<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,958,1010" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 19 2026 20:56:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260720T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="20072026-TRY-02" position.sequence="02" ex-ref="20072026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="28">மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் நம் தலைவர்! த.வெ.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளியை சிறையில் அடித்தே கொன்றுள்ளனர்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">பொய் வழக்கு – ஆணவம் பிடித்த இந்த ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவது உறுதி! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">கழக மாற்றுத் திறனாளிகள் அணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. எச்சரிக்கை!</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Thalapathyc_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Untitled1c_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சென்னை, ஜூலை 20 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சென்னை கிழக்கு மாவட்­டத்தில்  கழக மாற்­றுத் திற­னா­ளி­கள் அணி சார்­பில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் மாவட்­டச் செய­லா­ள­ரும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான பி.கே.சேகர்­பாபு பேசு­கை­யில், மாற்­றுத்­ தி­ற­னா­ளி­கள் வாழ்­வில் மறு­ம­லர்ச்­சியை ஏற்­ப­டுத்­தித் தந்­த­வர் நம் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் என­வும், இன்­றைய ஆட்­சி­யில் மாற்­றுத்­தி­ற­னா­ளியை சிறை­யில் அடித்தே கொன்­றுள்­ள­னர். இந்த ஆண­வம், பொய் வழக்கு போடும் த.வெ.க. அர­சுக்கு வெகு­வி­ரை­வில் மக்­கள் முடிவு கட்­டு­வது உறுதி என­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், சென்னை கிழக்கு மாவட்­டம்,துறை­மு­கம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் கழக மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் அணி சார்­பில் நாகர்­கோ­வில் மாற்­றுத்­தி­ற­னாளி சப­ரி­வர்­மன் சிறை மர­ணத்­திற்கு நீதி கேட்­டும், மாற்­றுத்­தி­ற­னாளி நலத்­து­றையை வைத்­துக்­கொண்டு வாய் திறக்­காத முத­ல­மைச்­சர் ச.ஜோசப் விஜய் அவர்­களை கண்­டித்­தும் நேற்று (18.7.2026 சனிக்­கி­ழமை)மாலை 4 மணி அள­வில் சென்னை ராஜாஜி சாலை­யில் உள்ள மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் அரு­கில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அணி மாநில செய­லா­ளர் பேரா­சி­ரி­யர் தீபக் நாதன் அவர்­கள் தலை­மை­யில் நடை­பெற்ற மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் பி.கே.சேகர்­பாபு எம்­எல்ஏ, கழக அய­லக அணி தலை­வர் டாக்­டர் கலா­நிதி வீரா­சாமி எம்.பி. ஆகி­யோர் முழக்­கங்­கள் எழுப்பி கண்­டன உரை­யாற்­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இக்­கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் துறை­மு­கம் கிழக்கு பகுதி செய­லா­ளர் எஸா.ராஜ­சே­கர், கழ­கம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அணி­யின் மாநி­லத் துணைச் செய­லா­ளர்­கள்   கரு­ணா­க­ரன்,  எழி­லன்,  வசந்­தம் ஜெய­ரா­மன்,  வேங்கை வெங்­க­டேஷ், அம்­பாள் குமார்,  ராஜ்­கு­மார், ராதிகா மற்­றும் 300–க்கும் மேற்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் வாக­னத்­து­டன் பங்­கேற்று ஆர்ப்­ப­ரித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செய­லா­ளர், துறை­மு­கம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பி.கே.சேகர் பாபு அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அணி சார்­பில் நடை­பெ­றும் இந்த நிகழ்ச்சி, வஞ்­சிக்­கப்­பட்டு, கொடு­மை­யான முறை­யில் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கும் அன்­புச் சகோ­த­ரர் மாற்­றுத்­தி­ற­னாளி சப­ரி­வர்­ம­னுக்கு நீதி கேட்டு நடை­பெ­றும் இந்த மாபெ­ரும் அறப்­போ­ராட்­டத்­திற்கு அனு­மதி அளித்­தி­ருக்­கும், கழ­கத்­தின் இத­ய­மாக இருக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர், திரா­விட மாடல் ஆட்­சி­யின் நாய­கன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு முத­லில் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க. ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தர­ணி­யெங்­கும் போராட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தற்­போ­தைய அரசு ஆட்­சிப் பொறுப்பை ஏற்று 69 நாட்­களை நெருங்கி இருக்­கி­றது. இந்த69 நாட்­க­ளில், தங்­கள் உரி­மைக்­கா­கப் போரா­டும் விவ­சா­யி­கள் ஒரு­பு­றம், மின்­வெட்­டால் இரவு பகல் பாரா­மல் வீதிக்கு வந்து போரா­டும் பொது­மக்­கள் ஒரு­பு­றம், பாலுக்கு போதிய விலை நிர்­ண­யம் செய்­ய­வில்லைஎன்று பால் உற்­பத்­தி­யா­ளர்­க­ளின் போராட்­டம் ஒரு­பு­றம், சத்­து­ணவு ஊழி­யர்­க­ளுக்கு அளித்த உறு­தி­
