<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,680,609,1218" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 19 2026 21:07:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260720T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="20072026-MDU-05" position.sequence="05" ex-ref="20072026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">மாதவரம் 16, 19வது வட்டங்களில் ரூபாய் 3.50 கோடி செலவில் அமைக்கப்படவிருந்த</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">மழைக்கால நிவாரண மையத்திற்கான ஒப்பந்தம் ரத்து செய்த த.வெ.க. அரசு! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="26">புழல் எம்.நாராயணன் கண்டனம்! – மழைக்கால நிவாரண மையக் கட்டிடம் தொடர்ந்து அமைக்க ஒப்பந்தம் கோர வலியுறுத்தல்! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாத­வ­ரம், ஜூலை  20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முன்­னாள் முத­ல­மைச்­சர் தள­பதி மு. க. ஸ்டாலின் அவர்­க­ளின் ஆணைப்­படி வார்டு எண்­கள் 16 மற்­றும் 19 இல் பொது­மக்­கள் மழைக்­கா­லத்­தில் சந்­திக்­கும் பேரி­டர்­களை களைய ரூபாய் 3.50 கோடி செல­வில் கட்­டப் ­ப­ட­வி­ருந்த மழைக்­கால நிவா­ரண மையத்­திற்­கான ஒப்­பந்­தத்தை ரத்து செய்­ததை நிறுத்தி வைத்து மீண்­டும் பணி­களை துவக்க கோரி பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மண்­டல அலு­வ­ல­ரி­டம் திமு­க­வி­னர் மனு அளித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மாத­வ­ரம் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட 16 மற்­றும் 19வது வார்­டு­க­ளில் மாண்­பு­மிகு தமிழ்­நாடு முன்­னாள் முத­ல­மைச்­சர் தள­பதி மு. க. ஸ்டாலின் அவர்­க­ளின் அறி­வார்ந்த ஆலோ­ச­னை­யின் பேரில் 16 வது வார்­டுக்கு உட்­பட்ட கன்­னி­யம்­மன் பேட்டை, கன்­னி­யம்­மன் பேட்டை 2, சத்­தி­ர­மேடு, கடப்­பாக்­கம், காம­ரா­ஜ­பு­ரம், ஆண்­டார்­குப்­பம், துவா­ரகா நகர், குளக்­கரை, மணலி புது­ந­கர், எலந்­த­னூர், சடை­யங்­குப்­பம், பர்மா நகர், இரு­ளர் காலனி ஆகிய பகு­தி­க­ளி­லும் 19வது வட்­டத்­திற்­குட்­பட்ட அனைத்து பகு­தி­க­ளி­லும் மழைக்­கா­லங்­க­ளில் பேரி­டர்­கள் ஏற்­ப­டும் நேரத்­தில் மழை நீர் சூழ்ந்து பாதிக்­கப்­ப­டும் மக்­களை தங்க வைப்­ப­தற்­கா­க­வும் அவர்­க­ளுக்கு என்று உணவு தயா­ரிப்­ப­தற்­கா­க­வும் தனி­யாக மழை கால நிவா­ரண மையங்­கள் அமைக்க ரூபாய் 3.50 கோடி செல­வில் கட்­டு­மான பணி­கள் துவங்­கப்­பட திரா­விட மாடல் அர­சில் ஒப்­பந்­தம் விடப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பணி­கள் துவங்­கு­கின்ற நேரத்­தில் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட கார­ணத்­தி­னால் பொது­மக்­க­ளின் நல­னில் சிறிது மக்­கள இல்­லா­மல் இப்­பொ­ழுது நடை­பெ­று­கின்ற இந்த அரசு மேற்­படி மழைக்­கால நிவா­ரண மையத்­திற்­கான ஒப்­பந்­தங்­களை ரத்து செய்­துள்­ள­தாக