<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,609,978" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 19 2026 00:03:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260719T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="19072026-VLR-06" position.sequence="06" ex-ref="19072026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">2021–26 வரை நெல் கொள்முதல் 1,84,45,545 கோடி மெட்ரிக் டன்! வேளாண்மை செழிக்க தி.மு.க.வின் திட்டங்களை அரசு தொடர வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">விவசாயப் பெருங்குடி மக்கள் வலியுறுத்தல்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">திரு­வா­ரூர், ஜூலை 19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தமிழ் நாட்­டின் பொரு­ளா­தார மேம்­பாட்­டில் வேளாண்­மை­தான் முக்­கிய பங்கு வகிக்­கி­றது என்­ப­தும் , இரண்­டா­வது மூன்­றா­வது பிரி­வான தொழில் வளர்ச்­சிக்­கும்­கூட  வேளாண்­மையே உறு­து­ணை­யாக விளங்­கு­கி­றது என்­பதை “ராயல் என்­பீல்ட்  நிறு­வா­னத்­தி­டம் கொஞ்­சம்   போன்  கேட்டு கேட்­டுக்­கி­றீங்­களா?  ”என்­ப­தைப் போல் அல்­லா­மல், விவ­சா­யத்­தின் அடிப்­படை அரிச்­சு­வடி தெரிந்­தாலே புரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடந்த 2020–26 ஆட்­சி­யின் போது  தன்­னு­டைய கடைசி திரைப்­ப­டத்­தில் நடித்­த­துக்­கொண்­டி­ருந்த  இன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள் , ஆட்­சிக்கு வந்­த­தும் அந்த திரைப்­ப­டத்தை வெளி­யி­டத்­தான்  ஆட்சி அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். கோடி­க­ளில் முத­லீடு செய்­யப்­பட்ட அந்த திரைப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ள­ருக்கு பதவி! ஆனால் உல­கத்­திற்கே உண­வ­ளிக்­கும் விவ­சா­யி­க­ளுக்கு துரோ­கங்­கள் மட்­டுமே பரி­சாக¬¬ !!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தேர்­தல் நேரத்­தில் ஆட்­சிக்கு வர கொடுத்­தி­ருந்த தங்­க­ளது தேர்­தல் வாக்­கு­று­தி­கள் காற்­றில் பறந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. கடந்த தி.மு.க. ஆட்சி மீது எங்கே குறை­கா­ண­லாம்? என ஒரு படை­யையே [த.வெ.க. ஐடி விங்க்] பணிக்கு அமர்த்தி தேடும் ஆட்­சி­யா­ளர்­கள் ஒவ்­வொரு முறை­யும் தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் விவ­சா­யம் செழித்த திட்­டங்­களை தெரிந்தே மறைத்து விடு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடந்த 2021–26 தி.மு.க. ஆட்­சி­யில் கொண்­டு­வ­ரப்­பட்ட திட்­டங்­களை அப்­ப­டியே “காப்பி பேஸ்ட்” செய்து வரும் பட்­ஜெட்­டில் அறி­வித்து அதன்­படி செயல்­ப­டுத்­தி­னாலே   இவர்­க­ளுக்கு  விவ­சா­யக்­கல்­லூ­ரி­யில் படித்த அனு­ப­வம் வந்­து­வி­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">2021–26 தி.மு.க. ஆட்­சி­யில் விவ­சாய பொற்­கால திட்­டங்­க­ளில் இருந்து ஒரு சில   வேளாண்­துறை  அமைச்­ச­ரின் பார்­வைக்கு இதோ  ...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">2021 முதல் 2026 வரை­யி­லான தி.