<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,1061,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 26 2026 16:14:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260727T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="27072026-MDU-05" position.sequence="05" ex-ref="27072026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">தி.மு.க அரசின் சட்டமன்ற விவாதங்கள், நிர்வாக அனுபவங்களையும்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">மக்கள் நலத் திட்டங்களையும் ஆழமாகப் படித்து, உணர்ந்து ஆட்சி நடத்துக! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23"> மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="kalyanasundram_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தஞ்சை, ஜூலை. 27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அர­சும், அரசுஅதி­கா­ரி­க­ளும் கடந்த கால தி.மு.க அர­சின் ஆவ­ணங்­கள், சட்­ட­மன்ற விவா­தங்­கள், நிர்­வாக அனு­ப­வங்­க­ளை­யும், மக்­கள் நலத் திட்­டங்­க­ளை­யும் ஆழ­மா­கப் படித்து, உணர்ந்து ஆட்சி நடத்­துக என்று   மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் சு.கல்­யா­ண­சுந்­த­ரம் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இது­கு­றித்து அவ­ரது அறிக்­கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இன்று தமிழ்­நாடு உண­வுப் பாது­காப்­பில் இந்­தி­யா­வுக்கே முன்­னோடி மாநி­ல­மாக திகழ்­கி­றது என்­றால், அதன் பின்­னால் பல தலை­மு­றை­க­ளின் உழைப்­பும், தொலை­நோக்­குப் பார்­வை­யும், திரா­விட இயக்க ஆட்­சி­க­ளின் விவ­சா­யக் கொள்­கை­க­ளும் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு காலத்­தில் தமி­ழ­கம் கடு­மை­யான உண­வுப் பஞ்­சத்­தால் துடித்­தது. அன்­றைய காங்­கி­ரஸ் முத­ல­மைச்­சர் கு.காம­ரா­ஜரைதொடர்ந்து திரு.எம்.பக்­த­வத்­ச­லம் தலை­மை­யி­லான ஆட்­சிக் காலத்­தில் அரிசி தட்­டுப்­பாடு கடு­மை­யாக இருந்­தது. வாரம் ஒரு முறை மட்­டும் ரேஷன் கடை­க­ளில்­அ­ரிசி வழங்­கி­ய­தால் நீண்ட வரி­சை­யில் மக்­கள் காத்­தி­ருந்­த­னர். திரு­மண விழாக்­க­ளில் 25 பேருக்கு மேல் கலந்து கொள்­ளக் கூடாது என்ற கட்­டுப்­பா­டு­கள், அத்­தி­யா­வ­சிய உண­வுப் பொருட்­க­ளுக்கு விதிக்­கப்­பட்டகட்­டுப்­பா­டு­கள் ஆகி­யவை அந்­தக் காலத்­தின் நிதர்­ச­ன­மாக இருந்­தன. அந்­தக் கால­கட்­டத்­தில் மக்­கள் கடும் பசி­யால் அவ­திப்­பட்­ட­தா­க­வும், உயிர் வாழ்­வ­தற்­காக எலி போன்­ற­வற்­றை­யும் உண­வாக பயன்­ப­டுத்­தி­ய­தா­க­வும் பல அர­சி­யல் உரை­க­ளி­லும் நினை­வுக் குறிப்­பு­க­ளி­லும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த அள­விற்கு உண­வுத் தட்­டுப்­பாடு தமி­ழ­கத்தை வாட்­டி­யது. இத­னால் பஞ்­சம் பிழைக்க பல மாவட்­டங்­க­ளில் இருந்து தஞ்­சைக்கு குடி­பெ­யர்ந்து வந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அந்த இருண்ட சூழ்­நி­லை­யில் தான் 1967-ஆம் ஆண்டு பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிக்கு வந்­தது. “ரூபாய்க்கு மூன்று படி அரிசி; குறைந்­த­பட்­சம் ஒரு படி நிச்­ச­யம்” என்று அறி­வித்த அண்ணா, மக்­க­ளின் பசியை அர­சி­ய­லாக அல்ல, மனித உரி­மை­யா­கப் பார்த்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அண்ணா தலை­மை­யி­லான அரசு, உண­வுப் பஞ்­சத்­தைப் போக்­கு­வ­தற்கு தற்­கா­லி­கத் தீர்­வு­களை மட்­டு­மல்ல, நிரந்­த­ர­மான விவ­சாய வளர்ச்­சிக்­கான அடித்­த­ளத்­தை­யும்அமைத்­தது. பசு­மைப் புரட்­சிக்கு தமி­ழ­கத்­தில் ஊக்­கம் அளிக்­கப்­பட்­டது. ஒரு போக நிலங்­கள் இரு போக­மா­க­வும், இரு­போகநிலங்­கள் முப்­போ­க­ 
