<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,595,493,1502" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 24 2026 03:49:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260724T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="24072026-TRY-06" position.sequence="06" ex-ref="24072026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">காவிரி டெல்டா மாவட்­டங்­களை வறட்சி மாவட்­டங்­க­ளாக ஒன்­றிய அரசு அறி­விக்க  </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தமிழ்­நாடு முதல்­வர் சட்­ட­மன்­றத்­தில் சிறப்புத் தீர்­மா­னம் நிறை­வேற்­றுக! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">சு.கல்­யா­ண­சுந்­த­ரம் எம்.பி. – தமிழ்­நாடு முதல்­வ­ருக்கு கோரிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup788885_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="kalyanasundram_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தஞ்­சா­வூர், ஜூலை 24–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காவிரி நீர்­வ­ரத்து இல்­லா­த­தால் டெல்டா மாவட்­டங்­களை வறட்சி மாவட்­ட­மாக அறி­விக்க கோரி ஒன்­றிய அரசை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் வலி­யு­றுத்தி சட்­ட­மன்­றத்­தில் சிறப்பு தீர்­மா­னம் நிறை­வேற்ற மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் சு.கல்­யா­ண ­சுந்­த­ரம் கோரிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரும், கழக சட்­டத்­திட்ட திருத்­தக் குழு தலை­வ­ரு­மான சு.கல்­யா­ண­சுந்­த­ரம் எம்.பி அறிக்கை பின்­வ­ரு­மாறு- “நீர்­இன்று அமை­யாது உல­கெ­னின் யார்­யார்க்­கும் வான்­இன்று அமை­யாது ஒழுக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">என்ற திரு­வள்­ளு­வ­ரின் வாக்­கிற்­கி­ணங்க கிரா­மங்­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வசிக்­கும், மக்­கள் மற்­றும் விவ­சா­யி­க­ளுக்கு அரசு தண்­ணீர் வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காவிரி ஆறு கர்­நா­டக மாநி­லம் மேற்கு தொடர்ச்சி மலை­யில் உள்ள குடகு மாவட்­டத்­தைச் சேர்ந்த தலைக்­கா­வேரி என்ற இடத்­தில் 4400 அடி உய­ரத்­தில் தோன்றி, மொத்த நீள­மான 800 கி.மீட்­ட­ரில் கர்­நா­டக மாநி­லத்­தில் குடகு, ஆசன், மைசூர், மாண்­டியா, பெங்­க­ளூர் ஊர­கம், சாம­ரா­ச­ந­கர் மாவட்­டங்­கள் வழி­யாக 320.கி.மீ நீளம் கடந்து, தமிழ்­நாட்­டில் தரு­ம­புரி, சேலம், ஈரோடு, நாமக்­கல், கரூர், திருச்சி, தஞ்­சா­வூர், மயி­லா­டு­துறை மாவட்­டங்­கள் வழி­யாக 416கி.மீ கடந்து சென்று பூம்­பு­கார் அருகே வங்­காள விரி­கு­டாக்­க­ட­லில் கலக்­கி­றது. கர்­நா­ட­க-­த­மிழ்­நாடு எல்­லை­யாக 64 கி.மீ பாய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேற்­கண்ட காவிரி ஆற்­றின் கர்­நா­டக எல்­லை­யில் விவ­சாய நில­மாக 6.80 லட்­சம் ஹெக்­டேர் பரப்­ப­ள­வும், தமிழ்­நாடு மாநி­லத்­தில் விவ­சாய நில­மாக 14.50 லட்­சம் ஹெக்­டேர் பரப்­ப­ள­வும், நேரடி பாச­னம் இல்­லா­மல் புதுச்­சேரி யூனி­யன் பிர­தே­சத்­தில் கிளை வாய்க்­கால் வழி­யாக விவ­சாய நில­மாக 0.43 லட்­சம் ஹெக்­டேர் பரப்­ப­ள­வும் பாசன வசதி பெறு­கி­றது. காவிரி ஆற்­றின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முக்­கிய அணை கிருஷ்­ண­ ரா­ஜ­சா­கர் அணை­யி­லி­ருந்து