மு.க. ஆட்­சி­யில் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்­கீடு  ரூ.34,220 கோடி­யி­லி­ருந்து ரூ.47,248 கோடி­யா­கும்.  முதன்­மு­றை­யாக உழ­வுக்கு தலை­வ­ணங்­கும் “தனி வேளாண் பட்­ஜெட்” அறி­மு­கம். ஒரு லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட இல­வச மின் இணைப்­பு­கள், மேட்­டூர் அணை­யில் உரிய நேரத்­தில் தண்­ணீர் திறப்பு மற்­றும் 55,750 ஏக்­கர் தரிசு நிலங்­கள் மீட்­டெ­டுப்பு .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நிதி ஒதுக்­கீட்­டைப்­பொ­ருத்­த­வரை  கடந்த 2021–26,  5 ஆண்­டு­க­ளில் விவ­சா­யத்­திற்­காக ரூ.1,94,000 கோடிக்­கும் அதி­க­மான நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது. 1.5 லட்­சத்­துக்­கும் அதி­க­மான விவ­சா­யி­க­ளுக்கு புதிய இல­வச மின் இணைப்­பு­கள் வழங்­கப்­பட்­டன.  தி.மு.க.வின் வர­லாற்று சாத­னை­யான ஒவ்­வொ­ரு­ஆண்­டும்  ஜூன் 12 மேட்­டூர் அணை திறக்­கப் பட்­ட­தோடு, 10,000–க்கும் மேற்­பட்ட சிறு பாச­னக் குளங்­கள், கால்­வாய்­கள் தூர்­வா­ரப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">பாரம்­ப­ரிய நெல் ரகங்­களை மீட்­டெ­டுக்க நெல் ஜெய­ரா­மன் இயக்­கம் செயல்­ப­டுத்­தப்­பட்டு விதை­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன. கைவி­டப்­பட்ட உழ­வர் சந்­தை­கள் புன­ர­மைக்­கப்­பட்டு மீண்­டும் செயல்­பாட்­டுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">2021–2026 திமுக ஆட்­சி­யில் முத­ல­மைச்­ச­ரின்  மண்­ணு­யிர் காப்­போம் திட்­டம் (CM–MK–MKS), மண் வளத்தை மேம்­ப­டுத்­த­வும், ரசா­யன  உரங்­க­ளின் பயன்­பாட்­டைக் குறைக்­க­வும் ரூ.206 கோடி வரை­யி­லான நிதி ஒதுக்­கீட்­டில் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மாநி­லம் முழு­வ­தும் அனைத்து சிற்­றூர்­க­ளை­யும் தன்­னி­றைவு பெறச் செய்­யும் நோக்­கில், தரிசு நிலங்­களை விளை­நி­லங்­க­ளாக மாற்ற கலை­ஞ­ரின் அனைத்­துக் கிராம ஒருங்­கி­ணைந்த வேளாண் வளர்ச்­சித் திட்­டம்.ஊட்­டச்­சத்து மிக்க சிறு­தா­னி­யங்­க­ளின் சாகு­ப­டிப் பரப்பு மற்­றும் உற்­பத்­தியை அதி­க­ரிக்க தமிழ்­நாடு சிறு­தா­னிய இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">விவ­சா­யி­க­ளின் பணிச்­சு­மை­யைக் குறைக்­க­வும், நவீ­ன­ம­ய­மாக்­கலை ஊக்­கு­விக்­க­வும் சிறிய நெல் நடவு இயந்­தி­ரங்­கள், விசைக் களை­யெ­டுக்­கும் கரு­வி­கள் போன்­ற­வற்­றுக்கு மானி­யங்­கள் வழங்­கப்­படவேளாண் இயந்­தி­ர­ம­ய­மாக்­கல் திட்­டம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இயற்கை வேளாண்­மை­யில் சிறந்து விளங்கி, அத­னைப் பிற விவ­சா­யி­க­ளுக்­கும் ஊக்­கு­விக்­கும் விவ­சா­யி­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் குடி­ய­ரசு தினத்­தன்று நம்­மாழ்­வார் விருது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சொன்­ன­படி கூட்­டு­றவு பயிர்க் கடன் தள்­ளு­படி மற்­றும் சிறப்­புக் கடன்­கள் மேலும், வறட்­சி­யான மாவட்­டங்­க­ளில் பயிர் சாகு­ப­டியை