மா­க­வும் மாற்­றப்­பட்­டன. கிண­று­கள் அமைக்­கப்­பட்­டன. பாசன வச­தி­கள் விரி­வு­ப­டுத்­தப்பட்­டன. நிலத்­தடி நீர் பயன்­பாடு அதி­க­ரிக்­கப்  பட்­டது. கலை­ஞர் ஆட்சி காலத்­ தில் தான் கூட்­டு­றவு துறை மூலம் நவீ­ன­அ­ரி­சி­ஆ­லை­கள் வந்­தன. கிரா­மங்­க­ளில் கூட்­டு­றவு அங்­கா­டி­கள் துவங்­கப்­பட்­டது. தனி­யார் நெல் கொள்­மு­தல் மூலம் விவ­சா­யி­க­ளி­டம் கொள்ளை லாபம் சம்­பா­தித்­த­தால் தமிழ்­நா­டு­நு­கர்­பொ­ருள் வாணி­க­க­ழ­கம் தொடங்­கப் பட்டு நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">விவ­சா­யி­க­ளுக்கு எளி­தாக கடன் கிடைக்க நில வள வங்­கி­கள் மற்­றும் கிராம கூட்­டு­றவு கடன் சங்­கங்­கள் போன்ற கூட்­டு­றவு நிதி அமைப்­பு­கள் வலுப்­ப­டுத்­தப்­பட்­டன. குறைந்த வட்­டி­யில் கடன்­கள் வழங்­கப்­பட்­டன. விவ­சா­யி­கள் புதிய தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­வும், பாசன வச­தி­களை மேம்­ப­டுத்­த­வும் ஊக்­கு­விக்­கப்­பட்­ட­னர். உழைக்­கும் விவ­சா­யி­யின் கையைப் பிடித்து உயர்த்­திய ஆட்சி திரா­விட ஆட்­சி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த நட­வ­டிக்­கை­க­ளின் விளை­வாக தமி­ழ­கத்­தில் உணவு உற்­பத்தி பல மடங்கு உயர்ந்­தது. ஒரு­கா­லத்­தில் பிற மாநி­லங்­களை நம்பி உணவு பெற்ற தமிழ்­நாடு, தனது தேவையை முழு­மை­யாக பூர்த்தி செய்­த­தோடு, பிற மாநி­லங்­க­ளுக்­கும் தானி­யங்­களை வழங்­கும் அள­விற்கு வளர்ச்சி பெற்­றது. விவ­சாய உற்­பத்தி, கூட்­டு­றவு வளர்ச்சி, பாசன மேம்­பாடு ஆகிய துறை­க­ளில் தமிழ்­நாடு இந்­தி­யா­வின் பல மாநி­லங்­க­ளுக்கு முன்­னோடி மாநி­ல­மாக விளங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அந்த அடித்­த­ளத்தை மேலும் வலுப்­ப­டுத்­தி­ய­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்கரு­ணா­நிதி. விவ­சா­யம் வளர வேண்­டும் என்­றால் நீர்­வ­ளம் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்­பதை உணர்ந்து, வறட்சி காலங்­க­ளில் ஏரி­கள், குளங்­கள், கால்­வாய்­கள் தூர்­வா­ரப்­பட்­டன; ஆழப்­ப­டுத்­தப்­பட்­டன; அக­லப்­ப­டுத்­தப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">விவ­சாய இயந்­தி­ர­ம­ய­மாக்­க­லுக்கு ஊக்­கம் அளிக்­கப்­பட்­டது. விவ­சா­யி­க­ளுக்­கு­ஆ­யில்­இ­யந்­தி­ரம் , மின் மோட்­டார்­கள் வாங்க மாணி­யத்­து­டன் கடன் வழங்­கப்­பட்­டது. பின்­னர் அவர்­க­ளின் கடன் சுமை­யைக் குறைக்­கும் வகை­யில் முழு­க­ட­னும் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது. அது­மட்­டு­மல்ல, விவ­சா­யத்­தின் உற்­பத்­திச் செல­வைக் குறைக்­கும் வர­லாற்­றுச் சிறப்­பு ­மிக்க திட்­ட­மாக விவ­சா­யத்­திற்கு இல­வச மின்­சா­ரம் வழங்­கப்­பட்­டது. இன்று வரை தமிழ்­நாட்டு விவ­சா­யத்­தின் முது­கெ­லும்­பாக விளங்­கும் இந்­தத் திட்­டம், இந்­தி­யா­வின் பல