<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,72,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 26 2026 16:10:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260727T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="27072026-CBE-05" position.sequence="05" ex-ref="27072026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">தி.மு.­க.­வின்  கொள்­கை­வழிப்  போராட்­டமே  வெல்­லும்!   அட்­டைக்­ கத்­தி­க­ளின்  சவால்­க­ளால்  அல்ல!   </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup776888_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup776893_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ந்­திய அள­வில் மருத்­து­வக் கல்­விக்­கான நுழை­வுத் தேர்­வாக ’நீட்’ அறி­மு­கம் செய்­யப்­பட்ட நாள் முதல், அதற்கு எதி­ரா­கத் தமிழ்­நாடு தொடர்ந்து சம­ர­ச­மின்றி குரல் கொடுத்து வரு­கி­றது.  தற்­போது நாடு முழு­வ­தும் நீட் தேர்வு முறை­கே­டு­கள் மற்­றும் வினாத்­தாள் கசிவு சர்ச்­சை­கள் பெரும் போராட்­டங்­க­ளாக வெடித்­துள்ள சூழ­லில், மாண­வர்­க­ளின் வீர­மிக்க அறப்­போ­ராட்­டத்­தினை நாடே கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பா.ஜ.க. தவிர, அனைத்துக் கட்­சி­க­ளும் தங்­கள்
அடை­யா­ளத்தை தக்க வைத்­துக் கொள்ள போராட்­டத்­தில் கலந்து கொள்­ளத் தொடங்­கி­யுள்­ள­னர். அதே­நே­ரத்­தில், திமுக இல்­லா­மல் நீட் விலக்­கினை சாதித்­து­விட முடி­யும் என நினைக்­கின்­ற­னர். வினாத்­தாள் கசிவு - முறை­கேடு விவ­கா­ரத்­தில் தற்­கா­லிக தீர்வு கிடைக்­க­லாம். ஆனால், நீட் விலக்கு என்­கிற இலக்கு தி.மு.க. இல்­லா­மல் 
சாத்­தி­ய­மில்லை என்­ப­தையே கால­மும் வர­லா­றும் நமக்கு உணர்த்­து­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் ஏழை, எளிய மற்­றும் கிரா­மப்­புற மாண­வர்­க­ளின் மருத்­து­வக் கனவை நன­வாக்­கிய பெருமை முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் கரு­ணா­நி­தி­யையே சாரும். 1980-–களின் இறு­தி­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நுழை­வுத் தேர்­வு­கள், நகர்ப்­பு­றங்­க­ளில் உள்ள வசதி படைத்த மற்­றும் லட்­சக்­க­ணக்­கில் பணம் செல­வ­ழித்­துத் தனி­யார் பயிற்சி மையங்­க­ளுக்­குச் செல்­லக்­கூ­டிய மாண­வர்­க­ளுக்கே சாத­க­மாக இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­னால் கிரா­மப்­புற மற்­றும் அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளின் மருத்­து­வச் சேர்க்கை விகி­தம் பெரு­ம­ள­வில் சரிந்­ததை அடுத்து, 2006–-ல் மீண்­டும் ஆட்­சிப் பொறுப்­பேற்ற கலை­ஞர், நுழை­வுத் தேர்­வு­க­ளால் ஏற்­ப­டும் சமூ­கப் பாதிப்­பு­களை ஆரா­யப் பேரா­சி­ரி­யர் ஆனந்­த­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் உயர்­மட்­டக் குழுவைஅமைத்­தார். இக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­யின்­படி, 2007–-ல்‘தமிழ்­நாடு தொழில் ­முறை கல்வி நிறு­வ­னங்­கள் சேர்க்கை சட்­டத்தை’  கொண்டு வந்­தார். அதன் மூலம் தமிழ்­நாட்­டில் நுழை­வுத் தேர்­வு­கள் முற்­றி­லு­மாக ஒழிக்­கப்­பட்டு, 
பிளஸ்-–2 மதிப்­பெண் அடிப்­ப­டை­யி­லேயே மருத்­து­வச் சேர்க்கை நடை