தண்­ணீர் திறந்து விடப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமி­ழக காவிரி டெல்டா பாச­னத்­திற்­காக ஆண்­டு­தோ­றும் ஜீன் 12ம் தேதி 120 அடி உய­ரம் கொண்ட மேட்­டூர் அணை­யி­லி­ருந்து விவ­சா­யத்­திற்கு தண்­ணீர் திறந்து விடப்­ப­டு­கி­றது. தற்­ச­ம­யம் மேட்­டூர் அணை­யின் நீர்­மட்­டம் 75.14 அடி­யாக உள்­ளது. கர்­நா­ட­கா­வில் உள்ள கிருஷ்ண ராஜ­சா­கர் அணை­யின் மொத்த உய­ர­மான 124.80 அடி­யில் 21.07.2026 அன்று 92.90 அடி நீர் இருப்­பில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மாண்­பமை உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் 2018ம் ஆண்டு தீர்ப்­பைத் தொடர்ந்து, சாதா­ரண நீராண்­டில் (ஜூன்-மே) கர்­நா­டகா பிலி­குண்­டுலு (Biligundlu) எல்­லைப் புள்­ளி­யில் இருந்து தமிழ்­நாட்­டிற்கு 177.25 TMC நீரை மாத வாரி­யாக திறந்­து­விட வேண்­டும். அதில் ஜீன் மற்­றும் ஜீலை மாதங்­க­ளில் 40.43 TMC நீர் திறந்­து­வி­டப்­பட வேண்­டும். ஆனால் இது­வரை அந்­நீர் திறக்­கப்­ப­ட­வில்லை. தற்­ச­ம­யம் காவிரி டெல்டா பகு­தி­க­ளில் மழை பெய்­யா­மல் ஆறு, ஏரி, ஊர­ணி­கள், குளங்­கள் மற்­றும் வாய்க்­கால்­கள் வறண்டு போய் காணப்­ப­டு­கி­றது. காவிரி மேலாண்மை ஆணை­யம் (CWMA) அமைப்பு கர்­நா­டக அர­சுக்கு ஜுன் மற்­றும் ஜூலை மாதங்­க­ளுக்­கு­ரிய தண்­ணீரை திறக்க ஆணை­யிட்­டும் இது­வரை கர்­நா­டக அரசு காவிரி நீரை திறக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இத­னால் குறுவை சாகு­படி தமிழ்­நாட்­டில் 2025-26ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்­டூர் அணை­யி­லி­ருந்து தண்­ணீர் திறக்­கப்­பட்டு 2.43 லட்­சம் ஹெக்­டர் குறுவை சாகு­படி நடைப்­பெற்­றது. மேட்­டூர் அணை­யி­லி­ருந்து விவ­சா­யத்­திற்கு தண்­ணீர் திறக்­கப்­ப­டா­த­தால் 2026-27ம் ஆண்­டில், மும்­முனை மின்­சா­ரத்­தின் மூலம் 1.6 லட்­சம் ஹெக்­டர் மட்­டுமே குறுவை சாகு­படி நடைப்­பெற்­றுள்­ளது. தற்­ச­ம­யம் நீர்­வ­ரத்து இல்­லா­த­தா­லும், வட­கி­ழக்கு பரு­வ­மழை பொய்த்து போன­தா­லும், காவிரி டெல்டா மாவட்­டங்­க­ளில் நிலத்­தடி நீர் குறைந்து காணப்­ப­டு­கி­றது. இத­னால் குடி­நீர் பற்­றாக்­குறை ஏற்­ப­டும் அபா­ய­மும் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேட்­டூர் அணை திறக்­கப்
­ப­டாத கார­ணத்­தி­னால் காவிரி டெல்டா மாவட்­டங்­க­ளில் உள்ள விவ­சா­யி­கள் நீர்­வ­ரத்து இல்­லாத கார­ணத்­தி­னால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வறு­மை­யில் சிக்கி துய­ரத்­தில் உள்­ள­னர். விவ­சா­யி­கள் துய­ரம் போக்க மத்­திய அரசு உட­ன­டி­யாக வறட்சி நிவா­ர­ணம் 1 ஹெக்­டே­ருக்கு ரூ.25000/- வழங்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காவிரி டெல்டா மாவட்­டங்­க­ளான திருச்சி, தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், மயி­லா­டு­துறை, நாகப்­பட்­டி­னம், அரி­ய­லூர் ஆகிய மாவட்­டங்­க­ளில் 55 ஒன்­றி­யங்­க­ளில் 2596 கிரா­மங்­கள் உள்­ளது. அதில் சிறு­பா­சன குளங்­கள் 3534, சிறு­பா­சன ஏரி­கள் 2695, குளம் மற்­றும் ஊர­ணி­கள் 8802 உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேற்­கண்ட காவிரி டெல்டா மாவட்­டங்­க­ளில் உள்ள சிறு­பா­ச­னக குளம், சிறு ஏரி­கள், பெரிய குளம் மற்­றும் ஊர­ணி­கள் ஆகி­ய­வற்­றில் தண்­ணீர் இல்­லா­மல் வறண்டு காணப்­ப­டு­கி­றது. 
