<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,957,839" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 24 2026 16:27:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260725T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="25072026-VLR-03" position.sequence="03" ex-ref="25072026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">விஜய்யின் போலி ‘ஜென் ஸீ’ புரட்சிக்கு முடிவு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="88">உண்மையான இளைஞர் அரசியல் போராட்டம் ஆரம்பம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup795317_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Delhiphotobw_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">‘வி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜய் ஒரு ஜென் ஸீ’ புரட்­சியை நிகழ்த்­தி­ விட்­டார், இளை­ஞர்­கள் எல்­லாம் அவர் பின்­னால் நிற்­கி­றார்­கள்’ என்­றெல்­லாம் ஒரு மாயை தொடர்ந்து பரப்­பப்­பட்­டது. ஊட­கங்­கள் மட்­டு­மல்ல, தங்­களை அறிவு ஜீவி­கள் என்று நம்­பிய பல­ரும் இந்­தப் பொய்க்­குத் துணை போனார்­கள். ஆனால் விஜய்க்கு வாக்­க­ளித்த இளை­ஞர்­க­ளின் நல­னுக்­காக முன்­பும் சரி, இப்­போ­தும் சரி; விஜய் ஒரு துரும்­பைக்­கூட கிள்­ளிப்­போட்­ட­தில்லை என்­பது மட்­டு­மல்ல, அந்த இளை­ஞர்­க­ளின் உரி­மைப் போராட்­டத்­தைக் கொடூ­ர­மாக நசுக்­கும் ஒரு அழிவு சக்தி த.வெ.க என்­பதை கடந்த சில நாட்­க­ளாக நடக்­கும் காட்­சி­கள் நமக்­குக் காட்­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘ நீட்’ வினாத்­தாள் கசி­விற்கு  எதி­ராக டெல்­லி­யில் தொடங்­கிய போராட்­டம் இன்று  ‘ நீட்’ டை ஒழித்­துக் கட்­டும் போராட்­ட­மாக நாடெங்­கும் மாண­வர்­க­ளா­லும் இளை­ஞர்­க­ளா­லும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. தி.மு.க தான் ‘ நீட்’ அமல்­ப­டுத்­தப்­பட்ட நாளி­லி­ருந்து அதை எதிர்த்து கடும் போராட்­டத்தை நடத்தி வந்­தி­ருக்­கி­றது. இன்று அந்­தப் போராட்­டம் தேசிய அள­வி­லான பெரும் நெருப்­பாக மாறி­யி­ருக்­கி­றது. எல்லா மாநி­லங்­க­ளி­லும் மாண­வர்­க­ளும்- இளை­ஞர்­க­ளும் போரா­டு­கி­றார்­கள். தமிழ் நாட்­டி­லும் இந்­தப் போராட்­டம் வேக­மா­கப் பர­விக்­கொண்­டி­ருக்­கி­றது. இந்­தப் போராட்­டத்­திற்கு தி.மு,க தனது முழு ஆத­ரவை வழங்கி வரு­கி­றது. டெல்­லி­யில் போராட்­டக் களத்­தி­லும் நாடா­ளு­மன்­றத்­தி­லும் தி.மு.க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் ’ நீட்’டை எதிர்த்­தும் மாண­வர் போராட்­டத்தை ஆத­ரித்­தும் நீதி­யின் பக்­கம் நிற்­கி­றார்­கள். தமிழ்­நாட்­டி­லும் போராட்­டம் நடக்­கும் இடங்­க­ளுக்கு கழக முன்­ன­ணி­யி­னர் சென்று தங்­கள் ஆத­ரவை நல்­கு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் த.