மொ­ழி­யைக் காப்­பாற்ற வேண்­டும் என்ற போராட்­டம் ஒரு­பு­றம், தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளைப் பணி நிரந்­த­ரம் செய்­வோம் என்று கூறிய கூற்றை மெய்ப்­பிக்க வேண்­டும் என்ற போராட்­டம் ஒரு­பு­றம், டாஸ்­மாக் பணி­யா­ளர்­க­ளின் போராட்­டம் ஒரு­பு­றம் என்று இவ்­வாறு தமிழ்­நாட்டை இருள் சூழ்ந்­தி­ருக்­கும் போராட்­டங்­கள் இருந்­தா­லும், இன்­றைக்கு மனி­த­நே­யத்­தோடு பார்க்­கப்­ப­டும், மற்­ற­வர்­க­ளின் உத­வி­யோடு தங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தை­யும் வாழ்க்­கை­யை­யும் உயர்த்­திப் பிடித்­துக் கொண்­டி­ருக்­கும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் கூட இந்­தத் கேடு­கெட்ட ஆட்­சி­யில் வீதிக்கு வந்து போரா­டும் ஒரு சூழ்­நி­லையை உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கும் இந்த அர­சைச் கண்­டிப்­பது முழுக்க முழுக்க ஒரு நியா­ய­மான செயல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் கூட, அஜித்­கு­மார் என்­ப­வர் காவல்­து­றை­யி­ன­ரால் அடித்து மர­ணம் அடைந்­தார். அந்­தச் சம்­ப­வத்­தைக் கொலை வழக்­காக மாற்றி, அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்­த­தோடு இல்­லா­மல், அவ­ரின் குடும்­பத்­தி­ன­ரைத் கைபே­சி­யில் நேர­டி­யா­கத் தொடர்பு கொண்டு ஆறு­தல் கூறி­ய­வர், அன்­றைய முத­ல­மைச்­சர் மனி­த­நே­ய­மிக்க திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் நல­னைக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">காத்­த­வர் தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆம், அவர்­தான் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­குத் தரப்­ப­டும் மாதாந்­திர நிதியை 1,500 ரூபா­யி­லி­ருந்து 2,000 ரூபா­யாக உயர்த்­திக்காட்­டி­ய­வர். 14,000 பேர்­களை ஒரே கையெ­ழுத்­தில் உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­க­ளாக நிய­மித்து, மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் வாழ்­வில் மறு­ம­லர்ச்­சியை உண்­டாக்­கி­ய­வர். இதோ எதிரே இருக்­கும் வாக­னம், சிறப்­பு­மிக்க வாக­னம். இது இரண்டு, மூன்று பயன்­பா­டு­க­ளுக்குஉண்­டான வாக­னம். இந்த வாக­னத்­தைக் கிட்­டத்­தட்ட ஒரு லட்­சம் பேர்­க­ளுக்கு வழங்­கி­ய­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏன், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அண்ணா சாலை­யிலே போரா­டிக் கொண்­டி­ருந்­த­போது, நேர­டி­யாக அவர்­க­ளின் போராட்­டக் களத்­திற்கே வந்து, அவர்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்­குச் செவி­சாய்த்து, அந்­தச் கோரிக்­கை­களை நிறை­வேற்­றித் தந்­த­வர், மனி­த­நே­ய­மிக்க, நினை­வில் வாழும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் என்­றால், அது மிகை­யா­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">லாக் – அப் மர­ணங்­கள் குறித்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பேசா­மல் முதல்­வ­ரின் வாய் லாக்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு இந்த மரண ஓலங்­கள் எங்­கும் கேட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இன்­றைய முத­ல­மைச்­சர் கூட, ‘மாஸ்­டர்’ என்ற படத்­தில் சிறைக்­குச் சென்று அனை­வ­ரை­யும் சீர்­தி­ருத்­தம் செய்­வ­தாக நடித்­தி­ருப்­பார். சிறைக்­குச் சென்று சீர்­தி­ருத்­தம் செய்த அந்த முத­ல­மைச்­சர், இன்­றைக்கு லாக்-­­அப் மர­ணத்­திற்கு, அவ­ரு­டைய வாயை ‘லாக்’ செய்­தி­ருப்­ப­து­தான் கொடு­மை­யி­னும் கொடுமை என்­பதை இந்த நேரத்­தில் அறி­விக்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்கு பார்த்­தா­லும் கல­வ­ரங்­கள், சிறைச்­சா­லை­க­ளிலே மர­ணங்­கள், காவல் நிலை­யங்­க­ளிலே மர­ணங்­கள், பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், ரோட்­டிலே