<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 22 2026 03:49:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260722T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="22072026-VLR-02" position.sequence="02" ex-ref="22072026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#00ffff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">டெல்­லி­யில் மாபெ­ரும் போராட்­டம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup766917_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘நீ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ட்’ தேர்வு மிக­மிக மோச­டி­யா­னது, கொடூ­ர­மா­னது என்­பதை முத­லில் உணர்ந்து அதற்கு கடு­மை­யான எதிர்­வி­னையை ஆற்­றிய அர­சி­யல் 
இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அந்­தத் தேர்வு 2016 ஆம் ஆண்டு தொடங்­கி­யது முதல் எதிர்த்து வரு­கி­றது. ‘இவர்­க­ளுக்கு வேறு வேலை இல்லை’, ‘ ஒன்­றிய அரசு எதைச் சொன்­னா­லும் இவர்­கள் அதனை எதிர்ப்­பார்­கள்’ என்று அப்­போ­தெல்­லாம் பதில் சொல்லி வந்­தார்­கள் சிலர். இதோ ஒன்று ஒட்­டு­மொத்த இளை­ஞர், மாண­வர் சமு­தா­யமே நீட் தேர்­வுக்கு எதி­ரான போராட்­டத்­தைத் தொடங்கி விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘நீட்’ தேர்வு என்­பது கோச்­சிங் செண்­டர்­கள் கொள்ளை அடிப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட தேர்வு முறை. இதன் கொடுமை தாங்­கா­மல் தற்­கொலை செய்து கொண்­ட­வர்­கள் தொகை ஆண்­டு­தோ­றும் அதி­க­ரித்து வரு­கி­றது. இது ஒரு பக்­கம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த தேர்­வை­யா­வது முறை­யாக நடத்­து­கி­றார்­களா என்­றால் இல்லை. வட மாநி­லங்­க­ளில்  வினாத்­தாள்  கசி­வது  ஆண்­டு­தோ­றும்  நடக்­கி­றது.  லட்­சக்­க­ணக்­கான பணத்­துக்கு வினாத்­தாள்  விற்­பனை ஆகி­றது. ஆள்­மா­றாட்­ட­மும் நடக்­கி­றது. சிபி.ஐ. விசா­ர­ணை­யில் சிக்கி சில மாண­வர்­கள், அவர்­தம் 
பெற்­றோர்­கள் கைது செய்­யப்­பட்­டார்­கள். இது போன்ற முறை­கே­டு­களை 
ஒன்­றிய பா.ஜ.க. அர­சால் தடுக்க முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்வை ரத்து செய்து மறு­ப­டி­யும் நடத்­து­வ­தைப் போன்ற வன்­முறை இருக்க முடி­யுமா? அதை­யும் கூச்­ச­மில்­லா­மல் செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்­டும், அல்­லது தமிழ்­நாட்­டுக்கு விலக்கு அளிக்க வேண்­டும் என்று சொல்லி தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தால் நிறை­வேற்றி அனுப்பி வைக்­கப்­பட்ட சட்­ட­முன்­வ­டி­வு­களை ஒன்­றிய பா.ஜ.க. அரசு 
மதிக்­கவே இல்லை. குப்­பைக் கூடை­க­ளுக்­குள்  போய்­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவை அனைத்­தை­யும் ஒன்­றிய  கல்வி  அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான்  ஆண­வத்­து­டன் நிரா­க­ரித்­தார். தமிழ்­நாட்­டை­யும்   மக்­க­ளை­யும் அர­சி­யல் தலை­வர்­க­ளை­யும்  கொச்­சைப்­ப­டுத்தி   நாடா­ளு­மன்­றத்­தில் பேசி­னார் தர்­மேந்­திர பிர­தான். ‘நீட்’ தேர்­வுக்­கான எதிர்ப்பை நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பி­ய­தன் மூல­மாக ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வுக்கே இத்­தேர்­வின் கொடூ­ரத்தை விளக்­கி­யது தி.மு.கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதைத்­தான் இப்­போது கையில் எடுத்­துள்­ளார்­கள் இளை­ஞர்­கள், மாண­வர்­கள். கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு ஒன்­றிய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தானை பதவி வில­கச் சொல்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘நீட்’ தேர்வு வினாத்­தாள் கசிவு உள்­ளிட்ட தேர்வு முறை­கே­டு­க­ளுக்­குப் பொறுப்­பேற்று ஒன்­றிய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான் பதவி விலக வேண்­டும், இது போன்ற தேர்வு முறை­யில் சீர்­தி­ருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும், இத்­தேர்வு முறை­யால்  தற்­கொலை  செய்து  கொண்ட மாண­வர்­கள் குடும்­பத்­துக்கு ஒரு கோடி ரூபாய் தர வேண்­டும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்­பது உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி  கரப்­பான்­பூச்சி ஜனதா கட்­சி­யி­னர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­ற­னர். இவர்­க­ளது போராட்­டத்­துக்கு சமூக ஆர்­வ­லர் சோனம் வாங்­சுக் ஆத­ரவு தெரி­வித்­தார். உண்­ணா­வி­ர­தம் தொடங்­கி­னார். அவ­ரது உடல்­நிலை கடந்த 18 ஆம் தேதி­யன்று மிக­வும் மோச­மா­னது. வலுக்­கட்­டா­ய­மாக அவ­ரைத் தூக்­கிச் சென்று மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­தது டெல்லி காவல் துறை. இவ­ரது போராட்­டம் இந்­தியா முழு­மைக்­கும் கவ­னத்தை ஈர்த்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நேற்­றைய  தினம் ( ஜூலை 20) அன்று நாடா­ளு­மன்­றத்தை நோக்கி அவர்­கள் பேர­ணி­யா­கச் செல்ல இருந்­த­னர். நாடா­ளு­மன்­றம் கூடும் நாள் என்­ப­தால் இவர்­கள் பேர­ணியை தடுக்க அனைத்து வகை­யி­லும் முயற்­சித்­தது காவல் துறை. இணை­யத்­தள சேவை­களை முடக்­கி­யது அரசு. நாடா­ளு­மன்ற வளா­கத்­துக்­குள் இளை­ஞர்­கள் வரு­வ­தைத் தடுக்க முக்­கி­ய­மான ஐந்து மெட்ரோ ரயில் நிலை­யங்­களை பூட்­டி­னார்­கள். ஆனா­லும் சாலை­கள் வழி­யாக ஜந்­தர் மந்­தர் பகு­திக்கு இளை­ஞர்­கள் குவி­யல் குவி­ய­லாக வந்து விட்­டார்­கள். நாடா­ளு­மன்­றத்தை நெருங்க விடா­மல் இரும்பு வேலி அமைக்­கப்­பட்டு இருந்­தது. அதை தாண்­டி­னார்­கள் இளை­ஞர்­கள். அவர்­கள் மீது தண்­ணீர் பீச்சி அடிக்­கப்­பட்­டது. அப்­போ­தும்   இளை­ஞர்­கள்  முன்­னே­றி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நாடா­ளு­மன்­றத்தை ஒட்­டிய ரயில் பவன் பகு­திக்கே இளை­ஞர்­கள் முன்­னேறி வந்­த­த­தும் தடி­யடி நடத்­தி­யது காவல் துறை. பல­ருக்­கும் ரத்­தம் ஒழு­கி­யது. 