அதி­க­ரிக்­கச் சிறப்­புத் தொகுப்­புத் திட்­டங்­கள் மற்­றும் எண்­ணெய் வித்­துக்­கள் உற்­பத்­தி­யைப் பெருக்க பிரத்­யேக இயக்­கங்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">விவ­சா­யி­கள் சிர­ம­மின்றி நெல் விற்க ஏது­வாக, கூடு­த­லான நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­கள் திறக்­கப்­பட்டு, கூடு­த­லாக நேர­மும் நீட்­டிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கொள்­மு­தல் செய்­யப்­ப­டும் நெல் வீணா­கா­மல் பாது­காக்க நவீன சேமிப்பு கிடங்­கு­கள் கட்­டும் பணி­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்­டன</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தென்னை விவ­சா­யத்தை ஊக்­கு­விக்க 53 லட்­சம் தென்­னங்­கன்­று­கள். 21 லட்­சம் பழச்­செ­டிச் தொகுப்­பு­கள் பய­னா­ளி­க­ளுக்கு விநி­யோ­கம். நெல் ஜெய­ரா­மன் மர­பு­சார் நெல் ரகங்­கள் பாது­காப்பு இயக்­கத்­தில் 900 மெட்­ரிக் டன் பாரம்­ப­ரிய நெல் விதை­கள் உற்­பத்தி செய்­யப்­பட்டு 70,000 விவ­சா­யி­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நெல் சாகு­ப­டிப் பரப்பை அதி­க­ரிக்க குறுவை சிறப்­புத் தொகுப்பு திட்­டம் ரூ.5.482 கோடி செல­வில் செயல்­ப­டுத்­தப்­பட்டு 19.51 லட்­சம் விவ­சா­யி­கள் பய­ன­டைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">2021–22முதல் 2024–25 ஆம் ஆண்டு வரை, இளை­ஞர்­களை வேளாண்தொழில் முனை ­வோ­ராக்­கு­தல் திட்­டம் மூலம் 456 பட்­ட­தாரி இளை­ஞர்­கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ஊக்­கு­விக்­கப்­பட்டு, அவர்­க­ளுக்கு ரூ.4.56 கோடி மானி­யம் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாடு சிறு­தா­னிய இயக்­கம் 2023–24–ஆம் ஆண்டு முதல் ஐந்­தாண்­டுத் திட்­டத்­தில், 12.84 லட்­சம் விவ­சா­யி­கள் ரூ.178 கோடி நிதி­யில் பய­ன­டைந்­துள்­ள­னர். 20 இலட்­சம் ஏக்­கர் பரப்­ப­ள­வில் சிறு­தா­னி­யப் பயிர்­கள் சாகு­படி மேற்­கொள்­ளப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தேசிய அள­வில், தமிழ்­நாடு கேழ்­வ­ரகு உற்­பத்­தித் திற­னில் முதல் இடம், கேழ்­வ­ரகு உற்­பத்­தி­யில் இரண்­டாம் இடம், குறு­தா­னி­யங்­கள் உற்­பத்­தி­யில் ஐந்­தாம் இடம் பெற்று சாதனை படைத்­தது கம்பு சாகு­ப­டிப் பரப்பு 113 லட்­சம் ஏக்­க­ரி­லி­ருந்து 133 லட்­சம் ஏக்­க­ராக அதி­க­ரித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">வேளாண் இயந்­தி­ர­ம­ய­மாக்­கல் திட்­டத்­தில் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் மொத்­தம் 77,499 வேளாண் இயந்­தி­ரங்­கள், கரு­வி­கள் விவ­சா­யி­ க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. 1,320 வேளாண் இயந்­திர வாடகை மையங்­க­ளும் நிறு­வப்­பட்­டன. இதற்­கென மானி­ய­மாக மொத்­தம் ரூ.783 கோடி வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">4,150 சூரிய சக்தி பம்­பு­செட்­டு­கள் நிறு­வப்­பட்டு ரூ.83 கோடி மானி­யம் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் 5,954 புதிய மின்­மோட்­டார் பம்­பு­செட்­டு­க­ளும் ரூ.7.67 கோடி மானி­யத்­தில் வழங்­கப்­பட்­டுள்­ளன.கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில், சுமார் 2 லட்­சம் புதிய இல­வச மின்­சார இணைப்­பு­கள் விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடந்த 5 ஆண்­டு­க­ளில், தோட்­டக்­க­லைத் துறை மூலம் 68 லட்­சம் பனை விதை­கள், 1 லட்­சத்து 28 ஆயி­ரம் பனங்­கன்­று­கள் விநி­யோ­கம், 354 பனை மதிப்­புக் கூட்­டப்­பட்ட பொருட்­கள் தயா­ரிக்­கும் கூடங்­கள் ஆகி­யவை செயல்­ப­டுத்­தப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சன்ன ரக நெல்­லுக்கு குவிண்­டா­லுக்கு ரூ.156/–ம், சாதா­ரண ரகங்­க­ளுக்கு ரூ.131/–ம் ஊக்­கத்­தொ­கை­யாக வழங்கி அவற்­றின் கொள்­மு­தல் விலை முறையே ரூ.2,545 மற்­றும் ரூ.2,500 ஆக உயர்த்­தப்­பட்­டது. 5 ஆண்­டு­க­ளில் 186 லட்­சம் மெட்­ரிக் டன் நெல் கொள்­மு­தல் செய்­யப்­பட்டு ரூ.2,118 கோடி ஊக்­கத்­தொ­கை­யாக வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">பயிர்க் காப்­பீட்­டுத் திட்­டத்­தில் 5 ஆண்­டு­க­ளில் 184 லட்­சம் ஏக்­கர் பரப்பு, சுமார் 80 லட்­சம் விவ­சா­யி­ க­ளால் காப்­பீடு செய்­யப்­பட்­டது. இத்­திட்­டத்­தில், மக­சூல் இழப்­பிற்கு 38 லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு இழப்­பீட்­டுத் ரூ.6,063 கோடி வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடந்த 5 ஆண்­டு­க­ளில், இயற்­கைப் பேரி­டர்­க­ளால் வேளாண்மை மற்­றும் தோட்­டக்­க­லைப் பயிர்­க­ளில் 16.20 லட்­சம் ஹெக்­டே­ரில் ஏற்­பட்ட பயிர் சேதத்­திற்கு ரூ.2.045 கோடி நிவா­ர­ண­மாக வழங்­கப்­பட்­டது. இத­னால் 25.36 லட்­சம் விவ­சா­யி­கள் பய­ன­டைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நாகப்­பட்­டி­னம். சிவ­கங்கை, கரூர் மாவட்­டங்­க­ளில் மூன்று அரசு வேளாண் கல்­லூ­ரி­கள் மற்­றும் கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில் ஒரு தோட்­டக்­க­லைக்­கல்­லூரி புதி­தாக ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில், 101 புதிய பயிர் ரகங்­கள், 21 வேளாண் நுட்­பங்­கள், 16 புதிய பண்­ணைக் கரு­வி­கள்.        வேளாண்­மைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தமிழ்­நாடு 2021–ஆம் ஆண்­டில் 74 சத­வீ­த­மாக இருந்த இளங்­கலை மொத்த மாண­வர் சேர்க்கை 2025–ஆம் ஆண்­டில் 97 சத­வீ­த­மாக உயர்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் இது­வரை 83 இலட்­சத்து 64 ஆயி­ரம் விவ­சா­யி­க­ளுக்கு 69.457 கோடி ரூபாய் பயிர்க்­க­ட­னும், 16 இலட்­சத்து 9 ஆயி­ரம் நபர்­க­ளுக்கு 8,938 கோடி ரூபாய் கால்­நடை வளர்ப்பு. மீன் வளர்ப்பு உள்­ளிட்ட வேளாண் சார்ந்த நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கடன் .உழ­வர் பாது­காப்­புத் திட்­டத்­தில் 6.47 இலட்­சம் பய­னா­ளி­க­ளுக்கு கல்வி, திரு­ம­ணம், விபத்து நிவா­ர­ணம், மர­ணம் போன்­ற­வற்­றிற்கு உத­வித்­தொ­கை­யாக ரூ. 