வெ.க என்ன செய்­து­கொண்­டி­ருக்­கி­றது? ’மாண­வர் போராட்­டம் குறித்து ஏன் முத­ல­மைச்­சர்  மெள­ன­மாக இருக்­கி­றார்?’ என்று தொடர்ந்து கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­ட­பி­றகு ஒப்­புக்கு நாங்­க­ளும் ‘நீட்’டை எதிர்க்­கி­றோம் என்று ஒரு அறிக்கை வரு­கி­றது. ஆனால் அந்த அறிக்­கைக்­குக் கூட அவர்­கள் உண்­மை­யாக இல்லை. தமிழ்­நாட்­டில் அமைதி வழி­யில் போரா­டும் மாண­வர்­கள்­மேல் த.வெ.க அர­சின் காவல்­துறை கடும் வன்­மு­றையை ஏவி வரு­கி­றது. வகுப்­ப­றை­க­ளுக்­குள் புகுந்து மாண­வர்­கள் கைது செய்­ய­ப­டு­கின்­ற­னர். டெல்­லி­யில் போரா­டும் மாண­வர்­கள் மேல் துணை ராணு­வப்­ப­டை­யும் காவல்­து­றை­யும் என்ன நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கி­றதோ அதே வன்­செ­யல்­கள்­தான் த.வெ.க அர­சால் தமிழ்­நாட்­டில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கல்வி மோச­டிக்கு எதி­ராக மாண­வர்­கள் எழுச்சி­மிகு போராட்­டத்தை நடத்­திக்­கொண்­டி­ருக்­கும்­போது ’ஜன­நா­ய­கன்’ படம் பார்ப்­ப­தற்­காக ஒட்டு மொத்த தலை­மைச் செய­ல­கத்­திற்­கும் அறி­விக்­கப்­ப­டாத விடு­முறை விடப்­ப­டு­கி­றது. முத­ல­மைச்­சர் தனது படத்­தைப் போய் பார்த்­தால் அது ஒரு பெரிய செய்தி. அமைச்­சர்­கள் ஊர் ஊராய் போய் படம் பார்த்து அழு­தால் அது ஒரு பெரிய செய்தி. துக்க காரி­யம் நடந்­து­விட்­ட­து­போல அப்­படி அழு­கி­றார்­கள். கரூர் மர­ணங்­க­ளுக்­காக ஒரு சொட்டு கண்­ணீர் விடாத கண்­க­ளெல்­லாம் ஜன­நா­ய­க­னுக்­காக அழு­கி­றார்­கள். உண்­மை­யில் தமிழ்­நாட்­டில் 
ஜன­நாய­கம் செத்­து­விட்­ட­தற்­காக விஜய்க்கு 
வாக்­க­ளித்­த­வர்­கள்­தான் அழவேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைச்­சர்­க­ளின் நீலிக் கண்­ணீர் ஒரு புறம் என்­றால் திரை­ய­ரங்­கு­க­ளில் ஜன­நா­ய­கன் படம் பார்த்து குத்­தாட்­டம் போடும் விஜய் ரசி­கர்­கள் இன்­னொரு புறம். அது­வும் சமூக வலை த­ளங்­க­ளில் வேக­மாக பரப்­பப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு புறம் டெல்­லி­யில் போரா­டும் மாண­வர்­க­ளின் காணொ­லி­யை­யும் இன்­னொரு புறம் ஜன­நா­ய­க­னுக்­கு­காக குத்­தாட்­டம்­போ­டும் விஜய் ரசி­கர்­க­ளின் காணொ­லி­க­ளை­யும் ஒப்­பிட்­டுக் காட்டி “தமிழ்­நாடு எவ்­வாறு சீர­ழிந்­து­விட்­டது” என்ற விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன. தமிழ்­நாட்­டி­லும் இளை­ஞர்­கள் போராடி வரும் சூழ­லில் இந்த விமர்­ச­னம் முழு உண்மை இல்லை என்­றா­லும் த.வெ.