<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,490,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 26 2026 03:56:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260726T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="26072026-VLR-07" position.sequence="07" ex-ref="26072026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் வழங்கப்பட்டுள்ளதா?</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">தமிழ்நாட்டில்  உர  விநியோகத்தின்  நிலை  என்ன?</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="43"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="22">மக்களவையில் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் கேள்வி! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="jagathratchaga_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுடெல்லி, ஜூலை 26–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழக, அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன், ஜூலை 24, 2026 அன்று மக்­க­ள­வை­யில், சர்­வ­தேச சந்­தை­யில் பாஸ்­பேட்­டிக் உரங்­க­ளின் விலை உயர்வு, டி.ஏ.பி. உரத்­தின் போதிய கிடைப்­புத் தன்மை, விவ­சா­யி­க­ளுக்கு மலிவு விலை­யில் உரம் வழங்­கு­தல், இறக்­கு­மதி ஏற்­பா­டு­கள் மற்­றும் தமிழ்­நாட்­டில் உர விநி­யோக நிலை குறித்து கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய அர­சின் வேதிப்­பொ­ருட்­கள் மற்­றும் உரங்­கள் துறை   அமைச்­சர்   ஜகத் பிர­காஷ் நட்டா  அளித்த பதில் பின்­வ­ரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பாஸ்­பேட்­டிக் மற்­றும் பொட்­டா­சிக் உரங்­க­ளுக்கு 2010 ஏப்­ரல் 1 முதல் ஊட்­டச்­சத்து அடிப்­ப­டை­யி­லான மானி­யத் திட்­டம் நடை­மு­றை­யில் இருப்­ப­தா­க­வும், இதன் கீழ் உரங்­க­ளின் அதி­க­பட்ச சில்­லறை விலையை நிறு­வ­னங்­கள் நிர்­ண­யித்­தா­லும், சர்­வ­தேச சந்­தை­யில் உரங்­கள் மற்­றும் மூலப்­பொ­ருட்­க ­ளின் விலை மாற்­றங்­கள், நாட்­டின் ஊட்­டச்­சத்து தேவை, சமச்­சீர் உரப் பயன்­பாடு, மானி­யச் சுமை மற்­றும் உரங்­க­ளின் விலையை கருத்­தில் கொண்டு ஒன்­றிய அரசு மானிய விகி­தங்­களை ஆண்­டு­தோ­றும் அல்­லது அரை­யாண்­டு­தோ­றும் நிர்­ண­யித்து வரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். இந்­தத் திட்­டம் தமிழ்­நாடு உட்­பட நாடு முழு­வ­தும் எந்­தப் பிராந்­திய வேறு­பா­டு­மின்றி ஒரே மாதி­ரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விவ­சா­யி­க­ளுக்கு 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டை ரூ.1,350 என்ற மலிவு விலை­யில் தொடர்ந்து கிடைப்­பதை உறுதி செய்ய, ஊட்­டச்­சத்து அடிப்­ப­டை­யி­லான மானி­யத்­து­டன் கூடு­த­லாக டன் ஒன்­றுக்கு₹3,500 சிறப்பு உதவி வழங்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும், இதில் தொழிற்­சா­லை­யி­லி­ருந்து விவ­சாயி வரை ஏற்­ப­டும் செல­வு­கள், சர்­வ­தேச விலை உயர்வு அல்­லது சரி­வால் ஏற்­ப­டும் தாக்­கம், அதி­க­பட்ச சில்­லறை விலை­யில் உள்ள சரக்கு மற்­றும் சேவை வரிக் கூறு, நிகர அதி­க­பட்ச சில்­லறை விலை­யில் 4 சத­வீத நியா­ய­மான வரு­வாய் ஆகி­ய­வற்­றுக்­கான ஏற்­பா­டு­கள் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார். மேலும், 2025--–26 ரபி மற்­றும் கரீப் பரு­வங்­க­ளி­லும், 2026 கரீப் பரு­வத்­தி­லும், ஊட்­டச்­சத்து அடிப்­ப­டை­யி­லான மானி­யத்­திற்கு கூடு­த­லாக, இறக்­கு­மதி செய்­யப்­பட்ட டி.ஏ.பி., உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­ப­டும் டி.ஏ.பி. மற்­றும் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட டி.எஸ்.பி. உரங்­க­ளுக்­கும் இந்­தச் சிறப்பு உதவி வழங்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் கூறி­னார். 