அறி­கி­றோம். நாமும் விசா­ரித்த வகை­யில் திரா­விட மாடல் ஆட்சி காலத்­தில் தொடங்­கப்­பட்ட திட்­டம் என்­ப­தால் அதை ரத்து செய்­தது உண்மை என்று தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வார்டு 16 மற்­றும் 19 பகு­தி­க­ளில் அடங்­கிய கிரா­மங்­க­ளில் வசிக்­கக்­கூ­டிய மக்­கள் ஏழ்மை நிலை­யி­லும் தின­சரி வேலை செய்து பிழைப்பு நடத்­தக்­கூ­டிய நடுத்­தர குடும்­பத்­தைச் சார்ந்­த­வர்­கள். மழை வெள்ள காலங்­க­ளில் எப்­பொ­ழு­தெல்­லாம் இந்த பகுதி மக்­கள் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­களோ அப்­பொ­ழு­தெல்­லாம்   முன்­னாள் முத­ல­மைச்­ச­ ராக இருந்த அன்பு அண்­ணன் தள­பதி அவர்­கள் நேர­டி­யாக வருகை தந்து இந்த பகுதி மக்­களை சந்­தித்து ஆறு­தல் தெரி­வித்து அடிப்­படை வச­தி­களை செய்து கொடுத்­தார். மாண்­பு­மிகு தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் ஆக இருந்த எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளும் மேற்­படி பதி­னா­றா­வது வார்­டுக்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் நேர­டி­யாக வருகை தந்து பேரி­டர் காலங்­க­ளில் நிவா­ரண உத­வி­களை வழங்­கி­னார். அதன் அடிப்­ப­டை­யில் தான் மழைக்­கா­லங்­க­ளில் பாதிக்­கப்­ப­டும்­போது அவர்­க­ளுக்­கென உணவு தயா­ரிக்க குழந்­தை­கள் மற்­றும் பொது­மக்­கள் மக­ளிர்­கள் தங்­கு­வ­தற்­காக நிவா­ர­ணம் ஐயா கட்­டி­டங்­கள் கட்ட உத்­த­ர­விட்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட உடன் இப்­ப­ணி­களை துவங்­கா­மல் ஒப்­பந்­தத்தை உட­ன­டி­யாக ரத்து செய்­ததை அறிந்து நாங்­கள் அதிர்ச்­சி­யுற்­றோம். பொது மக்­க­ளின் நல­னில் அக்­க­றை­யோடு துவங்­கப்­பட்ட இந்த திட்­டம் முடக்­கப்­ப­டு­வதை திரா­விட முன்­னேற்ற கழ­கம் சார்­பில் நாங்­கள் வன்­மை­யாக கண்­டிப்­ப­தோடு இந்த பணி­கள் உட­ன­டி­யாக துவங்க தாங்­கள் ஆவண செய்ய வேண்­டும் என்­றும் இப்­ப­ணி­கள் தொடர்ந்து நடை­பெற்று மழைக்­கால நிவா­ரண மையங்­கள் அமைக்­கப்­ப­டும் பட்­சத்­தில் பொது­மக்­க­ளின் கோரிக்­கை­க­ளும் அவர்­க­ளின் தேவை­க­ளும் மழைக்­கா­லத்­தில் பூர்த்தி ஆகும் என்­ப­தை­யும் வலி­யு­றுத்தி மாத­வ­ரம் வடக்கு பகுதி செய­லா­ளர் புழல் எம் நாரா­ய­ணன் பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மண்­ட­லம் 2 அலு­வ­லர் திரு பத்­ம­நா­பன் அவர்­களை நேரில் சந்­தித்து நிறுத்­தப்­பட்ட ஒப்­பந்­தத்­தினை மீண்­டும் ஒப்­பந்­தம் கோரி மழைக்­கால நிவா­ரண மையங்­கள் அமைக்க வேண்­டும் என்று கோரிக்கை மனுவை அளித்­தார். 19–வது வட்­டச் செய­லா­ளர் மாத்­தூர் கா. தாம­ரைச்­செல்­வன், 16வது வட்­டச் செய­லா­ளர் இ. கண்­ணப்­பன், சடை­யங்­குப்­பம் முன்­னால் கிராம செய­லா­ளர் நைனி­யப்­பன் உடன் இருந்­தார். மேற்­படி மனு­வின் மீது நட­வ­டிக்கை எடுத்து உட­ன­டி­யாக பணி­கள் துவங்க பரி­சீ­லிப்­ப­தாக மண்­டல அலு­வ­லர் உறுதி அளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>