<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,324,377,1274" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 19 2026 20:57:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260720T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="20072026-TRY-03" position.sequence="03" ex-ref="20072026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">ரூ.4,500 கோடி மதிப்பீடு திட்டத்தின் மூலம் தமிழகத்தின் மிகச்சிறந்த பாசன திட்டமான பி.ஏ.பி. பாசன வாய்க்காலை சீரமைத்திடுவீர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற கோவை தெற்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.8">கோவை, ஜூலை. 20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.8">கோவை தெற்கு மாவட்ட தி.மு.கழக செயற்­குழு கூட்­டம் கிணத்­துக்­க­டவு கிரீன் பார்க் ஹோட்­ட­லில் காலை 10.00 மணி­ய­ள­வில் மாவட்ட அவைத்­த­லை­வர் மயூரா சுப்­பி­ர­ம­ணி­யன் தலை­மை­யில் கிணத்­துக்­க­டவு மேற்கு ஒன்­றிய கழக செய­லா­ளர் செந்­தில்­கு­மார் வர­வேற்ப்­பு­ரை­யில் வால்­பாறை சட்­ட­மன்ற உறுப்­பி­னர், நகர கழக செய­லா­ளர் குட்டி (எ) ஆ.சுதா­கர், மாவட்ட துணைச் செய­லா­ளர்­கள் ஈ.கா.சிபொன்­னு­சாமி, கனி­மொழி, தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் மு.க.முத்து, ஏர்­போர்ட் ராஜேந்­தி­ரன், கோழி­கடை ந.கணே­சன், பீடம்­பள்ளி சுரேஷ், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் கே.வி.கே.எஸ்.சபரி கார்த்­தி­கே­யன், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் ஆச்­சிப்­பட்டி பாலு, ஆனை­மலை சாந்­த­லிங்­க­கு­மார் ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.8">இக்­கூட்­டத்­தில் கோவை தெற்கு மாவட்ட கழக செய­லா­ளர் தள­பதி முரு­கே­சன் கூட்­டத்­தின் தீர்­மா­னங்­களை விளக்­கி­யும், கழக ஆக்­கப் பணி­கள் குறித்­தும் சிறப்­பு­ரை­யாற்­றி­னார். இதில் ஒன்­றிய கழக செய­லா­ளர்­கள் செ.ஆ.துரை, வே.மரு­த­வேல், எஸ்.கிரி கதிர்­வேல், அல்­தாப் உசேன், சித்­த­நா­யக்­கன் பாளை­யம் ரமேஷ், தொண்­டா­முத்­தூர் கணே­சன், ஹிமா­லயா யுவ­ராஜ், நகர கழக செய­லா­ளர்­கள் பொள்­ளாச்சி நவ­நீ­த­கி­ருஷ்­ணன், பொள்­ளாச்சி அமு­த­பா­ரதி, மதுக்­கரை ராம்ஜி பேரூர் கழக செய­லா­ளர்­கள் வெள்­ள­லூர் ராஜு, செட்­டி­பா­ளை­யம் ப.கன­க­ராஜ், கிணத்­துக்­க­டவு வே.கன­க­ராஜ், கண்­ணம்­பா­ளை­யம் விஸ்­வ­நா­தன், சூலூர் கௌத­மன், இரு­கூர் தீன­த­யா­ளன், நெக­மம் முத்­துக்­கு­மார், வேட்­டைக்­கா­ரன் புதூர் வி.டி.பார்த்­தி­பன், கோட்­டூர் ராம­கி­ருஷ்­ணன், பகுதி கழக  செய­லா­ளர்­கள் குறிச்சி கார்த்­தி­கே­யன், குறிச்சி செந்­தில்­கு­மார், மாவட்ட சார்பு அணி அமைப்­பா­ளர்­கள் கிணத்­துக்­க­டவு பேரூ­ராட்­சித் தலை­வர், தொழி­லா­ளர் அணி கதிர்­வேல், கலை இலக்­கிய பகுத்­த­றிவு பேரவை அணி கள்­ள­பா­ளை­யம் பால­சுப்­பி­ர­ம­ணி­யம், தொண்­டர் அணி பால­சந்­தர், மக­ளிர் தொண்­டர் அணி கவிதா, விவ­சாய அணி சுரேஷ், முன்­னாள் ஒன்­றிய கவுன்­சி­லர் மாசி­லா­மணி, மக­ளிர் அணி துணைத் தலை­வர் சக்தி சரண்யா, இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் சல்­மான் நாசர், புவ­னேஷ், சபரி கிருஷ்­ணன், ஆதி­தி­ரா­வி­டர் நலக்­குழு அணித் தலை­வர் சீர­பா­ளை­யம் செந்­தில், அணி துணை அமைப்­பா­ளர்­கள் தேவ­ராஜ், அவி­னாஷ் கார்த்­திக் உள்­பட கழக நிர்­வா­கி­கள் பலர் கலந்து கொண்­ட­னர். இக்­கூட்­டத்­தின் இறு­தி­யில் மதுக்­கரை மேற்கு ஒன்­றிய செய­லா­ளர் நந்­த­கு­மார் நன்­றி­யு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.8">இக்­கூட்­டத்­தில் கீழ்க்­கண்ட தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப் 
பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.8">தமி­ழ­கத்­தின் மிகச்­சி­றந்த பாசன திட்­ட­மான பிஏபி பாசன வாய்க்­காலை சீர்­ப­டுத்த மாண்­பு­மிகு கழ­கத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளால் 4,500 கோடி திட்ட மதிப்­பீடு செயல்­பாட்­டுக்கு வரும் நேரத்­தில் ஆட்சி மாற்­றம் உரு­வா­னது. இத­னால் இந்த திட்­டம் இன்­றைய சோபா மாடல் அர­சால் நிறுத்தி வைக்­கப்­பட்டு குழாய் மூலம் பிஏபி நீரை கொண்டு செல்­ல­லாம் என்ற திட்­டத்தை இக்­கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது. இன்­றைய சோபா மாடல் அர­சின் அமைச்­சர்­கள் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி வரு­கின்­ற­னர் இத­னால் கோவை, திருப்­பூர், ஈரோடு மாவட்ட விவ­சா­யி­கள் மிக­வும் பாதிப்­ப­டைந்து வரு­கின்­ற­னர். எனவே உட­ன­டி­யாக கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் 4,500 கோடி மதிப்­பீடு திட்­டத்­தின் மூலம் பிஏபி வாய்க்­கால்­களை சீர­மைக்க வேண்­டு­மென இக்­கூட்­டத்­தின் வாயி­லாக கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.8">கோவை தெற்கு மாவட்­டத்­திற்­குட்­பட்ட ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயல் வீரர்­கள் கூட்­டங்­களை எதிர்­வ­ரும் 25ஆம் தேதி முதல் நடத்­து­வது என தீர்­மா­னம் நிறை­வேற்­றப் பப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.8">கோவை கிழக்கு புற­வ­ழிச்­சாலை திட்­டம் நக­ரின் போக்­கு­வ­ரத்து நெரி­சலை குறைக்­க­வும் பொரு­ளா­தார வளர்ச்­சியை மேம்­ப­டுத்­த­வும் முக்­கி­ய­மான உள்­கட்­ட­மைப்பு திட்­ட­மா­கும் குறிப்­பாக மதுக்­கரை, சுல்­தான்­பேட்டை, சூலூர், எஸ்.எஸ்.குளம் ஒன்­றிய பகு­தி­கள் வழி­யாக குடி­யி­ருக்­கும் குடி­யி­ருப்­பு­க­ளை­யும், விவ­சா­யி­ க­ளை­யும் பாதிக்­காத வகை­யில், கைவி­டப்­பட்ட திட்­டத்தை மீண்­டும் செயல்­ப­டுத்த வேண்­டும் என இக்­கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­டு­ கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.8">தற்­போ­தைய தவெக ஆட்­சி­யில் நடை­பெ­றும் ஊழல்­கள், பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், போதைப் பொருள்­கள் விற்­ப­னை­கள், படு­கொ­லை­கள் ஆகி­ய­வற்றை சுட்­டிக்­காட்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழக தோழர்­கள் மீதும் குறிப்­பாக கரூ­ரில் 41 பேர் தவெக பிரச்­சா­ரக் கூட்­டத்­தில் தவெக வின் அஜாக்­கி­ர­தை­யால் உயி­ரி­ழந்­த­னர். அன்­றைய தினம் கரூ­ரி­லேயே இருந்து உயிர் பலி­கள் அதி­க­மா­கா­மல் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு சிகிச்­சை­யும், குடி­நீ­ரும், உண­வும் கொடுத்­த­வர் மேலும் அன்­றைய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் கவ­னத்­திற்கு கொண்டு சென்று உயி­ரி­ழந்த குடும்­பத்­திற்கு இழப்­பீடு வழங்க ஏற்­பாடு செய்த முன்­னாள் அமைச்­சர், கழக மேற்கு மண்­டல பொறுப்­பா­ளர் வி.செந்­தில் பாலாஜி அவர்­கள் மீதும் பொய் வழக்கு போடு­வதை இக்­கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது. குறிப்­பாக கிணத்­துக்­க­டவு சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட மதுக்­கரை நக­ராட்­சி­யில் கழ­கத் தோழர்­க­ளான விஷ்ணு பிரபு, மணி­கண்­டன், மனோஜ் குமார் ஆகி­யோர் மீது பொய் வழக்கு போடப்­பட்டு கோவை மத்­திய சிறை­யில்அடைக்­கப்­பட்­டுள்­ள­னர் இதை­யும் இக்­கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.8">கழக அரசு கொண்டு வந்த திட்­டங்­களை மீண்­டும் தொடர வேண்­டும். அதே­போல திட்­டத்­தின் பெயர்­களை மாற்­று­வதை கண்­டித்­தும் பிஏபி வாய்க்­கால் பகு­தி­க­ளில் 4,500 கோடி திட்­டத்தை அமல்­ப­டுத்த வேண்டி ஒன்­றிய, நகர, பேரூர், பகு­தி­க­ளில் சோபா மாடல் அர­சின் நட­வ­டிக்­கை­களை கண்­டித்து தெரு­முனை கூட்­டங்­க­ ளை­யும், பொதுக் கூட்­டங்­க­ளை ­யும் நடத்­து­வது என தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>