க உரு­வாக்­கும் அர­சி­யல் பண்­பாட்­டுச் சீர­ழிவு தொடர்ந்து தமிழ்­நாட்­டிற்கு தலை­கு­னி­வையே ஏற்­ப­டுத்தி  வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு இளை­ஞர்­கள் இந்தி எதிர்ப்­புப் போராட்­டம்,  ஈழத் தமி­ழர்­க­ளுக்­கான போராட்­டம், ஜல்­லிக்­கட்டு போராட்­டம், சுற்­றுச் சூழல் சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்­கான போராட்­டம் என எத்­த­னையோ போராட்­டங்­க­ளில் முன்­ன­ணி­யில் இருந்­தி­ருக்­கி­றார்­கள். வட இந்­தி­யா­வை­விட தமிழ்­நாடு அர­சி­யல் விழிப்­பு­ணர்ச்சி பெற்ற மாநி­லம் என்ற நற்­பெ­யர் நமக்கு இருந்­தி­ருக்­கி­றது. ஆனால் அந்­தப் பெயரை அழித்­தொ­ழித்து கேளிக்கை அர­சி­ய­லையே தன் வழி­மு­றை­யா­கக் கொண்­டி­ருக்­கி­றார் விஜய். விஜய்­யின் கூட்­டங்­க­ளில் அவ­ரது போலி அர­சி­யல் பேச்­சு­க­ளா­லும் சினிமா பிம்­பத்­தா­லும் மதி­ம­யங்­கிய ரசி­கர்­கள் கட்­டுப்­பா­டற்று நடந்­து­கொண்ட காட்­சி­கள் தமி­ழர்­க­ளைப்­பற்­றிய மிக மோச­மான பிம்­பத்தை தேசிய அள­வில் உரு­வாக்­கின. அத்­த­கைய போலிப் பேச்­சு­க­ளையே  முத­ல­மைச்­ச­ரான பிற­கும் இன்­றும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றார். இதில் விஜய் அதைச் செய்­தார் இதைச் செய்­தார் என பரப்­பப்­ப­டும் போலிச் செய்­தி­கள் தேசிய அள­வில் பெரும் கேலிப்­பொ­ரு­ளா­கி­யி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">விஜய் இளை­ஞர்­களை அர­சி­யல் படுத்­தி­னார் என்று சில அறி­வி­லி­கள் கூசா­மல் எழு­தி­னார்­கள். இல்லை, இயல்­பா­கவேஅர­சி­யல் உணர்­வும் சமூக உணர்­வும் கொண்ட இளை­ஞர்­களை விஜய் அர­சி­யல் நீக்­கம் செய்­தார் என்­ப­து­தான் உண்மை. விஜய் ரசி­கர்­கள் தமிழ்­நாட்­டின் நலன், அல்­லது இளை­ஞர்­க­ளின் நலன் சார்ந்த எந்­தப் போராட்­டத்­தி­லா­வது ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­துண்டா? ஒன்­றிய அர­சின் தமிழ்­நாட்­டிற்குஎதி­ரான அநீ­தி­க­ளின் ஒன்­றை­யே­னும் எதிர்த்து விஜய் துணி­வா­கப் பேசி­ய­துண்டா? விஜய்யை பின் தொடர்ந்த ரசி­கர்­கள் அவ­ரது கேளிக்கை அர­சி­ய­லுக்கு பலி­யா­னார்­களே ஒழிய உண்­மை­யான அர­சி­யல் என்­ன­வென்று அவர்­க­ளுக்கு எது­வும் தெரி­யாது. அவர்­கள் அர­சி­ய­லற்று சீர­ழிக்­கப்­பட்­டார்­கள்.மடை­மாற்­றப்­பட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு மிகப்­பெ­ரிய இளை­ஞர் எழுச்சி நாடு முழுக்க நடந்­து­கொண்­டி­ருக்­கும்­போது  எற்­க­னவே இணை­யத்­தில் ஒண்ணே கால் கோடிப்­பேர் பார்த்­து­விட்ட ஜன­நா­ய­கனை ரிலீஸ் செய்­கி­றார்­கள். அதை ஒரு அரசு விழா போல மாற்­று­கி­றார்­கள். எங்­கும் கேளிக்­கை­கள் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன. காவல்­துறை