<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,36,959,981" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 23 2026 04:00:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260723T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="23072026-VLR-08" position.sequence="08" ex-ref="23072026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">23.07.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">நாடக மேடைகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">தி.மு.க. கொள்கைகளை மக்களிடையே பரப்பியவர் தலைவர் மு.க.ஸ்டாலின்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="K.Selvarajbw_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்­பூர், ஜூலை 23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிறு­வ­ய­தி­லி­ருந்தே இந்த இயக்­கத்­தின் கோட்­பா­டு­க­ளை­யும், கொள்­கை­க­ளை­யும் கடைப்­பி­டித்து, நாடக மேடை­யி­லும் நடித்து மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­திய ஒரு மகத்­தான தலை­வர் தான் கழ­கத் தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் என்று திருப்­பூர் மத்­திய மாவட்ட கழக செய­லா­ளர் தெற்கு சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர் க.செல்­வ­ராஜ் பெரு­மி­தத்­து­டன் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்­பூர் மத்­திய மாவட்­டம், திருப்­பூர் மாந­க­ராட்சி 36வது வார்டு மாமன்ற உறுப்­பி­னர், கல்வி நிலைக்­கு­ழுத் தலை­வர் பெ.திவா­க­ரன் ஏற்­பாட்­டில் கலை &amp; கலாச்­சார பாரம்­ப­ரிய அணி மாவட்­டப் பொறுப்­பா­ளர்­கள் தமி­ழ­ர­சன், விக்கி, இள­வ­ர­சன் மற்­றும் மோகன் உள்­பட 70க்கும் மேற்­பட்ட த.வெ.க.வினர் மத்­திய மாவட்ட கழ­கச் செய­லா­ளர், தெற்கு சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர் க.செல்­வ­ராஜ் முன்­னி­லை­யில் தி.மு.கழ­கத்­தில் இணைந்­த­னர். இதில் திருப்­பூர் தெற்கு மாந­கர செய­லா­ளர் டி.கே.டி. மு.நாக­ரா­ஜன், மாவட்ட துணை செய­லா­ளர் டிஜிட்­டல் எஸ்.சேகர், பகுதி கழக பொறுப்­பா­ளர்­கள் மாமன்ற உறுப்­பி­னர் பி.ஆர்.செந்­தில்­கு­மார், க.ஈஸ்­வ­ர­மூர்த்தி, தம்பி ப. குமா­ர­சாமி, மாந­கர இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர் ம.அசோக்­கு­மார், 36வது வார்டு பொறுப்­பா­ளர்­கள் பி.எஸ்.பாண்­டி­யன், தினேஷ்­கு­மார் உள்­பட பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">க.செல்­வ­ராஜ் பேசி­ய­தா­வது :-– வேலை­வாய்ப்­பிலே இன்­றைக்கு தாழ்த்­தப்­பட்ட சமு­தா­யத்தை சேர்ந்­த­வர்­களை மாவட்ட கண்­கா­ணிப்­பா­ள­ராக, மாவட்ட ஆட்­சி­ய­ராக பணி­யாற்­றக்­கூ­டிய நிலையை உரு­வாக்­கிய கட்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், அதன் தலை­வர் கலை­ஞர், அவர் வழி­யில் வந்­த­வர் தான் நம்­மு­டையதள­பதி அவர்­கள், சாதா­ரண உழைப்புஅல்ல, சிறு­வ­ய­தி ­லி­ருந்தே இந்த இயக்­கத்­தின் கோட்­பா­டு ­க­ளை­யும், கொள்­கை­க­ளை­யும் கடை­பி­டித்து நாடக மேடை­யி­லும் நடித்து மக்­க­ளி­டையே விழிப்பு­ ணர்வை ஏற்­ப­டுத்­திய ஒரு மகத்­தான அண்­ணன் தான் தள­பதி மு.