2026 கரீப் பரு­வத்­தில் பாஸ்­பேட்­டிக் மற்­றும் பொட்­டா­சிக் உரங்­கள் தடை­யின்றி கிடைப்­பதை உறுதி செய்­வ­தற்­காக, ஊட்­டச்­சத்து அடிப்­ப­டை­யி­லான மானி­யத் திட்­டத்­தின் கீழ் 41,533.81 கோடி மானி­யம் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும், இது 2025-26 ரபி பரு­வத்­திற்­கான பட்­ஜெட் தேவையை விட சுமார் ₹3,581 கோடி அதி­க­மா­கும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒவ்­வொரு சாகு­ப­டிப் பரு­வ­மும் தொடங்­கு­வ­தற்கு முன்பு மாநில அர­சு­க­ளு­டன் ஆலோ­சித்து மாநில வாரி­யா­க­வும், மாத வாரி­யா­க­வும் உரத் தேவையை மதிப்­பீடு செய்து, அதன்­படி மாநி­லங்­க­ளுக்கு மாதாந்­திர உர ஒதுக்­கீடு வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும், ஒருங்­கி­ணைந்த உரக் கண்­கா­ணிப்பு முறை மூலம் மானிய உரங்­க­ளின் நகர்வு நாடு முழு­வ­தும் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். மேலும், மாநில வேளாண் அதி­கா­ரி­க­ளு­டன் வாரந்­தோ­றும் காணொலி ஆய்­வுக் கூட்­டங்­கள் நடத்தி தேவை­யான திருத்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­ வ­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் மாவட்ட வாரி­யாக உரங்­க­ளின் இருப்பு மற்­றும் விநி­யோ­கம் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­பட்டு, உர உற்­பத்தி நிறு­வ­னங்­கள், உர விநி­யோக நிறு­ வ­னங்­கள் ஆகி­ய­வற்­று­டன் தொடர்ந்து ஒருங்­கி­ணைப்பு மேற்­கொள்­ளப்­பட்டு கூட்­டு­றவு மற்­றும் தனி­யார் சில்­லறை விற்­பனை நிலை­யங்­க­ளில் போது­மான அளவு உரம் இருப்­பதை உறுதி செய்து வரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். தமிழ்­நாடு கூட்­டு­றவு விற்­பனை இணை­யம், தஞ்­சா­வூர் கூட்­டு­றவு விற்­பனை இணை­யம் மற்­றும் மாவட்ட அம­லாக்க அதி­கா­ரி­க­ளு­டன் தொடர்ந்து ஒருங்­கி­ணைந்து செயல்­பட்டு வரு­வ­தா­க­வும், உற்­பத்தி, இறக்­கு­மதி, போக்­கு­வ­ரத்து மற்­றும் விநி­யோ­கம் தொடர்­பாக அவ்­வப்­போது ஆய்­வுக் கூட்­டங்­கள் நடத்­தப்­பட்டு, பற்­றாக்­குறை அல்­லது தாம­தம் ஏற்­பட்­டால் சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு கூடு­தல் விநி­யோ­கம் மேற்­கொள்ள அறி­வு­றுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2025-–26 ரபி பரு­வம் மற்­றும் 2026 கரீப் பரு­வத்­தில் (2026 ஏப்­ரல் 1 முதல் ஜூலை 19 வரை) தமிழ்­நாட்­டில் டி.ஏ.பி. உரம் போது­மான அள­வில் கிடைத்­துள்­ள­தா­க­வும், 2026 கரீப் பரு­வத்­தில் 73,806 மெட்­ரிக் டன் தேவை இருந்த நிலை­யில் 97,850 மெட்­ரிக் டன் கிடைக்­கப்­பெற்று, 54,870 மெட்­ரிக் டன் விற்­ப­னை­யாகி, 42,960 மெட்­ரிக் டன் இறுதி இருப்பு இருந்­த­தா­க­வும், 2025-26 ரபி பரு­வத்­தில் 1,55,000 மெட்­ரிக் டன் தேவைக்கு எதி­ராக 2,16,400 மெட்­ரிக் டன் கிடைக்­கப்­பெற்று, 1,59,800 மெட்­ரிக் டன் விற்­ப­னை­யாகி, 56,600 மெட்­ரிக் டன் இறுதி இருப்பு இருந்­த­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், டி.ஏ.பி. மற்­றும் பிற பாஸ்­பேட்­டிக் உரங்­க­ளின் விநி­யோ­கத்தை வலுப்­ப­டுத்த இந்­திய உர நிறு­வ­னங்­க­ளுக்­கும் சவுதி அரே­பியநிறு­ வ­னங்­க­ளுக்­கும் ஆண்­டு­தோ­றும் சுமார் 31 லட்­சம் மெட்­ரிக் டன் டி.ஏ.பி. வழங்­கு­வ­தற்­கான நீண்­ட­கால ஒப்­பந்­தங்­க­ளும், ரஷ்ய நிறு­வ­னங்­க­ ளு­டன் சுமார் 26.50 லட்­சம் மெட்­ரிக் டன் டி.ஏ.பி./என்.பி.கே. உரங்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான ஒப்­பந்­தங்­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தார். தமிழ்­நாட்­டில் கோதுமைமற்­றும் உரு­ளைக்­கி­ழங்கு சாகு­படி குறிப்­பி­டத்­தக்க அள­வில் இல்­லா­த­தால், பாஸ்­பேட்­டிக் உரங்­க­ளின் கிடைப்­புத் தன்மை நெல், மக்­காச்­சோ­ளம், கரும்பு, பருத்தி, பயறு, எண்­ணெய் வித்­துக்­கள் மற்­றும் தோட்­டக்­க­லைப் பயிர்­க­ளின் வளர்ச்­சிக்­கும் விளைச்­சல் அதி­க­ரிப்­பிற்­கும் முக்­கிய பங்­காற்றி வரு­வ­தாக ஒன்­றிய அர­சின் வேதிப்­பொ­ருட்­கள் மற்­றும் உரங்­கள் துறை  அமைச்­சர்   ஜகத் பிர­காஷ் நட்டா, தி.மு.க. அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன்  எழுப்­பிய கேள்­விக்கு எழுத்­துப்­பூர்­வ­மாக அளித்த பதி­லில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>