<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,66,957,1096" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 24 2026 13:55:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260725T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="25072026-CBE-06" position.sequence="06" ex-ref="25072026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup794946_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup794376_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தி.மு.க.வின் பெய­ரும் குதிரை பேரத்­தில் பயங்­க­ர­­மாக அடி­ப­டு­கி­றது என்­கி­றார்­கள் சிலர். இது பொல்­லாத த.வெ.க.வின் ஸ்டைல். 100 கோடி கோவில் நிலத்தை விற்­றது 06.07.2026–ல். இதில் தி.மு.க.விற்கு என்ன சம்­பந்­தம்? த.வெ.க. அர­சின் மோச­டியை மறைக்க தி.மு.க.வையும் இழுப்­பது. குதிரை பேரம் என த.வெ.க.வை சொன்­னால் உடனே திசை திருப்ப தி.மு.க.வையும் சேர்ப்­பது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">செந்­தில் பாலாஜி மீது குறி வைப்­பது ஏன்? கரூர் தேர்­த­லில் செந்­தில் பாலா­ஜி­யும். விரா­லி­மலை தேர்­த­லில் பி.டி. அர­ச­கு­மா­ரும் அவர்­க­ளின் கண்ணை குத்­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">விஜய்­யின் அஜாக்­கி­ர­தை­யால் கரூர் மர­ணம் என்­றால் உடனே செந்­தில் பாலா­ஜியை தேடு­வது, குதி­ரை­பே­ரம் என்­றால் செந்­தில் பாலாஜி, ஒன்­றரை கோடி நடத்­து­னர் வேலை­வாய்ப்­பில் வீண் பழியா? உடனே தானே பணம் கட்­டி­னா­லும் அவரை ரூபாய் 50,000 கோடி திரு­டி­ய­து­போல் விசா­ரணை. சிறைப்­பழி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">மாற்று கருத்து பேசிய தலை­வர்­களை கூட மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடு­வ­து­தான் பழக்­கம். ஆனால் அதற்­காக கைது என்­றால் இடி­அ­மீன் ஆட்­சி­தானே! அனிதா இரா­தா­கி­ருஷ்­ண­னின் கைக்­குள் கைவிட்டு அழைத்­துச் செல்­வது, சொந்­தக்­கா­ரில் ஏறிட அனு­மதி மறுப்­பது இடி­ அ­மீன் ஆட்­சி­தானே! மார்க்­கண்­டே­யன் மார்பை பிடித்து தள்­ளு­வது முசோ­லி­னி­யின் மறு­வ­டி­வம் தானே! பாலி­ய­லுக்கு பொள்­ளாச்சி சாட்சி, காட்­டாட்­சிக்கு விளாத்­திக்­கு­ளமே சாட்சி. இம் என்­றால் சிறை­வா­சம். ஏன் என்­றால் வன­வா­சமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கரூ­ரில் முதல்­வர் வழங்­கிய அர­சுப்­பணி தவ­றான பாதை. கரூ­ரில் 41 பேர் மர­ணத்­தில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நடந்­ததை வெளி­யில் சொல்­லக்­கூ­டாது என பல வகை­யில் தாஜா செய்­கி­றார். மகா­மக குளி­ய­லில் மர­ணம், கும்­ப­கோ­ணம் பள்­ளிக்­கூ­டத்­தில் தீ விபத்து என நீளும் விபத்­து­க­ளில், விஜய் தரு­வாரா பாதிக்­கப்­பட்­டோர் குடும்­பத்­திற்கு வேலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அண்­ணா­மலை தனிக்­கட்சி கண்­டது எதைக்­காட்­டு­கி­றது என்­றால் பண பலத்­தை­த்தான் காட்­டு­கி­றது. உதிர்த்­தால் வீ தி லீடர்ஸ் எனும் பூந்தி, உருட்­டி­னால் பா.ஜ.க. எனும் லட்டு, கட்­சி­யில் சேர்­வ­தற்கு பல தலை­வர்­களை பார்த்து ஆசீர்­வா­தம் பெற்று சேரு­வார்­கள். ஆனால் உல­கத்­தி­லேயே கட்­சியை விட்­டுப் போகி­றேன் என அமித்ஷா, மோடி வரை சென்று பார்த்து சொல்­லி­விட்டு, ஆசி­பெற்று புது கட்சி தொடங்­கி­ய­வர் அண்­ணா­மலை மட்­டும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கோவில் நிலங்­கள் தி.மு.க. ஆட்­சி­யில் பாது­காப்­பாக இருந்­தன. இந்த ஆட்­சி­யில் கோவில் நிலங்­கள் சூறை­யா­டப்­ப­டு­கின்­றன என இந்து அமைப்­பு­கள் அறிக்கை விடு­கின்­றன. முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு காலத்­தில் தனி­யா­ரி­ட­மி­ருந்த கோவில் நிலங்­கள் எட்­டா­யி­ரம் ஏக்­கர் பறி­மு­தல் செய்­யப்­பட்டு, கோவி­லில் ரூ.8 ஆயி­ரம் கோடி சொத்து பாது­காக்­கப்­பட்­டது. த.