க.ஸ்டா லின் அவர்­கள். சும்மா அவர் வர­வில்லை, வந்­த­வு­டன் கலை­ஞர் பிள்ளை என்று யாரும் ஓட்டு போட்டு விட­வில்லை, உழைப்பு, அந்த உழைப்­புக்கு பெயர் பெற்­றுத்­தான் 2021ல் ஆட்­சிக்கு பொறுப்­புக்கு வந்­தார், மக­ளி­ருக்கு முக்­கி­யத்­து­வத்தை கொடுத்­தார். இன்று பஸ்­க­ளில் பெண்­கள் விடி­யல் பய­ணம் செல்­ல­லாம் என்ற சட்­டத்தை போட்­டார் என்று சொன்­னால் எந்த ஆட்சி வந்­தா­லும் அதை பண்­ணித்­தான் ஆக வேண்­டும். 1,000 ரூபாய் பணம் கொடுத்­தார்­கள் என்று சொன்­னால் யார் 10,000 கொடுத்­தா­லும் சரி இவர் போட்ட திட்­டத்­தில் தான் கொடுத்து ஆக­ணும், ஆக ஒவ்­வொரு இடத்­தி­லும் மாண­வர்­க­ளுக்கு படிப்­ப­தற்கு உண்­டான வாய்ப்பு நிறைய இருக்­கி­றது, எதிர்­கா­லத்­தில் மாண­வர்­கள் வந்து விளை­யாட்­டுத் துறைக்­குப் போக ஊக்கு வித்து  பல்­வேறு திட்­டங்­களை தந்­த­வர் தான் தள­பதி அவர்­கள்,  உழைப்­பால் மக்­களை உரு­வாக்கி ஆட்­சியை நடத்­தி­ய­வர்­கள் தான் நம்­மு­டைய கட்சி தி.மு.க., இப்­போது இங்குவந்து இருக்­கி­றீர்­கள் அல்­லவா இது தான் தி.மு.க., ஆனால் விஜ­யி­ னு­டைய கட்சி என்­பது நட்பு ரீதி­யாக ஏற்­பட்ட ஒரு சில பிரச்­சனை, உல­கமே பேசு­கி­றது விஜய்க்­கும், உத­ய­நி­திக்­கும் சண்டை வந்­த­தாலே, ஒரு சின்ன மனக்­க­சப்பு ஏற்­பட்­ட­தாலே அதன் மூல­மா­கத் தான் திரை­யு­ல­கத்­தி­லி­ருந்து கட்சி ஆரம்­பித்­தார், இன்­றைக்கு ஆட்­சியை பிடித்­தார் என்று நான் சொல்­ல­வில்லை, இன்று டி கடை­யில் எத்­த­னையோ பேர் பேசு­கி­றார்­கள், பனி­ யன் கம்­பெ­னி­யில் வேலை செய்­ப­வர்­கள் பேசு­கி­றார்­கள், பனி­யன் கம்­பெ­னிக்கு வேலைக்கு செல்­லும் பெண் குழந்­தை­கள் பேசு­கி­றார்­கள், இந்த தொகு­தி­யில் உள்­ள­வர்­கள் என்னை பார்ப்­ப­வர்­கள் அண்ணா நாங்­கள் எல்­லாம் என்ன பண்­றது, நான் இந்த தொகு­தி­யில் நிற்­க­வில்லை பல்­ல­டம் தொகுதி சென்று விட்­டேன் இருந்­தா­லும் பர­வா­யில்லை நான் வேலை செய்து கொடுப்­பேன் என்­றேன். ஒவ்­வொரு நாளும் சந்­திக்­கின்ற மிகப்­பெ­ரிய ஒரு தொழில் அதி­பர், அசோ­சி­யே­ஷன் தலை­வர் நேற்று சந்­திக்­கக்­கூ­டிய வாய்ப்பு கிடைத்­தது அவர் என்ன சொன்­னார் என்­றால் நீ இங்­கேயே இருந்­தால் ஜெபித்­தி­ருப்­பீர்­கள்  என்­றார், எங்க நின்­றால் என்ன அண்ணா என்று சொன்­னேன், ஆனால் இப்­போது அவர் இந்த ஆட்சி நீடிக்­காது என்று பர­வ­லாக பேசிக்­கி­றார்­கள் என்­றார். நான் வந்து சரி­யாக இருந்­தால் இருப்­பார், அவர் சரியா இலை­யினா இல்லை என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எத்­தனை சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் விலைக்கு வாங்­கி­னீர்­கள் என்­றார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவர்­க­ளி­டம் உள்ள 108 எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து, அமைச்­சர்­களை தவிர்த்து ஆத­ரவு வந்­தால், எல்­லோ­ருமே அவுங்­களே வந்து வடு­வார்­கள், அ.