819 கோடி வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">2011–12 ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 2024–25 ஆம் ஆண்­டில் வேளாண்­மை­யில் மொத்த மாநில உள்­நாட்டு உற்­பத்தி மதிப்பு 9.97 சத­வீ­தம் உயர்ந்­தது.2011–12ஆம் ஆண்­டில், 53,75,639 லட்­சம் ரூபா­யாக இருந்த மொத்த மாநில உள்­நாட்டு உற்­பத்தி மதிப்பு, 2024–25 ஆம் ஆண்­டில், 59,11,708 லட்­சம் ரூபா­யாக உயர்ந்­தது.2021–22 ஆம் ஆண்­டில், வரவு செல­வுத்­திட்­டத்­தில் ரூ.34,220 கோடி­யாக இருந்த நிதி ஒதுக்­கீடு, 2025–26 ஆம் ஆண்­டில், ரூ.45,661 கோடி­யாக அதி­க­ரிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">2026–27 ஆம் ஆண்­டிற்­கான இடைக்­கால வரவு செல­வுத் திட்­டத்­தில், வேளாண்மை உழ­வர்­ந­லத் துறைக்கு 47,248.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இந்த திட்­டங்­க­ளின்  பலன்­க­ளால்­தான்   முந்­தைய 2016–21 கால­கட்­டத்­தில் 99 இலட்­சம் மெட்­ரிக் டன்­னாக இருந்த நெல் கொள்­மு­தல், 2021–26 கால­கட்­டத்­தில் 215 இலட்­சம் மெட்­ரிக் டன்­னாக வர­லாற்­றுச் சாதனை அளவை எட்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஆனால் எதை கேட்­டா­லும் மக்­கள் மன்­றத்­தில் “வெள்ளை அறிக்­கையை” மட்­டுமே தனது    மக்­களை திசை திருப்­பும் வித்­தை­கள் அறிந்த இந்த  ஆட்­சி­யா­ளர்­கள்,  இப்­ப­டிப்­பட்ட வேளாண் திட்­டங்­களை வச­தி­யாக மறைத்து  கடந்து செல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஒவ்­வொரு நிகழ்­வை­யும் ரீல்ஸ் எடுத்­துப்­போ­டும் நேரத்­தில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும், அமைச்­சர் பெரு­மக்­க­ளும் கடந்த திமுக ஆட்­சி­யில் எப்­படி குடி நீர் பிரச்­ச­னை­கள், விவ­சாய பிரச்­சி­னை­கள் ஏது­மின்றி மக்­கள் நிம்­ம­தி­யாக வாழ்ந்­தார்­கள் என்­பதை கொஞ்­ச­மா­வது பார்க்­க­வேண்­டும் என்­ப­து­தான்  பொது­மக்­க­ளின் கோரிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தி.மு.க. ஆட்­சி­யில் செழித்த விவ­சா­யம்,  தற்­போது ஆட்­சியை  அமைக்­கவே தட்டு தடு­மாறி, சட்­ட­மன்ற உறுப்­பி­னார்­க­ளை­யும் பிற கட்­சி­நிர்­வா­கி­க­ளை­யும் விலைக்கு வாங்­கு­வ­தற்கே நேரத்தை செல­விட்டு,  எதை? எப்­படி? எங்கே செய்­வது? என்­பதை கற்­றுக்­கொள்­ளா­மல், கத்­துக்­குட்­டிக்­க­ளாய் ரீல்ஸ் மோகத்­தில் விளம்­பர ஆட்­சியை நடத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தற்­போது “விஜய் ரசி­கர்­மன்­றத்­தின்” மக்­கள் இயக்­கத்­தி­லி­ருந்து வந்­தி­ருக்­கும் இந்த அர­சின் வேளாண்­துறை  அமைச்­சர் அவர்­கள், திமு­க­வின் கடந்த கால சாத­னை­களை பார்த்து, அவை­க­ளில் இருந்து, உங்­க­ளுக்கு தேவை­யான  வேளாண் நிதி­நிலை அறிக்­கை­யை­யும் ,  திட்­டங்­க­ளை­யும்  தமிழ்­நாட்டு கொடுத்­தாலே  மக்­கள் வாழ்த்­து­வார்­கள் என்­பதைஉண­ர­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அதனை தவிர்த்து விவ­சா­யத்தைஅழித்து,கார்ப்­ப­ரேட் கம்­பெ­னி­க­ளுக்கு டெல்­டாவை தாரை வார்த்­து­வி­ட­லாம் என்று எண்­ணி­னால்,  விவ­சா­யி­க­ளும் விவ­சா­யத் தொழி­ லா­ளர்­க­ளும் மிகப்­பெ­ரிய போராட்ட புரட்­சியை செய்­ய­வும்  தயங்­க­மாட்­டார்­கள் என்­ப­து­தான் விவ­சா­யம் சார்ந்த மக்­க­ளின் எண்­ண­மாக 
உள்­ளது .</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>