சுதந்­தி­ர­மா­கப் பெண்­கள் நடந்து செல்ல முடி­யாத சூழ்­நி­லை­கள் நில­வு­கின்­றன. இது ஒரு காட்­டாட்­சிக்கு ஒப்­பான ஆட்­சி­யாக நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது என்­றால், அது மிகை­யா­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்­னை­யைப் பார்க்­காத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அன்­பு­ம­ணிக்கு  சுற்­றிக் காட்­டு­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆட்­சிக்கு முட்­டுக்­கொ­டுக்­கப் பல்­வேறு வகை­யில், பல்­வேறு பிரி­வி­னர் தோன்றிஇருந்­தா­லும், நேற்­றைக்­கு­கூட பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் 38-வது ஆண்டு தொடக்க விழா­விலே அன்­பு­மணி ராம­தாஸ் அவர்­கள் ஒரு கருத்­தைத் தெரி­வித்­துச் சென்­றி­ருக்­கி­றார். அதில், “சென்னை சீர­ழிந்­தது எங்­க­ளால்­தான்” என்று அவர் வீட்­டிலே உட்­கார்ந்­து­கொண்டே கணக்­குப் போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார். ‘காமா­லைக் கண்­ணு­டை­ய­வ­னுக்­குக் கண்­ட­தெல்­லாம் மஞ்­சள்’ என்­பது போன்று, குற்ற உணர்­வோடு பார்க்­கும் அவ­ருக்­குக் குற்­றங்­கள் தான் தெரி­யும். எங்­க­ளோடு வாருங்­கள், சுற்­றிக் காட்­டு­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வட­சென்­னை­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும் வில்­லி­வாக்­கம் தொங்கு பாலம், வட­சென்னை மேம்­பா­லம், கொருக்­குப்­பேட்­டை­யிலே ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும் பாலம், தற்­போது கல்­யா­ண­பு­ரம் பகு­தி­யில் கட்­டப்­பட்டு வரும் பாலம், பூத்­துக் குலுங்­கும் பூங்­காக்­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள், மாலை நேரத்­தில் நடை­ப­யிற்­சிக்­கா­க­வும் நிலத்­தடி நீர் ஏறு­வ­தற்­கா­க­வும் வெட்­டப்­பட்ட குளங்­கள், சிறப்­பு­மிகு மருத்­து­வ­ம­னை­கள், கலை­ஞர்நூற்­றாண்டு விழா மருத்­து­வ­மனை, கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யம், வெகு­வி­ரை­வில் திறக்­கப்­பட இருக்­கும் கூத்­தம்­பாக்­கம் பேருந்து நிலை­யம், போக்­கு­வ­ரத்­துக் கழ­கம் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது முதல்­மு­த­லில் திறக்­கப்­பட்ட வண்­ணா­ரப்­பேட்டை போக்­கு­வ­ரத்­துப் பணி­மனை, மருத்­து­வ­ம­னை­கள், இப்­படி எண்­ணற்ற திட்­டங்­களை வட­சென்னை வளர்ச்­சித் திட்­டத்­திலே கொண்டு வந்­த­வர், எங்­கள் முதல்­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">50 ஆண்­டு­கால பணியை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">5 ஆண்­டில் முடித்த எங்­கள் முதல்­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க.வின் கத­வு­கள் திறப்­ப­தற்கு முட்டி மோதிக்­கொண்­டி­ருக்­கும் அன்­பு­மணி ராம­தாஸ் போன்­றோர், எங்­கள் மீது குறை சொல்ல எந்­தத் தகு­தி­யும் இல்லை. 50 ஆண்­டு­க­ளில் செய்ய வேண்­டிய பணி­களை, ஐந்தே ஆண்­டு­க­ளில் செய்து முடித்­த­வர் எங்­கள் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­பதை இந்த நேரத்­தில் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்­பு­மணி ராம­தாஸ் பற்­றிச் சொல்ல வேண்­டும் என்­றால், அவ­ரு­டைய தரத்தை அவ­ரு­டைய தந்­தையே ஏற்­க­னவே பதி­விட்­டி­ருக்­கி­றார்; அதைத் திரும்­பிப் பார்த்­துக் கொண்­டாலே அவ­ரு­டைய நிலை தெரி­யும் என்­ப­தைச் சொல்­லிக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இறந்­து­போன சப­ரி­வர்­மன் மீது 200 கிராம் குட்கா இருந்­த­தாக வழக்கு. ஆனால், அண்­மை­யில் ‘தூய சக்தி’ ஆகி­யி­ருக்­கும், வாஷிங் மெஷி­னால் தூய்­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ ருக்­கும் குட்கா வழக்­கிலே குற்­ற­வா­ளி ­யாக இருக்­கும் குட்கா புகழ் விஜ­ய­பாஸ்­க­ரைப் பக்­கத்­திலே வைத்­துக்­கொண்டு, ஒரு மாற்­றுத்­தி­ற­னாளி குட்கா வைத்­தி­ருந்­தார் என்ற பொய் வழக்­கிலே அடித்தே சாக­டித்­தி­ருக்­கும் இந்த ஆட்­சியை, வெகு­வி­ரை­வில் மக்­கள் சாக­டிப்­பார்­கள், சாக­டிப்­பார்­கள், சாக­டிப்­பார்­கள் என்­ப­தைத் தெரி­வித்­துக் கொண்டு, மீண்­டும் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் ஆட்சி மலர அய­ராது உழைப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நன்றி, வணக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. 
பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>