இத­னால் கிரா­மங்­க­ளில் தண்­ணீர் தட்­டுப்­பாடு ஏற்­ப­டும் அபா­யம் உள்­ளது. கால்­ந­டை­க­ளுக்­கும் தண்­ணீர் கிடைக்­கா­மல் அவ­திப்­ப­டு­கி­றது. எனவே மேற்­கண்ட சிறு­பா­சன குளங்­கள், சிறு­பா­சன ஏரி­கள் மற்­றும் குளங்­கள் &amp; ஊர­ணி­கள் ஆகி­ய­வற்­றில் தூர்­வா­ரா­மல் கரு­வேல மரங்­கள் வளர்ந்து உள்­ள­தா­லும், நீர்­வ­ரத்து பாதை­கள் அனைத்­தும் தூர்ந்து போய் உள்­ள­தா­லும் நிலத்­தடி நீர் உயர்த்த ஏது­வாக மேற்­கண்ட அனைத்­தை­யும் தூர்­வாரி மற்­றும் மழை­நீர் சேக­ரிப்பு அமைப்பு ஏற்­ப­டுத்தி கிரா­மங்­க­ளில் உள்ள பொது­மக்­கள், விவ­சா­யி­கள் மற்­றும் கால்­ந­டை­களை காப்­பற்ற உரிய நட­வ­டிக்கை எடுக்க ஒன்­றிய அரசை மாநில அரசு வலி­யு­றுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும் விவ­சா­யத்தை மட்­டுமே வாழ்­வா­தா­ர­மாக கொண்­டுள்ள டெல்டா மாவட்ட விவ­சா­யி­க­ளின் நீர் ஆதா­ர­மாக இருந்த மேட்­டூர் அணை நீர் பொய்­து­விட்­ட­தால் விவ­சா­யி­கள் பெரி­ய­ள­வில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஒரு­சில டெல்டா விவ­சா­யி­கள் ஆழ்­துளை கிணறு மூல­மாக நிலத்­தடி நீரை பயன்­ப­டுத்தி விவ­சா­யம் செய்து வந்­த­னர். தற்­போது தமிழ்­நாட்­டில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ர­மான மின்­வெட்­டால் ஆழ்­துளை கிணறு மூலம் கிடைக்­கும் தண்­ணீ­ரை­யும் பயன்­ப­டுத்த முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எனவே விவ­சா­யி­கள் ஆழ்­துளை கிணறு மூலம் நிலத்­தடி நீரை எடுத்து விவ­சா­யம் செய்ய ஏது­வாக விவ­சா­யி­கள் தங்­கள் நிலங்­க­ளில் சோலார் பிளான்ட் அமைக்க 100 சத­வீத மானி­யம் வழங்க தமிழ்­நாடுஅரசு முன்­வந்­தால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மின் தடை கார­ண­மாக விவ­சா­யம் பொய்து போவது குறைக்­கப்­ப­டும். விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரம் தடை­ப­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இனி வரும் காலங்­க­ளில் அண்டை மாநி­லங்­க­ளி­டம் தண்­ணீ­ருக்­காக கையேந்­து­வதை தவிர்த்து நமது மாநி­லத்­தில் கிடைக்­கும் மழை­நீரை சேமிக்க ஏது­வாக மேற்­கண்ட அனைத்து நீர்­நி­லை­க­ளை­யும் தூர்­வாரி அனைத்து விவ­சா­யி­கள் நலன் காத்­தி­ட­வும் மற்­றும் பொது­மக்­கள், கால்­ந­டை­கள் மற்­றும் அனைத்து ஜீவ­ரா­சி­க­ளின் உயிரை காத்­தி­ட­வும் மத்­திய நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­கத்­தின் கீழ் சிறப்பு திட்­ட­மாக ஒன்­றிய அரசு சிறப்பு ஒதுக்­கீ­டாக முதற்­கட்­ட­மாக ரூ.5000 கோடி நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்டி ஒன்­றிய அர­சின் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல ஏது­வாக தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் டெல்டா மாவட்­டங்­களை வறட்சி மாவட்­டங்­க­ளாக அறி­விக்க சிறப்­புத்­தீர்­மா­னம் நிறை­வேற்ற மாண்­பு­மிகு தமி­ழக முத­ல­மைச்­சர் அவர்­களை டெல்டா விவ­சா­யி­கள் சார்­பாக கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரும், கழக சட்­டத்­திட்ட திருத்­தக் குழு தலை­வ­ரு­மான சு.கல்­யா­ண­சுந்­த­ரம் எம்.பி அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">குன்­னம் தொகுதி, செந்­துறை ஒன்­றி­யம், முள்­ளுக்­கு­றிச்சி கிரா­மத்­தைச் சேர்ந்த அரி­ய­லூர் மாவட்ட கழக வர்த்­த­கர் அணி தலை­வர் சிவப்­பி­ர­கா­சம் அவர்­க­ளின் துணை­வி­யார் மறை­வை­யொட்டி   முன்­னாள் 
அமைச்­சர், அரி­ய­லூர் மாவட்ட கழக செய­லா­ளர், குன்­னம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எஸ்.எஸ்.சிவ­சங்­கர் அம்­மை­யா­ரின் இல்­லத்­திற்கு நேரில்  சென்று திரு­வுட­லுக்கு மாலை அணி­வித்து இறுதி அஞ்­சலி செலுத்­தி­னார். உடன் செந்­துறை தெற்கு ஒன்­றிய பொறுப்­பா­ளர் பூ.செல்­வ­ராஜ், செந்­துறை வடக்கு ஒன்­றிய பொறுப்­பா­ளர் வி.எழில்­மா­றன், செந்­துறை மேற்கு ஒன்­றிய  பொறுப்­பா­ளர் வழக்­க­றி­ஞர் பொன்.செல்­வம் உள்­ளிட்ட கழக நிர்­வா­கி­கள் மற்­றும் கழக தோழர்­கள் பல­ரும் கலந்­து­கொண்டு அஞ்­சலி செலுத்­தி­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>