­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இச்­சட்­டம் குடி­ய­ர­சுத் தலை­வ­ரின் ஒப்­பு­த­லைப் பெற்­ற­ தோடு, உச்ச நீதி­மன்­றத்­தா­லும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு, 
தமி­ழ­கத்­தில் ஒரு சமூ­கப் புரட்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.  அதன்­பின்­னர்­தான்,  தமிழ்­நாட்­டின் ஒவ்­வொரு குடும்­பத்­தில் இருந்­தும், பொறி­யி­யல் பட்­ட­தா­ரி­கள் உரு­வா­கி­னர்.  அடித்­தட்டு, நடுத்­தர வசதி கொண்ட மக்­கள்,  தாழ்த்­தப்­பட்ட, பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­கள்  எந்­த­வி­த­மான சிர­மங்­க­ளும் இன்றி, உயர்­ப­டிப்­பு­க­ளில் எளி­தாக சேர முடிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே­போல, மருத்­து­வக் கல்­வி­யில் அகில இந்­தி­யத் தொகுப்­பில் இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ருக்­கான ஓ.பி.சி. இட­ஒ­துக்­கீட்­டைப் பெற்­றுத் தந்­த­தில் தி.மு.­.க. ­வின் சட்­டப் போராட்­டம் இந்­திய அள­வில் மிக முக்­கி­ய­ மா­னது. மாநில அர­சு­கள் மத்­திய தொகுப்­பிற்கு வழங்­கும் மருத்­துவ இடங்­க­ளில், எஸ்சி/எஸ்டி பிரி­வி­ன­ருக்கு இட­ஒ­துக்­கீடு வழங்­கப்­பட்ட போதி­லும், ஓ.பி.சி. மாண­வர்­க­ளுக்­கான 27 சத­வீத இட­ஒ­துக்­கீடு பல ஆண்­டு­
க­ளாக மத்­திய அர­சு­க­ளால் மறுக்­கப்­பட்டு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதனை எதிர்த்து தி.மு.க. சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் தொடர் சட்­டப் போராட்­டங்­களை நடத்­தி­யது. இதன் விளை­வாக, உயர் நீதி­மன்­றம் அமைத்த குழு­வின் பரிந்­து­ரை­யின்­படி, 2021 ஜூலை­யில் மத்­திய அரசு அகில இந்­தி­யத் தொகுப்­பில் ஓபிசி மாண­வர்­க­ளுக்­கான 27 சத­வீத இட­ஒ­துக்­கீட்டை அதி­கா­ரப்­பூர்­வ­மாக அறி­வித்­தது. இது தமி­ழக மாண­வர்­கள் மட்­டு­மின்றி, ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வி­லும் உள்ள பிற்­ப­டுத்­தப்­பட்ட சமூக மாண­வர்­க­ளின் மருத்­து­வக் கன­வுக்­குக் கிடைத்த 
மாபெ­ரும் வெற்­றி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மருத்­து­வப் படிப்­புக்கு அகில இந்­திய நுழை­வுத் தேர்வு நடத்த காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் முடிவு செய்­த­போது, அதை தடுத்து பாது­காப்பு அளித்­த­வர் கலை­ஞர்­தான். ஒன்­றிய அர­சின் அழுத்­தத்­துக்கு பணிந்து ‘நீட்’டுக்கு கம்­ப­ளம் விரித்­தார் எடப்­பாடி பழ­னிச்­சாமி. அப்­போது கழ­கத்­தின் எதிர்ப்­பும், உச்­ச­நீ­தி­மன்ற வழக்­கு­க­ளும் விரி­வாக பேச வேண்­டி­ய­வன.   அதன்­பின்­னர், 2021–ஆம் ஆண்­டில் தி.மு.க. ஆட்சி அமைந்­த­தும், முத­ல­மைச்­சர்  மு.க. ஸ்டாலின் தலை­மை­யி­லான அரசு, நீட் தேர்­வி­னால் உரு­வா­கி­யுள்ள ’ பொரு­ளா­தார மற்­றும் கல்வி ரீதி­யான பாதிப்­பு­களை ஆராய’  ஓய்­வு­பெற்ற சென்னை உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் ஏ.கே. ராஜன் தலை­மை­யில் ஒன்­பது பேர் கொண்ட உயர்­மட்­டக் குழுவை அமைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுமார் 86,000-–க்கும் மேற்­பட்ட பொது­மக்­க­ளின் கருத்­து­க­ளைப் பரி­சீ­லித்து, விரி­வான புள்­ளி­ வி­வ­ரங்­க­ளு­டன் கூடிய 165 பக்க அறிக்­கையை இக்­குழு அர­சி­டம் சமர்ப்­பித்­தது. நீட் தேர்­வுக்கு முந்­தைய சேர்க்கை முறை­யை­யும், நீட் தேர்­வுக்கு பிந்­தைய சேர்க்கை முறை­யை­யும் ஒப்­பிட்டு, இக்­குழு வெளி­யிட்ட முக்­கி­யப் புள்­ளி­வி­வ­ரங்­கள் அதிர்ச்­சி­ய­ளிப்­ப­வை­யாக இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் பிளஸ்–-2 மதிப்­பெண் அடிப்­ப­டை­யில் மருத்­து­வச் சேர்க்கை நடந்­த­போது, அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளின் சேர்க்கை விகி­தம் சரா­ச­ரி­யாக 14.44 சத­வீ­த­மாக இருந்­தது. ஆனால், நீட் தேர்வு வந்த முதல் 