தி.மு.க.வினர் அவர்­கள் காலில் விழு­கி­றார்­கள், அ.தி.மு.கவில் இருந்து த.வெ.க.விற்கு விஜ­யம் செய்து கொண்­டி­ருப்­ப­வர்­க­ளால் த.வெ.க. வின­ரி­டையே நாமெல்­லாம் புறக்­க­ணிக்­கப்­படு­ கிறோம் என்ற வருத்­தம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது,இதை நான் போகிற போக்­கில் பேசி­விட்டு போக­வில்லை இது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. யார் எங்கு இருப்­பது என்­பது முக்­கி­ய­மல்ல, எந்த இயக்­கம் இருந்­தால், எந்த கட்சி ஆட்சி செய்­தால் எதிர்­கா­லத்­தில் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு கரை படி­யாத ஆட்­சி­யாக இருந்­தது என்று சொன்­னால் சமூக நீதி பார்­வை­யோடு பார்த்­தால் ஒரு அமைப்பு என்று சொன்­னால் அது தி.மு.க. தான், ரொம்ப பக்­கு­வமா, மென்­மை­யாக ஆட்சி செய்த இயக்­கம் தி.மு.க., கோவை­யில் ஒரு சம்­ப­வம் நடந்­தது, பெண்­களை கற்­ப­ழித்­தார்­கள், சுட சொல்லி உத்­த­ர­விட்­டார், அங்­கங்கே தனி­யாக நீதி­மன்­றங்­களை உரு­வாக்கி கடு­மை­யான தண்­ட­னை­கள் கொடுத்த கட்சி தி.மு.க., அந்த வகை­யில் தான் இன்­றைக்கு வந்­தி­ருக்­கி­றீர்­கள் ரொம்ப மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது. பத்­தி­ரிக்கை செய்­தித்­தாள் தான் இந்த செய்­தியை பிரதி­பலித்து ஒரு நிலை உரு­வாக்­கி­னால் தான் சரி­யாக இருக்­கும் என்று நான் பத்­தி­ரிக்கை துறை­யி 
­ன­ருக்கு சொல்­கி­றேன். அந்த வகை­யிலே இன்­றைக்கு ஒரு வரவு நான் வரவு என்று சொல்ல மாட்­டேன் நீங்­கள் இருக்­கிற ஏரியா முழு­வ­தும், அந்த குடும்­பங்­கள் முழு­வ­தும் என்­னு­டைய குடும்­பம், என்­மேல் தனி பற்று, தனி பாசம் கொண்­ட­வர்­கள், நீங்­கள் எல்­லாம் கூட மாற்றி போட்­டி­ருக்­க­லாம், ஆனால் அங்க இருக்­கக்­கூ­டிய என் மேல் அன்பு வைத்­தி­ருக்­கக்­கூ­டிய சகோ­த­ரி­கள் எல்­லாம் உத­ய­ சூ­ரி­ய­னுக்கு தான் வாக்­க­ளித்து இருப்­பார்­கள், ஆனால் உங்­களை மாதிரி வயசு பசங்­கள் மாற்றி போட்டு இருப்­பார்­கள், அதே நேரத்­தில் ஓட்­டுப் போட்­ட­வர்­கள் வருத்­தப்­ப­டு­கின்ற நிலை வரு­கின்ற பொழுது ஒரு மன மாற்­றத்தை உரு­வாக்­கு­வ­திலே திருப்­பூ­ரில் முன்­னோ­டி ­யாக நீங்­கள் வந்­தி­ருக்­கி­றீர்­கள், இது ஒரு செய்தி அல்ல இது வர­லாறு மாறும், வந்­த­வர்­களை வர­வேற்­ப­திலே மத்­திய மாவட்ட கழ­கம் முழு­மை­யாக இருக்­கின்­றது. அது எப்­ப­வுமே தி.மு.க. கோட்டை தான் இன்று அந்த கோட்­டை­யிலே சிறு ஓட்டை விழுந்­தி­ருக்­கி­றது என்று என் மன­தில் வருத்­தம் உண்டு அந்த வருத்­தம் இன்று போய்­விட்­டது என்று நான் மகிழ்ச்சி அடை­கின்­றேன். ராய­பு­ரம் என்று சொன்­னாலேகுறிப்­பாக சூசை­யா­பு­ரம் கோட்டை, கோட்டை தான், தி.மு.க. கொடி தான் பறக்­கும் என்­கின்ற நிலையை உரு­வாக்கி வந்­தி­ருக்­கின்ற தம்­பி­மார்­க­ளுக்கு என்­னு­டைய மன­மார்ந்த மகிழ்ச்­சி­யை­யும்,வாழ்த்­துக்­க­ளை­யும் தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>