்­றிய செய­லா­ளர் தி.மதி­ய­ழ­கன், மாவட்ட மருத்­துவ அணி அமைப்­பா­ளர் டாக்­டர் அ.கரு­ணா­நிதி, மாவட்ட விவ­சாய தொழி­லா­ளர் அணி அமைப்­பா­ளர் ஏ.எம்.கே.கரி­கா­லன் உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>