ஆண்­டி­லேயே இந்த விகி­தம் வெறும் 1.7 சத­வீ­த­மா­கக் கொடூ­ர­மா­கச் சரிந்­தது. மேலும், நீட் தேர்­வுக்கு முன் மருத்­துவ இடங்­க­ளைப் பெற்ற தமிழ் வழி மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை 19.79 சத­வீ­த­மாக இருந்­தது, நீட் அறி­மு­கத்­திற்­குப் பின் அது 1.6 சத­வீ­த­மா­கச் சுருங்­கி­யது; மாறாக, ஆங்­கில வழி மாண­வர்­க­ளின் சேர்க்கை 98 சத­வீ­தத்­திற்­கும் மேலாக உயர்ந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிரா­மப்­புற மாண­வர்­க­ளின் சேர்க்கை விகி­தம் 61.5 சத­வீ­தத்­தி­லி­ருந்து 49.9 சத­வீ­த­மா­கக் குறைந்­த­தோடு, நகர்ப்­புற மாண­வர்­க­ளின் சேர்க்கை 50 சத­வீ­தத்­திற்­கும் மேல் அதி­க­ரித்­தது. எல்­லா­வற்­றிற்­கும் மேலாக, 
பிளஸ்-–2 முடித்­து­விட்டு நேர­டி­யாக முதன்­மு­றை­யாக நீட் தேர்வு எழுதி மருத்­துவ இடம் பெற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை வெறும் 29 சத­வீ­தம் மட்­டுமே என்­ப­தும், மருத்­துவ இடம் பெற்­ற­வர்­க­ளில் 71 சத­வீத மாண­வர்­கள் லட்­சக்­க­ணக்­கில் பணம் செல­வ­ழித்து, இரண்டு அல்­லது மூன்று ஆண்­டு­கள் தனி­யார் பயிற்சி மையங்­க­ளில் தங்­கிப் படித்­த­வர்­கள் என்­ப­தும் அம்­ப­ல­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீதி­ய­ர­சர் ஏ.கே. ராஜன் தனது அறிக்­கை­யில், நீட் தேர்வு என்­பது தகு­தியை மதிப்­பி­டும் தேர்வு அல்ல; அது மாண­வர்­க­ளைப் பிரித்­தா­ளும் ஒரு தேர்வு என்­றும், இது தொடர்ந்­தால் கிரா­மப்­பு­றங்­க­ளில் பணி­யாற்ற 
மருத்­து­வர்­கள் கிடைக்­காத நிலை ஏற்­ப­டும் என்­றும் மிகக் கடு­மை­யான எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருந்­தது 
முக்­கி­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஏ.கே. ராஜன் கமிட்­டி­யின் அறிக்­கை­தான், தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் ‘நீட் விலக்கு மசோதா’ நிறை­வேற முதன்­மைத் தர­வாக அமைந்­தது. 2021 செப்­டம்­ப­ரில் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் நீட் விலக்கு மசோதா முதன்­மு­றை­யாக நிறை­வேற்­றப்­பட்­
டது. இதனை அப்­போ­தைய தமி­ழக ஆளு­நர் திருப்பி அனுப்­பி­ய­தைத் தொடர்ந்து, 2022 பிப்­ர­வ­ரி­யில் மீண்­டும் ஒரு­முறை சட்­ட­மன்­றத்­தைக் கூட்டி, ஒரு­ம­ன­தாக மசோ­தாவை நிறை­வேற்றி ஆளு­ந­ருக்கு அனுப்­பி­யது தி.மு.க. அரசு. ஆளு­நர் இந்த மசோ­தாவை ஒன்­றிய உள்­துறை அமைச்­ச­கத்­தின் வழி­யா­கக் குடி­ய­ர­சுத் தலை­வ­ரின் ஒப்­பு­த­லுக்கு அனுப்­பி­யதை அடுத்து, தற்­போது இந்த மசோதா குடி­ய­ர­சுத் தலை­வ­ரி­டம்  நிலு­வை­யில் உள்­ளது. அதே நேரத்­தில், நீட் தேர்­வின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத் தன்­மையை எதிர்த்து தமிழ்­நாடு அரசு தாக்­கல் செய்த அசல் வழக்கு உச்ச நீதி­மன்­றத்­தி­லும் நிலு­வை­யில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தற்­போது வினாத்­தாள் கசிவு மற்­றும் தேர்வு முறை­