குண்­டுக்­கட்­டாக அவர்­களை தூக்­கிச் சென்­றது போலீஸ். எந்த நேர­மும் நாடா­ளு­மன்ற வளா­கத்­துக்­குள் அவர்­கள் நுழை­ய­லாம் என்ற நிலை ஏற்­பட்­டது. எனவே நாடா­ளு­மன்­றத்­தில் வெளிப்­புற நுழைவு வாயில்­கள் அனைத்­தும் மூடப்­பட்­டது. கண்­ணீர் புகை குண்­டு­களை வீசி­யது காவல் துறை. இதன் பிறகு தான் கூட்­டம் ஓர­ளவு கலைந்­தது. பேச்­சு­வார்த்தை நடத்த இறங்கி வந்­தது பா.ஜ.க. அரசு.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">போராட்­டம்  தொடங்­கு­வ­தற்கு முன்­ன­தா­கவே பேச்­சு­வார்த்தை நடத்தி இருக்க வேண்­டும் அரசு. இளை­ஞர்­க­ளும், மாண­வர்­க­ளும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­வுக்கு வேக­மாக இருக்­கி­றார்­கள் என்று தெரிந்த பிற­கு­தான்பேச்­சு­வார்த்தை நடத்தி இருக்­கி­றது பா.ஜ.க. அரசு. சுகா­தா­ரத் துறை அமைச்­சர்ஜே.பி.நட்டா, கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி பொறுப்­பா­ளர்­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார். இரண்டு மணி நேரம் தங்­களை காக்க வைத்­தார் அமைச்­சர் என்று அக்­கட்­சி­யி­னர் குற்­றம் சாட்டி இருக்­கி­றார்­கள். தர்­மேந்­திர பிர­தான் பதவி விலக வேண்­டும், தற்­கொலை செய்து கொண்ட மாண­வர் குடும்­பத்­துக்கு ஒரு கோடி தர வேண்­டும் என்ற கோரிக்­கை­களை வைத்­துள்­ளது இக்­கட்சி. ஒன்­றிய அர­சின் கவ­னத்­துக்கு கொண்டு செல்­வ­தா­கச் சொல்லி இருக்­கி­றார் ஜே.பி.நட்டா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘‘தர்­மேந்­திர பிர­தான் பதவி வில­கும் வரை போராட்­டம் தொட­ரும். மீண்­டும் நாடா­ளு­மன்­றம் நோக்கி போராட்­டம்  நடக்­கும்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று கரப்­பான்­பூச்சி ஜனதா கட்சி அறி­வித்­துள்­ளது.நேற்­றைய போராட்­டத்­தில் போலீ­ஸார் நடத்­திய தடி­யடி, கண்­ணீர் புகை குண்டு வீச்சு சம்­ப­வங்­க­ளில் 300-க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் காயம் அடைந்­துள்­ள­தா­க­வும், 70 மாண­வர்­களை டெல்லி போலீ­ஸார் கைது செய்­துள்­ள­தா­க­வும் அக்­கட்சி சொல்­கி­றது. எனவே அவர்­கள் போராட்­டம் தொடர இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இளை­ஞர்­கள்­தான் எங்­கள் மீது முத­லில் கல்­வீ­சி­னார்­கள் என்று பொய் சொல்லி அவர்­கள் மீது அரா­ஜ­க­மான தாக்­கு­தலை காவல் துறை நடத்தி 
இருப்­பது கண்­டிக்­கத்­தக்­கது. லத்­தி­கள் வீசு­வ­தாலோ, கண்­ணீர் புகை போடு­ வ­தாலோ மக்­கள் போராட்­டங்­களை அடக்கி விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘நீட்’ தேர்வை முழு­மை­யாக ரத்து செய்­வது தான் போராட்­டக்­கா­ரர்­க­ளின்முழு­மு­தல் கோரிக்­கை­யாக இருக்க வேண்­டும். அவர்­கள் அர­சுக்கு வைக்­கும் கோரிக்­கை­யா­னது முழு­மை­யா­ன­தாக அமைய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>