வெ.க. காலத்­தில் கோவி­லின் பல­நூறு கோடி சொத்து அப­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. மேலும் தின­சரி கொலை. ஈவ்­டீ­சீங். அது­வும் பெரும்­ப­குதி த.வெ.க. கட்சி நிர்­வா­கி­க­ளால் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">யார் லஞ்­சம் கேட்­டா­லும், எங்க அண்­ணன் இடம் சொல்­லு­வேன் என சொல்­லுங்­கள் என்­கி­றார் முதல்­வர் விஜய். ஆனால் சொந்த கட்சி வக்­கீல், பட்­டி­யல் இனத்தை சேர்ந்த ஞான­சௌந்­தரி, அரசு வழக்­க­றி­ஞர் பத­விக்கு 20 லட்­சம் கேட்­கி­றார்­கள் என்று குற்­றம் சாட்­டி­னால் நட­வ­டிக்கை இல்லை. வழக்­காடு மன்­றம் சென்­றால் சந்­தித்து வெற்றி பெறா­மல், சொந்த கட்சி வழக்­க­றி­ஞரை கட்­சியை விட்டே நீக்­கு­வ­து­தான் விஜய் ஆட்சி, கட்சி நில­வ­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஜெகத்­ரட்­ச­கன்­தான் அவர் மகனை த.வெ.க.வுக்கு அனுப்பி வைத்­த­தாக சிலர் கதை பரப்­பு­கி­றார்­கள். ஒரு பட்­டத்து யானை மீது நீண்ட நேர­மாய் குருவி குதித்து குதித்து விளை­யா­டி­யது. ஒரு மணி நேரம் சென்ற பின் யானை முகத்­துக்கு முன் ஒரு மணி நேரம் உங்­கள் முது­கில் விளை­யாடி களைத்து விட்­டேன் போய் வரவா என்­ற­தாம். அதற்கு யானை நீ எப்போ வந்­தாய் என்று எனக்கு தெரி­யாதே எப்ப வந்­தாய் என்­ற­தாம். அது­போல இவர் மகன் தி.மு.க.வில் இருந்­ததே யாருக்­கும் தெரி­யாதே. ஒரு நாள். ஒரு நிமி­டம் தி.மு.க.வில் இருந்­தி­ருப்­பாரா அவர் மகன். விஜய் ரசி­கன் விஜய் கட்­சிக்கு போயி­ருக்­கி­றார். ஜெகத் அண்­ணன் ஒரு வாரம் மக­னு­டன் வருத்­த­மாய் வீடு செல்­லா­மல் ஓட்­ட­லில் தங்கி இருந்­த­வர். அவர் மனப்­புண்ணை ஆற்­றா­மல்–­குத்தி கிழிக்க வேண்­டாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">40 நாட்­க­ளுக்­குள் என்ன செய்ய முடி­யும் என்­கி­றார் அமைச்­சர் விஸ்­வ­நா­தன். மக­ளிர் விடி­யல் பேருந்­தில் அவ­ச­ர­மாய் விடி­யலை எடுக்க முடி­யும். நான் முதல்­வன் பெயரை மாற்ற முடி­யும். ஆதி­தி­ரா­வி­டர் நலத்­து­றை­யின் பெயரை சமூக நீதித்­துறை என மாற்ற முடி­யும். ரூ.100 கோடி சொத்தை எடுத்து முரு­க­னுக்கே மொட்டை போட முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ரூ.25 ஆயி­ரம் கோடி மணல் கொள்­ளைக்கு அச்­சா­ரம் போட முடி­யும். தமிழே படிக்­காத வெங்­கட்டை தமிழ்­நாடு பிர­தி­நி­தி­யாக டெல்­லிக்கு அனுப்ப முடி­யும். போதை மருந்து கொடுத்து என்னை கெடுக்க சொன்­னதே சர­வ­ணன் எம்.எல்.ஏ. தான் என சொந்­த­கட்சி மக­ளிர் சொன்­னால்­கூட எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல் அந்த எம்.எல்.ஏ.வை பாது­காக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அடி­த­டி­யில் ஈடு­பட்டு வழக்­கில் உள்ள நிதி அமைச்­சர் மரிய வில்­சனை அமைச்­ச­ர­வையை விட்டு வெளி­யேற்­றா­மல் பாது­காக்­கும் கேவ­லத்தை த.வெ.க. அரசு 45 நாளில் செய்ய முடி­யும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">திரு­டன் கையில் கொத்­து­சாவி கொடுத்­தது போல தவறு செய்­யும் அமைச்­சர்­க­ளையே அமைச்­சர்­க­ளாக 45 நாளில் பாது­காக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தி.மு.க. ஆட்­சி­யில் மர­ணம் என்­றால் தள­பதி ஸ்டாலின் அவர்­க­ளைப் பார்த்து இன்­றைய முதல்­வர் அதி­கா­ரி­கள் மீது பழி போடா­தீர்­கள், அதி­கா­ரி­கள்­தான் பொறுப்பு என்­றால் சி.எம். சார் நீங்­கள் எதுக்கு ஆட்­சி­யில் இருக்­கி­றீர்­கள் என்று கேட்ட அவ­ரது ஆட்­சி­யில் 45 நாளில் சப­ரி­வர்­மன் சிறைக் காவ­லில் இருந்­த­வரை அடித்­துக் கொன்­றாலோ, ரூ.100 கோடி இடம் 2 கோடிக்கு பறி­போ­னாலோ, அதி­கா­ரி­கள்­தான் என அதி­கா­ரி­கள் மீது பழி­போ­டு­வ­தும் இந்த 45 நாளில் த.வெ.க. ஆட்­சி­யால் 
முடிந்­த­து­தானே.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>