பாது­காப்­பு­டன் ஜன­நா­ய­கன் படக் காட்­சி­கள் நடக்­கின்­றன. ஏன் படத்தை வெளி­யிட  இவ்­வ­ளவு நாள் பொறுத்­த­வர்­கள் இந்­தப் போராட்­டம் முடி­யும்­வரை சில நாட்­கள் பொறுக்க மாட்­டார்­களா? அவர்­க­ளின் நோக்­கமே இந்­தப் போராட்­டத்­தி­லி­ருந்து ஒரு பகுதி இளை­ஞர்­க­ளைத் திசை திருப்­ப­வேண்­டும் என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் சமூக நீதி சார்ந்த இளை­ஞர் அர­சி­யலை சிதைத்து திசை திருப்ப உரு­வாக்­கப்­பட்ட ஒரு சக்­தி­தான் த.வெ.க. வெளியே மாண­வர்­கள் காவல்­து­றை­யி­டம் அடி­வாங்கி போரா­டிக் கொண்­டி­ருக்­கும்­போது இளை­ஞர்­க­ளின் அர­சி­யல் நாய­க­னாக போலி­யாக பட்­டம் சூட்­டப்­பட்ட விஜய்­யின் ரசி­கர்­கள் திரை­யங்­கு­க­ளுக்­குள் தங்­கள் கேளிக்­கை­களை அரங்­கேற்­றிக்­கொண்­டி­ருந்­தார்­கள். இது­தான் விஜய் கொண்டு வந்த மாற்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இளை­ஞர்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற்று ஆட்­சிக்கு வந்த விஜய்­யின் காவல்­துறை இன்று அந்த இளை­ஞர்­க­ளின் உரி­மை­க­ளுக்­காக போரா­டும் இளை­ஞர்­கள்­மீது கடும் அடக்­கு­மு­றை­களை ஏவிக்­கொண்­டி­ருக்­கி­றது. விஜய்­யின் போலிப் புரட்சி இன்று அம்­ப­ல­மா­கிக்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விஜய்­யின் போலிப் புரட்­சியை ஜென் ஸீ புரட்சி என கதை கட்­டி­ய­வர்­கள் இன்று மாண­வர்­கள் போராட்­டத்­தின் உண்­மை­யான ஜென் ஸீ புரட்­சி­யைக்­கண்டு செய்­வ­த­றி­யா­மல் திகைத்து நிற்­கி­றார்­கள். த.வெ.கவின் அவ­தூறு அர­சி­யல் கேளிக்கை ‘ரீல்’­கள் குப்­பைக்கூடைக்கு அனுப்­பப்­பட்டு இன்று மாண­வர் போராட்­டக் காணொ­லி­கள் எங்­கும் நிறைந்­தி­ருக்­கின்­றன. த.வெ.க விர்­ஷு­வல் வாரி­யர்ஸ்  அம்­ப­லப்­பட்டு  வெறும் கோமா­ளி­க­ளாக மக்­கள் முன் காட்­சி­ய­ளிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விஜய்­யின் கேளிக்கை அர­சி­யல் பாதை­யை­விட்டு விலகி உரி­மைப்­போ­ராட்ட அர­சி­ய­லுக்கு விஜய்யை பின்­பற்­றும் இளை­ஞர்­கள் திரும்­பும் நாள் வெகு­தொ­லை­வில் இல்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திரை­யில் வில்­ல­னா­கத் தோன்­றிய பிர­காஷ் ராஜ் போன்ற  நடி­கர்­கள் மாண­வர் போராட்­டத்­தின் நாய­கர்­க­ளாக மாறி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால் திரை­யில் நாய­க­னாக நடித்த விஜய் ஆட்­சி­ய­தி­கா­ரத்­தில் இளை­ஞர்­க­ளின் வில்­ல­னாக மாறி­யி­ருக்­கி­றார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தங்­கள் உரி­மை­க­ளுக்­காக போராட்­டக் களத்­திற்கு போக­வேண்­டிய இளை­ஞர்­களை தனது படத்­தைப் பார்க்க தியேட்­ட­ருக்­குள் நிறுத்தி வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>