கே­டு­கள் கார­ண­மா­கப் பல கட்­சி­க­ளும், புதிய மாண­வர் அமைப்­பு­க­ளும் வீதி­யில் இறங்­கிப் போராடி வரு
­கின்­றன. எனி­னும், நீட் விலக்­கில் தி.மு.­க.­வின் கடந்த போராட்­டத்தை பேசா­மல் ’நீட்’ விலக்­கினை கோரி­விட முடி­யாது. அதி­லும் சிலரோ நீட் ஒழிக்­கும் மந்­தி­ரம் என்­ன­வென்று திமுக சொல்ல வேண்­டும் என மேடை­யில் விமர்­ச­னம் செய்­வ­தைப் பார்க்க முடி­கி­றது.  அவர்­க­ளுக்கு  இந்த வர­லாறு தெரி­யாது. தெரிந்து கொள்­ள­வும் விரும்­பு­வ­தில்லை. சட்­ட­வ­டி­வங்­க­ளும், சட்­ட­மன்ற , நாடா­ளு­மன்ற வடி­வங்­க­ளும்­தான் நீட் ஒழிப்பு மந்­தி­ரங்­கள். அதை தி.மு.க. செய்­தது.  திமுக மட்­டுமே செய்­தது. அதற்கு அடிப்­ப­டை­யான கார­ணம் அதன் சமூ­க­நீ­திக் கொள்கை மற்­றும் அர­சி­யல் பலம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று களத்­தில் உள்ள சிறிய அமைப்­பு­கள், கட்­சி­கள், போரா­டு­வது ஜன­நா­யக உரிமை என்­கிற சூழ­லில், அதில் திமு­கவை மறு­த­லிக்கமுனை­வது ’நீட் விலக்கு’ போராட்­டத்­தின் வலி­மையை குறைக்­கும் செயல்­தான்.  தி.மு.க. தனது பல­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மூலம் நாடா­ளு­மன்ற வளா­கத்­தி­லும், மாநி­லங்­க­ள­வை­யி­லும் நேர­டி­யாக மத்­திய அர­சுக்கு முட்­டுக்­கட்­டைப் போடும் தகு­தி­யைக் கொண்­டுள்­ளது.  ’நீட் குறித்து முழு­மை­யான தீர்­மா­ன­க­ர­மான முடிவை கொண்­டி­ராத காங்­கி­ரஸ் கட்­சி­யி­ன­ரை­யும் தனது அர­சி­யல் அழுத்­தங்­க­ளால்  ‘நீட் விலக்கு’ என்­கிற உறு­தியை பெற்ற கட்சி தி.மு.க. என்­ப­து­தான் கடந்த கால வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமி­ழ­கத்­தில், இப்­போது  ’நீட்’­டுக்கு எதி­ரா­கக் 
குர­லெ­ழுப்­பு­ப­வர்­க­ளி­டம் முழக்­கங்­கள் மட்­டுமே 
உள்­ள­னவே தவிர, அதனை உச்ச நீதி­மன்­றத்­திலோ அல்­லது நாடா­ளு­மன்­றத்­திலோ சட்­டப் போராட்­ட­மாக மாற்­று­வ­தற்­கான அர­சி­யல் கட்­ட­மைப்போ அல்­லது வர­லாற்­றுப் பின்­ன­ணியோ இல்லை. அதே­நே­ரத்­தில்,  தி.மு.­க.­வின் நீட் எதிர்ப்பு என்­பது தற்­கா­லி­க­மான ஒரு தேர்­தல் அர­சி­யல் நகர்வு அல்ல. அது கலை­ஞ­ரின் நுழை­வுத் தேர்வு ஒழிப்­புச் சட்­டம், ஓபிசி 27 சத­வீத இட­ஒ­துக்­கீட்­டுப் போராட்­டம் 
மற்­றும் ஏ.கே. ராஜன் கமிட்­டி­யின் அறி­வி­யல் பூர்­வ­மான தீர்­மா­னத்­தின்  தொடர்ச்­சி­யாக, திரா­விட இயக்­கத்­தின் 
‘சமூ­க­நீதி’ மற்­றும் ‘மாநில சுயாட்சி’ என்ற இரு கண்­க­ளின் அடிப்­ப­டை­யி­லா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமீ­பத்­திய தேர்வு முறை­கே­டு­க­ளுக்­குப் பின்­னர்­தான், “தமிழ்­நாடு அன்றே சொன்­னது” என்­பதை ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வும் இன்று உணர்ந்து கொண்டு, நீட்­டுக்கு எதி­ரா­கக் குர­லெ­ழுப்­பத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இது­தான் தி.மு.க. அதன் கொள்­கைப் பலம்­தான் எதிர்­கா­லத்தை முன்­னோக்­கிக் கவ­னிக்­கி­றது. கணிக்­கி­றது. தமிழ்­நாட்­டில் கொள்கை பலம் இல்­லா­த­வர்­க­ளின் கூடா­ரத்­தில் ’நீட்’ எதிர்ப்பு குரல் என்­பது, அட்­டைக் கத்­திக்கு கூர்த்­தீட்­டு­ வ­தற்­குச் சமம்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>