மாநி­லங்­க­ளுக்­கும் முன்­னோடி திட்­ட­மாக அமைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதே வளர்ச்­சிப் பாதை­யில் திரா­விட மாடல் ஆட்­சின் நாய­கர்   மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் தலை­மை­யி­லான அர­சும் பய­ணித்து வந்­த­து­டன். நீர்­நி­லை­க­ளைப் புதுப்­பித்­தல், காவிரி டெல்டா பகு­தி­க­ளில் பாசன வச­தி­களை மேம்­ப­டுத்­து­தல், விவ­சா­யி­ க­ளுக்­கான பல்­வேறு நலத்­திட்­டங்­களை விரி­வு­ ப­டுத்­து­தல், கூட்­டு­ற­வுத் துறையை வலுப்­ப­டுத்­து­தல், இயற்கை வளங்­களை பாது­காத்து எதிர்­கால உண­வுப் பாது­காப்பை உறுதி செய்­யும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது போன்ற பணி­கள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக் கப்­பட்டு வந்­தது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த வர­லாறு நமக்கு ஒரு மிகப்­பெ­ரிய பாடத்தை கற்­றுத் தரு­கி­றது. நல்ல ஆட்சி என்­பது தேர்­தல் வெற்­றி­யால் மட்­டும் உரு­வா­காது; தொலை­நோக்­குப் பார்வை, திட்­ட­மி­டல், விவ­சா­யிக்கு துணை நிற்­கும் மனப்­பான்மை, நீர்­வ­ளத்தை பாது­காக்­கும் நிர்­வா­கத் திறன் ஆகி­ய­வற்­றின் மூலம் உரு­வா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எனவே, தற்­போ­தைய அர­சும், அர­சின் அதி­கா­ரி­க­ளும் கடந்த கால ஆவ­ணங்­கள், சட்­ட­மன்ற விவா­தங்­கள், நிர்­வாக அனு­ப­வங்­கள் மற்­றும் முன்­னோ­டி­க­ளின் மக்­கள் நலத் திட்­டங்­களை ஆழ­மா­கப் படித்து, அதி­லி­ருந்து பாடம் கற்­றுக்­கொண்டு, காலத்­திற்­கேற்ப புதிய திட்­டங்­களை உரு­வாக்க வேண்­டும். வர­லாற்­றில் வெற்றி பெற்ற திட்­டங்­களை மக்­க­ளின் நல­னுக்­காக தொடர்ந்து செயல்­ப­டுத்த வேண்­டும்.வெறும் சமூக வலை­த­ளங்­க­ளில் அர­சி­யல் செய்­வ­தா­லும், விளம்­ப­ரங்­க­ளில் சாத­னை­க­ளைச் சொல்­வ­தா­லும் மட்­டும் ஒரு மாநி­லமோ, ஒரு நாடோ முன்­னே­றாது. மக்­க­ளின் வாழ்க்­கையை மாற்­றும் திட்­டங்­கள், விவ­சா­யத்தை காக்­கும் கொள்­கை­கள், நீர்­வ­ளத்தை பாது­காக்­கும் நட­வ­டிக்­கை­கள், உற்­பத்­தி­யைப் பெருக்­கும் நிர்­வா­கம் ஆகி­ய­வையே உண்­மை­யான வளர்ச்­சியை உரு­வாக்­கும். உண­வுப் பஞ்­சத்­தில் தவித்த தமிழ்­நாட்டை, உணவு வளம் மிக்க தமிழ்­நா­டாக மாற்­றி­யது திரா­விட ஆட்­சி­கள். பிறரை நம்­பிய தமிழ்­நாட்டை, பிற மாநி­லங்­க­ளுக்கு தானி­யங்­கள் வழங்­கும் தமிழ்­நா­டாக உயர்த்­தி­யது திரா­விட ஆட்­சி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அண்ணா அமைத்த அடித்­த­ளத்தை கலை­ஞர் வலுப்­ப­டுத்­தி­னார்; கலை­ஞர் உரு­வாக்­கிய மக்­கள் நலப் பாதையை மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான அரசு தொடர்ந்து முன்­னெ­டுத்து, விவ­சா­யம், நீர்­வ­ளம், கூட்­டு­றவு மற்­றும் மக்­கள் நலத் திட்­டங்­க­ளில் தமிழ்­நாட்டை முன்­னேற்­றப் பாதை­யில் வழி­ந­டத்தி வந்­தது தற்­போ­தைய சோபா மாடல் அர­சின் முதல்­வர் அமைச்­சர்­கள் மற்­றும் அரசு அதி­கா­ரி­கள் மக்­களை காக்க திட்­டங்­களை தீட்ட வேண்­டுமே ஒழிய தங்­களை விமர்ச்­சிப்­ப­வர்­களை கைது செய்ய துடிக்ககூடாது  என்று மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் சு.கல்­யா­ண­சுந்­த­ரம் தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>